<பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுகுறித்து நேரடியாகவே சொல்லியிருப்பதால் அவருக்கு கடிதம் எதுவும் எழுதத் தேவையில்லை.>அப்படியானால் ஈழத்தமிழர் நலன் குறித்து எத்தனையோ மடல்கள் எழுதினாரே! பேசாமல்தான் எழுத மட்டும் செய்தாரா? எழுதினால்தானே கோப்பில் இணைத்து நடவடிக்கை எடுக்க முடியும். வாதாடிப் பயனில்லை. போராடி வெற்றி காண்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, அக்.28: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு சட்டப்படி வந்துசேர வேண்டிய தண்ணீருக்காக உரிய நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டியின் விவரம்:கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விடமாட்டோம் என்று பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. சட்டப்படி நமக்கு வந்துசேர வேண்டிய தண்ணீருக்காக தொடர்ந்து வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதுகுறித்து நேரடியாகவே சொல்லியிருப்பதால் அவருக்கு கடிதம் எதுவும் எழுதத் தேவையில்லை. உச்சநீதிமன்றத்திலே வழக்கு உள்ளது. சட்டப்படி இதை அணுகுவோம் என கருணாநிதி தனது பேட்டியின்போது தெரிவித்தார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Please plan for new Projects for savaing the Rain water instead of allocating the money to construct new assembly and other activities. It is very important and if any one (either DMK or ADMK) will start for new long term project. Then only our Agricultural Developemnt problem solved.
By G BHASKARAN
10/28/2010 5:02:00 PM
10/28/2010 5:02:00 PM
Kerala, Kannda, Anthra never listen supreme court or of India because Congress party never help Tamilnadu although karunanithi is part of congress lead central government. Only solution is Tamilnadu have to separate from India and form a separate independent country for Tamils. If Tamilnadu will be a separate independent land the whole world help to Tamilandu to solve the water problems in Tamilnadu.
By karuppan
10/28/2010 4:44:00 PM
10/28/2010 4:44:00 PM
இருபது வருடம் அதிமுக ஆட்சியிலிருந்தும் இந்த விசயத்தில் எதுவும் செய்யவில்லை. பிரச்சனை அப்படியேதான் இருக்கிறது. ஜெயலலிதா பத்து வருடங்கள் ஆட்சி செய்தும் வாய் தான் நீண்டதே ஒழிய, காரியம் எதுவும் நடக்கவில்லை. அழிவு சக்தி ஜெயலலிதாவிற்கு தமிழ் வீரன் வீரப்பனையும் மலைவாழ் மக்களையும் மிருகத்தனமாக கொலை செய்யவே தெரியும். இந்த பெண் கேவலத்திற்கு கன்னட பாசம் அதிகம். வீரப்பன் உயிருடன் இருந்திருந்தால் கர்நாடக இந்தளவு வால் ஆட்டியிருக்காது. தமிழ்நாட்டிற்கு வந்த சாபக்கேடு ஜெயலலிதா.
By K Rajan
10/28/2010 4:09:00 PM
10/28/2010 4:09:00 PM
when we were in good position to apply pressure on cente we missed. this is too late,let all parties united then give one voice against karnataka-sure we will good result
By MAHESH
10/28/2010 3:56:00 PM
10/28/2010 3:56:00 PM
உன்னுடைய குடும்பத் தொழில் ஊழல் சாம்ராஜ்யம் கர்நாடக கேரளா மாநிலங்களில் பரவிக் கிடக்கின்ற நிலையில் ...நீ காவிரித் தண்ணீரையும் ...முல்லைப் பெரியாறு தண்ணீரையும் போராடிப் பெறமாட்டாய் என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் ! நீ தமிழனின் உரிமைகளை சீரழித்து காசு சம்பாதிக்கப் பொறந்த களவாணிப் பயல் என்பதை இந்த நாடறியும் ..ஏன் இந்த நானிலமும் கூட அறியும் !...இன்று நீ எழுந்து கால்நடையாக நடந்து டெல்லிக்கு சென்று புகார் செய்து அனுமதி வாங்கி ..அப்படியே கர்நாடகாவுக்குப் போயி உன் மகள் வீட்டுல விருந்து சாப்பிட்டு விட்டு காவிரி தண்ணீரை கூட்டிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வருகிறேன் என்று நீ விடும் கப்சாவை தி மு க வினரே நம்பத் தயாராக வில்லை ! ஒட்டு மொத்த தமிழகமும் உன்னை மிகவும் அருவருப்பாய் பார்க்கிறது ! சந்தனக் கடத்தல் வீரப்பனை வீழ்த்தி வரலாற்றில் பெரும் புகழுடன் விளங்கும் புரட்சி தலைவி ஒருவரால் மட்டுமே தமிழ் நாட்டின் உரிமையினை காப்பாற்ற முடியும் ! புரட்சித் தலைவி ஒருவருக்கே அண்டை மாநிலங்கள் என்ன ...அந்த டெல்லியே அடிபணியும் !!! @ rajasji
By rajasji
10/28/2010 3:25:00 PM
10/28/2010 3:25:00 PM
நெருப்பை எரியவிட்டு என்னயை ஊட்ட்ர ஆலு நி
By kumar
10/28/2010 3:15:00 PM
10/28/2010 3:15:00 PM
USELESS STATEMENT. why do we need a CM to say this? He is busy in Manana Mayilada-Namitha Private Show, watching endhidran at 5 am and attending film functions
By Appavi Tamizhan
10/28/2010 3:07:00 PM
10/28/2010 3:07:00 PM
உச்சநீதி மன்றம் தீர்பளித்தாலும், கர்நாடகா தண்ணீரை திறந்து விட போவதில்லை. அங்குள்ள அணைத்து கட்சிகளும் இதில் ஒற்றுமை. உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி திறந்துவிடாவிடில், அந்த அரசுவை சட்டப்படி கலைக்கத்தான் முடியும். மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வருவர். மொத்தத்தில் உபரி நீரைத்தான் இனி எதிர்பார்க்க முடியும். இவ்வாறு செல்லும் பட்சத்தில், தமிழ் நாட்டிலுள்ள நெய்வேலி, கூடங்குளம் மின்சார நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் அனுப்ப அனுமதிக்க கூடாது.
By K Rajan
10/28/2010 2:59:00 PM
10/28/2010 2:59:00 PM
4 வருடம் வான்கிட்டரு இப்ப 5 வது வருடம் வான்கி கிலிக்க பொரரு
By sugumar
10/28/2010 2:53:00 PM
10/28/2010 2:53:00 PM
சரி நம்பீட்டேன் - வரும் ஆனா வராது
By mannur
10/28/2010 2:27:00 PM
10/28/2010 2:27:00 PM
'YOU HAVE DONE WORK ONLY FOR YOUR FAMILY. KATTABOMMAN HANGED DUE TO OUR OWN ETTAPPAN. DRAVIDA CULTURE AND ANNA, PERIYAAR DREAMS SPOILED AND GROUNDED DUE TO THIS POLITICAL ETTAPPA HE IS SUCH A BAD PERSON ACTING, WRITING LETTERS, SUPPORTED CONGRESS TO KILL SL TAMILS, GIVING FREE ITEMS TO GET POWER. TAMILS WILL NOT PROGRESS UNTIL HE......
By ravi, brunei
10/28/2010 2:13:00 PM
10/28/2010 2:13:00 PM
INSTEAD OF CHEATING TAMILNADU BY DMK AND ADMK PARTIES BY REFERING CAUVERY DISPUTE IN THE COURT FOR WHICH WE ARE FIGHTING. BETTER ANDHARA AND KARNATAKA LEADERS OF DMK AND ADMK CAN START CONSTRUCTING CHECK DAMS IN ALL RIVERS OF TAMILNADU IN EVERY ONE KM. THIS WILL IMPROVE WATER TABLE AS WELL AS SAVE WATER. FURTHER THEY SHOULD DECLARE THAT ZERO WATER TO SEA. WHATEVER MONEY SPENT ON COURT CAN BE DIVERTED FOR THE ABOVE PROJECTS. DMK AND ADMK WANT TO HELP KARNATAKA DUE TO PROPERTY INTEREST AND PERSONAL INTEREST. WATER WILL COME AUTOMATICALLY DUE TO MONSOON AS SURPLUS WATER WILL BE RELEASED BY KARNATAKA FOR SAFETY OF THEIR DAMS. IF WATER COMES SAND CAN NOT BE STOLEN BY DMK AND ADMK. FURTHER CHECK DAMS WILL PREVENT SAND STEALING ALSO.
By jaganathan
10/28/2010 2:10:00 PM
10/28/2010 2:10:00 PM
USUAL AND EXPECTED PRESS RELEASE TO FOOL PEOPLE. LET TRUE DEMOCRACY FLOURISH AND FAMILY RULE KICKED OUT.
By Raja
10/28/2010 2:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *10/28/2010 2:00:00 PM