வெள்ளி, 29 ஜனவரி, 2010

மு.க.அழகிரி, ஸ்டாலின் சந்திப்புமதுரை, ஜன. 27: மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் புதன்கிழமை சந்தித்துக் கொண்டனர்.சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வேதமூர்த்தி மகன் ஹரிஹரனுக்கும், பொம்மைக்கோட்டை அழகர்சாமி மகள் ஆஷாவுக்கும் மதுரை பி.டி.ஆர். திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.மணமகள் ஆஷா, மறைந்த சட்டப் பேரவைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் பேத்தி ஆவார். பார்வையாளர் வரிசையில் முதல் வரிசையில் மு.க. ஸ்டாலினும், அழகிரியும் அருகருகே அமர்ந்திருந்து சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
கருத்துக்கள்

அண்ணன் தம்பி, அப்பா மகன் சந்திப்பெல்லாம் செய்தி ஆகும் அளவிற்குத் தமிழக அரசியல் தரங்ககெட்டுப் போய்விட்டதா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/29/2010 3:30:00 AM

பெரிய வல்லபாய் படேலும், நேருவும் பேசிக்கொண்டதை போல செய்தி வெளியிட்டிருக்கிறீர்கள். பேட்டை ரவுடியும், தெருப்பொருக்கியும் சந்தித்ததையெல்லாம்.............;

By Daya
1/28/2010 7:29:00 PM

ஏன்.. கனிமொழி களை எடுக்கப் போயிட்டாங்களா?..

By pattapatti
1/28/2010 7:19:00 PM

HELLO DINAMANI.WHETHER MK STALIN AND AZHAGIRI IMPOSED YOU TO PUBLISH THIS NEWS.DON'T PUBLISH LIKE THESE TYPE OF NEW.WE ARE NOT A JOBLESS ONE.SO PLEASE GIVE IMPORTANCE TO IMPORTANT NEWS.STOP LIKE THESE MOKKAI NEWS...

By nanda kumar madurai
1/28/2010 6:40:00 PM

good, give bharata ratna award to both of them, how come karuna forgot this

By sundar
1/28/2010 6:23:00 PM

yennaiyaa news ethu, romba avasiyamana news, engalukku, orila evvalavo erukku, ulagathila ennano nalla vishayam erukku, athaiyellam vitteiittuuuuuuuuuuuuuuuuuu, poyum poyum meeru... !

By Jegan
1/28/2010 5:48:00 PM

Dont waste your time and our time. We have plenty works, cost of living is daily going up. Please involve your mind and time to other than politician and cinema actor and actress. That is good for all.

By kudanthairamesh
1/28/2010 4:46:00 PM

vazgha MUKA family unity, still something left with Poor tamils. Irony why dinamani wasted this page,time,space,energy,etc. thanks Aksar Munaf

By Aksar Munaf
1/28/2010 3:22:00 PM

kuppai news yellam pottu pathirigayai nirappunga

By yaro
1/28/2010 2:53:00 PM

unity make strong to dmk and fear to opposition.

By Jayabal
1/28/2010 2:48:00 PM

ithu remba avasiyam ippa natuku ponkata poi velaiya parunkada

By saravanan
1/28/2010 2:03:00 PM

Chinna Thambi,,,Periya Thambi ...Entha Thambi rendum....?

By murasu
1/28/2010 2:01:00 PM

meendum dmk vanthal thamil naaddai aantavanal kooda kaappatra mudiyathu idu sathiam.

By arasu
1/28/2010 1:25:00 PM

அக்னி நட்சத்திரம் திரைப்பட கார்த்திக் மற்றும் பிரபு போல டமார் என்று மோதிக் கொண்டீர்களா?

By கேனையன்
1/28/2010 12:16:00 PM

Next electionla enna panni vote vaangalaamnu yosikiraanga pola..,Dhinakaran office la moonu pera erichaa madiri namma appavaye erichu anudhaaba vote vaangalaamnu thittam poduraanga pola... Oru pombala porrikiyum oru kozhaigaranum meet panadhu oru news aa potta dhinamaniye unoda pathirikkai urupadadhu..

By தமிழநாகிய இந்தியன்.
1/28/2010 10:24:00 AM

FUTURE CM MEETING HIS DY CM IS OFCOURSE A NEWS FOR ALL...STALIN WILL ALLWAYS BE A DEPUTY CM..ONLY ALAGIRI CAN BE CM, HE IS A MASS LEADER, CAPABLE OF TAKING DECICISION IN FAVOUR OF TAMIL PEOPLE..I AM SURE ALL PROBLEMS WITH KERALA AND KAVERI ISSUES WILL BE OVER IF HE BECOMES CM..AND OFCOURSE HE WILL BE THE PERFECT LEADER TO COUNTER RAJAPAKSE ( ONLY 60 LAKH VOTES...SHAME..SHAME)

By MUGHILAN
1/28/2010 10:05:00 AM

yappa dinamani....mudiyala intha news

By vasu
1/28/2010 9:59:00 AM

Let us show our strength of our (stalin, azagiri....etc) unity - FOR LOOTING, MURDER & CORRUPTION.

By pannadai pandian
1/28/2010 9:58:00 AM

ANNAN THAMBI SANTHIPPIL ATHISAYAM YENNA?

By TNM
1/28/2010 7:27:00 AM

அடேங்கப்பா! இனி தமிழ் பிழைத்துக்கொள்ளும். கவலையை விடுங்கள். இதெல்லாம் ஒரு செய்த்ஹி. சீ

By அப்பாவி
1/28/2010 6:55:00 AM

Let us show our strength of our (stalin, azagiri....etc) unity.

By reader
1/28/2010 6:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக