பிரான்சின் இரு பல்கலைக் கழகங்கள் தமிழர்களைப் பற்றி கருத்தரங்கு நடத்தியுள்ளது |
பிரசுரித்த திகதி : 23 Jul 2009 |
'புலிகள் சரணடைந்து விட்டார்கள்' என்ற எடுகோளினை அடிப்படையாக வைத்து 'தமிழரின் உரிமைப்' பிரச்சனை எவ்வாறு இருக்கும் என்ற சர்வதேச கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கின்ற வேலைகளில் பிரான்ஸ் பலகலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன. 'சாதி மற்றும் சமய ஒருமைப்பாட்டினை முக்கியத்துவப்படுத்தியே கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய தமிழ் சமுதாயத்தின்' தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சமயம் சார்ந்த சமூகத்தின் பங்கு என்ன என்பது இந்த கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளாக இருக்கப்போகின்றது. கொழும்பிலுள்ள தமிழ் கல்வியறிவாளர் இந்த கருத்தரங்கு திட்டம் பற்றிப்பேசியபோது, கொழும்பு, புதுடில்லி மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை ஈழத்தமிழர்கள் இருந்தார்கள் என்ற சுவடுகளை இல்லாமல் செய்வதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கே ஊடகங்களையும், பல்கலைக்கழகங்களையும் வழிநடத்துவதால் முதலில் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்களின் நிலைத்த தன்மையை உலகுக்கு நிரூபிக்கவேண்டியது மிக முக்கியம் என்று கூறியுள்ளார். தீர்வுத்திட்டம், தேசிய அரசியலில் சிறுபான்மைத் தமிழர்களை மீளவும் ஒருங்கிணைத்தல், தடுப்பு முகாம்களிலுள்ள மக்கள், கொழும்பின் 'பலதரப்பட்ட இனத்தவர்களிடையே' அகப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள், 'மற்றவர்கள்' புலிகளுடன் இணைந்துவிட்டதால் வேலை தேடுவதிலும், குடும்ப சுமையைச் சுமப்பதிலும் ஈடுபட்டுள்ள பெண்கள் போன்ற தலைப்புகளில் இந்த கலந்துரையாடல்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்வாங்கமாக அறிவிக்கப்படுகின்ற இந்த கருத்தரங்கானது தமிழ் பொதுமக்களைப் புலிகள் தமக்கான கவசங்களாகக் கையண்டார்கள் என்ற கருத்தையும் பேணிவருகிறது. "மேற்குலகின் தலைவர்கள், ஒபாமா, கிலாரி உட்பட அனைவரும் முதலில் தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். ஏனெனில் தடுப்பு முகாம்களுக்கு மக்கள் வரவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்த அவர்கள், மக்கள் தடுப்பு முகாமுக்கு வந்ததும் அங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், கொலைகள் எவற்றுக்கு எதிராகவும் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். பிற்காலத்தில் ஒருநாள் குறிப்பாக இந்தியத் தலைவர்கள் இப்போதைய வெட்கக்கேடான செயலுக்கு தமிழர்களிடம் மன்னிப்பு கோருவார்கள்" என்று தமிழ் கல்வியியலாளர் அடித்துக் கூறுகிறார். ஈழ தமிழ் மக்களோ அல்லது பிரபாகரனுக்கு கீழிருந்த புலிகளோ என்றுமே தேசிய கொளகையையோ அல்லது போராட்டத்தையோ அடிபடிய வைக்கவில்லை என்று அந்த கல்வியியலாளர் மேலும் கூறினார். எனவே வருகின்ற 2010 ஆம் ஆண்டு பெப்பிரவரியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கல்வியியலாளர்களும் சரி பல்கலைக்கழகங்களும் சரி இந்த கருத்துரைக்கு மதிப்புக்கொடுத்து நேர்மையாக தமது அறிவுசார் கருத்துக்களை வெளியிட வேண்டும் என இக் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது. French university conference on Tamils flawed in perspectives – Tamil academicBy adminOrganisers from two French universities have embarked upon an international pluridisciplinary conference on ‘Tamil communities and the Sri Lankan conflict’, based on presumptions that the LTTE has ‘surrendered’ and what exists is only Tamil ‘minority rights’ issues, as though the question of Eezham Tamil nation doesn’t exist. One of the conference themes is the role of religious communities in seeking solutions to “the traditional Tamil society founded mainly upon the importance of caste and religious solidarity.” A Tamil academic in Colombo, responding to the conference scheme said the current task of the Eezham Tamils is to prove their status of nationhood since the agenda of priority for Colombo, New Delhi and the IC that orchestrate media and universities, is to nullify Eezham Tamil nationalism. Keeping with the trend set by the Establishments, the conference will discuss reconciliation, reintegration of Tamil minority in national politics, people in detention camps, IDPs as minorities responding to ‘multiethnic environment’ of Colombo, and women finding work and taking family responsibilities as ‘others’ have joined the Tigers (a pet agenda of MS Swaminathan that was viewed by a people’s group in Tamil Nadu as a conspiracy to turn the Tamil women as bonded labourers while keeping the men in custody). As the Tamil diaspora pricks everybody’s eyes, the other major theme for the conference is to investigate at length, the functions of the Eezham Tamil diaspora and how the other Tamil diasporas as well as the people of Tamil Nadu respond to the question of Eezham Tamils. “Eezham Tamils and their diaspora should take special note and respond appropriately to the West and its institutions that are seemingly sympathetic to the plight of Eezham Tamils with verbal articulations, but act subtly and systematically in denying Eezham Tamils the identity they wish to have and in imposing an identity they hate,” said the Tamil academic who responded to the news about the conference. The preamble announcing the conference maintains that the LTTE was holding Tamil civilians as human shields. “ The leaders of the West, including Obama and Hillary have to first apologise to Tamils like the Emperor of Japan apologising to the people of Okinawa,” said the academic, citing that those who repeatedly called the civilians to come to concentration camps could do nothing about them thereafter and they are responsible for every death, disappearance, human rights abuse and loss of physical cum mental health that is taking place in the camps. “If not today, one day, the posterity of leaders, especially the Indians will have to apologise, shaming the present lot of them,” the academic said. “ In seeking solutions, one need not refuse to look at the reality of Eezham Tamil nationalism that has been amply demonstrated by the people. The West doesn’t need to copy the paranoid approach of Colombo and New Delhi in this regard. Recognising the Eezham Tamils as a nation is the smooth way to find formulas and solutions”, the academic said adding, “the Eezham Tamils have an immediate task of reasserting their national quest as the world conveniently tries to project that as an LTTE-orchestrated agenda crushed along with it.” Neither the Eezham Tamils nor the LTTE under Pirapaharan have ever surrendered the national cause or the struggle for it. Academics and universities should show intellectual honesty at least in acknowledging it, commented the Tamil academic |
வியாழன், 23 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக