செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அனைத்து பள்ளிகளிலும் இந்தி:
அமைச்சர் கபில் சிபல் யோசனை



தில்லி, ஆக. 24: நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்கப்பட வேண்டுமென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். தேசிய மொழியை அனைவரும் அறிந்திருக்கும் போது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எளிதில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்கல்வி வாரியக் குழு கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியது: அனைத்து மாநிலங்களிலும் பிராந்திய மொழியுடன் தேசிய மொழியான ஹிந்தியும் கற்பிக்கப்பட வேண்டும். பல மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள். ஆனால் பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும். முக்கியமாக தேசிய மொழியான ஹிந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும். சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் நமது கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தற்போது நாம் அறிவைத் தேடிப் பெறுபவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்தில் அறிவின் உற்பத்தித் தளமாக இந்தியா மாற வேண்டும். நம்மிடம் இருந்து வெளிநாட்டவர் கற்றுக் கொள்ளும் நிலை வர வேண்டும். வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக ஹிந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் ஹிந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம். ஹிந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

திரு ரித்திசு தெரிவித்துள்ளபடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்று எதுவும் அறிவிக்கப்பட வில்லை. இருப்பினும் காங். அறிவாளிகளும் வடநாட்டு மேதைகளும் இந்தியைத் தேசிய மொழி என்றே பறைசாற்றி வருகிறார்கள். காங்.கட்சி மீது என்ன சினமோ தெரியவில்லை. அதை அழிக்க எண்ணிக் கபில் சிபலும் இந்திப் பரப்புரைக்குப் புறப்பட்டு விட்டார். இந்தியாவில் பெரும்பான்மையர் பேசும் மொழியன்று இந்தி. 62 வகை மொழிகளைச் சேர்த்து இந்தி என அறிவித்த பின்பும் அதனைப் பேசுவோர் மூன்றில் ஒரு பங்கினரே! அவ்வாறிருக்க அதனைப் பெரும்பான்மையர் மொழி என்பது மிகப் பெரும் தவறு. ஈழத் தமிழினத்தைஒழிக்கத் துணை நின்றவர்கள் தமிழ் மொழியை ஒழிக்கவும் துணை நிற்பார்கள் என எதிர்பார்த்து இவ்வாறு பேசுகிறார் போலும். முதலில் வடக்கே இருப்பவர்கள் தொன்மையான வளமையான செந்தமிழைக் கற்கட்டும். அதன்பின் விரும்பியவர்கள் விரும்பிய மொழியைக் கற்கட்டும். இந்தியின் பெயரால் இந்தியாவைத் துண்டாட முயல வேண்டா. வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பார்புகழ் பைந்தமிழ் நாடு! வாழிய இந்தியா! வாழிய ஆசியா! வாழிய வையகம்! வாழிய உயிரினம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன

By Ilakkuvanar Thiruvalluvan
8/25/2009 3:21:00 AM

Now how many languages are educated in the north indian states.(ie UP, MP,etc). They are carring two buckets of water.But we are (Tamil Nadu) carring three buckets of water.who will gain? Nobody study properly Tamil in Tamil Nadu. Angregi attao in North. But Hindi ayiea in South? Urupatta mathirithan India? Tamil Nadu central ministers are saving thier testis? VAZHGA ANNA NAAMAM !!! !!! Vazhga kalaigar! vazhga purachiiii thalavi! Vazhga Veeramani iyya! Vazhga Purachi kalaigar! Vazhga Purachi puyal Vai ko! Vazhga porali Ramadass Iyya!...etc. Tamil Nadu govt will ready to prepare for installing a statue for this central minister in the anna salai for his golden words.

By S.Ramachandiran
8/25/2009 2:45:00 AM

You cannot force or order any one to follow a certain language...Are we still slaves in India?

By Muthu
8/25/2009 1:54:00 AM

There has been a constant effort to monopolize 'Hindi' and degrade non Hindi speaking people in the sub continent. This is another attempt of cultural,ethini and economic genocide...

By praveen
8/25/2009 1:51:00 AM

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையவே கிடையாது. மக்களே ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல. இது கூட தெரியாத ஒரு முட்டள் கூமுட்டை இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பதை எண்ணி வேததனைப் படுகிறேன்.

By kamal
8/25/2009 1:45:00 AM

Mr Ibnu Haneefa, If you want to learn Hindhi, please go ahead sir. Why make it "compulsory" for rest of us? I making more money because I learnt English than Hindhi. Look at Switzerland, they speak four different languages BUT no language is mandatory it is up to the people. Let's people decide, not the politician.

By Murugan
8/25/2009 1:41:00 AM

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேவையில்லைன்னார், இப்ப இதுவா? வெளங்கிடும்.

By பத்தாவது
8/25/2009 1:39:00 AM

In this case north india people will learn two languages (Hindi/English) and south india people will endup learning three language (for ex: Tamil/english/hindi). It would be a good idea if they can force north india people to learn three language (Hindi/English and any one regional language). In this case they have right to force us to learn Hindi! Do you get it mr.kapil "Idiot" Sibal.

By Som
8/25/2009 1:35:00 AM

hindi is a language, that all. dont compare tamil with Hindi. If we know more languages, it will be good for us. Before whoever oppose hindi language, their generation well in hindi now a days. In Gulf countries we cannot competate with other state people because of Hindi. We need to learn more languages in order to survive in this generation. Dont say tamil is best, So we should never accept Hindi. If u ask any gulf rediding indians about Hindi, they will tell u the importance. So this is the good one, Dnt oppose this. N:B, Hindi is one of the Main language spoken all over the world after English.

By Ibnu Haneefa
8/25/2009 1:30:00 AM

Learing 3 (Mother toque, Englis, Hindi) language is too much for kids. It is a stupid idea. "English is ever; Hindi is never" No countries has such language system. Babau, USA

By ddfgfg
8/25/2009 1:28:00 AM

Mr. Kapil Sibal, Hindhi learning does not mean job/prosperity, think about UP, Bihar, Rajasthan... everyone speaks Hindhi in those states what are they upto? They are worst performing states in terms of economy and quality of life. They are dragging India growth. We learn english because we can make our living out of it ($$$$). We will consider learning Hindhi or Chinese or Korean, if we can make money because of it. Why not learn Tamil/Telugu/Malayalam compulsory for everyone in India, since we are #1 state in economy and quality of life?

By Murugan
8/25/2009 1:28:00 AM

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையவே கிடையாது. மக்களே ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல. இது கூட தெரியாத ஒரு முட்டள் கூமுட்டை இந்தியாவின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பதை எண்ணி வேததனைப் படுகிறேன்.

By ritish
8/25/2009 1:22:00 AM

Why do we have to learn Hindi when I have my mother tongue? Apart from that, I know English. What else do I need? As a matter of fact, it is these uneducated North Indian goons should learn the other regional, particularly South Indian languages. These useless North Indians making another attempt at forcing Hindi on us to slowly strangulate regional languages. If they wouldn't listen to Tamils, why the hell should I listen to these filthy North Indians. Wake up all Tamils...wake up.

By T.Jene
8/25/2009 1:10:00 AM

Why not make Hindi speakers learn English instead? and make English the primary official language of India?

By SVN
8/25/2009 1:05:00 AM

why one has to learn a lambadi language.? Is hinid only language in india spoken? Some useless politician made this as national language. one third is speeking hindi. If you want united india leave as it is, if enforce hindi...inida will divide into 20 diifferent countyr

By krishna kothari
8/25/2009 12:50:00 AM

ஐயா அரசியல்வாதிகளே இப்போ உங்களது அரசியல் விளையாட்டு காட்டதிர்கள், அடுத்த தலைமறை நன்கு இருக்க ஹிந்தி தொடர்வு மொழி தேவை , ஒரு இந்தியன் மற்ற இந்தியனுக்கு உதவ எண்ணுகிறான் ஆனால் மொழி தெரியாத ஒரே காரணத்தால் உதவி கிட்டாமல் போகிறது , ஆங்கிலம், மாநில மொழி ஆட்சி மொழி ஆக இருக்கட்டும் , ஹிந்தி சேர்ந்து படிக்க தடுகாதிர்கள் படிக்க உதுவுங்கள் தயவு செய்து

By Mohideen.M.A.
8/25/2009 12:45:00 AM
Tamil Is Our Food & Learn Extra Languages Are sidesh But Everybody Know Many lanuguage For best Communicationkills
By kamala
8/25/2009 2:50:00 PM

mr minister first try to link the rivers of india then everybody will feel they are living in india and your suggestions will be positively considered.

By philip xavier
8/25/2009 2:03:00 PM

i am waiting in new role for the national language HINDI

By Raja
8/25/2009 1:44:00 PM

முதலில் வட இந்தியன் அனைவரும் தமிழ் படிக்கச் வேண்டும். பின் நாம் இந்தி படிக்கலாம். நாம் இந்தி படிப்பதால் நமக்கு ஒரு நன்மையும் இல்லை. பின் ஏன் இந்த நாயே நம்ம இந்தி படிக்க சொல்லுது.

By salvi
8/25/2009 1:40:00 PM

தமிழ்கம் வரும் ராஜஸ்தான் காரர்கள் மட்டுமே தமிழ் பேசுகிறார்கள். ராஜஸ்தானில் வசிக்கும் அனைவரும் தமிழ் கற்பதில்லை. அதே தமிழகத்தில் இருந்து 2% க்கு குறைவானவர்களே வேலை தேடி வட மாநிகலங்களுக்கு செல்கின்றார்கள். வட மாநிலங்களிலும் இப்போது அணைத்து மாணவர்களும் அங்கில வழியில் படிகின்றார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளில் நகரங்களில் ஆங்கிலம் பேச தெரியாத மாணவனே இருக்க மாட்டான் . பிறகு எதற்கு இந்தி? பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்துவிட்டு இந்தி திணிப்பது படு பைத்தியகாரத்தனம்

By Anand
8/25/2009 1:21:00 PM

YOU ARE ABSOLUTELY RIGHT WHEN COMMUNICATING WITH NON ENGLISH SPEAKING LABOURS WE FACE PROBLEM TO INTERPRTE THE THINGS .AS YOUR NATIONAL LANGUAGE IS HINDI YOU DONT KNOW, THE QUESTION ASKED BY OTHER STATE ASWELL AS THE NEIGHBOBOUR COUNTRIES PAKAND BANGALA. WE WILL NOT LOSE ANY THING BY LEARNING.OFFICIALLY WE ARE COMMUNICATING ENGLISH, OBIVIOUSLY TO COMMUINCATE TO THE WORLD IS MANDATORY.SIMILARLY TO SPAEK REST OF THE STATES HINDI SHOULD BE LEARNT.OUR STUPID POLITICIANS WRONG DECISION ONE GENERATION LOST THEIR OPPURTUNITY AND THEIR SONS AND DAUGHTERS OF POLITICIANS SPEAK HINDI AS WELL. MY PRACTICAL EXPERIENCE HINDI SHOULD BE LEARNT FOR THE COMMUNICATION .DONT BE STUPID AND LISTENING THE WORDS OF THIRD CLSS POLITICIANS.

By moorthy
8/25/2009 1:19:00 PM

I THINK IN ALL INDIAN SCHOOLS WILL MUST BE TEACHING ENGLISH SPEAKING LESSION IN ALL THE CLASSES MEANS FROM 1 ST TO 12TH IT IS VERY USEFULL TO ALL THE STUDENTS TO SOLVE ALL THE PROBLEMS.IF IT IS DONE THERE IS NO NEED OF ENGLISH MEADIAUM SEPERATELY TEACHING THE SUBJECT. LAUNGUAGE IS ONLY NEED TO EXPLAIN THE THOUGHTS AND THE IDEAS.IF I AM EXPLAIN ANYTHINK IN HINDI, ONLY HINDI PEOPLE KNOWS.NOW IN COMMING GENERATION REQUIRE TO PARTICIPATE IN WORLD LEVEL IN BUSINESS AND SCIENCE AND POLICAL ALSO NOW I AM WORKING IN KUWAIT. HERE LOCAL PEOPLE ARE VERY MEAGARLY HIGH POSITION IN ALL FIELD DUE TO LESS KNOWLEDGE OF ENGLISH. PLEASE IN PRESENT SITUVATION ENGLISH SPEAKNIG IN ALL PEOPLE NOT ONLY IN WORKING OUTSIDE SHOULD BE KNOW THE SECOND KNOWLEDGE OF ENGLISH. SEKAR KUWAIT

By SEKAR
8/25/2009 1:19:00 PM

Mr. Kapil u took decision, pls pass this masodha quickly. Language is different. English is other country language why did allowed in india. we need all language, hindi just language, TAMIL IS MY HEART. BUT HINID MY SHIRT OR SHOO. WHEN IT IS NEED, WE USED, WWHEN IT IS NOT USED, WE DONT LIKE.

By Mohamed.
8/25/2009 12:27:00 PM

பாகிஸ்தானி இந்தி பேசுறான்னு சொல்றது எவளோ பெரிய முட்டாள்தனம் அவனோட மொழி உருது அதனால அவன் இந்தியும் பேசுறான்.(ரெண்டுத்துக்கும் ஒனும் பெரிய வேறுபாடு கிடையாது). துபாயில் எல்லாம் ஒட்டக பாலில்தான் டீ போடுவார்கள் என்று வடிவேலு சொல்வது போல் இருக்கிறது...இந்த ஆர்வத்தை ஆங்கிலம் கற்றுக்கொள்ள செலுத்துங்கள்.துபாய் என்ன உலகத்தையே சுத்தலாம்.

By Unmai
8/25/2009 11:47:00 AM

I have been staying in North India for the past four years. We uses English in our office for communication, even north indians prefers to communicate in English with themselves and they considers English as a status symbol. We uses Hindi only in markets to buy vegetables. May be after 5-10 years ENGLISH will replace Hindi in North India atleast in Cities...So theres no point in learning Hindi. Learn Tamil for culture and English for money.

By karuna
8/25/2009 11:45:00 AM

Tamil Nasu speack in Tamil and English not in Hindhi to not allowed in Hindi in Tamil nadu Government......

By JULIAN M
8/25/2009 10:49:00 AM

WHOEVER AGAINST HINDI THEY SHOULD COME DUBAI THEN ONLY THEY CAN UNDERSTAND ABOUT HINDI EVERY PAKISTANI KNOWS HINDI ALL OTHER STATE IN INDIA THEY HAVE HINDI SUBJECT IN SCHOOL EXCEPT TAMILNADU PL ALLOW HINDI SUBJECT FROM 1st STANDARD.

By premkumar siththanathan,dubai.
8/25/2009 9:45:00 AM

Mr. Kapil Sibal u r the most idiot man in Indian Const..

By dhina
8/25/2009 9:45:00 AM

//ஆங்கிலமே நமக்கு தேவை ,வேற்று மொழி படிக்கும் ஆசை உள்ளவர்கள் french,german போன்ற மொழிகள் படிக்கலாம்.அவர்களிடம் இருந்து தென் இந்திய மக்கள் கற்று கொண்டது பாண் பீடா உபயோகிப்பது தான்.ஆங்கிலத்தை பின்னுக்கு தள்ளி செத்து போன வடமொழியை இந்தியின் மூலம் உயிர்பிக்க நினைபதால்தான் இந்தியா முன்னேறவில்லை.தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்த தமிழர்கள் உலகம் முழுதும் நல்ல நிலைகளில் உள்ளார்கள்,ஆனால் இந்த வடஇந்தியர்கள் கூலி வேலைதான் செய்கிறார்கள். நல்ல நிலைகளில் உள்ளவர்கள் சொற்பமே .. // this can be roughly translated as pure hatred! we are ready to learn even foreign languages but not Hindi! terrible!

By anvarsha
8/25/2009 9:40:00 AM

Learning Hindi or any other language is good, no restrictions and is not available even today. Those who critisize the Hindi agitations are short sighted need to understand in the current context and the fore sight the leaders have. Why the hell after so many years karnataka government(BJP) makes kannada must they are seeing the consequence now. To impose Hindi learning as a must will not be acceptable and will be defeated politically not now even 1000 years from now. We need to see people in large numbers who are average in their studies, if they spent so much on learning Tamil , English and now Hindi it is going to be a pressure on them which eventually will force them to make sure they are not good in any language. The current practice is good in India, if Hindi is a preferred language let the people decide and learn who stops them. Imposing through law is arrogance and we know how to disobey this type of unjust laws.

By sakthivelan
8/25/2009 9:33:00 AM

STILL WE ALL ARE UNDER STUPIT CONCEPT SOMEBODY SAYS NEED TO LEARN HINDI SOMEBODY SAYS NO NEED TO LEARN HINDI BOTH ARE STUPIT, I PLEASED TO MY HONORABLE STUPIT POLITICIAN DON'T PUSH ANY ONE TO LEARN HINDI AND DON'T STOP ANY ONE FROM LEARN HINDI

By shakil
8/25/2009 9:33:00 AM

we must learn hindi please allow in tamil nadu

By premkumar
8/25/2009 9:29:00 AM

மக்களே ஹிந்தி நமது தேசிய மொழி. We need to learn.... Hindi padikkathavargal pattri kavalai venttam.. Kinattru thavalaigal... Padikkavendam enru solgira thalaivagalin pillaigal, perangal Hindi padikkirargal... INIYUM EAMARA VENDAM

By Alphonse, USA
8/25/2009 9:11:00 AM

Tamils should strongly oppose any attempt to bring Hindi to schools. If India has progressed in high tech, it is because of the sacrifice made by Tamils to retain English. If it had not occured,i.e., English was not retained as a principal language,India would still continue to be a most backward country. In north India, parents send their children to English medium schools. If Hindi is imposed either directly or indirectly, it will lead to disintegration of the country, and the economy will drift downward. If the modern India, and Indians are prosperous, it is because of English. There is also an emotional issue of racism involved in imposing Hindi. Kapil Sibal, and other Hindians should be very careful in their statements. Don't test Tamils anymore. You will pay a price for it.

By NRITamil
8/25/2009 8:48:00 AM

My brother who was a participator in Hindi Agitation in the 60s, had to go to North India for his employment. I also followed him suit. This happenened in the year 1972. At that time, we were NIL in Hindi,due to which we had to face lot of problems. But within a year, we were outstranding in Hindi, though not passed through any school and my brother had won many awards also in his Company fore his Hindi 'skills'. Now, he is retired and settled here and still touring places because of his knowing a language once he hated most.

By P.S.Pasupathy
8/25/2009 8:46:00 AM

..உதாரணத்திற்கு,தமிழகத்தில் 6 கோடி மக்கள் வாழ்கிறார்கள்.இந்த 6 கோடி மக்களுமா ,வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல போகிறார்கள்,ஒரு சில இலட்சம் பேர் ,வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு செல்வதற்காக ,6 கோடி மக்களையும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்.மேலும் அது கால விரயமுய்ம் கூட.பல மொழிகளை கற்றுக் கொள்வது மட்டுமே ,ஒரு மனிதனின் அறிவாகிவிடாது.அறிவு என்பது ,அறிவியலை புரிந்து கொள்வது .அது குறிப்பாக தாய் மொழியில் இருக்க வேண்டும் என்று தான் மிக பெரிய அறிஞ்ர்கள் கூறுகிறார்கள். எனக்கு இந்தி தெரியாது.ஆனால் ,வட மாநிலங்களில் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன்.மேலும்,இந்தி தெரியாத ஒருவர் வேலை நிமித்தமாக,வடமாநிலங்களில் சென்று,நிரந்தமாக தங்கும் போது,தேவை கருதி 6 அல்லது 7 மாதங்களில் சரளமாக இந்தி பேச கற்றி கொள்கிறார். ஆனால்,இந்தியில் பல தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள்,அவர்களால் இந்தி எழுத முடிகிறதே அன்றி சரளமாக பேசுவதில்லை. அது போல் ,நம் தமிழ் மாநிலத்தில் ,நெடுஞ்சாலைகளில் ,இந்தியில் எழுதுகிறார்கள்.இதுவும் வன்மையாக கண்டிக்க தக்கது. ஆகவே ,இந்தி பள்ளிகளில் கறக வேண்டும் என்று கூறுவது மடமை,அவ்

By venkatesh
8/25/2009 8:45:00 AM

இந்தியா என்ற ஒரு நாட்டின் கீழ் வாழ ஏற்று கொண்டார்கள்.ஆனால்,அதற்காக அவர்கள் அடிமைகள் அல்ல.உண்மையில் ,இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனி நாடாக பிரகடனபடுத்தி கொள்ள அதிகாரம் உள்ளது,அப்படி ஒன்று பட்ட இந்தியாவில் அணைத்து மொழிகளும் தான் தேசிய மொழியாக இருக்க முடியும்.அப்படி இருக்க இந்தியை மட்டும் மற்ற மாநிக மொழி மக்கள் கற்க வேண்டும் என்பது ஆதிக்க சிந்தனை. (த்தகைய ஆதிக்க சிந்தனையின் விளைவே,இலங்கையில்,ஈழதமிழர்களின் இன படுகொலைக்கு வித்தட்டது.சிங்கள பேரினவாதம் ஈழதமிழர்களின்,மொழி,கலாச்சாரத்தை அழிக்க நினைத்தன் விளைவே அங்கு ஒரு இன விடுதலைக்கான போர் ஏற்பட்டது. ஒரு ஆதிக்க சக்தி இன்னொரு ஆதிக்க சக்திக்கு தான் உதவும்.இங்கு இந்தியை திணிக்க நினைக்கும் இந்திய மத்திய அரசு ,அது போல் உள்ள சிங்கள அரசுக்கு உதவியுள்ளது.விளைவு மிக பெரிய இன படுகொலை.) இது,மற்ற மாநில மொழி மக்களை கல்வியில் உயர்வடைவதை தடுக்க கூடியது.இந்தி படித்தால் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது உதவும் என்று கூறுகிறார்.இதனால் ,பள்ளிகளில் இந்தி கற்பிக்கபட வேண்டும் என்று கூறுகிறார்.இது முட்டாள் தன்மான வாதம்..உதாரணத்திற்கு,தமிழகத்தில்

By venkatesh
8/25/2009 8:43:00 AM

இந்திக்கு என் சுயமான எழுத்து வடிவமோ,ஒலியோ கிடையாது.இரண்டும் இரவல்.மற்ற இந்திய மொழிகளை விட அது அப்படி ஒன்றும் உயர்ந்த மொழி அல்ல.குறிப்பாக ,தமிழ் மொழியோடு ஒப்பிடும் அளவுக்கு இந்திக்கு தகுதி கிடையாது.கபில் சிபலில் இந்த பேச்சு,இந்திய தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்க கூடியது.கண்டனத்துக்கு உறியது.தமிழர்கள்,மளையாளிகள்,கண்னடியர்கள்,குஜ்ராத்திகள்,இப்படி அணைத்து மொழி மக்களும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு முன் இருந்து ,அவரவர் நிலபரப்பில்,அவரவர் மொழி பேசி தங்கள் கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள்,அவர்கள் யாரும் ,இந்தி பேசும் மக்களிம் தயவில்,அவர்கள் வாழும் நிலபரப்பின் ஒரு பகுதியில் வாழவில்லை.ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கபட்டது.பிறகு அவன் சுதந்திரம் வழங்கிய போது மொத்தமாக விடுதலை வழங்கிவிட்டான்.அப்போது ஆங்கிலேயன் கையில் இருந்த நிர்வாகம் இப்போது இந்தி பேசும் சற்று அதிகம் மக்கள் தொகை உள்ள இந்தி பேசுபவனிடம் போய் உள்ளது.மற்ற மொழி பேசும் மக்கள் ,விரும்பி தான் ,இந்தியா என்ற ஒரு நாட்டின் கீழ் வாழ ஏற்று கொண்டார்கள்.ஆனால்,அதற்காக அவர்கள் அடிமைகள் அல்ல.உண்மையில் ,இந்தியாவில் இருக்கும்

By venkatesh
8/25/2009 8:41:00 AM

இந்தி பேசும் மாநிலங்கள் சொற்பமே அவர்கள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. அந்த முட்டாள்களோடு நமக்கு தொடர்பே தேவை இல்லை.இந்தியை எதிர்காத மாநிலங்கள் இப்போது தனது தனித்தன்மையையும் பண்பாடையும் இழந்து நிற்கிறது உதாரணம் AP & karnataka.ஆங்கிலமே நமக்கு தேவை ,வேற்று மொழி படிக்கும் ஆசை உள்ளவர்கள் french,german போன்ற மொழிகள் படிக்கலாம்.அவர்களிடம் இருந்து தென் இந்திய மக்கள் கற்று கொண்டது பாண் பீடா உபயோகிப்பது தான்.ஆங்கிலத்தை பின்னுக்கு தள்ளி செத்து போன வடமொழியை இந்தியின் மூலம் உயிர்பிக்க நினைபதால்தான் இந்தியா முன்னேறவில்லை.தமிழும் ஆங்கிலமும் மட்டும் தெரிந்த தமிழர்கள் உலகம் முழுதும் நல்ல நிலைகளில் உள்ளார்கள்,ஆனால் இந்த வடஇந்தியர்கள் கூலி வேலைதான் செய்கிறார்கள். நல்ல நிலைகளில் உள்ளவர்கள் சொற்பமே ..

By Unmai
8/25/2009 8:32:00 AM

TAMIL IS THE OLDEST SURVIVING LANGUAGE IN INDIA. IT WAS SPREAD ALLOVER INDIA AND IS THE MOTHER OF ALL DRAVIDIAN LANGUAGES. MAKE TAMIL COMPULSORY TO LEARN TAMIL IN SOUTH INDIA. WE DON'T CARE WHAT YOU DO TO NORTH. KUMARAN'S COMMENTS ARE NICE.

By CITIZEN
8/25/2009 8:22:00 AM

Mathiel suyatchi Manilathil Kootatchi ellam mudinji potchi kanimozi enimele hindi mozi aagidum

By Thamizan
8/25/2009 8:14:00 AM

அறுபதுகளில் நாடாளு மன்றத்தில் சேத கோவிந்த தாஸ் என்கிற காங்கிரஸ் உறுப்பினர் திரும்பத் திரும்ப இந்தியை மாநிலங்களுக்கு இடையேயான தொடர்பு மொழியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தினார். மாநிலங்களுக்குள் கடிதத் தொடர்பு இந்தியில் தான் இருக்க வேண்டும் என்றும் சொன்னதால், அன்று இந்தியைத் தொடர்பு மொழியாக ஆக்க முடிவு செய்தார்கள். உடனே தமிழ் நாட்டில் போராட்டம் வெடித்தது. மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும்படி செய்தார்கள். இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. மத்திய அரசின் திட்டம் கைவிடப்பட்டு நேரு ஒரு உறுதிமொழி அளித்தார். இந்தி பேசாத மாநிலங்கள் சம்மதிக்கும் வரை ஆங்கிலமே இந்தியோடு ஆட்சி மொழியாக நீடிக்கும் என்றார். மும்மொழி திட்டம் தமிழ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. வடக்கில் எவரும் தென்னாட்டு மொழியைக் கற்பிக்க வில்லை. அதன் பயனாக ஒருவருக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தெரியாது அங்கே. இப்போது தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி தருகிறது. தமிழ் நாட்டு மக்கள் இதனை எப்படி எதிர் கொள்கிறார்கள்.

By Vikraman
8/25/2009 8:13:00 AM

இந்திய நடுவண் அரசு ஒரு கூட்டணி அரசு. அதில் காங்கிரஸ் கட்சி பிரதானமான கட்சியாக இருந்தாலும் மற்ற பல கட்சிகள் சேர்ந்தே ஆட்சி நடத்துகின்றன. இதில் கொள்கை முடிவுகள் எடுக்கும்போது காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணி கட்சிகளைக் கலந்து ஆலோசித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். கபில் சிபல் இப்போது அறிவித்திருக்கும் 'இந்தி' பற்றிய முடிவுகளுக்கு கூட்டணி கட்சிகளின் ஒப்புதல் இருக்கிறதா? இல்லை என்றால் கூட்டணி கட்சிகள் விலகிவிட வேண்டும். இருக்கிறது என்றால் தி.மு.க.வுக்கும் இந்த முடிவில் பங்கு உண்டு என்பதுதான் உண்மை. தன்னை 'இந்தி' எதிர்ப்பாளர் என்று கூறிக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு இந்தி கற்றுக்கொடுத்து வரும் தி.மு.க. தலைமை இப்பொது என்ன செய்யப் போகிறது. அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன? ஆட்சி அதிகாரம் தான் முக்கியம் என்று நினைத்தால் இதுபோன்ற எந்த தியாகத்துக்கும் அவர்கள் தயாராக இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

By Adithyan
8/25/2009 8:04:00 AM

BEST IDEA " I FEEL VERY DIFFICULT WITHOUT HINDI DURING MY NORTH INDIA TOUR" OUR CHILDRAN WILL LEARN HINDI AS A OPTIONAL SUBJECT" THOSE WHO ARE WILLING TO LEARN HINI T N GOUT WILL ARRANGE" ALL STATES EXCEPT T N ACCEPT THE HINDI " IT IS HIGH TIME TO PRESS THE DEMAND TO TEACH HINDI IN ALL SCHOOLS" AS WE ARE BEING BLIND WE ARE NOT MAKING OUR CHILDRAN BLIND

By avudaiappan
8/25/2009 7:49:00 AM

மெல்ல மெல்ல மத்திய அரசு தனது நிலைப்பாட்டைக் காட்டி வருகிறது. ஏற்கனவே கல்வியை மத்தியப் பட்டியலுக்கு முழுமையாக கொண்டுபோகுவதற்கு கல் எறிந்து பார்த்துள்ளது. மிகுந்த எச்சரிக்கையோடு அணுகவேண்டும். ஹிந்தி படித்தால் உதவி செய்யலாம் என்றெல்லாம் மனித நேய சிந்தனையோடு பேசுவதுபோல் உளறுவோரைக் கணக்கிலெடுக்காதீர்...

By princenrsama
8/25/2009 7:42:00 AM

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையவே கிடையாது. மக்களே ஹிந்தி நமது தேசிய மொழி அல்ல. muhadeen told he is losing job because don't know hindi...hey..understand first if u know also(any language) that people only support their language people only. NOT YOU. TIGER cannot bark like DOG. Tamilans are like TIGER, don't degrade yourself.

By paruthi
8/25/2009 7:39:00 AM

The same old issue. I agree that all schools can teach Hindi. No problem. As long as long as central govt funds. It will create some employment in Tamilnadu especially in teaching area. But i dont agree that Hindi can connect people in India. We dont want Hindi to be common language across India. We want only English to be common language. If you go north eastern states like sikkim, magalaya and ask the people what is "Hindi", they would not be able to answer. Please Mr Kabil sibal dont play with tamils again. So North Indians , please learn English.

By senthil
8/25/2009 7:25:00 AM

Tamilnadu = Tamil disapear= Hindi only langauge Srilanka= Tamil disapear= Sinhala only langauge Mr' Karunanithi have to learn Hindhi to write poems because Tamilnadu people know only Hindhi in future.

By Kapil
8/25/2009 7:24:00 AM

நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்க தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழிக்கும் தகுதியில்லை. எனவே தமிழ்மொழியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம். தமிழை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

By நாராயணா
8/25/2009 7:20:00 AM

இங்கே மொகைதீன் என்ற முட்டாள் இந்தி தேவை என்று உளறி கருத்து பதிவு செய்திருக்கிறான். அவன் கண்டிப்பாக தமிழ்மண்ணின் அசல் வித்தாக இருக்க மாட்டான் என்பது உறுதி. இந்தி தேவை என்று கூறும் மானிட பதர்களே... இந்தியா முழுவதும் மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்துங்கள். திராவிட மொழியின் தாய்மொழியான செம்மொழி தகுதி பெற்றிருக்கும் தமிழை வட இந்தியர்கள் முதலில் கற்க வேண்டும். அப்போது தமிழர்கள் இந்தி கற்பது குறித்து யோசிக்கலாம். அதுவரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதே போதும். மீண்டும் குட்டையைக் குழப்பும் அமைச்சர் கபில் ஒரு இந்தி வெறியன். காங்கிரஸ் கட்சி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

By அறிவு
8/25/2009 7:14:00 AM

Who is this idiot? He can't force the entire nation to learn the stupid language "Hindi". Let those uneducated north indian bastards learn Tamil.

By Durai
8/25/2009 6:49:00 AM

இந்தியாவின் அணைத்து பள்ளிகளிலும் தமிழ் அல்லது தெலுங்கு அல்லது கன்னடம் இது எப்படி இருக்கு? இது தேசிய நிரோடத்தை மேலும் வலுவாக்கும்.

By Muthu
8/25/2009 6:40:00 AM

Tamil is the only language in India escaped from the onslaught of Hindi because our leaders always opposed to Hindi.This only protected Tamil from vanishing.Hindi can be learned easily if you have personal requirement,moreover hindi destroyed other state languages also.No need to learn three languages,this will lead to mixed use of different languages and slowly at one point of time the north Indian rulers will announce directly or indirectly benefits to those who speak hindi and will be given good positions in the country and tamils will become beggars in India also.Do not ever allow this to happen.

By Tamil virumpi
8/25/2009 6:40:00 AM

Stupid minister kapil sibal, dont try to be too smart, you through stone on honey comb, you will face sever reaction from tamil. we are super power in central assemly we wont allow you,bare in mind some muslim frnd are not tamil they are f..............?

By aravi
8/25/2009 6:38:00 AM

One langauge , one country India , Hindhiya. A hindu, hindhi nation only in India/ very good for india. All state must become one state only India. One language wow!!!!!!!!!!!!1. Very intellenget minister in central yaa.

By Kapil
8/25/2009 6:14:00 AM

Mr.Kapil, Thank you very much for your suggestion. Make it compulsory to learn Hindi. All our TN idiot politicians can teach Hindi to their children and grand children but they dont want public to learn Hindi because they can migrate to some other states for job and nobody will be TN to support these idiot politicians. If tamilians who do not know Hindi and going to Delhi are facing so much problems. Our own tamilians in Delhi will not entertain you at Delhi. Make it compulsory. ONLY THIS KARUNANIDHI WILL OPPOSE. NOT EVEN STALIN. NEXT CHIEF MINISTER WILL BE DAYANIDHI MARAN, WHO WILL DEFINITELY BRING HINDI TO TAMILNADU.

By SRINIVASAN
8/25/2009 6:12:00 AM

Tamilnadu people study Hindhi and Srilanka Tamils study Sinhala . Tamil will be endangerd language and dying langauage in the World map. Good luck Indian Hindhi and Srilankan Sinhala people. Mr. Karunanithi can write poem in hindhi in future

By Veerappan
8/25/2009 6:05:00 AM

YES Kabil sibal nowthrowing a point to DMK to be the caretaker of tamil. Now the price rise may disappear conveniently. meetings ,struggle,and train burning will soon a scene to tamilans to save his language. AZHAGIRI,VASAN,and all other central ministers may lose their posts if they failed to learn HINDI within a short period

By Rangaraj
8/25/2009 5:37:00 AM

AS SOON AS YOU START LEARNING HINDI ALL YOUR PROBLEMS GET RESOLVED There will be reduction in petrol prices There will be reduction in rice price Prices of all other things will come down drastically Mr Kapil. make some plans to get water. The drought is coming

By Appu
8/25/2009 5:37:00 AM

The doctrine of ONE LANGUAGE will certainly lead India towards MANY NATIONS. MANY LANGUAGES will make us to remain in ONE NATION.Let us respect others mother tongue and learn more languages to live in harmony. But imposing any language on any people is totally disastrous. GOD BLESS INDIA.[gershom@thetruthintamil.com]

By GERSHOM CHELLIAH
8/25/2009 5:36:00 AM

I respectfully disagree with Thamizhan. The states such as Maharashtra, West Bengal have adopted to learning hindi as part of their curriculum. but that did not really kill their language. The richness of maratti and bengali are well preserved. As long as we are committed to our mother tongue, i do not think that others can force any thing upon us.

By anvarsha
8/25/2009 5:14:00 AM

இந்தி 30% மக்கள் பெசும் ஒரு ஆரிய நாடோடிகள் கலப்பிட்ட மொழி. பாக்கிஸ்தானிலும் இதே கதி தான். அங்கு பஞ்ஜாபி 48%, சிந்தி 12% , உருது 8%. ஆனால் உருதுதான் தெசிய மொழி. சிங்கபுரில் சைனீஸ் 70%, தமிழ் 6%, ஆனால் இரண்டும் ஆட்சிமொழிகள். ஆனால் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியில்லை. தமிழ் மக்கள் இந்தியா, இலங்கை, இந்தொனெசியா முழுவதும் பரவியிருந்தனர். நாளைக்கு சீனா பிடித்தால், சைனீஸ் 50% ஆக தேசிய மொழி என்று கூறுவார்கள், அறிவுகெட்டு சைனீஸ் படிப்பார்கள். அன்வர் ஷா பொன்ற்றோர்கள் இந்தியை ஏற்கனவே எற்றுக்கொண்டதாலும், மற்ற மானிலங்களில் கட்டாய இந்தித்திணிபாலும் கீழ்மட்ட மக்களிடம் பேசுவது சுலபமாக இருக்கலாம். அப்படி இவர்களால் ஆக்கிவிடப்பட்டதை ஆதரிக்க முடியாது. வடமானிலங்களில் வசிக்கும் பொழுது வேண்டுமானால் அப்பொழுது ஒரு வாரத்தில் தணியாக கற்றுக்கொள்ளலாமே தவிர பாடங்களில் திணிக்கவே கூடாது. பல தமிழர்கள் தமிழ் நாட்டிலும் பக்கத்து மாநிலங்களிலும் தாய்மொழி படிக்கத்தெரியாமல் முந்தானை துவைக்கிறார்கள். ஒருவனுக்கு தன் தாய்மொழியும், வெளிமொழியாக வர்த்தக, விஞ்ஞான, தகவல் தொழினுட்ப, சமத்துவ மொழி ஆங்கிலமும் போதும். பிழைக்க தென் இ

By Thamizhan
8/25/2009 4:32:00 AM

இந்தித்திணிப்பால் நாம் திரவிட மொழிகளான தெலுங்கு போன்ற அண்டை மொழிகளை அறிய மறந்தோம். சிலர் தங்கள் தாய்மொழியையே மறந்தனர். சிங்கபூர் தமிழ் வானொலி அலைவரிசைக்கு பக்கத்தில் வலுவான இந்தி FM அலைவரிசையை வைத்தும், பக்கத்து மாநிலங்களில் பல தமிழ் அலைவரிசைகளை கேட்க முடியாமல் திணிப்பை செய்கின்றது. அக்காள தூதர்ஷன் தமிழ்நாடிலேயே தமிழ் துரோகம் செய்தது. பொதுவாக இந்தி மற்றும் வடமொழி மீது ஆர்வம்கொண்டோர் தமிழை ஆதரிப்பதில்லை. அதனால் தான் ஆங்கிலோ இந்திய உறுப்பினர் சட்டசபையில் ஆங்கிலத்தை எதிர்க்காதீர்கள், அது தமிழர்கள் உலகலவில் வர்தகம் மற்றும் இனைப்பு மொழியாக தமிழர் வளர்ச்சிக்கு படுபட்டது. ஆனால் இந்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தையும் அகற்றிவிடும் என்று சரியாக கூறினார்.

By Thamizhan
8/25/2009 4:08:00 AM

I am a Tamilian. I happened to work out of Tamil Nadu (Mumbai, Calcutta, Hyderabad ,Bangalore and now in US) for the last 20+ years. irrespective of the fact whether Hindi was spoken in that place or not, It was always easy for me to blend in easily partly because of my Hindi knowledge I do not see any downside to learning a language. By refusing to learn hindi, I do not know what we are trying to achive. On the lighter side, Those who learned Hindi even managed to get a minister post (dayanidhi maaran)

By anvarsha
8/25/2009 3:48:00 AM

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக