வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

சீன அரசாங்கத்திற்கு எதிராக கனேடியத் தமிழர் போராட்டம்
பிரசுரித்த திகதி : 27 Aug 2009

ரொரண்டோவில் பல நூறு தமிழர்கள் ஒன்றிணைந்து சீன அரசிற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போராட்டத்தின்போது, இலங்கைக்கு சீனா வழங்கிவரும் ஆயுத உதவி மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்தக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இலங்கை தடுப்புமுகாமில் வாழ்கின்ற 3 லட்சம் தமிழர்கள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் வேற்றின மக்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக