புதன், 27 ஜனவரி, 2010

யாழ்ப்பாணத்தில் 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகொழும்பு, ஜன.26- இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிற நிலையில், நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை யாழ்ப்பாணம் பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம், நவாலி, மானிப்பாய், நல்லூர், கோண்டா ஆகிய பகுதிகளில் கைக்குண்டுகள் வீசப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் ராஜபட்சவை விட சரத் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கலாம் என்பதால், தமிழர்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக ஆளும்கட்சி தரப்பில் குண்டுவெடிப்பு பீதி ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்கள்

தமிழுக்குத் தலைமை. தமிழர்க்கு முதனமை என்னும் நிலை வந்தால்தான் உலகத் தமிழர்கள் யாவரும் உரிமையுடன் வாழ இயலும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvnar Thiruvalluvan
1/27/2010 2:24:00 AM

Definitely we need an alternate for DMK,AIADMK, Congress........... A Real selfless Leader for Tamils.......

By Shiva,Kovai
1/26/2010 9:41:00 PM

Congress members(enemies of Tamil Nadu) would say that's fire works to celebrate democracy in Sri Lanka. They would definitely deny those are explossions as the same way they denied there were no heavy shelling and bombardment while more than 20 000 tamils killed indiscriminately by heavy fire power. If anyone questioned then our "Eddappan" Karunanithi would go on a "quicky" hunger strike to divert the issue. C'mon Brave Tamils, we deserve much more better than this Congress crap and DMK & AIDMK's decades of darkeness politics.

By Tamils need change
1/26/2010 8:23:00 PM

DEMOCRACY, DO YOU THINK THAT THERE IS DEMOCRACY IN LANKA. FROM 1948 IT NEVER EXISTED. STOP YOUR SILLY JOKES PLEASE.

By Paris EJILAN
1/26/2010 8:00:00 PM

சிங்கள இராணுவம் பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ,ஈழத் தமிழர் மீதான இறுதிப் போரின் போது சிங்கள அரசு நடத்திய காட்டுமிராண்டித்தனம் குறித்த புதிய ஒளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது என ஹெட்லைன்ஸ் ருடே என்னும் வட இந்தியத் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது.வீடியோ பார்க்க www.tamilwin.com இணையதளத்தில்

By usanthan
1/26/2010 7:13:00 PM

IT is a mockery of the democratic process

By soundarasolan
1/26/2010 5:16:00 PM

yenda *bakshe & seka) unga sandaiyila, engalaiye baliyaakkureenga? kodumaiya irukku

By kumar
1/26/2010 4:33:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக