சென்னை, அக். 27: காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று அருந்ததி ராய் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காஷ்மீர் குறித்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் கருத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை. பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகிறார்கள் என்பதே உண்மை. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில் ஒருவராக நான் காஷ்மீர் சென்றிருந்தேன். "இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும்' என்று எங்களிடம் அந்த மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர். அருந்ததி ராய் பேசியதாகக் கூறப்படும் செய்திகளில் எந்தத் தவறும், தேச விரோதமும் இருப்பதாகத் தெரியவில்லை. காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைத் தான் அவர் பேசியுள்ளார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 5:31:00 PM
10/28/2010 5:31:00 PM


By Ravichandran
10/28/2010 4:32:00 PM
10/28/2010 4:32:00 PM


By Althaaf
10/28/2010 11:25:00 AM
10/28/2010 11:25:00 AM


By VANDUMURUGAN
10/28/2010 11:02:00 AM
10/28/2010 11:02:00 AM


By Abdul Rahman - Dubai
10/28/2010 11:00:00 AM
10/28/2010 11:00:00 AM


By tamil baby
10/28/2010 10:51:00 AM
10/28/2010 10:51:00 AM


By Tamilarasan
10/28/2010 10:44:00 AM
10/28/2010 10:44:00 AM


By mannur
10/28/2010 10:28:00 AM
10/28/2010 10:28:00 AM


By Nagarajan S
10/28/2010 10:26:00 AM
10/28/2010 10:26:00 AM


By Nagarajan S
10/28/2010 10:26:00 AM
10/28/2010 10:26:00 AM


By POTHU JANAM
10/28/2010 10:22:00 AM
10/28/2010 10:22:00 AM


By Geetha
10/28/2010 10:01:00 AM
10/28/2010 10:01:00 AM


By WILLIAMS R
10/28/2010 9:30:00 AM
10/28/2010 9:30:00 AM


By தூள் ராஜா
10/28/2010 9:25:00 AM
10/28/2010 9:25:00 AM


By Indian
10/28/2010 8:51:00 AM
10/28/2010 8:51:00 AM


By paul.s.a
10/28/2010 7:40:00 AM
10/28/2010 7:40:00 AM


By Solomon
10/28/2010 5:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/28/2010 5:43:00 AM