இன மான உணர்வுடன் வாழா நாம், இலங்கையில் மட்டும் என்ன செய்து விடப் போகிறோம்? ஈழத் தமிழர்களே! உங்கள் வழியில் பண்பாட்டுச் சிறப்பினைக் காப்பாற்றி இங்கும் வாழி காட்டுங்கள்! இங்குள்ள யாரையும் நம்பி விடாதீர்கள்!
விழிப்புடன் இருக்க வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்
7/19/2009 3:31:00 AM
''ஏக இந்தியா'' என்றம் 'ஒரே மொழி, ஒரே நாடு'' என்றும் தமிழ்ப் பண்பாடு, கலை,மொழி,இலக்கியம்,இனம் ஆகியவற்றை அழிக்கும் இந்தியாவில் இருந்து கொண்டு ''ஒரே நாடு:சிங்களம்;ஒரே மொழி சிங்களம்'' எனச் செயல்படும் சிங்களத் தலைவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல இருக்கிறது? உலகில் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இந்தியன் எனக் கூறி, இந்தியைப் பரப்பும இந்திய அரசை, தமிழர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் கூடத் தமிழர்களைத் தூதர்களாக நியமிக்காத இந்திய அரசை, தமிழர் நலன் தொடர்பானவற்றில் தமிழரல்லாதவர்களையும் தமிழ்ப்பகைவர்களையும் கொண்டு முடிவெடுக்கும் இந்திய அரசை, தமிழ் நாட்டின் உயர் நிலைப் பதவிகளில் எல்லாம் தமிழர் அல்லாதவர்களை நியமித்துத் தமிழின அழிப்பிற்குத் துணை போகும் தமிழக அரசை,'இனம் அழிந்தால என்ன? மொழி அழிந்தால என்ன? பண்பாடு சிதைந்தால் என்ன? பெட்டி நிறைந்தால் போதும்' என வாழும் தமிழகத்தலைவர்களை, எல்லாத் துறைகளிலும் தமிழர் அல்லாதவரின் தலைமையை ஏற்று அடிமையாக வாழும் தமிழக மக்களை, எப்பொழுதும் கண்டித்து இன மான உணர்வுடன் வாழா நாம், இலங்கையில் மட்டும் என்ன செய்து விடப் போகிறோம்? ஈழத் தமிழர்களே! உங்கள் வழியில் பண்பாட்டு
7/19/2009 3:30:00 AM
Stupid Tamils!you followkerarala malayalis.Wherever Tamils lives just talk and doing nothing for Tamil people. There a group of mixed people in Tamilnadu, and they say they are Tamils;however, they try to finish off Tamils and Tamillanguage. Still you don't understand Tamilians.There are Tamil people and Tamils' land,there is no more Tamil language.
7/19/2009 2:36:00 AM
UNNA MATHIRI IYAR THEWDIDIYA PASASANGA NANGA ELLA UNMAIYANA VERRA TAMILAN
7/18/2009 11:28:00 PM
HERE LOT OF BRAHMINS AND NORTH INDIANS WRITE OPINION AGAINST TAMILS AND ITS CAUSE. TAMILS SHOULD DEVELOP A CULTURE TO HELP OTHER TAMILS LIKE PATELS AND OTHER GUJARATIS DO. TAMILS SHOULD CLIMB THE LADDER OF GOVT POSITIONS NATIONALLY AND INTERNATIONALLY. TAMILS SHOULD BECOME GOOD ENTREPRENEURS AND BUSINESS PEOPLE. IF WE DO ALL THIS ..WHICH WE CAN DO NO ONE CAN BRING US DOWN. VAZHGA TAMIL .VALARGA TAMIL.
7/18/2009 10:38:00 PM
Don't show your threatening tactics to Us. That's all over. If you want to show that go & show it to Rajabakshe....Kiruban is correct..........This coward is under the search of Interpol.........We look for his arrest and deportation to Sri lanka..........
7/18/2009 9:05:00 PM
தங்கிலீஷ்ல குலைக்கிற நாயெல்லாம் முதலில் நல்ல தமிழில் குலைக்க தெரிந்து கொண்டு தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் காப்பாற்றவும்
7/18/2009 7:55:00 PM
Like Ambedhar who written book on "What gandhi and congress for untouchables" someone may be Thols,Vaiko,K,veeramani or who knows completly or traced the incident of Tamils at Eelam should write 'What DKM and Congress done for untouchables" they claim that they done most but we all we and feel what they done.. DMK chief tell that he care for tamils in lanka... where he is and where is partly .... no noise on this issue at parliament and tamilnadu assemmbly .. may he might thought that all tamil wousl be died after the war of lanka ... Tamils will not forgive DMK/Congress on thier helps toward Lanka.... to fight and kill againts tamil... History and time will tell them the story ... I also dont know what THols is doign with DMK .. when his party agenda is separte nation on tamils in lanka.. infact they T-Shirt are printed with Maps of LTTE ... i dont know what he doing now... Tamils please create awareness on Tamils Issue trough mail/speech/support speech on leader speakign on same..etc
7/18/2009 7:06:00 PM
Pathmanathan is a lyer,when the news broke out on 17th May,that prabhakaran was dead,Pathmanathan said his leader is safe,healthy and alive,after some time he gave a satement that prabhakarn was killed on 17th May itself,he is acting according to RAW and deciving tamils.Our leader is alive he will fight for tamil eelam.
7/18/2009 7:05:00 PM
Hello dont confuse urself. KP is Kumaran pathmanaban. The above is Selvaraja pathmanabhan. India voda sernthathula tamilanum muttalllaaa maaarikittae vaarayaaann.........
7/18/2009 7:00:00 PM
pl save tamils, because tamil is always be a eyes of the world.pl try to understand mr kirupan.
7/18/2009 6:22:00 PM
Mr.Padmanaban is a civilian. He is not wanted by Interpol, but Srilanka approached interpol, which was rejected. He is a prominent leader of Govt. of Eelam in exile. So their spokesperson should be given due importance, to reflect the grave situation of Tamils in Srilanka. Those who don't mind about fellow Tamilians/humans at next door are worst than animals. Shame to be their neighbours.
7/18/2009 6:20:00 PM
THANK U DINAMANI YARUDAIYU KURALAIYUM EELA VISAIYATHIL PURAKKANIKKAMAL VELIYIDA VENDIYATHU KALATHIN KUTTAYAM
7/18/2009 6:01:00 PM
Dei Panni Kiruban , Manam keeta naaye. unnaye seruppal adikanum
7/18/2009 5:11:00 PM
Why created the Tamils in the globe? Birds, animals are better than Tamils beciase birds and Animals take care of their kins and relatives respectively. Tamils just talk only, not in actions. Some stupid Tamil said Tamils bron before the stone. " kalthonda , man thondra kalathile thondriya thamizhnam" wat a stupid myths among Tamils . Where Tamils lives can anyone say it including Dr. Karunanithi who write stories and peom in his langauge? There no people, there no langauge exist stupid fellows
7/18/2009 5:09:00 PM
hallo shankar your mr.manmohan also gave arms to kill ealam tamils. what do you ask about? Ealam tamils want manmohan,sonia and krunanithi. they kill with rajapakshe ealam tamils within 5 hours 50000 tamils.Ealam tamils not mahathmaa they are like Pakavathsing Freind.
7/18/2009 4:40:00 PM
S.Padmanathan (K.P) is a fugitive and wanted by Interpol,why Dinamani is giving importance to such criminals.
7/18/2009 4:34:00 PM
Kiruba moodu da.
7/18/2009 4:18:00 PM
Avarellam manushanilla unkaluku oorai thinnu than kdumapatha vallarkum karunanithithaan manushan. siripu enra perila manithanai kodumaipaduthira sunadidyaa ponra tamilar kalacharathayee allikiravangathaan unkaluku manushankal. tamilnaadu tamilanuku roshamee illayaa. unnai oruthan adikiran avana thirupi adikamaa oduran. enna maanam keda jenmankalo.
7/18/2009 4:16:00 PM
Tamils culture? what is it? There is no Tamil culture any where in the world, not even in Tamilnadu. Tamil culture is gone after ANNADUARI, FORMER CM OF TAMILNADU. We all Tamils follow Bramin and English cultre only. 40,000 Tamils mass mudered and 300,000 are in concentrations camps right now, what a stupid things you are telling? Afer we die or mudered why we need langauge and culture. We die without food why we need the stupid Tamil culture; we die every day around 20 without nutrition why we need religions. all nonsense.Please care the humanity , not the religions, or culture please forks.
7/18/2009 4:09:00 PM
Dai nai Kiruban
7/18/2009 3:55:00 PM
இவனெல்லாம் ஒரு மனுஷன் என்று, தினமணிக்கு வேறு செய்தியே கிடைக்கவில்லையா?
7/18/2009 3:51:00 PM
கொழும்பு, ஜூலை 18- தமிழர்களின் கலாச்சாரத்தை அழிப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்புத்துறை பொறுப்பாளர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இணையதளம் ஒன்றில் எழுதியிருப்பதாவது:
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளும், மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. கொல்லப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.
தமிழர்கள் எதிர்கொண்டுள்ள அவல நிலையை முன்வைத்து வெளிநாட்டு உதவிகளை பெறுவதில் இலங்கை அரசு கொள்கை அளவில் வெற்றி பெற்று வருகிறது. மேலும், தமிழர் நலனில் அக்கறை காட்டுவது போல் நடித்து தமிழின அழிப்புப் பழியிலிருந்து தப்பித்துக்கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை அழிப்பதற்கு இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. மேலும், 'ஒரு நாடு, ஒரு மக்கள்' என்ற கோட்பாட்டின் கீழ் தமிழர்களை சிங்கள ஆதிக்கத்திற்குள் கொண்டு வரவும் முயற்சி செய்யப்படுகிறது.
தமிழர் கலாச்சாரத்தை அழிப்பதில் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழினம் தனது பண்பாட்டு அடையாளங்களை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய சூழலில் நமது போராட்டத்தை அரசியல் மற்றும் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் முன்னெடுத்துச் செல்வதே சாத்தியமானதும், வலிவானதுமாகும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு எஸ். பத்மநாதன் அந்த இணையதளத்தில் கூறியுள்ளார்.