கம்பெனி பெயரே சரி இல்லை...!
கருத்துக்கள்
தினமணியைப் படித்ததும் உடனே முதல்வர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள். நாள்தோறும் செய்தி யிதழ்களைப் படித்து உடன் நடவடிக்கை எடுக்கின்றார் என்றும் செய்திகள் வருகின்றன. இவை போன்ற கருத்துகளைப் பலரும் தெரிவித்தும் அவர் உள்ளம் வருந்தாதா? தம் குடும்பத்திலேயே அயல்மொழி மோகிகள் இருந்து உட்பகையாக உள்ளனரே என்று மனம் வெதும்பாதா? அவரின் குடும்பத்தினருக்குத்தான் நம் தந்தைக்கு அல்லது மாமனுக்கு அல்லது தாத்தாவிற்கு அவப்பெயர் தேடித் தருகிறோமே என்னும் அவமான உணர்ச்சி இருக்காதா? இருந்தால்தான் சன் பிக்சர்சு பெயரே மாறியிருக்குமே! என் செய்வது அவரது குடும்பத்திலேயே கோடரிக் காம்புகள் இருக்கையில் அவர்தான் என செய்வார்? குடும்பப் பாசத்தின் முன் அவருக்கும் தமிழ்ப்பாசம் கரைந்து விடுகின்றது.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 2:30:00 AM
10/28/2010 2:30:00 AM
Ha..ha..ha.. Excellent! Keep it up Mathi. Only you've guts to portray the truth. I open Dinamani site mainly to see your cartoon. You are above the cartoonist KR Lakhman.
By KATHIR
10/27/2010 7:28:00 PM
10/27/2010 7:28:00 PM
நிதி என்கிற பெயர் தமிழ் இல்லை. நிதி குடும்பம் தமிழை யெப்படி பாதுகாக்கும்
By ravi, tirupattur
10/27/2010 6:57:00 PM
10/27/2010 6:57:00 PM
மதி இன்னும் உஃக்கலுக்கு மிரட்டல் வரலியா?அருமை+,உன்மை======மதி subramanian dubai
By SUBBURU
10/27/2010 3:57:00 PM
10/27/2010 3:57:00 PM
இன்ட்ரய கார்ட்டுன் அபாரம்.
By T.Sundararaman,Puzhuthivakkam, chennai.91
10/27/2010 1:56:00 PM
10/27/2010 1:56:00 PM
நல்ல கேல்வி.நல்ல கார்டுன்
By Tamilarasu
10/27/2010 1:00:00 PM
10/27/2010 1:00:00 PM
ந்ல்ல கெல்வி திணமனிக்கு எங்கள் வாழ்த்துக்கல்
By Tamilarasu
10/27/2010 12:56:00 PM
10/27/2010 12:56:00 PM
பிற மொழி அல்லது தமிழ் அல்லாத தலைப்புகளுக்கு கூடுதல் ஒரு சதவீதம் வரி என்றிருக்க வேண்டும். இதனால் அரசுக்கு வரி இழப்பும் இல்லை, தமிழும் வளரும் (?!) என்ன செய்வது நாட்டை ஆள்வது "சன்"தர்ப்பவாதிகள் அல்லவா ?
By sangumani
10/27/2010 12:38:00 PM
10/27/2010 12:38:00 PM
இனி சன் க்ரூப் தயாரிக்காத எந்த படத்துக்கும் வரி உண்டு.
By c.varadan
10/27/2010 11:32:00 AM
10/27/2010 11:32:00 AM
இனி சன் க்ரூப் தயாரிக்காத எந்த படத்துக்கும் வரி உண்டு.
By c.varadan
10/27/2010 11:30:00 AM
10/27/2010 11:30:00 AM
அருமை சார்....
By c.varadan
10/27/2010 11:24:00 AM
10/27/2010 11:24:00 AM
சரியான அடி திணமனிக்கு எங்கள் வாழ்த்துக்கல் மற்றும் ஆதறவு எப்போதும். தமிழ் வாசகன்
By தமிழ் வாசகன்
10/27/2010 9:49:00 AM
10/27/2010 9:49:00 AM
All wealth is for Grand children only. N one has the right to claim it. Dear voters, think well before you franchise your votes.
By Jesuraj,Dindigul
10/27/2010 8:46:00 AM
10/27/2010 8:46:00 AM
Oh! you want to nail that clownish rule beyond recognition and rubbish so called promotion of Tamil that is dubious & out-right ridiculous! How many Cartoons have you published on this subject? When shameless persons who cover heads with diamond crowns but go naked without even under-garment, will not understand such niceties or jibes. If hoodwinking and looting is sole purpose of existence, how can we expect them to correct & move in right direction?
By ASHWIN
10/27/2010 8:11:00 AM
10/27/2010 8:11:00 AM
ஒச்சாயி என்பது தமிழ் பெயர் அல்லவாம். அது மாதிரி ஆச்சி என்பதும் தமிழ் பெயர் இல்லை, ஆகவே இப்படதிற்கு வரி விலக்கு இல்லை, கலைஞர்.
By Mani
10/27/2010 6:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English 10/27/2010 6:04:00 AM