ஞாயிறு, 24 ஜனவரி, 2010

முடிந்து விட்டதா மொழிப்போர்?

முடிந்து விட்டதா மொழிபபோர்?

அன்புடையீர்

வணக்கம்.

இன்று (24.01.10) ஞாயிறு இரவு 10.30மணிக்கு

மக்கள் தொலைக்காட்சியில்

தோழர் தியாகு வழங்கும் சங்கப்பலகை நிகழ்ச்சியில் மொழிப்போர் முடிந்து விட்டதா என்பது குறித்து நான்

கலந்துரையாடல் மேற்கொள்கின்றேன்.

காண வேண்டுகின்றேன்.

நன்றி.

தங்கள் அன்புள்ள

இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக