திங்கள், 21 டிசம்பர், 2009

சரணடைய வந்த புலிகளை சுட்டுக் கொல்லவில்லை: இலங்கை ராணுவம்



கொழும்பு, டிச.20- சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லவில்லை என்று இலங்கை ராணுவத்தின் 58வது படைப் பிரிவின் தளபதி சவீந்திர சில்வா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு தனக்கு பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிடவில்லை என்றும் அவர் மறுப்புத் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த அமைப்பின் மற்ற தலைவர்களைப் போலவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் சவீந்திர சில்வா கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

தமிழ் என்னும் பெயரில் பதிவு செய்துள்ள அன்பரே! தமிழ்நாட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, முதலான அனைத்துத் துறைகளிலும் வணக்கம் கிடையாது; நமசுகார்தான் உண்டு. திரு,திருமதி கிடையாது; சிரீ, சிரீமதிதான் உண்டு. இதுபோன்ற கொடுமைகளை எதிர்த்து வெற்றி கண்டால் சிங்களவனும் வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பான்.

அன்புடன் இலக்குவனார் திருவளளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 4:22:00 AM

சரணடைய வந்த புலிகளைச் சுட்டுக் கொல்லவில்லை என்பது உண்மைதான். கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் படுகொலைகளில் இருந்து தம் மக்களைக் காப்பாற்ற, பன்னாட்டு அமைப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க, வெண்கொடி ஏந்தி வந்தவர்களிடம் , இனி படைக் கருவிகளுக்கு வேலை இருக்காதே சுட்டுப் பார்ப்போம் என்று பயிற்சி மேற்கொண்டனர். அவ்வளவுதான்! - இதுதான் சிங்கள வெறியர்கள் கூற்று. இதற்கு இந்தியா முதலான சிங்கள வெறிக்குத் துணை புரிந்த அனைத்து நாடுகளின் அரசுகளும் ஐ.நா.வும்தான் காரணம். எனவே,இவற்றிற்கு எதிராக உலக மக்களைக்கிளர்ந்தெழச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மைக் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழஙக்ப்பட்டு மீண்டும் இது போன்ற கொடுமை எப் பொழுதும் எங்கும் நடைபெறாமல் இருக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 4:17:00 AM

Nisanthan டேய் சிங்கள நாயே இன்னொரு முறை இந்த இடத்தில உன்னோட கருத்த சொல்ல வந்த உயிரோட இருக்க மாட்ட ஜாக்கிரதை.ஒழுங்கா வெட்கங்கெட்ட சாப்பாடை சாப்பிட்டு விட்டு வேலைய பாத்தமா தூங்கனுமான்னு இருக்கணும்.இன்னொரு முறை வந்தே அவளவுதான் ..........

By chellapandian
12/21/2009 2:37:00 AM

திருமலை மாவட்டத்தில் சில வங்கிகளில் கடமைபுரியும் தமிழ் பெண்கள் மீது வலுக்கட்டாயமான முறையில் சிங்கள கலாசார பாரம்பரியங்கள் திணிக்கப்படுவதாகத் தெவிக்கப்படுகிறது.இந்த வங்கிகளில் கடமை புரியும் தமிழ்ப் பெண்கள் தமது சமூகம் சார்ந்த உடைகளை அணியக்கூடாதெனவும் சிங்கள பாரம்பரிய உடைகளே அணிய வேண்டுமெனவும் அவர்களது நிர்வாகங்கள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.தமிழ் வாடிக்கையாளர் வங்கிகளுக்குள் நுழையும் போது கூட "வணக்கம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஆயுபோவன்'' சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகியுள்ளனர். இதேவேளை கந்தளாய் குளத்தைக் கட்டியவர் குளக்கோட்டன் என்பதனை மறைக்கும் வகையில் அந்தக் குளத்தைச் சிங்களவர் ஒருவரே கட்டியதாக வலிந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் நம்பகமான செய்திகள் தெவிக்கின்றன.

By Thamil
12/21/2009 1:52:00 AM

Ivargal ippadi aal aalukku arikkai vidugirathai paarthaal , ivargal unmayile athai seithurppargal. athai maraikka thaan ivalavu paadu padugiragal. No one can hide the truth.

By kumar
12/21/2009 1:36:00 AM

என்ன Nisanthan எச்சில் எலும்புகள் கினடத்ததா.... ஏன்டா நாயே? 11,000 போராளிகள் ஏன்டா போர் செய்ய வில்னல?உன்னள் சொல்ல முடியுமா? போராளிகனள ஏன் விடுதலை புலிகள் போர் செய்ய சொல்ல வில்னல? உலக நாடுகளின் அனைவரின் காலில் வீழ்ந்தது யார் நாயே? உலக நாடுகள் இல்னல என்றல் சிங்கள குரங்குகள் நாட்னட விட்டே ஓடி இருக்கும்..

By USANTHAN
12/21/2009 1:35:00 AM

IT IS SURPRISED THAT FEW READERS ARE STILL SUPPORTING SINHALA DOGS,I THINK THEY ARE TAMIL SPEAKING SINHALESE OR SINHALESE MIXED TAMILS,I MEAN THEIR FATHERS??? ARE SINHALESE.THIS IS A BAD TIME FOR TAMILS,BUT IT WILL NOT LAST FOR A LONG TIME.THE HISTORY WILL TURN,THOSE WHO ARE BETRAYING TAMILS WILL REALISE WHEN THEY WILL BE AFFECTED BY SINHALESE.YOU PEOPLE WILL CALL THE GREAT PATRIOT PRABA TO RESCUE THE SRILANKAN TAMILS.GREAT KARUNA,ANANTHA SANKARI,DUKLAS DEVANANTHA,PILLAYAN AND SO MANY BASTARDS WILL SAVE YOU.

By KAVIKAAVYA
12/21/2009 12:52:00 AM

தமிழ்தேசிய மக்குகளின் தலைவர் அவரது வாழ்கையில் உழைத்து பிழைத்து ஒரு ரூபாய்கூட சம்பாதித்து வாழ்ந்திருக்க மாட்டார். அப்படியானவர் எப்படி தனது குடும்பத்தை காப்பாற்ற முடியும்? மற்றவர்களின் உழைப்பையும், உயிரையும் உறிஞ்சி வாழ்ந்தவர்களுக்கு எங்கேயிருக்கிறது மானம்? நேர்மையாக வாழ்பவனுக்கு தான் மானமிருக்கும். சுத்துமாத்தில் சுகபோகமாய் வாழ்பவர்களுக்கு மானமேது? மானமிருந்திருந்தால் படையினரிடம் தனது பிள்ளைகளோடும், மனைவியோடும் போய் தலைவர் சரணடைந்திருப்பாரா? புலி பசித்தாலும் புல்லை தின்னாது. ஆனால் இந்த மானம் கெட்ட மனிதப் புலிகள் உலக நாடுகளின் அனைவரின் காலில் வீழ்ந்து தங்களின் உயிரை காப்பாற்ற கெஞ்சி மன்றாடினார்கள். ஆனால் இவர்களின் உயிர்களை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை. சிங்களவன் தான் 11,000 புலிகளின் உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறான்.

By Nisanthan
12/21/2009 12:20:00 AM

LANKA PRESIDENT ELECTION COMING SOON. LTTE SHOULD ACT THIS TIME PROPERLY. THIS CHANCE USE CORRECTLY OTHERWISE TAMIL PEOPLE'S AGAIN THEY WILL GET TROUBLE. NOW NEED GOOD LIFE,FOOD,EDUCATION,MEDICINE, SHELTER. SO ACT ALL TAMIL PEOPLE'S LIVING IN SRI LANKA.

By Alagumuthu
12/20/2009 11:57:00 PM

If anybpody instruct to kill the coward, Its not a crime. he has been doing it for others. It has come to him by others. So nothing to worry. Need to focus on how to bring peace and prosperity with out violence in the island nation.

By B Sivanesan
12/20/2009 10:49:00 PM

Well said pannadai Pandian!!

By Shiva/Kovai
12/20/2009 10:03:00 PM

என்ன ஆச்சரியம். இன்றைக்கு சிங்கள, கைக்கூலி நாய்கள் இங்கு வரவில்லையே? வந்து தூற்றுவார்களே! என்ன கணோம். ஒருவேளை எச்சில் எலும்புகள் தீர்ந்து விட்டனவோ என்னவோ?

By USANTHAN
12/20/2009 9:37:00 PM

என்ன ஆச்சரியம். இன்றைக்கு சிங்கள, கைக்கூலி நாய்கள் இங்கு வரவில்லையே? வந்து தூற்றுவார்களே! என்ன கணோம். ஒருவேளை எச்சில் எலும்புகள் தீர்ந்து விட்டனவோ என்னவோ?

By USANTHAN
12/20/2009 9:35:00 PM

@pannadai pandian. If you want to shoot your own elders, how will others treate you and your elders as civilised?

By Ganesan AS
12/20/2009 9:34:00 PM

jnsdjkjnkjnkjvjkjnoazgk:skj யார் ..? ஒப்பாரி வைக்கா நாயே?

By USANTHAN
12/20/2009 9:33:00 PM

இங்கே ஒப்பாரி வைத்திருக்கும் அனைவரும் சிலோன் அகதிகள்.

By jnsdjkjnkjnkjvjkjnoazgk:skj
12/20/2009 8:24:00 PM

ஒரு பொய்யைப் பலமுறை சொல்வதாலோ அல்லது வலியுறுத்திச் சொல்வதாலோ அது உண்மையாகிவிடாது. அவ்வாறு செய்வது காற்றடைத்த பந்தொன்றை ஒருவர் தன் கைகளால் தண்ணீருக்குள் அமிழ்த்தி வைத்திருப்பதற்கு ஒப்பானது. அவர் கையை எடுத்ததும் பந்து மறுகணம் தண்ணீருக்கு வெளியே வந்துவிடும். உண்மையும் அவ்வாறானதே. உண்மை தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்ளும் வல்லமை கொண்டது. உண்மை அழிவற்றது. யுத்த தர்மத்தை மதிக்காதவர்கள் காட்டில் வாழும் விலங்குகளைவிடச் சிறுமையானவர்கள். அவர்களின் செயல்கள் காட்டுமிராண்டித்தனமானவை. > கௌஷிகன்

By Gowshikan
12/20/2009 8:20:00 PM

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருக்கும்போது ஜெர்மனி நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து திக்கு முக்கு ஆடி தோற்கும் நிலைக்கு போய் விட்டது. அப்போது வின்ஸ்டன் சர்ச்சில் நாட்டின் பெருந்தலைகளை கூப்பிட்டு ராணுவத்தினருக்கு புத்துணர்ச்சி ஊட்டுமாறு வேண்டிக்கொண்டார். முதலில் வந்தது பெர்னார்ட் ஷா. இங்கிலாந்தின் இளம் வீரர்களே; நாம் தோற்று கொண்டிருப்பதற்கு முதல் காரணம் நம் ராணுவத்தில் உள்ள சுயநலம் படைத்த கிழடுகள். அவர்கள் தான் உங்கள் சுமைகள்; அவர்களை முதலில் போட்டு தள்ளுங்கள்; பின் ஜெர்மானியர்களை சுடலாம் என்றாரே பார்க்கலாம் ! இதுதான் உண்மை நிலை. இங்கும் சில பல கிழடுகள் தான் வாழ, தன் குலமும் குடும்பமும் சுகமாக வாழ தமிழனை காவு கொடுக்கின்றனர்; கொடுத்தனர். இவர்கள் தான் தமிழனின் முதல் எதிரிகள். என்ன புரியுதா மக்களே !!!

By pannadai pandian
12/20/2009 8:04:00 PM

Izha thmizhargalin nalvazhvinai thalaivan prabhakaranukku piragu kadavulthaan niraivertra vendum. Koodia viraivil thamizhargal nalvazhvu pera iraivanai irainjugiren.

By Kaliyanasundaram
12/20/2009 7:17:00 PM

சரணடைந்த புலிகளின் தலைவரையும்,தளபதிகளையும் கொன்ற சிங்களவன் ஒரு துரோகி,பிரபாகரன் மட்டு உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் நிச்சயம் கிடைத்திருக்கும்.

By Ragu
12/20/2009 6:07:00 PM

சிங்கள நாய்களை இலங்கையை விட்டே ஓட ஓட விரட்டி விரட்டி அடிக்க வேண்டும். நமது பூர்வீகத்தை நமது கைக்குள் கொண்டு வர வேண்டும்

By chellapandian
12/20/2009 5:41:00 PM

.சர்வதேச நீதி மன்றத்தில் விரைவில் தூக்கில் தொங்கப்போகும் ராஜபக்ஷே மற்றும் அவனது சகாக்களுக்கும் இப்போதே நம் அஞ்சலி செலுத்துவோம்.சிங்கள கேணப் பயலுகலா! பொய்யை பல முறை சொன்னாலும் உண்மை ஆகாது

By USANTHAN
12/20/2009 4:54:00 PM

சிங்கள கேணப் பயலுகலா! பொய்யை பல முறை சொன்னாலும் உண்மை ஆகாது .சர்வதேச நீதி மன்றத்தில் விரைவில் தூக்கில் தொங்கப்போகும் ராஜபக்ஷே மற்றும் அவனது சகாக்களுக்கும் இப்போதே நம் அஞ்சலி செலுத்துவோம்.

By USANTHAN
12/20/2009 4:52:00 PM

சிங்கள கேணப் பயலுகலா! பொய்யை பல முறை சொன்னால் உண்மை ஆகாது?

By USANTHAN
12/20/2009 4:48:00 PM

அங்கம் முழுவதும் தமிழை விதைத்தவன் தமிழதிற்காக தன் உயிரையும் மாய்ப்பவன் சிங்கள நரிகளின் தலையை கொய்து சிதறு தேங்காய் உடைப்பவன் புலிகளின் தலைவன் எங்கள் பிரபாகரன் இந்த பூமி வியக்கும் மாவீரன் இவன்,

By USANTHAN
12/20/2009 4:46:00 PM

ivanukalai kollum nall en nalo?

By kannan
12/20/2009 4:06:00 PM

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளுக்குத்தானடா, சிங்கள கேணப் பயலுகலா!!!

By James Paneer
12/20/2009 3:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக