திங்கள், 24 ஆகஸ்ட், 2009

இலங்கையின் வெற்றிக்குப் பின்னால்
இந்திய ராணுவம்?



புதுதில்லி, ஆக.23: விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நேரிடையாக எந்தவிதமான ஆயுதங்களையும் வழங்காவிட்டாலும், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா மறைமுகமாக உதவியுள்ளதாக புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்டிடிவி பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆசிரியர் கோகலே இலங்கையில் 33 மாதங்களாக நடைபெற்ற போரினை தொகுத்து சண்டை.முதல் சமாதானம் வரை என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என

இந்தியா திரும்பத் திரும்பக் கூறினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியா மிகப்பெரிய அளவில் மறைமுகமாக உதவியது. முக்கியமாக இந்திய கடற்படையின் மிகப்பெரிய உதவியால்தான் விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ள முடிந்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசியல் கட்சிகளின் நெருக்குதல் காரணமாக மன்மோகன் சிங் அரசு வெளிப்படையாக உதவிகள் செய்யாவிட்டாலும் மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்ததாக கோகலே கூறியுள்ளார்.இந்தியா மறைமுகமாக உதவிகளைப் பெருமளவில் செய்ததும், சீனா, பாகிஸ்தான் நாடுகள் வெளிப்படையாக ஆயுதங்களை அளி்த்ததும்தான் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என கோகலே தனது புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு இந்தியா என்னென்ன உதவிகளைச் செய்தது என்ற விவரங்களை கோகலே தனது புத்தகத்தில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
கருத்துக்கள்

2/2 (1/2 இன் தொடர்ச்சி) “விடுதலை வேண்டாவெனும் வெறும் உபதேசம் நரிகளின் ஊளை நாட்டு வெறிபிடித்த காளைகளே! கிலிபிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள் புலி வாழ்வின் உச்சியிலே புதுமைதனைப் பொறித்திடுவோம் " எனக் கூறிய கலைஞர் அதனை மீண்டும் நினைத்துப பார்த்து புதிய வரலாறு படைத்திட ‌வேண்டும். "பொறுத்தது போதுமெனப் பொங்கி எழப் போகின்றோமா? அல்லால் கருத்தழிந்த கழுதைகளாய் மேலும் பொதிசுமக்கப்போகின்றோமா?" என்றும் "இனம் வாழத் தினம் அயராப் பணி புரிவோம் சினம் கொள்ளல் தீதுஅன்று தமிழர்க்குக் கேடுவந்தால் சிங்கத்தின் கூட்டமன்றோ! சிறுநரிகள் ஊளைக்கா தலைவணக்கம்? பொங்குற்ற புலிகள் முன்னே புல்லியர்கள் ஆர்ப்பாட்டம்-எங்குற்றான் என் தமிழன்" என்றும் அன்று கேட்டவர் இன்று கிளர்ந்தெழ வேண்டிய நேரம் வந்து விட்டது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2009 3:21:00 AM

(1/2) நூலில் குறிப்பிட்டுள்ள செய்திகள் உலக மனித நேய ஆர்வலர்களும் தமிழ்ஈழப் பாதுகாப்பு இயக்கத்தினரும் பன்முறை கூறியவைதாம். இருப்பினும் நூல் வடிவில் உலக மக்களுக்கு உண்மை பறைசாற்றப்பட்டுள்ளது. இதில் தெரிவித்தவாறானா காங.அரசின் படுகொலை உதவி விவரங்கள் தமிழக அரசிற்குத் தெரியாது எனில், அது வெட்கக் கேடானது;அப்பொழுதே தெரியும் எனில் மானக்கேடானது. தமிழினத்தலைவர் முத்தமிழறஞர் பேரவலப் படுகொலைகளுக்குக் கழுவாயாக - பரிகாரமாக- இப்பொழுதேனும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றவும் உரிமை பெற்று வாழவும் தமிழ் ஈழம் அமையவும் உழைக்க வேண்டும். கனிமொழிக்கு அமைச்சர் பதவி இல்லை என்பது உறுதியானபின்பு எதிர்ப்புக்குரல் கொடுப்போம் என்று காத்திராமல் இன்றே இன்னே காங். அரசின் கொலை வெறிப் போக்கை நிறுத்த வேண்டும். (தொடர்ச்சி 2/2 காண்க) வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/24/2009 3:19:00 AM

ELLATHTHU MAKKAL ORU POTHUM INDIYAVAI MANNIKKA MATTARGAL

By ANJATHAVAN. sharjah
8/24/2009 2:57:00 AM

IN INTERNATIONAL ARENA WHEN THEY TALK ABOUT TAMILS THEY POINT THEIR FINGERS TO SL TAMILS AND THEIR STRUGGES.THEY ARE MUCH SMARTER THAN THESE INDIAN TAMILS SLAVES.WHEN TALK ABOUT INDIA PEOPLE IN THE OTHER PART OF THE WORLD KNOW ONLY ABOUT NORTH INDIA AND HINDI,NO BODY KNOWS ABOUT JUNGLE CALLED TAMIL NADU.....THIS IS THE STATE OF INDIAN TAMILS SLAVES.EVEN A SIMPLE RAILWAY SEAT RESERVATION FORM IN TAMIL NADU IS PRINTED IN HINDI AND ENGLISH.IN GERMANY SOME LOCAL BANKS SEND MONTHLY STATEMENTS TO TAMIL CUSTOMERS IN TAMIL IN SWITZERLAND TV LICENCE APLICATION DETAILS ARE ALSO PROVIDED IN TAMILS,IN SOME PROVINCAL RAILWAYS INSTRUCTIONS ARE IN TAMILS.IN SRI LANKA NOT ONLY PASSPORT APPLICATION FORMS ARE IN TAMILS EVEN AT AIRPORT CUSTOMS DECLRATION FORMS ARE IN TAMIL.IN.ALL THESE BECAUSE OF SL TAMILS THEY ARE ALWAYS SMART....TAMILS NADU NEITHER THEY CAN SPEAK OR WRITE TAMIL.

By DANDY
8/24/2009 2:26:00 AM

வன்னியில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள படை முகாம்கள் மற்றும் சிங்கள குடியேற்றங்களுடனேயே தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான திட்டம் ஒன்றை அரசு கொண்டிருக்கின்றது என 'ராவய' தெரிவிக்கிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மன்னாருக்குக் கீழேயும் வவுனியாவுக்கு மேலேயும் இந்த குடியேற்ற மற்றும் மீள்குடியமர்வுத் திட்டங்களை அரசு செயற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளது. அந்தப் பகுதிகளில் தற்போது மக்கள் எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தமிழ்க் கிராமங்களையும் இல்லாது அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக 'ராவய' மேலும் கூறுகிறது

By puthinam.com
8/24/2009 1:52:00 AM

REALY BRILLIANT AND PROFOUND COMMENT VENKATESH..UNGALA MAATHIRI SILA PERODA COMMENTS PAATHA KONJAM NAMBIKKAI VARUDU MIKKA NANDRI

By arasan
8/24/2009 12:41:00 AM

ஒரு நாள் தமிழ் நாட்டு தமிழர்களை கொன்று ஒழிக்க இந்தியா நிச்சியம் ஆயுதம் வழங்கும் அப்பொழுது தெரியும்.. இங்க கமெண்ட் பன்ற வெத்து வெட்டுக்களுக்கு இந்தியாவின் அபத்த தேசிய ஒருமைப்பாடு பத்தி எல்லாம் ஏன் என்றால் அவர்களுக்கு ஹிந்தி மற்றும் ஹிந்தி பேசுகிற மக்கள் தான் இந்தியநாடு. நாமெல்லாம் ஒட்டிக்கிட்டு இருக்குற கும்பல்னு அவர்களோட நினைப்பு உ.ம். மதுரவாயில் தாம்பரம் இணைப்பு சாலை வேலைக்காக அவங்க வச்சிருக்குற எச்சரிக்கை ஹிந்தியில இத யார் படிக்கபோற...நீ என்ன பெரிய தமிழ் மொழி என்கிற நினைப்புதான். வாழ்க தமிழனின் சொரணை..முழுக்க முழுக்க நாம பிராமநியமக்கபட்டு வருகிறோம்.

By arasan
8/24/2009 12:38:00 AM

hope tamil people in srilanka will get back to normal life soon.they will fight for freedom and fundamental rights if iltreated..arms cannot give any solution to peace.tamils should learn to live independently.

By prem
8/24/2009 12:26:00 AM

The mode of handling the Eelam Tamils issue has already led India to travel from Federal set up to confederal set up. China team further want India divided unfortunately. These are all happening because there is no such a leader wanted to lead India but wanted to lead their Family monarchial powers. Mother India is not currently ruled by Indian mother but by the Italian so called mother. For sure Indian mother would never had this many Eelam Tamils died on this short period. These are unfortunate events for entire India. More over Karunanidhi is another joke of Tamilnadu and India. All needs power but mother India is thriving to ditch...

By mill
8/24/2009 12:05:00 AM

Nothing is new I did ask longtime ago tamilnadu people stayout from hindi never trust

By guru
8/24/2009 12:00:00 AM

LTTE's MAIN GOAL FREE TAMIL EELAM. THERE WAS A TERRIBLE SET BACK DUE TO THE INDIRECT HELP MADE BY UNION INDIAN GOVT & DIRECT HELP MADE BY COMMUNIST CHINA & FANATIC PAKISTAN. BUT THIS IS AN TEMPORARY SET BACK ONLY. FREE DEMOCRATIC IS THE ASIPRATIONS OF ALL EELAM TAMILS. THIS WILL BE ACHIVED AT ANY COST.THIS IS THE WISH OF ALL PURE TAMILS. LONG LIVE TAMIL EELAM. LONG LIVE TAMIL.

By Paris EJILAN
8/23/2009 11:47:00 PM

ஈழதமிழர்களுக்கு,இந்தியா செய்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது. அகிம்சை நாடான இந்தியாவின் கைகளில் ஈழதமிழர்களின் இரத்தம் படிந்து இருக்கிறது. பல்லாயிரம் ஈழ குழந்தைகளின்,முதியோர்களின்,தாய்மார்களின்,இளைஞ்ர்களின்,கணவன்மார்களின் உயிர் குடித்த இந்தியா ,ஒரு காந்திய வழி நடக்கும் நாடு என்ற தகுதியை இழந்து விட்டது. பிரிட்டிஷார் நடத்திய ,ஜாலியன்வாலாபாத் படுகொலையை விட மிக மோசமான படுகொலையை செய்து நீங்கா பாவத்தை தேடிக் கொண்டுள்ளது இந்தியா. இந்த் பாவம் கங்கையில் போய் எத்தனை முறை குளித்தாலும் போகாது.

By venkatesh
8/23/2009 11:35:00 PM

What ever Indians do Srilanka will support Pakistan China to eliminate this menace India from the world. By the way how is the shot Rajive Gandhi received during the Srilankan guard of honor? Could expect more bombs like Mumbai very soon! Good luck.

By Laskar
8/23/2009 11:32:00 PM

ஈழதமிழர்களுக்கு,இந்தியா செய்த துரோகத்தை வரலாறு மன்னிக்காது. அகிம்சை நாடான இந்தியாவின் கைகளில் ஈழதமிழர்களின் இரத்தம் படிந்து இருக்கிறது. பல்லாயிரம் ஈழ குழந்தைகளின்,முதியோர்களின்,தாய்மார்களின்,இளைஞ்ர்களின்,கணவன்மார்களின் உயிர் குடித்த இந்தியா ,ஒரு காந்திய வழி நடக்கும் நாடு என்ற தகுதியை இழந்து விட்டது. பிரிட்டிஷார் நடத்திய ,ஜாலியன்வாலாபாத் படுகொலையை விட மிக மோசமான படுகொலையை செய்து நீங்கா பாவத்தை தேடிக் கொண்டுள்ளது இந்தியா. இந்த் பாவம் கங்கையில் பேய் குளித்தாலும் போகாது.

By venkatesh
8/23/2009 11:31:00 PM

புலிகள் ஆயுதம் ஏந்தி மட்டும் போராட வில்லை.அவர்களுக்கு அகிம்சையும் தெரியும்.திலிபன் என்ற விடுதலை புலி தான் உண்ணாவிரதம் இருந்த தன் உயிரையே இழந்தான். நாம் எந்த ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று மாவோ கூறினார்.அது போல் ,விடுதலை புலிகள் ஆயுதம் ஏந்தி போராட வைத்தது சிங்கள அரசு தான்,ஈழதமிழர்கள் மீது அவர்கள் செலுத்திய அடக்கு முறை தான் ,அவர்களை ஆயுதம் ஏந்தி போராட வைத்தது.

By venkatesh
8/23/2009 11:24:00 PM

சங்கர் ஒரு லூஸு.அவன் அவன் தங்கையை யாராவது கற்பழித்தாலும்.கோபம் கொல்லமாட்டான்,ஏன்னா அவன் ஒரு லூஸ்.அவஙக அம்மா ,அப்பாவை யாராவது கொலை செய்தாலும் கவலைபட மாட்ட்டான்.அவனுக்கு அவன் நாட்டின் பிரதமர் மீது என்ன பற்று.பிரதமர் மட்டும் தான் மனிதரா மற்றவர்கள் ஈழதமிழர்கள் உயிர் மட்டும் கேவலமா?அறிவு கெட்ட சங்கர் உன் வாயை கொஞ்சம் மூடு.உன் முகவரி சொல்,சிங்கள சிப்பாய்களை அனுப்புகிறேன்,அவர்கள் உன் தாய் ,தந்தையரை கொலை செய்யட்டும்.நீ வேடிக்கை பார்த்து கொண்டிரு.காரணம் நீ ரொம்ப,ரொம்ப நல்லவண்டா!

By venkatesh
8/23/2009 11:18:00 PM

India is the country which originally trained and supplied the arms to the Tamils youths in Srilanka in 1980's then same India is calling them as Terrorists now. Rajiv Gandhi sent IPKF to India and killed more than 6000 again a disaster to the Eelam Tamils. Instead, India, the country of Ahimsa, did not mentor the Tamils youths to follow the Ahimsa but convinced them you do all these war stuff and we would back you. Now morethan 50000 Tamils are feared killed in May 2009 only. So who has to pay for these disasters? INDIA. India has a blood in its hands. Moreover India lost the confidence from the Tamil nadu Tamil as well by being a traitor to the Ealam Tamils. And China built a base 18 miles away from the Indian shore now.

By mill
8/23/2009 10:53:00 PM

To be precise, the Indian government is ruled by racist elements and people with personal vendetta . It started from Rajiv Gandhi, who killed millions of Tamils and did atrocities to innocent women and children all for his own personal agenda and foolish foreign policy... One of the World's greatest Freedom movement is being crushed by world super powers. No Freedom struggle will fail!

By karthi
8/23/2009 10:47:00 PM

ஒரு நாட்டின் பிரதம மந்திரியை கொலை செதவர்களை பின் என்ன பூ மாலை போட்டு வர வேர்க்க வேண்டுமா ? இந்த புலிகளை ராஜீவ் கொலை செயத உடனே பிடித்து கேஸ் போட்டு இருக்க வேண்டும். காலம் தாழ்ந்தாலும் நீதி வென்றது. தமிழினம் ஈழம் வேரு புலிகள் வேரு என்று உணர வேண்டும். இந்தியா புலிகளை அழிப்பதால் ஈழ மக்களுக்கு எதிராக செயல் படுகிரது என அர்தம் அல்ல.ஈழத்திலே புலிகள் செய்த கொலைகள் எண்ணிக்கையில் அடங்காதவை. ஈழ விடுதலைக்காக ஆரம்பித்த புலி அமைப்பு காலப்போக்கில் ஈழ ததை மறந்து போதை பொருள், ராணுவ தளவாடங்கள்,ஆள் கடதல், கட்டாய வசூலில் ஈடு பட்டு தீவிரவாதிகள் ஆகிவிட்டர்கள். போர் முடிந்து மூன்று மாதம் ஆகிரது. இன்னும் ஈழ மக்கள் ஒரு நல்ல தலைமையை அறிவிக்க முடியவில்லை. மீன்டும் புலி சார்ந்துதான் தலைவர்கள் வருகிரார்கள். இது ஈழ விடிதலைக்கு அல்ல. புலிகளின் அளவில்லா செல்வத்தை பாதுகாத்து , வளர்க்க. இப்படி திசை மாறிய புலிகள் இயக்கம் ஈழ விடுதலைக்கு எதிராக செயல் படுகிரது. புலிகள் அழிந்த நிலையில் இந்தியாவும் சீரீ லங்க அனுகு முறையில் மாற்றம் தேவை. இப்படி இந்தியா ஈழ தமிழர்களுக்கு அனுசரனை இல்லாமல் நடந்தால் தமிழகத்தில் அமைதி இருக்காது. Go

By Suthakar
8/23/2009 10:35:00 PM

god is there to punish the cowards who killed innocent tamil people in srilanka with the help of indian politician and kuti kudukara malayalees. punishment is coming by the form of swineflu, dry land, flood etc.....

By kisho
8/23/2009 10:33:00 PM

It is a known fact that india actively helped Sl fight LTTE. Karuna, Ramadoss were all active partners and acting in tamilnadu for vote pruposes and faking agitation calls and fasting(feasting?), human chain, telegrams and letters etc., Tamil history has special place for these tamil throkis including jaya and the present chemeleon thiruma who has joined sonia for election politics. How can you join cong govt at delhi and at same time say u r sympathising for tamils. These bastards are so callous with regard to the illiterate/unfeeling tamil masses and think they can enjoy both sides.. serve God as well as the devil!! There days are numbered and world tamils will unite, will identify the traitors to the masses and gain free tamil elam at any cost.

By choramasamy
8/23/2009 9:47:00 PM

thanks lot to Mr. Prakash kumar.god bless you.

By thilaga
8/23/2009 9:45:00 PM

Our MULLIVAIKAL god comes to india as a swine flu.our pillaiyar is great.

By thilaga
8/23/2009 9:39:00 PM

Despite refusal of Indian Govt., it is known fact elimination of LTTE is because of Indian Govt. And now what Indian Govt will answer for sufferings of people at Lanka where these people were kept worst than livestock? I Pray with heartpain curse that the Almighty the God, ordinary citizen a helpless creature, should ensure that the persons who are involved in pushing the innocent people at Lanka severely punished in such a way and that too especially the dynasty family suffer from paralysis both the legs and hands even mouth cancer etc. In US top leaders are not spared for security reasons whereas a son in law who is not having power or constitutional authority enjoying security cover at the cost of Public exchequer because we are fools.

By V Gopalan
8/23/2009 9:33:00 PM

Despite refusal of Indian Govt., it is known fact elimination of LTTE is because of Indian Govt. And now what Indian Govt will answer for sufferings of people at Lanka where these people were kept worst than livestock? I Pray with heartpain curse that the Almighty the God, ordinary citizen a helpless creature, should ensure that the persons who are involved in pushing the innocent people at Lanka severely punished in such a way and that too especially the dynasty family suffer from paralysis both the legs and hands even mouth cancer etc. In US top leaders are not spared for security reasons whereas a son in law who is not having power or constitutional authority enjoying security cover at the cost of Public exchequer because we are fools.

By V Gopalan
8/23/2009 9:33:00 PM

prathab Mugargee, manmohan Sing, Sonia, Chithambaram, seppandee Karunanithi.

By Sellammah
8/23/2009 9:10:00 PM

Whole world knew that India againt Tamils in Srilnka as well Tamilnadu;however, Tamilnadu people are innocent and they beleive North Indians who always cheat Tamils. North Indian think that Tamils are animals, not humans. God is watching every things and they have to pay a big price who think Tamils are not humans as they are. Untill Tamilnadu people realize about North indians' rude work, whole Tamils have to suffer. Everyone recall what happened satham Husian in Irag.

By Sellammah
8/23/2009 9:06:00 PM

Who ideate this Tamilvirumbi. You are Tamildurogi. For decency I stop up to this.

By KUMARESAN.N
8/23/2009 8:51:00 PM

This is not a Secret. It is a open secret, even a lay man in tamilnadu will tel about indian help to Srilankan army.

By gbharathi
8/23/2009 8:34:00 PM

when LTTE was surrounded by SL Army, there was a big drama in Tamil Nadu by so-called leaders like Karunazero, Kozhaimani with 'fast-unto-death', etc ! they fasted until prabhakaran's death, was that not the intention ? Till when will these 'mudalai's be tolerated in TN ?

By Rajiv
8/23/2009 8:22:00 PM

Long time back Karunanidi told all the PORALI kulukkal that "Sagthara Yuddam" will lead you to the destruction. Nobody listened, thats price we pay now. Thanakkulle(eelam tamil parties) Orrumai illathavargal Ulagatthai Kooti Thaninadu vanga mudiyathu. Its easy to blame him, but reality is whether he agrees or not Indian Central Govt would have done what it did. Thats the reality...

By anba
8/23/2009 8:20:00 PM

புலிகளுக்கு நிதி சேகரித்து அனுப்பியதன் மூலம் தமது சொந்த மக்களையே தீவிரவாதத்துக்குள் கொண்டுசென்றவர்கள். ஒவ்வொரு அரசும் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் அத்தகைய முயற்சிகள் புலிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. Its easy to blame Karunanidhi, Sonia etc for all of our misery.

By anba
8/23/2009 8:13:00 PM

பொதுவாக உலகளவில் தமிழனும் தமிழகமும் உருப்படவேண்டுமானால், பொய்யும் புரட்டும் பேசி சுயநல ஊழளாட்சி நடத்தும் திராவிட இயக்கங்கள் ஒழிந்து உண்மையான தமிழன் ஆட்சிக்கு வரவேண்டும். எச்சைக் காசை பெற்றுக்கொண்டு ஓட்டளிக்கும் பிச்சைக்கார தமிழர் கூட்டம் மனம் மாறவேண்டும்.

By நொந்த தமிழ் இதயம்
8/23/2009 8:03:00 PM

எது வெற்றி? வெட்கமாக இ‌ல்லை?? சிங்கள நரிகள்/இந்திய ஒநாயிகள் உலக நாடுக‌ள் ஒ‌ன்று கூடி ஒரு விடுதலை இயக்கத்தை அழித்தது மட்டும்மல்லாமல் த‌ன் நாட்டின் குடிமக்களையீ கொத்து குண்டுகளை போட்டு அழித்த உலகில் ஓரே நாடு சிறிலங்காதான்.. ராஜிவ் செய்த அதே தவறை சோனியாவும் செய்துள்ளார் ,,,சூழ்ச்சியாளர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்

By Maran
8/23/2009 7:54:00 PM

How can someone believe that SONIA can resolve this long pending EELAM TAMIL issue peacefully. This woman cant even settle our local 'WATER SHARING' issue among the states within UNITED INDIA than how can she help for the peace in Srilanka?...BULLSHIT..This 'Italian EVIL' can only help Rajapakse to drop 'CLUSTER BOMB' and PHOSPHORUS BOMB' thats for sure.

By James
8/23/2009 7:41:00 PM

Ulaga thamizh sonthangale, vinai vithaithavan vinai aruppan! Idhuvum kadanthu pogum! Uzhaipom nambikaiyudan! Nichayam THAMIZHEEZHAM malarum!

By lenin thamizhmagan
8/23/2009 7:08:00 PM

Mr. Karunanidhi reportedly told someone who met him that erasing the word Eezham had been the work of ‘central’ agencies. But people believe that Centre has now assigned the task of political subjugation of the question of Eezham Tamils to Karunanidhi. Some obsolete laws of the state have been re-asserted now, aiming against voices supporting the national cause of Eezham Tamils in Tamil Nadu.

By VENKAT. UK
8/23/2009 7:07:00 PM

INDIAN PEACE KILLING FORCES [IPKF]...sent by the 'great' RAJIV GHANDI Part 1 www.mediafire.com/?emj0zigyjyu Part 2 hwww.mediafire.com/?i5tzkzyjfny Part 3 www.mediafire.com/?tz1mvzdgggz

By Raguram, Chennai
8/23/2009 7:03:00 PM

INDIAN PEACE KILLING FORCES [IPKF] Part 1 www.mediafire.com/?emj0zigyjyu

By Raguram, Chennai
8/23/2009 7:00:00 PM

What Karunanidhi did for Tamils? He worried about his family only.He fight with Centre for ministerial post for his family members.But it is the tamils elected DMK and Congress.So DMK never worried about Srilankan tamils

By anniyan
8/23/2009 6:52:00 PM

Dear tamil peoples, Before this war I was very patriotic with India. But now Iam shame to be an Indian and Tamilian. Rajiv Gandhi done the mistake by sending the Peace Keeping force to srilanka.Now Sonia and Karunanithi also done the same mistake by helping srilankan army. Karunanithi for getting the post for his son he immediately gone to delhi and got the post.But for Tamil People he was written the love letter and love poems to sonia.But still he is winning in election.Because all the tamilians are not taking the food they are taking the pee.Selling the vote is equal to seling your wife and mother.Sonia came from the Italian origin what she know about the tamil culture and tamil history and tamil ealam. Every body is thinking that the end of LTTE is the end of tamil ealam.Mr.Prabhakaran foughted for the tamilians only not for his own relation nor for his wealth.There are lot of differences between terrorism and freedom fighting.Now each and every educated tamil youths are gett

By prakash kumar
8/23/2009 6:24:00 PM

Indian army and Indian Govt and Sonia helped to annihate Tamil people in Sri Lanka. If Hindi speaking people live in Sri Lanka they Can they have courage to do the same to them?

By selvaraj
8/23/2009 6:12:00 PM

VANNI பகுதிகளில் தற்போது மக்கள் எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தமிழ்க் கிராமங்களையும் இல்லாது அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக 'ராவய' மேலும் கூறுகிறது

By puthinam.com
8/23/2009 6:08:00 PM

There is no Tamil Representative from Indian side to solve EELAM TAMIL'S PROBLEM ALL ARE MALAYAALEES. AS LONG AS OUR BELOVED LATE PRIME MINISTER WAS ALIVE, SHE HAD SENT MR. PARTHASARATHY AS MEDIATOR AND INDIRA GANDHI HAD GOOD CONFIDENT ON TAMILS BUT NOW THE SCNERIO HAS BEEN COMPLETELY CHANGED. ALL THE MALAYALEES AND INDIRECT ENEMY TO TAMILS ARE THE POLICY MAKERS. TAMILS ARE PEACE LOVING PEOPLE AND WHEN IT COMES TO JUSTICE TAMILS ARE MORE JUSTFUL THAN OTHER COMMUNITIES IN INDIA. THIS SONIA GANDHI IS GOOD FOR NOTHING AND IT IS A SHAME FOR THE CONGRESS PARTY TO KEEP HER AS PARTY LEADER. MANMOHAN SINGH ANOTHER IDIOT. HE IS NOT A POLITICIAN HE IS A BEREAUCRAT HE LISTENS ONLY THE OFFICERS AND HE DOESN'T KNOW TO SOLVE ANY PROBLEM POLITICALLY.

By PETER
8/23/2009 6:01:00 PM

வன்னியில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ள படை முகாம்கள் மற்றும் சிங்கள குடியேற்றங்களுடனேயே தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான திட்டம் ஒன்றை அரசு கொண்டிருக்கின்றது என 'ராவய' தெரிவிக்கிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மன்னாருக்குக் கீழேயும் வவுனியாவுக்கு மேலேயும் இந்த குடியேற்ற மற்றும் மீள்குடியமர்வுத் திட்டங்களை அரசு செயற்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளது. அந்தப் பகுதிகளில் தற்போது மக்கள் எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரதேசத்தில் இருக்கக்கூடிய அனைத்துத் தமிழ்க் கிராமங்களையும் இல்லாது அழிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக 'ராவய' மேலும் கூறுகிறது

By puthinam.com
8/23/2009 5:59:00 PM

முதலில் தாய் மொழி அப்புறம்தான் தேசியம்,நாட்டுப்பற்று,அடுத்தவன் வீடு எல்லாம்..பிறந்தவுடன் அம்மாதான் சொல்றோம் ....தவிர "தேசியம் ஹிந்தி இதெல்லாம் புகுத்தப்படுகிறது" முதேல்லே வீட்டுக்கு பிள்ளையாக இருப்போம் அப்புறம் நாட்டை பத்தி யோசிக்கலாம்.தேசியமாம் நாட்டுபற்ராம் பதவியிலே இருக்கும் பக்கிகள் என்னென்ன பண்ணுது???அதை பார்க்கணு

By கிராமத்து குரல்
8/23/2009 5:55:00 PM

Francis Boyle..... Debunking Sri Lanka's Foreign Secretary, Palitha Kohana's statement that "no winner of a war has been tried [for war crimes] before a Tribunal," Francis Boyle, Professor of International Law at the Illinois College of Law, said, "someday we shall hold to account the GOSL genocidaires as well, especially the Rajapaksa brothers and Fonseka, for their international crimes, including the genocidal massacre of Tamils on the Wanni Beach."

By Observer
8/23/2009 5:39:00 PM

DON'T EVER THINK INDIA WILL COME FORWARD FOR PEACE AND POLITICAL SETTLEMENT TO EELAM ISSUE..IF THERE IS THEY WOULDN'T HAVE DRAGGED THAT ISSUE THIS LONG. THE SAY ONE THING TO THE INTERNATIONAL COMMUNITY AND DOING TOTALLY DIFFERENT FROM WHAT THEY HAVE PROMISED BEFORE..ALL THESE DISHONESTY ACT BY INDIAN ADMINISTRATION IS VERY CLEAR EVER SINCE EELAM TAMIL'S STRUGGLE FOR EQUAL RIGHTS FIRST ARISE...THERE ARE POSSIBILITIES OF INDIA'S INVOLVEMENT IN BURNING OF JAFFNA LIBRARY(TAMIL INTELECTUAL HERITAGE)IN EARLY 1980s. IN SHORT INDIA IS TEAMING UP WITH SRILANKA TO DESTRUCT TAMIL'S FIGHT FOR EQUAL RIGHT..

By anbumani
8/23/2009 5:35:00 PM

NO NEED TO HELP OR SUPPORT TO L T T E SUPPORTERS IN INDIA TOTTALY WASTE VAIKO, RAMADAS ,AND SALRAKKAL, NEVER YOU GET TAMIL EELAM, WE WANT PEACEFUL SRI LANKA NEVER WE ALLOWED TO SRILANKA SPLIT BY ANY TERRORIST ,

By marakayar
8/23/2009 5:21:00 PM

நாகரீக காலத்துல நாகரீகம்/அடிப்படை மனித நேயம் இல்லாத வெஷக்காரி தலைவிய(சோனியா) வெட்சுகிட்டு இந்தியாவை தலை குனிய வைக்கிரார்கல்?? கொடுமைசார் இ‌து...No HONESTY ! No DIPLOMACY!

By James Paneer
8/23/2009 4:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக