பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 21-25
பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு பதிவு செய்த நாள் : 30/08/2012முந்தையப் பதிவைக்காண இங்கே அழுத்துங்கள்
21. களர் முறிக்க வேப்பந்தழை.
22. களரை ஒழிக்கக் காணம் விதை.
23. களர் கெடப் பிரண்டை இடு.
24. களர் உழுது கடலை விதை.
25. களை பிடுங்காப் பயிர் கால் பயிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக