சர்வதேச விசாரணை தேவை: பிரித்தானியப் பிரதமர் அதிரடி அறிவிப்பு
27 October, 2010 by admin
இலங்கை அரசானது வருடத்திற்கு சுமார் 3 மில்லியன் ஸ்டேலிங் பவுண்டுகள் செலவழித்து பிரித்தானிய வெகுஜன தொடர்பு நிலையங்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளதாக, கடந்தவாரம் பி.பி.சி ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடையமாகும். இச் செய்திகள் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலம்வரை சென்றுள்ளதாக, கான்சர்வேட்டிவ் கட்சிக்கு நெருக்கமான தமிழ் அரசியல்வாதிகள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தனர். இதுவரை காலமும் எந்த ஒரு பிரித்தானியப் பிரதமரும் இலங்கை குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இப் பிரேரணையை பாராளுமன்றில் கொண்டுவந்த ஷிவான் மக்டெனாவை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
Send To Friend | செய்தியை வாசித்தோர்: 4851
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக