சென்னை, அக்.26: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.இலங்கைப் போரில் இருவரும் கொல்லப்பட்டதால் அவர்களது பெயர்களை சென்னை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதுதொடர்பாக சிபிஐயின் வேண்டுகோளை ஏற்று தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதாக தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.1991 மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜிவ்காந்தி மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக பிரபாகரன் பெயரும், இரண்டாவது குற்றவாளியாக பொட்டு அம்மான் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.இந்திய சட்டவிதிகளின்படி குற்றவாளியின் இறப்புக்குப் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வலுவிழந்துவிடும். தற்போது பிரபாகரன், பொட்டுஅம்மான் இருவர் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் உயிருடன் இல்லை என்பதை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது.மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலரும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக கூறிவந்த நிலையில் அவர்களின் பெயர்களை நீக்கும் நீதிமன்றத்தின் முடிவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/26/2010 4:57:00 PM
10/26/2010 4:57:00 PM


By John Christopher
10/26/2010 4:34:00 PM
10/26/2010 4:34:00 PM


By kalimuthu
10/26/2010 4:32:00 PM
10/26/2010 4:32:00 PM


By kannan
10/26/2010 4:31:00 PM
10/26/2010 4:31:00 PM


By Jim Tolstoy
10/26/2010 4:29:00 PM
10/26/2010 4:29:00 PM


By Aishath Adam
10/26/2010 4:25:00 PM
10/26/2010 4:25:00 PM


By ajay
10/26/2010 4:23:00 PM
10/26/2010 4:23:00 PM


By raja
10/26/2010 4:22:00 PM
10/26/2010 4:22:00 PM


By veenu
10/26/2010 4:20:00 PM
10/26/2010 4:20:00 PM


By SAIRAM
10/26/2010 4:03:00 PM
10/26/2010 4:03:00 PM


By PULIYURRAJASEKARAN
10/26/2010 3:55:00 PM
10/26/2010 3:55:00 PM


By Tamil Gandhi
10/26/2010 3:54:00 PM
10/26/2010 3:54:00 PM


By PULIYURRAJASEKARAN
10/26/2010 3:52:00 PM
10/26/2010 3:52:00 PM


By Kannanukku Annan
10/26/2010 3:47:00 PM
10/26/2010 3:47:00 PM


By Kannanukku Annan
10/26/2010 3:44:00 PM
10/26/2010 3:44:00 PM


By shiva
10/26/2010 3:39:00 PM
10/26/2010 3:39:00 PM


By gvr
10/26/2010 3:38:00 PM
10/26/2010 3:38:00 PM


By KOOPU
10/26/2010 3:38:00 PM
10/26/2010 3:38:00 PM


By KOOPU
10/26/2010 3:38:00 PM
10/26/2010 3:38:00 PM


By KOOPU
10/26/2010 3:35:00 PM
10/26/2010 3:35:00 PM


By KOOPU
10/26/2010 3:35:00 PM
10/26/2010 3:35:00 PM


By KOOPU
10/26/2010 3:31:00 PM
10/26/2010 3:31:00 PM


By KOOPU
10/26/2010 3:31:00 PM
10/26/2010 3:31:00 PM


By Abhishtu
10/26/2010 3:31:00 PM
10/26/2010 3:31:00 PM


By Appan
10/26/2010 3:19:00 PM
10/26/2010 3:19:00 PM


By Ravikumar
10/26/2010 3:08:00 PM
10/26/2010 3:08:00 PM


By MANI
10/26/2010 2:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/26/2010 2:56:00 PM