வியாழன், 28 ஜனவரி, 2010

இந்தி‌யை எதி‌ர்‌த்து ‌போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்தியது திமுகதா‌ன்:​ அ‌மை‌ச்ச‌ர் எ.வ.​ ‌வேலு



அரியலூ‌ர், ​​ ஜன.​ 26:​ ​ தமிழக‌த்தி‌ல் ஹி‌ந்தி‌யை திணி‌க்க ம‌த்திய அரசு மு‌ற்ப‌ட்ட ‌போது,​​ அத‌ற்காக ப‌ல்‌வேறு ‌போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்தியது திமுகதா‌ன் எ‌ன்று மாநில உணவு‌த் து‌றை அ‌மை‌ச்ச‌ர் எ.வ.​ ‌வேலு ‌தெரிவி‌த்தா‌ர்.​ ​ ​ அரியலூ‌ர் ஒ‌ன்றிய,​​ நகர திமுக சா‌ர்பி‌ல் அரியலூரி‌ல் தி‌ங்க‌ள்கிழ‌மை ந‌டை‌பெ‌ற்ற ​ ‌மொழி‌ப்‌போ‌ர் தியாகிக‌ள் வீரவண‌க்க நா‌ள் ‌பொது‌க்கூ‌ட்ட‌த்தி‌ல் அவ‌ர் ‌மேலு‌ம் ‌பேசியது:​ ​ ​ ​ தமிழு‌க்காக ‌போராடி உயி‌ர் நீ‌த்தவ‌ர்க‌ள் அ‌னைவரு‌ம் திமுக க‌ட்சி‌யை‌ச் ‌சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.​ ​ தமி‌ழ் வாழ‌வே‌ண்டு‌மெ‌ன்றுதா‌ன்,​​ த‌ங்க‌ள் உயி‌ரை வி‌ட்டா‌ர்க‌ள்.​ ​ ​ ​ த‌ற்‌போது அதிமுகவின‌ர் எ‌ம்.ஜி.ஆ‌ர்.​ பிற‌ந்த நா‌ள் விழா ‌பொது‌க்கூ‌ட்ட‌ம் நட‌த்தி வருகி‌ன்றன‌ர்.​ ‌தே‌ர்த‌ல் ‌நேர‌த்தி‌ல் ம‌ட்டு‌ம்தா‌ன் எ‌ம்.ஜி.ஆ‌ர்.​ பட‌த்‌தை பய‌ன்படு‌த்தி விழா‌க்க‌ள் நட‌த்துவா‌ர்க‌ள்.​ ​ ​ ஆ‌ட்சி‌யை‌ப் பிடி‌த்துவி‌ட்டா‌ல் எ‌ம்.ஜி.ஆ‌ரை மற‌ந்து விடுவா‌ர்க‌ள் எ‌ன்றா‌ர் ‌வேலு.​ ​ ​ பி‌ன்ன‌ர்,​​ ‌மொழி‌ப்‌போ‌ர் தியாகிக‌ள் மு.​ அ‌ண்ணாம‌லை,​​ க.​ த‌ங்கராசு,​​ எ‌ம்.​ ‌ஜெயராம‌ன்,​​ எ‌ஸ்.​ அருணாசல‌ம் ஆகி‌யோரு‌க்கு அ‌மை‌ச்ச‌ர் எ.வ.‌வேலு சா‌ல்‌வை அணிவி‌த்து ‌கௌரவி‌த்தா‌ர்.​ ​ ​ ​ கூ‌ட்ட‌த்து‌க்கு,​​ க‌ட்சியி‌ன் அரியலூ‌ர் ஒ‌ன்றிய‌ச் ‌செயல‌ர் ​ பி.‌ஜோதி‌வே‌ல் த‌லை‌மை வகி‌த்தா‌ர்.​ நகர‌ச் ‌செயல‌ர் இரா.​ முரு‌கேச‌ன் ​ மு‌ன்னி‌லை வகி‌த்தா‌ர்.​ ​ ​ ​ ​ கூ‌ட்ட‌த்தி‌ல் மாவ‌ட்ட‌ச் ​ ‌செயல‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.​ சிவச‌ங்க‌ர்,​​ மு‌ன்னா‌ள் ​ மாநில‌ங்கள‌வை உறு‌ப்பின‌ர் எ‌ஸ்.சிவசு‌ப்பிரமணிய‌ன்,​​ க‌ட்சியி‌ன் ‌பே‌ச்சாள‌ர் ச.அ.​ ‌பெருந‌ற்கி‌ள்ளி,​​ மாவ‌ட்ட‌த் ​ து‌ணை‌ச் ‌செயல‌ர்க‌ள் நா.​ தனபா‌ல்,​​ வழ‌க்கு‌ரைஞ‌ர் எ‌ஸ்.வி.சா‌ந்தி,​​ ஒ‌ன்றிய‌ச் ‌செயல‌ர்க‌ள் இரா.​ ‌கெ‌ன்னடி,​​ ​ மு.​ ஞானமூ‌ர்‌த்தி,​​ ‌பொது‌க்குழு உறு‌ப்பின‌ர் பூ.​ ‌செ‌ல்வரா‌ஜ்,​​ த‌லை‌மை ‌செய‌ற்குழு உறு‌ப்பின‌ர் ​ ‌பொ‌ன்.​ ப‌க்கிரி,​​ நக‌ர்ம‌ன்ற‌த் த‌லைவ‌ர் ​ விஜயல‌ட்சுமி ‌செ‌ல்வரா‌ஜ்,​​ நக‌ர்ம‌ன்ற உறு‌ப்பின‌ர்க‌ள் நா.​ பாபு,​​ ப.​ மணிவ‌ண்ண‌ன்,​​ ஆ.​ குணா ​ உ‌ள்ளி‌ட்‌டோ‌ர் கல‌ந்து ‌கொ‌ண்டன‌ர்.​ ​ ​ மு‌ன்னதாக,​​ நகர‌ப் ‌பொருள‌ர் ​ மா.​ ரா‌ஜே‌ந்திர‌ன் வர‌வே‌ற்றா‌ர்.​ நகர‌த் து‌ணை‌ச் ‌செயல‌ர் ஆ‌ர்.எ‌ம்.​ ராம‌ச்ச‌ந்திர‌ன் ந‌ன்றி கூறினா‌ர்.
கருத்துக்கள்

மாணவர் கொந்தளிப்பால் 1967 இல் காங்கிரசு விரட்டப்பட்டது. இன்று வரையும் அதனால் மீண்டு எழ முடியவில்லை. பயனை அறுவடை செய்த தி.மு.க. பேரறிஞர் அண்ணா மறைவால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது மீட்க வேண்டிய போராட்டங்களில் மட்டும் கருத்து செலுத்தியதால் தமிழ்க்காப்பு உணர்வை நீர்த்துப் போகச் செய்தது எந்தக் காங்கிரசைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓட ஓட விரட்டினாரோ அதனுடன் கொஞ்சிக் குலவுகின்றது. அதன் இன அழிப்புப் போர் கண்டு வாளா விருக்கின்றது. தமிழ் ஈழ விடுதலையைத் தள்ளிப் போகச் செய்துள்ளது.இனியேனும் திருந்தட்டும் தி.மு.க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/28/2010 2:28:00 AM

அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதும் தி.மு.க.வே. இன்று இந்தித் திணிப்பு கண்டு அமைதி காப்பதுவும் தி.மு.க.வே. விலைவாசிப் போராட்டத்தில் சிறை சென்று மீண்ட பேரறிஞர் அண்ணாவிடம் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுமாறு வலியுறுததியதற்கு இணங்கப் பேறிஞர் அண்ணா அவர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில தி.மு.க.வைக் குதிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்புப்படைத்தளபதி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களால் கட்சி வேறுபாடின்றி மாணவர் பட்டாளம் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டது. இதனால் பேராசிரியர் கைது செய்யப்பெற்றுப் பதவியும் இழந்தார். மாணவர் கொந்தளிப்பால் 1967 இல் காங்கிரசு விரட்டப்பட்டது. இன்று வரையும் அதனால் மீண்டு எழ முடியவில்லை. பயனை அறுவடை செய்த தி.மு.க. பேரறிஞர் அண்ணா மறைவால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அல்லது மீட்க வேண்டிய போராட்டங்களில் மட்டும் கருத்து செலுத்தியதால் தமிழ்க்காப்பு உணர்வை நீர்த்துப் போகச் செய்தது. எந்தக் காங்கிரசைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஓட ஓட விரட்டினாரோ அதனுடன் கொஞ்சிக் குலவுகின்றது.

By Ilakkuvanar Thiruvalluvan
1/28/2010 2:26:00 AM

திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே 1965 இந்தி திணிப்பு எதிற்பின் ஒட்டு மொத்த குத்தகை காரர்கள் அல்ல. 1.On 28 January 1965, classes in Madras University and Annamalai University were suspended indefinitely. Within the Congress, opinion was divided - On 31 January , a group of Congress leaders including Mysore Chief minister S.Nijalingappa, Bengal Congress leader Atulya Ghosh, Union Minister Sanjeeva Reddy and Congress president K. Kamaraj met in Bangalore and issued an appeal not to force Hindi on non-Hindi speaking areas as they believed it might endanger the unity of the country. 2.In a Union cabinet meeting on 11 February 1965, C. Subramaniam, the Minister for Food, demanded statutory recognition for English as official Language. When he was voted down, he resigned along with another minister from Tamil Nadu (O. V. Alagesan).

By anban
1/28/2010 12:37:00 AM

தமிழகத்தில் இன்று தொழில் செய்யும் அத்தனை வடமானிலத்தவரும் தமிழ் பல்கலைக் கழகத்தில்,தமிழில் பாண்டித்தியம் பெற்றுவிட்டு வந்தா தொழில் செய்கின்றனர். இந்தியாவை 300 ஆண்டுகள் தங்கள் ஆட்சியில் வைத்திருந்த ஆங்கிலேயர்கள்,இந்தியாவில் அட்திகம் பேசப் படுகின்ற இந்தியை ஆரம்பக் கல்வியில் இருந்து முதுகலைப் படிப்புவரை படித்துத் தேர்ந்துதான் இந்தியாவிற்கு வந்தார்களா? தமிழகத்தில் வேலைசெய்யும் வடபுலத்தை சேர்ந்த வடபுலத்து IAS,IPS அதிகாரிகள் எத்தனை பேர் தமிழை பள்ளி முதல் கல்லூரி வரைத் தமிழை கற்றுவிட்டு இங்கு வந்தனர்.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழர்களைக் காட்டிலும் மலயளிகள்தான் அதிகமாக வேலை செய்கின்றனர்.கேரளத்தில் என்ன தமிழா கட்டாயப்பாடம்

By anban
1/28/2010 12:31:00 AM

stanley you should stay in tamil nadu work as his party man and eat Re1/ ration rice and get occasional biriyaani and liquor. that is the only policy of kalignar. in his previous rule, he tried to close all the english medium schools!! to prevent all the future generations form any improvements in life.

By kozhi
1/27/2010 9:36:00 PM

How many Tamilians can write, read and pronounce Tamil words correctly? THAMIZHANIN NAAKKIL THAMIZHEY NUZHAIYADHAPODU EPPADI HINDI NUZHAIYUM?! Hindi is an UNIVERSAL language and if you don't learn it, the loss is to Tamilians and Tamil Nadu only. Tamilians wake up now atleast or your race will be razed down by these so called Dravidians. Beware.

By Indiawala
1/27/2010 6:58:00 PM

Ayya velu pothumya, ONGALUKA NALLA THERIYUM ITHU NALLATHA KETTATHANU...ENN INNUM IPADI POYSOLDRINGA

By erjp
1/27/2010 5:46:00 PM

iam working as a sales manager in dubai........but u know second language is hindi&malayalam in dubai............but most of the emiraties are speaking hindi......but tamilians we dont know...........but kalanger&co knows very well...........

By stanley
1/27/2010 2:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக