புதன், 22 ஜூலை, 2009

புதிய திட்டங்களுடன் விடுதலைப் புலிகள்?



சென்னை, ஜூலை 21- புதிய திட்டங்களுடன் தொடர்ந்து செயல்படப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மிகப் பெரிய இழப்புகளை இலங்கைத் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

புலிகளை அழித்துவிட்டதாக இலங்கை பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தமிழீழ விடுதலைக்காக நாங்கள் வீறுகொண்டு எழுந்து போராட வேண்டியது வரலாற்றுக் கடமை.

புதிய சூழலுக்கு ஏற்ப புதிய வழிமுறைகள் மூலம் எங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யவுள்ளோம்.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும் காலத்திற்கேற்ப மாறினாலும் எமது இறுதி லட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட எஸ். பத்மநாதன் எங்கள் போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்திச் செல்வார்.

எங்களின் போராட்டத்தை முனைப்புடன் தொடர்ந்து கொண்டுச் செல்லும் நோக்கில் ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு திட்டப் பிரிவுகளும், செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவோம்.

விடுதலை ஒன்று மட்டுமே எங்களின் குறிக்கோள் என்ற உண்மையை எங்களின் அடுத்தகட்ட போராட்ட செயல்பாடுகள் மூலம் உலகிற்கு உணர வைப்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

இவ்வாறு அறிவிப்பவர்களும் உண்மையிலேயே போராளிகள்தாமா? அல்லது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்பவர்கள்தாமா? என்றொரு குழப்பமும் மக்களிடையே உள்ளது. எவ்வாறாயினும் தமிழ் ஈழமே தீர்வு என்பதுதான் அடிப்படைக் கொள்கையெனில் வரவேற்போம். தமிழ் நாட்டில் தமிழும் தமிழரும் உரிமையுடன் வாழும்பொழுதுதான் இவை யெல்லாம் எளிதில் கைகூடும். அதற்கான வாய்ப்பு அடிமைகள் மிகுந்த நம் நாட்டில் இல்லை. எனவே, தமிழ் ஈழம் மலர்ந்த பின்தான் உலக அரங்கில் தமிழ் தனக்குரிய நிலையைப் பெறும். இன்று பின்னடைவைச் சந்தித்தாலும் நாளை வென்று காட்டுவர் ஈழத் தமிழர்கள்! ஈழ மலர்ச்சி காலத்தின் கட்டாயம். உலகின் மனித நேயர்களின் துணையுடன் உண்மையான உரிமை உணர்வாளர்கள் ஒத்துழைப்புடன் தமிழ் ஈழக் கொடி பன்னாட்டு அவையில் விரைவில் பறக்கும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/22/2009 3:26:00 AM

who are Tamils? Annadurai and periyar are Tamils;however, Karunanithi is not a Tamil person by his birth.Anyone ask him. he will tell he come from Kannadam. Same like Vijekanth. Good luck Tamilnadu! tamilnadu only for name, There is no Tamil leader becuase Tamils are stupids and they still fake bramins who betrayed them since Sozha Mannan. Forget Tamil langauge , study Hindhi or English.

By S.Thondamaan.
7/22/2009 3:20:00 AM

There should be only one TAMIL. There is nothing called indian Tamil / sri lankan Tamil. These were all the creations of brits in the last couple of centuries.

By Raja
7/22/2009 3:11:00 AM

HOW MUCH KARUNANIDHI GOT FROM CONGRESS TO SHUT HIS MOUTH AND SUPPORT FOR THE DEATH OF 50,000 SL TAMILS? HOW MUCH SOME TAMIL NADU PRESS AND TV CHANNELS RECEIVE FROM SINHALA GOVT.FOR THEIR ANTI TAMIL TIRADE?DOGS GO FOR BONES.EVEN BIHARIES ARE LAUGHING ABOUT INDIAN TAMILS WHAT A FATE??????

By DANDY
7/22/2009 2:53:00 AM

THIS JOKER RAVI ALSO REVEIVE MONEY FROM SRI LANKA CONSULATE BUT COMMENTS ABOUT OTHERS WHAT A COMEDY?HINDU RAM,CHO RAMASAMY,DINAMALAR AND THESE NUTS AND BOLTS LIKE RAVI WILL SELL THEIR MOTHERS IF SOMEONE PREAPARE TO GIVE MONEY.DOG BARK CARAVAN MOVE.BY THE WAY WHO IS YOUR THALIVER?WHER IS HE?sr LIBERATION MOVEMENT IS NOT FINISHED AFTER YASIR ARAFATS DEATH NOW ISRAELIES ARE LIVING IN BUNKERS.THIS IS THE REALITY.

By DANDY
7/22/2009 2:49:00 AM

DURING ANTI-HINDI AGITATION THIS CORPSE KARUNANIDHI PUT HIS HEAD ON THE RAIL TRACK AT KALAKURICHI SO HE IS GREAT TAMIL LEADER.HE HAS MADE WORLD RECORD OF 3 HOURS FASTING SO HE IS A TAMIL LEADER.BUT IN SRI LANKA ANNAI POOPATHI AND ANOTHER YOUNG TAMIL FASTED WITHOUT A DROP OF WATER AND DIED THESE PEOPLE ARE JOKERS.PEOPLE WHO ARE FIGHTING FOR A TAMIL CAUSE AND DIED IN SRI LANKA ARE ALL COWARDS BUT CORPSE KARUNANIDHI AND HIS STOOGES SHOWING "FILM" TO TAMILA NADU SLAVES ARE GREAT LEADERS.WHAT A GREAT ANALYSIS.

By DANDY
7/22/2009 2:42:00 AM

MY FIRST QUESTION TO THESE JOKERS IS WHAT IS THE EDUJCATIONAL QUALIFICATION OF THIS CORPSE KARUNANIDHI?WHAT HE HAS DONE TO TAMIL NADU AND TAMILS?THESE SHEEPS WHO ARE FOLLOWING THEM ARE MAKING COMMENTS ABOUT A MOMEVENT WHICH HAS SACRIFICED FOR A CAUSE BUT THESE INDIAN TAMILS SLAVES WILL SELL ANYTHING EVERY THING FOR FEW RUPEES.DOGS ARE BARKING WHEN THERE WILL BE A BIG EVENT IN COLOMBO TOMORROW THESE JOKERS WILL GO AND HIDE UNDER BED OR TABLE.THIS ABDUL HAMEED IS AN INDIAN FROM HIS TAMIL WORDING IT IS CLEAR OF COURSE THESE SAME ABDUL HAMEEDS IN SRI LANKA CAN DO ANY THING FOR MONEY AND POSTS.OFTEN CHANGE THEIR RELIGIOUS CAP SUITABLE FOR THE WIND.ABDUL HAMEED WHAT IS YOUR IDENTITY'?ARAB?PAKISTANI?INDIAN?TAMIL?WHEN PAKISTAN WIN IN MATCH AGAINST INDIA THESE HAMMEDS WILL FIRE CRACKERS DO YOU THINK SL TAMILS ARE ALSO TOO CHEAP LIKE YOU.TO GO TO WEST EVEN IF YOU HAVE VISA YOU NEED A RETURN TICKET IN SRI LANKA EVEN AN AVERAGE TAMIL CAN BUY A RETURN TICKET TO WEST.HAVE YOU GOT COINS FOR BEEDI????

By DANDY
7/22/2009 2:32:00 AM

இவனுங்களால ஒன்னும் புடுங்க முடியாது. எல்லாம் பணம் சார் பணம். விடுதலை புலிகள் இயக்கத்தோட கோடிக்கணக்கான பணத்தை ஆட்டயப் போடுறதுக்கான் ப்ளான். சிலோன்ல தமிழர்கள் எல்லாம் அகதி முகாம்ல. இவனுங்க சொந்த நாட்டில் பிரச்சினை என்றதும் பிரபாகரனை போல சிங்களவ‌னை எதிர்த்து போராடுவதை விட்டு, தாய்நாட்டையும், சொந்தங்களையும், பிறந்த மண்ணையும் அம்போவென்று விட்டு விட்டு உயிருக்கு பயந்து ஓடிப்போய் பணக்கார நாடுகளில் வசதியாக உட்கார்ந்துக்கொண்டு இயக்கம், புரட்சி, புலி, உரிமை, விடுதலை என்று பீலா விட்டுக்கொண்டு கிடப்பவன்கள். கல்லை எடுக்க குனிந்தாலே போதும், வாலை காலிடுக்கில் சுருட்டிக்கிட்டு ஓடுறவனுங்க.

By ABDUL HAMEED
7/22/2009 2:01:00 AM

the person kills will be killed,is a fate-muniratnam kesavan

By muniratnam kesavan
7/22/2009 1:34:00 AM

gandhiya vaziye nall vazi muniratnam kesavan

By MKESAVAN
7/22/2009 1:26:00 AM

Let Indian tamils will be away from the Eelam fight, because we dont know what is Eelam and what is the sacrifice of Eelam tamil till date, most of us dont know who is Eelam tamil and Who is sinhalese. Thats why we whole heartedly supported the war against Eelam tamils by electing our Member of Parliment to Vote for a foreignor, and a half Indian. Let us wait, and see how our elected people will betray Indian tamils in near future, at that time we can pray for support from Republic of Tamil Eelam, the neighbouring country of India.

By Roshini
7/22/2009 12:57:00 AM

இலங்கை அரசை நம்பி இந்திய அரசு ராஜீவ் வழக்கை முடித்தால் போதும்! ஒன்று மட்டும் நிச்சயம் ! தமிழ் ஈழ்ம் மலர்வதை இந்த பொய் புரட்டுகள் தடுத்து விட முடியாது. புரட்சிக்காரர்கள் உடல் புதைக்க கூடியதல்ல. விதைக்க படுவது . தலைவர் மீண்டும் வருவார் மாவீரர் தினத்தன்று ! மண்ணுலகம் வியக்க மறுபடி வருவார் ! பொட்டு அம்மான் தானே நலமாக இருக்கும பொழுது தலைவரும் நலமாகத்தானே இருப்பார் என மே 20 இல் பேசியதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை மறைப்பதற்காக இப்புரளியைக் கிளப்புகின்றனர். விடுதலைப் போராளிகள் வாழ்ந்தும் வழிகாட்டுவார்கள். விதையாய் வீழ்ந்தும் வழிகாட்டுவார்கள். உயிர்த்தெழுந்து தம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுத் தருவார்கள். அடிமைப்படுத்துவோரின் ஆட்சி என்றேனும் வீழததான் செய்யும். இதுவே வரலாறு காட்டும் பாடம். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று தம்பட்டம் அடித்தவர்கள் எல்லாம் இப்போது வாளாய் இருந்துவிட்டனர். இப்போது அவர்கள் எண்ணம் எல்லாம் உடல் மண்ணுக்கு உயிரும், சொத்தும், பதவியும் தனது குடும்பத்துக்கு என்று உள்ளது.

By THANKA
7/22/2009 12:54:00 AM

All the best.Victory is ours.But plz dont believe DMK government.They are cheaters.Karunanidhi is ruling using the name TAMIL

By prakash
7/22/2009 12:10:00 AM

Tamil Eelam is only solution to solve tamils problem, Singalise goondas and North Indian will try to kill tamils. Tamils should united and get Tamil Eelam.

By yogaraja
7/21/2009 11:56:00 PM

This is in response to Mr. Mangalam's posting on Mr. Ravi. Your wordings and language shows the quality of people who support LTTE.

By swaminathan
7/21/2009 11:30:00 PM

I started reading Dinamani when I was 10 years old. I was very proud of the quality of Dinamani compared to other Tamil dailies and magazines. But now Dinamani not only lacks the quality, it editorial team seems to be very poor in judgement and taste. Why don't you censor the opinions posted in response to news items ? Now my first choice is always Dinamalar web site. I rarely read Dinamani. The readers' opinion in Dinamani always contain foul language and smacks of their low standard of knowledge and decency. Dinamalar is much better in every sense.

By swaminathan
7/21/2009 11:24:00 PM

WELL DONE MY BRAVE WARRIORS OF LTTE.HATS OFF TO U R COURAGE.TEACH A LESSON TO RAJAPAKSE&COMPANY BY THEIR WORDS. HISTORY WILL BE WITH U ONLY.NO ONE CAN TAMPER U R SACRIFICE WITH THEIR IDIOTIC WORDS JUST LIKE FELLOWS LIKE MR.RAVI.

By Dharmarajan jaikumar
7/21/2009 11:10:00 PM

For LTTE -Raja packsae, Karunanidhi, Stalin and Azakhiri are same Category

By sekar
7/21/2009 11:00:00 PM

தேர்தலில் தோற்று வேலைவெட்டி இல்லாமல இருப்பவர்களே கவலையை விடுங்கள். வேலை உங்களைத்தேடி வந்துவிட்டது.

By Samy
7/21/2009 10:12:00 PM

dei ravi nee yaaru unga amma yaarunnu engalukku therinjupochi

By mangalam
7/21/2009 10:04:00 PM

Each tamils should supprot our suffering brothers and sister to avoid further attack from Srilanken Unless SL give proper respect and rights to our tamil people they can't never stop another corrila attack from outside srilanka and inside srilanka.So, srilankaen sigala govt shuold try to solve all the prople problem to avoid another Civil war otherwise, they will suffer very badly by LTTE.Some tamil people are supporting SL govt without knowing 60years tamils problem.Past 60 years SL govt has trated tamils in their own country very badly and still they are continuing. Rajah-Dubai

By Rajah
7/21/2009 9:29:00 PM

read tamilepaper.blogspot for all tamil newspapers INDIA, EELAM , MALAYISA

By Jacob
7/21/2009 9:11:00 PM

Thamizh Eezham is the only solution for Tamils. There should be unity among Tamils to achieve this (We DO NOT need betrayer like the Karunas). Let us educate the Thamizh masses about this solution. We never contested the existence of Sinhala state, why those unscrupulous morons are occupying our territory? With the help of the west, with sustained campaign highlighting the sufferings of Tamils, let us get rid of them for good.

By Raja
7/21/2009 9:05:00 PM

தலைவர் யாரென்றும் தெரியாது! அவர் எங்கே இருக்கின்றார் என்பதும் புரியாது. ஆனால் தமிழ் மக்களுக்கான இயக்கம் ரெடி. பலே! தமிழ்மக்கள் என்ன மந்தைக்கூட்டமா? கண்டவன் எல்லாம் வந்து மேய்ப்பதற்கு. இவர்கள் எல்லாம் என்ன நினைப்பில் இருக்கின்றார்கள் என்றே புரியவில்லை. எலும்புத்துண்டை வீசுவதுபோல் பணத்தை வீசிஎறிந்தால் வாலாட்டிக்கொண்டு வர சிலர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள் என்ற தைரியம். புலிகள் இயக்கம் என்ற பெயரில் சும்மா இருந்து வெளிநாடுகளில் கோடி கோடியாகச் சம்பாதித்து பழக்கப்பட்டுவிட்டது.

By Ravi
7/21/2009 9:00:00 PM

புலிகள் இயக்கம் என்ற பெயரில் சும்மா இருந்து வெளிநாடுகளில் கோடி கோடியாகச் சம்பாதித்து பழக்கப்பட்டுவிட்டது. புலிகளிற்கு காசு சேர்ப்பதற்கென்றே வெளிநாடுகளில் எந்தத் தொழிலுக்கும் போகாத முழுநேர ஊழியர்கள் பலர். புலிகளை நம்பி தவணைமுறையில் வாங்கிய வீடு, வாகனங்களிற்கு மாதாந்தப்பணம் கட்ட வேண்டும். இதோ மீண்டும் புலிகள் இயக்கம் பகுதி இரண்டு. வெளிநாட்டுத் தமிழர்களே! பணத்துடன் தயாராக இருங்கள். கதவு தட்டப்படும் தாமதிக்காமல் பணத்தைக் கொடுத்து விடுங்கள். தமிழ்ஈழம் தபாலில் மன்னிக்கவும் ஈமெயிலில் வரும். தமிழ்நாட்டில் மாதாந்தம் பணம் பெறுபவர்களே பாஸ்போட்டுடன் தயாராக இருங்கள். வெளிநாடு அழைக்கும், அங்கு உங்களின் ஆவேசக்குரல் ஒலிக்கட்டும். வால்க தமில் ஈலம்.

By Ravi
7/21/2009 8:59:00 PM

I wish Rajabakshe will eliminate this splinter group too.....for the good of Tamils

By B Sivanesan
7/21/2009 8:58:00 PM

Srilankan Tamil issue should be handed over to Indian Tamils where 90 millions Tamil live.They only have power to solve this Tamil long lasting issues. Moreover, late Hon.M.G.ramachandran and late Hon. Mrs. Indira Gandi have begun and ignited the Tamil issues during late Mr. Amerithalingam. It is a duty for Indian Tamils to safe Tamil language and tamil people because all Tamil spreaded from Tamilnadu due to wrong governing system from North Indians. Srilankan Tamil lost every thing due to the war last 50 years.

By Mrs.Vijeyalaxmy rao, B.S.C (Lond)
7/21/2009 8:13:00 PM

we are peenics birds ...warrior's nerver die.we are warriors..we born again and again to destroy the enimies....

By Govindaraj...ireland
7/21/2009 8:12:00 PM

Good. Corilla attacks will start for soon.......................

By thiru
7/21/2009 8:11:00 PM

Great well done

By VIjay
7/21/2009 8:04:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக