புதன், 22 ஜூலை, 2009

சூரிய கிரகணத்தின்போது 'உண்ணும் விரதம்':
கி. வீரமணி அறிவிப்பு



சென்னை, ஜூலை 21- நாளை காலை சூரிய கிரகணத்தின்போது திராவிடர் கழகம் சார்பில் 'உண்ணும் விரதம்' நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சூரிய கிரகணம் என்பது சூரியனை ராகு, கேது பாம்புகள் விழுங்குவதால் ஏற்படுவது என்றும், இதனால் புயல், சுனாமி ஏற்பட்டு மக்களுக்கு அழிவு ஏற்படும் என்றும் பல ஜோதிடர்கள் பொய் கூறிப் பிழைக்கின்றனர்.விஞ்ஞானச் செய்திகளை வெளியிடும் நாளேடுகள் கூட இந்த மூடத்தனத்தையும் ஜோதிடர்களின் அறிக்கைகளையும் வெளியிட்டு மக்களை பயமுறுத்தி வருகின்றன. யூகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே ஜோதிடவியல்.பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே ஜோதிடம் குறித்து தெரிவித்த கருத்துக்கு இதுவரை எந்த ஜோதிடரும் மறுப்புக் கூற முன்வரவில்லை.பிகாரில் உள்ள தமன்னா என்ற கிராமத்திற்கு அருகில் மிகத் துல்லியமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியும் என்பதை அறிந்து பல நாடுகளில் இருந்து விஞ்ஞானிகள் அங்கு குவிந்துள்ளனர். கிரகண நேரத்தில் மின் சக்தி, புவி அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் 1500 சிறு கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய அவர்கள் வந்துள்ளனர்.உண்பதற்கும் சூரிய கிரகணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கர்ப்பிணிகள் கிரகணத்தைப் பார்க்கக் கூடாது என்பதும் மூட நம்பிக்கை. எனவே, நாளை காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் பெரியார் கல்வி நிறுவன மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் காலை உணவை உண்ணும் விரதம் நடத்தவுள்ளனர்.இவ்வாறு தனது அறிக்கையில் கி. வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

THESE JOKES AND JOKERS OF THESE NATURES ARE GREAT PEOPLE IN TAMILA NADU FOR TAMIL SLAVES.OTHER TAMILS ARE SO CHEAP.WORLD LARGEST ILLITERATE POPULATION ARE LIVING IN TAMIL NADU SO THERE WILL BE NO SHORTAGE FOR THESE JOKES.ATLEAST IF HE STOP EATING ONE DAY MEAL FOR THE TAMILS IN CAMP CAN BE APPRECIATED.

By DANDY
7/22/2009 2:36:00 AM

Veramani wont talk anything against Islam. If he talk anything he couldnot be alive. He and Karunanidhi know that.

By veera
7/22/2009 2:17:00 AM

Thambi ravikumaru... ethukku veena verunchatham... pothumda makkalai neenga emaathinathu.. makkalai thiruntha vudungada..ethukku intha emaathu velayellam... olunga velaya paarunga.. Selvakumar

By M S kumar
7/22/2009 1:52:00 AM

Hi abdul, Veeramani says No Allah(No God). Do you or any muslim accept it!

By Neelan
7/22/2009 1:47:00 AM

Have time to talk about Islamisim and Hindusim. How many people are begging at the entrance of a mosques,hindu temples and other temples.Is this about politics, religion or not trying to look forward. People have lost so many precious moments, money and more than these life. Please where are you guys from India isnt a place for these crap anymore, think forward. Yes, everyone had a bitter problem(worse than the other person can think), think forward. Can anyone deny you are all superior than Sun,Water,Earth,Wind and Fire. Never will you all think forward, never would allow India to come forward and make India a respectful nation. Respect your own men and women, other nations will respect you. Reason out why certain things are happening. Can anyone say what is eclipse and what are the effects on planet Earth, scientifically and religiously. I would really appreciate them. Education is not the only way to get educated.

By priya
7/22/2009 1:41:00 AM

I won't get surprised eventhough VEERAmani eats "SHIT" at the time of Eclipse

By Muthu
7/22/2009 12:39:00 AM

அடுத்த ஆயிரம் வருடத்திற்கு என்றைக்கு சந்திர கிரகணம், என்றைக்கு சூரிய கிரகணம், எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும் என இன்றே பஞ்சாங்கத்தால் சொல்ல முடியும். சவால் விடுகிறேன். வீரமணியோ இஸ்லாமிய மவுல்வியோ, கிறிஸ்தவ பாதிரியோ இதை கணித்து சொல்ல தயாரா?

By ravikumar
7/21/2009 11:27:00 PM

veeramani one of the comedian. eavanai kandukathika paa.........

By thiru
7/21/2009 11:14:00 PM

Dear Sir,Due to Veeramani one good thing is happened to us.There are lot of Muslim Tamil readers/writters entered into this Letters.Really good thing good to Tamil society.

By Rangiem N Annamalai
7/21/2009 10:34:00 PM

IN TAMIL NADU ALL THE RELEGION PEOPLE ARE BEHAVING LIKE A BROTHERS. BECAUSE OF PERIYAR AND ANNADURAI THEY WORK HARD AND THEY SACRIFIES THIER WHOLE LIFE. SAME DUTY NOW MR.VEERAMANI ALSO DOING. NOW INDIA NEED GOOD LEADRES LIKE VEERAMANI

By abdul razack
7/21/2009 10:02:00 PM

This Pagutharive Parupu changed his Initials according to Numerology . He is a joker....

By Mohan
7/21/2009 9:54:00 PM

Dear Mr. Kumar, While you are commenting on Islam, you are unknowingly accepting what Veeramni said. If you don't know the reason for what Musilims are doing, please find herwith the answer; 1. Ramadan Fasting: God has ordered the believers to observe fasting to purify our heart & soul to become good human being. This is attained by refrainig from eating and drinking of your own things which is allowed (Halal). If you are able to refrain from your own things for the sake of God, you will get moral and mental strength to refrain from eating & drinking other's property (Haram). 2.ZamZam: If you know the history of ZamZam formation in a no man land during the period of Prophet Ibrahim (Abraham), you will not comment like that. 3. Everyday (5 times) people gather in a masjid to perform group prayer. It is performed in such way, people stand together shoulder by shoulder. You are not deciding the next person standing besides you. He may be a black or white, poor or rich, boss or servan

By Akbar Ali, Mauritius
7/21/2009 9:05:00 PM

திரு ஆன‌ந்த் எந்த‌ ம‌த‌த்தையும் உய‌ர்த்தி ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை தாழ்த்திபேசும் ப‌ழ‌க்க‌ம் என‌கில்லை புத்த‌ ம‌த‌ம் , கிருத்துவ‌ ம‌த‌ம் , இசுலாமிய‌ ம‌த‌ம் போன்ற‌ ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளில் ம‌னித‌னிடையே உய‌ர்வு தாழ்வு கிடையாது அதாவ‌து வர்னாஸ்ர‌ம‌ த‌ர்ம‌ம் என்ற‌ த‌லையில்ருந்து வ‌ந்த‌வ‌ன் பிராம‌ன‌ன் என்றும் தோலிலிருந்து வ‌ந்த‌வ‌ன் வைஸிய‌னென்றும் இடுப்பிலிருந்துவ‌ந்த‌வ‌ன் ச்த்ரிய‌ன் என்றும் காலிலிருந்துவ‌ந்த‌வ‌ன் சூத்ர‌ன் என்றும் பிர‌ம‌ன‌னே உய‌ர்ந்த‌ ஜாதியென்றும் ம‌ற்ற‌வ‌ர்க‌லெள்ள‌ம் அவ‌ர்க‌ளுக்கு அடிப‌னிந்து ந‌ட‌க்க‌வேன்டும் என்ற‌ மிக‌கேவ‌ல‌ம் எந்த‌ம‌த‌திலும் இல்லை இன்ன‌மும் சித‌ம்ப‌ர‌ம் கோவிலில் த‌மிழ்ன் த‌மிழ் நுழைய‌ பெரிய‌ போர‌ட்ட‌மே ந‌ட‌ந்துகொன்டிருக்கிர‌து. திரு ஆன்ந்த் பெரியாருக்கு பிற்குதான் நீங்க‌ள் தென‌வ‌ட்டாக‌ கோவிலுக்குள் போக‌முடிந்த‌து உங்க‌ள் (ந‌ம்முடைய‌) தாத்தா தோலிளிருந்த‌ துன்டை இடுப்பில்க‌ட்டி சாமி சாமி என்று கூழை கும்பிடு போட்டுகொன்டிருந்தார் என் தெரியுமா ? எம் ஜெ.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
7/21/2009 9:02:00 PM

Dear Mr. Kumar, While you are commenting on Islam, you are unknowingly accepting what Veeramni said. If you don't know the reason for what Musilims are doing, please find herwith the answer; 1. Ramadan Fasting: God has ordered the believers to observe fasting to purify our heart & soul to become good human being. This is attained by refrainig from eating and drinking of your own things which is allowed (Halal). If you are able to refrain from your own things for the sake of God, you will get moral and mental strength to refrain from eating & drinking other's property (Haram). 2.ZamZam: If you know the history of ZamZam formation in a no man land during the period of Prophet Ibrahim (Abraham), you will not comment like that. 3. Everyday (5 times) people gather in a masjid to perform group prayer. It is performed in such way, people stand together shoulder by shoulder. You are not deciding the next person standing besides you. He may be a black or white, poor or rich, boss or servan

By Akbar Ali, Mauritius
7/21/2009 8:56:00 PM

Dear mr.kumar.. I thing you are working in some arab country. That’s why you properly studied about islam even you have written some words like Ramadan, zamzam everything mentioned without spelling mistake. Now I am giving you reply for your comments. Based on quran we are following Ramadan fasting for one god. Zam zam water that is historical background not story that’s why in encyclopedia also you can find this chapter as well as bible also mentioned about abraham. If you read history of Abraham you can noticed about zamzam. You can notice that in desert place how you can find like water spring. Is not miracle of god? So many scientists investigate then they conclude this is miracle. I am not telling,don’t believe god, my suggestion is you can believe before that think twice everything. Like haj formalities everything based on historical. I thing you are educated so mind your words and avoid like idiot when giving comments. Because your comments is reading by lot of valuable peop

By abdul razack
7/21/2009 8:51:00 PM

ரவிகுமார் சொல்வது மிகவும் சரியானது, பூமி ஒரு நீள் வட்டப் பாதையில் தான் (elliptical path) சுற்றுகிறது என்றும் சந்திரன் பூமியின் நீள் வட்ட சுற்றும் அளவு தெரிந்தால் தான் அவை ஒரே புள்ளியில் சூரியனுக்கு எதிரே சந்திக்கும் கிரகான நிகழ்வு கணிக்க முடியும். இவற்றை எல்லாம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து சொல்லி இருக்கின்றனர் இந்து மதத்தில். மதம் ரீதியாக சொன்னால் தான் அனைவரும் பின் பற்றுவர். இவை எல்லாம் யோசிக்க வீரமணிக்கு தெரியாது. அவருக்கு தெரிந்தது சாப்பிடுவது செஞ்சிட்டு போடட்டும் கூட்டமாக

By மஞ்சள்
7/21/2009 8:35:00 PM

HE IS ALIVE AND IS PREACHING PERIYAR'S STUPID PRINCIPLES. NETRIKANNAN, CHENNAI இது என்னவென்று சிறிது விளக்க முடியுமா?. போகிற போக்கில் தத்துவங்களை வாரி தெளித்துவிட்டு போனால் போதுமா?. குலகல்வி முறையை அமுல் படுதுவதுவரை சென்ற தமிழ் நாட்டின் சமுக சூழலை இன்று கடை கோடியில் இருக்கும் விளிம்பு நிலை மனிதனும் தனக்கு பிடித்த க ல்வி கற்று தங்களுக்கு பிடித்த வேலை செய்யலாம் என்ற நிலை எப்படி வந்தது. அக்ரகாரத்தில் மற்ற சாதியினர் கால் கூட வைக்கமுடியாது என்ற நிலை எப்பிடி மாறியது. பிராமணர்கள் சாப்பிடுவதற்கு தனி இடம் இருந்த நாட்டில் எல்லோரும் எல்லா இட்ம்களிலும் சாப்பிட முடிகிறதே அது எப்பிடி. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரும் கோவில்களுக்குள் செல்ல முடிகிறதே அது எப்படி?. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது, கடவுளின் பெயரில்( தலை, உடல், தொடை & கால்) ஜாதி பாகுபாடுகள் செய்யப்பட்டதனால்தான். அவர் அனைவரின் சமுக போராடினார் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

By Guru
7/21/2009 8:31:00 PM

தமிழனின் பஞ்சாங்க அறிவு உலகில் ஒருவனுக்கும் கிடையாது. அமாவாசை அன்று சூரிய கிரகணம், பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் என்று உலகிற்கு லட்சம் வருடத்திற்கு முன்னே சொன்னவன் தமிழன். இன்னும் ஆயிரம் வருடம் கழித்து கூட என்றைக்கு சந்திர கிரகணம், என்றைக்கு சூரிய கிரகணம், எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும் என நிமிட சுத்தமாக இன்றே பஞ்சாங்கத்தால் சொல்ல முடியும். சவால் விடுகிறேன். வீரமணியோ இஸ்லாமிய மவுல்வியோ, கிறிஸ்தவ பாதிரியோ இதை கணித்து சொல்ல தயாரா?

By ravikumar
7/21/2009 8:21:00 PM

இன்று வரை என்று என்ன பிறை என்று பார்க்கத் தெரியாதவர்களும், கலிலியோ பூமி உருண்டை என்றதால் சாகும் வரை வீட்டுக் காவலில் வைத்த மதமும் தான் வீரமணிக்கு அறிவு மார்க்கம். வானவியல் உண்மைகளை கரைத்துக் குடித்த இந்து மதம் மூடமாக தெரிகிறது. தம்பி வீரமணி! சந்திரன், பூமி இவற்றின் நிழல் தான் சூரிய, சந்திர கிரகணங்களை உருவாக்குகின்றன. ஒளியின் தள வளைவால் அந்த நிழலின் விட்டம் போகப் போக குறைந்து கூம்பு வடிவம் பெறும். 3டி-யில் அதன் நியமப்பாதை ஒரு சுருண்ட கூம்பு வடிவம் பெறும். அதைதான் உருவகமாக பாம்பு வடிவம் என்றனர். அந்த நிழல் உம்ரா எனப்படும். ராகு, கேது என்பது இரண்டு நோடல் பாயிண்ட்கள். இதை புரிந்து கொள்ள வானவியல் அறிவு தேவை. தமிழனின் பஞ்சாங்க அறிவு உலகில் ஒருவனுக்கும் கிடையாது. இன்னும் ஆயிரம் வருடம் கழித்து கூட என்றைக்கு கிரகணம் என இன்றே பஞ்சாங்கத்தால் சொல்ல முடியும். சவால் விடுகிறேன். வீரமணியோ இஸ்லாமிய மவுல்வியோ, கிறிஸ்தவ பாதிரியோ இதை கணித்து சொல்ல தயாரா?

By ravikumar
7/21/2009 8:15:00 PM

Dear Mr.Abdul Razack, First wash your brain and see what are ll the flaws in your religion and comment other religions

By kumar
7/21/2009 8:05:00 PM

there must be some scientific reason to avoid food in such time.our people tell this with some story.but dk think only about that story not the scientific reason.anyway all the best and success for their unnum viratham.

By venky
7/21/2009 7:56:00 PM

வீரமணி! சாப்பிடுவது போதாது. அப்படியே சூரியனையும் பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் நாடே ஒளி மயமாகிவிடும். நண்பர்களே! நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்! விஞ்ஞானம் தெரியாத அஞ்ஞானி எதையும் செய்வான் தானே! பாதிப்பு நமக்கில்லை. வீரமணி எந்த மதத்துக்கு விரோதி என்பது நமது நண்பர்கள் சிலர் அவரை பாராட்டி எழுதுவதிலிருந்தே அறியலாம். வீரமணிக்கு மொழிப் பிரச்சினை. தஸ்லீமா நஸ்ரீன், சல்மான் ருஷ்டியை இஸ்லாம் சமூகம் எந்த மொழியில் சொன்னதோ, அந்த மொழி தான் வீரமணிக்கு புரியும். நாமும் சொன்னால் புத்தி வந்து விடும் தானே! வீரமணி உண்மையில் கோழை மணி தான்.

By ravikumar
7/21/2009 7:47:00 PM

there must be some scientific reason to avoid food in such time.our people tell this with some story.but dk think only about that story not the scientific reason.anyway all the best and success for their unnum viratham.

By venky
7/21/2009 7:37:00 PM

Dear Mr.Ajmeer Ali. What do you want to say.Is there no idiotic things in other religions.Why only Hindus are targeted, why they are not targeting the other religions?Many of the Hindu traditions are not harmful to public or any one, but the terrorism is the harmful to the whole mankind

By anand
7/21/2009 7:36:00 PM

உல‌மே போற்றும் உத்த‌ம‌த‌லைவ‌ர் ம‌காத்மா காந்தி சென்னை வ‌ந்த‌போது நிரூப‌ர்க‌ள் கேட்ட‌ கேள்வி பெரியாரின் போராட்ட‌த்தினால் என்ன‌ பய‌ன் ? ம‌க‌த்மாவின் ப‌தில் போன‌முறை நான் ம‌த‌ராஸ் வ‌ந்த‌போது டி.டி கிருஸ்ன‌மாச்சாரி வீட்டு தின்னையிலேயே வைத்து பேசி அனுப்பிவிட்டார் இந்த‌முறை பெரியாரின் போர‌ட்ட‌திற்க்கு பிற்கு என்னை வீட்டு கூட‌த்திற்க்கு அழைத்து பேசினார் என்று சொன்ன‌ர் உல‌க‌ த‌லைவ‌ருக்கெ பெரியாரால்தான் ம‌ரியாதை கிடைத்த‌து என்று அவ‌ரே சொல்லும் அள‌வுக்கு பெரியாரின் போராட்ட‌ம் இருந்த‌து என்றால் பெரியாரால் இந்து காந்திக்கு ம‌ரியாதை கிடைத்த‌து என்றுதானே பொருள். எம்.ஜெ.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
7/21/2009 7:35:00 PM

Veeramani why you are not talking the idiotic things in other religion.Since Hindus are keeping silent and are soft,you are targeting them for your publicity and showing you are a very intelligent man.Dont' hurt the feelings of Hindus.You are eating the Hidus money and property.If you have real guts speak about the idiotic things in other religion mr. veeramani. please concentrate use full things dont talk foolish things

By rams
7/21/2009 7:34:00 PM

Veeramani why you are not talking the idiotic things in other religion.Since Hindus are keeping silent and are soft,you are targeting them for your publicity and showing you are a very intelligent man.Dont' hurt the feelings of Hindus.You are eating the Hidus money and property.If you have real guts speak about the idiotic things in other religion mr. veeramani. please concentrate use full things dont talk foolish things

By rams
7/21/2009 7:34:00 PM

Guys do not bother this idiot Veeramani's statement because he has to make such statement otherwise, he can not loot money from EVR trust.

By Loga
7/21/2009 7:33:00 PM

அதே மாதிரி மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வரும் வரை திராவிட கட்சிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்னும் கருத்தை கருணாநிதியிடம் எடுத்து சொல்லுவீர்களா இல்லை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வந்தாச்சுன்னு சொல்றீங்களா?

By ராதிகா செல்வி
7/21/2009 7:20:00 PM

இது ம‌த‌தை இழிவுப‌டுத்துவ‌த‌காது இது ஒரு விழிபுன‌ர்வு. பெரியார் பிற‌ந்த‌பின்புதான் அவ‌ர் இதுபோன்ற‌ விழிப்புன‌ர்வு பிர‌ச்சார‌ம் செய்த‌பின்புதான் பிராம‌ன‌ பென்க‌ளுக்கு ம‌றும‌ன‌ம் செய்யும் வாய்ப்பு ஏற்ப‌ட்ட‌து , பால‌விவாக‌ம் ச‌ட்ட‌ப‌டி த‌டுக்க‌ப்ப‌ட்ட‌து அத‌ன் மூல‌ம் அறியா ப‌ருவ‌திலேயே குழ‌ந்தைக‌ள் வித‌வையாவ‌து த‌டுக்க‌ப்ப்ட்ட‌து‌ , இந்து பென்க‌ளுக்கு சொத்துரிமையை தேடித‌ந்த‌து இப்ப‌டி இவ‌ர்க‌ள் ந‌ட‌திய‌ அனைத்து பிர‌ச்சார‌மும் இந்துக்க‌ளை மேம்ப‌டுத்துவ‌தாக‌வே அமைந்த்த‌து. ஏற்ற‌தாழ்வுக‌ளை நீக்கி ம‌க்க‌ளை ச‌ம‌ன்செய்யும் மிக‌பெரிய‌ பொறுப்பை பெரியாருக்கு பின்பு ஏற்று ந‌ட‌த்தும் திரு வீர‌ம‌னி அவ‌ர்க‌ளுக்கு என் வாழ்த்துக்க‌ள். எம்.ஜெ.அஜ்மீர‌லி

By M.J.AJMEERALI
7/21/2009 7:14:00 PM

Dear Mr.Abdul Razack, Why you are observe fast in Ramadan Month.Is it not idiotic thing.Why you are treating Zam Zam water as sacret water.Why you people are going to Macca ans shave your Head.Is it not idiotic.Why you people are going to Macca and throwing stone to kill Satan.You are covering whole body of women with Burqa Are these all not idiotic thing.If you want i can tell many more

By kumar
7/21/2009 6:56:00 PM

Veeramani why you are not talking the idiotic things in other religion.Since Hindus are keeping silent and are soft,you are targeting them for your publicity and showing you are a very intelligent man.Dont' hurt the feelings of Hindus.You are eating the Hidus money and property.If you have real guts speak about the idiotic things in other religion

By anand
7/21/2009 6:49:00 PM

DEAR VEERMANI, IF YOU REALLY HAVE GUTS, TALK ABOUT OTHER RELIGIONS. HINDUS HAVE PATIENCE AND THEY ARE QUITE PEOPLE AND THATS WHY YOU ARE TARGETING THEM. IF YOU TALK ABOUT OTHER RELIGIONS, NEXT MINUTE YOU WILL BE SLAPPED WITH CHAPPELS. TALK ABOUT OTHER RELIGIONS. THEN WE WILL AGREE THAT YOU ARE HAVING GUTS.

By ABDUL, DUBAI
7/21/2009 6:40:00 PM

Veeramani is great leader & fighting against baseless things. I agree with his "Eating Fasting". I request him not to eat PUBLIC MONEY

By Thangapandi
7/21/2009 6:39:00 PM

இந்த நேரத்தில் யாரும் திருமணம் செய்வார்களா? கோவில் திறந்து இருப்பார்களா? மூடியிருந்தால் சாமிக்கு சக்தி இல்லை என்று சொல்வார்கள், அதனால் திறந்து வைப்பதே நல்லது. இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும்? வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா? இதற்கு முன்பு நடந்த கிரகணங்களால் எதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏதேனும் அறிவியல் பூர்வமான செய்திகள் உள்ளனவா ?

By ssk
7/21/2009 6:34:00 PM

HE DOES NOT HAVE ANY WORK. HE AMASSED ALL PERIYAR'S ASSETS AND IS ENJOYING HIS LIFE. WHAT HE HAS DONE FOR THE PUBLIC? PEOPLE ALREADY IGNORED HIM AND HE DOES NOT HAVE ANY VALUE. NO ONE GIVES HIM RESPECT. HE WANTS TO SHOW PUBLIC THAT HE IS ALIVE AND IS PREACHING PERIYAR'S STUPID PRINCIPLES. THEY TALK SOMETHING IN PUBLIC AND FOLLOW SOMETHING IN THEIR HOUSE LIKE OUR EVER GREAT PETTY POLITICIAN M.KARUNANIDHI. WHATEVER YOU SAY NOW VEERAMANI, NOBODY WILL TAKE YOU SERIOUSLY. SO BETTER ENJOY YOUR REST OF YOUR LIFE WITH LOOTED MONEY QUIETLY. OTHERWISE, SOME RAID OR OTHER PROBLEM WILL TROUBLE YOU.

By NETRIKANNAN, CHENNAI
7/21/2009 6:33:00 PM

Dear Mr.Anand - Veeramani is teeling is true, today morining coming sunami, don't tell eating public money take care bye

By pandiyan
7/21/2009 6:26:00 PM

CONGRATULATION MR.VEERAMANI. I AM FULLY SUPPORTING HIM. I DONT KNOW WHY THIS EDUCATED PEOPLE ALSO BELIEVING.WE SHOULD NOT BELEIVE SUCH FOOLISH THINGS UNLESS IT HAS TO PROVE BY SCIENTIFICALLY.

By Abdul Razack
7/21/2009 6:26:00 PM

You are not a normal person and you are a lunatic.It is not new that you are eating 24 hours.You are eating public moneuy

By anand
7/21/2009 6:16:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக