மத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்
First Published : 24 Jan 2010 02:55:39 PM IST
Last Updated : 24 Jan 2010 03:00:16 PM IST
புதுதில்லி, ஜன.24: தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பாகிஸ்தான் விமானப்படையின் முன்னாள் தளபதியின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பரத்தில் விளையாட்டு வீரர்கள் கபில் தேவ், வீரேந்திர சேவாக் மற்றும் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா திராத், இந்தத் தவறு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
பிரதமரின் புகைப்படத்துடன் பாகிஸ்தான் விமானப்படைத் தலைவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதற்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் அலுவலகம், இந்தத் தவறு குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்
தேசியப் பெண் குழந்தைகள் நாளில் பெண் குழந்தைகளின் படங்களைப் போடுவதுதான் முறை. அந்த எண்ணத்தில் செயல்பட்டிருந்தால் இத்தவறு நிகழ்ந்திருக்காது. ஒரு வேளை பெண் குழந்தைகள் என்றாலும் பாக்கிசுதான் பெண் குழந்தைகள் படங்களைத்தான் வெளியிட்டிருப்பார்களோ? பல்வேறு நிலைகளில் சரிபார்த்து வெளியிடப்படும் விளம்பரத்தில் தவறு நேர்ந்ததாகக் கூறி தனியொருவரை மட்டும் குற்றம் சாட்டுவதும் பொருந்தாது. இந்த விளம்பரம் வெளிநாட்டு இதழ்களில் வந்துள்ளதா என்றும் பார்க்க வேண்டும். விளம்பர வெளியீட்டிற்குப் பொறுப்பான அனைத்துநிலைப் பணியாளர்கள், அலுவலர்கள், அமைச்சர்கள், தலைமையமைச்சர், சோனியா ஆகியோர் பார்வைக்குச் சென்றிருப்பின் அவ்விருவர் ஆகிய அனைவரிடமும் ஒட்டு மொத்த விளம்பரச் செலவிற்கான கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும். சிங்களத் தளபதி என்று நினைத்துப் போட்டிருந்தால் மன்னித்து விடுவோம் - இணைந்து போர் தொடுத்ததால் அதை நினைந்து நினைந்து தன்னிலை மறந்து வெளியிட்ட உண்மையை ஒப்புக் கொண்டதற்கு.இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
1/24/2010 8:55:00 PM
எங்கே போனார் இந்த இ வி கே எஸ் . இளங்கோவகன் , என் தமிழ் இன தலைவர் பிரபாகரனின் படத்தை கிழிக்க தெரிந்த உனக்கு இப்போது கண்கள் குருட ?, பிரபாகரனின் படத்தை தமிழ் நாட்டில் வைத்தவர்களை கைது செய்ய சொன்னயை இப்போது உங்கள் கட்சி ஆட்சியாளர்களை கைதி செய்ய சொன்னால் நீ உண்மையான தேசபக்தி உள்ளவன் , இதற்கு போரட்ட இளங்கோவகன் முன் வந்தால் அவரை ஆதரிக்க நாங்கள் தயார்
By ஹரி மணி கண்டன்
1/24/2010 8:36:00 PM
It's really single man mistake.but someone should have reviewed it before publishing. So we should not blame to PM or some one. It's norman .... in printing press.
By siva
1/24/2010 8:07:00 PM
Manmohan singh we dont want any clarification of this, because we know you one of the sleeping prime minister of india.
By Jaya
1/24/2010 6:49:00 PM
என். டி. திவாரி நீல படம் போடுங்க காங்கிரஸ் நாய்களே / அரசியல் நாயகளே உங்க கோட்டம் அடக்க மக்கள் வருகிறார்கள்
By Rajarajan,
1/24/2010 6:12:00 PM
என். டி. திவாரி நீல படம் போடுங்க காங்கிரஸ் நாய்களே / அரசியல் நாயகளே உங்க கோட்டம் அடக்க மக்கள் வருகிறார்கள்
By Rajarajan,
1/24/2010 6:11:00 PM
Sonia and manmohan singh they dont have any sence,anyhow they have run their govt atlease five year that's all. if the county sell to pak they didnt bother about other, they need their own power in the country. we seen lot of comments form muslims but right now i didnt see any comments from this guys...so the sonia govt is supporting to them....well done sonia keep it up.
By Jaya
1/24/2010 6:10:00 PM
Manmohan Singh and Sonia will be selled out out country to pakistan.
By jaya
1/24/2010 6:03:00 PM
காங்கிரஸ் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா, சந்தோஷபடணும் பின் லேடன் படம் போடலியே என்று.
By julee
1/24/2010 6:03:00 PM
Oh shit, without knowing a person how will they put him in a brochure? Stupidity.. Cannot imagine. God save india.
By sham
1/24/2010 5:51:00 PM
Our government officials never think before doing anything.
By C.Saran
1/24/2010 5:51:00 PM
This is totally un imaginable and silly mistake which whole nation to bow down due to the official concerned.. this act needs deep scrutinity, mistakers should go to trail and to be punshed suitably..
By ram
1/24/2010 5:29:00 PM
There must be black sheeps in PMO's office. If the officials do not know the picture of the PAK army man what else can they do? Shame. Of late it has become fashionable to appease pakistan and their men in all matters compromising national interest. This is not a surprise for a patriotic citizen for India is lead by a non-Indian.
By D.Srinivasan
1/24/2010 4:54:00 PM
துறை நடவடிக்கை என்பதே கண்துடைப்புதான். சட்ட நடவடிக்கையே சரியானது.
By warrant ba law
1/24/2010 4:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜனவரி 25,2010,00:00 IS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக