ஞாயிறு, 24 ஜனவரி, 2010

29ஆம் திகதி தை மாதம் 19 ஈகியர் நினைவு நாள்

பதிந்தவர்_கனி on January 23, 2010
பிரிவு: செய்திகள்

தமிழினம் காக்க தம் இன்னுயிரை ஈந்த அப்துல் ரவுப் தொடங்கி முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர் நினைவு நாள் வரும் வெள்ளிக்கிழமை நினைவு கொள்ளப்படவுள்ளது.

தமிழினத்திற்காக தம்முயிரை தியாகம் செய்த இந்த மாவீரர்கள் மக்களின் மனங்களில் பதிந்திருக்கும் சிற்பங்கள். இவர்களிற்கு கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஈகியர் சுடர் ஏந்தி ஊர்தி பயணம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தமிழினமாகிய நாமும் எமக்காக தம்மை தியாகம் செய்த இந்த தியாகிகளிற்கு விளக்கேற்றி வழிபடுவோம் என மீனகம் இணையம் உங்களை வேண்டி நிற்கின்றது.

(Visited 21 times, 21 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக