அறம் வழங்கிய நியூசிலாந்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வாழ்க! வாழ்க! பல்லாண்டு பல்லாண்டு வாழ்க! அறநெறி தழைக்கச் செய்து விடுதலைப் போராட்டத்தை ஏற்கச் செய்த நியூசிலாந்து மக்கள் எல்லா நலத்துடனும் வளத்துடனும் வாழ்க!பிற நாடுகளும் நியூசிலாந்து காட்டியுள்ள அறநெறியில் செல்க! தமிழ் ஈழம் வெல்க! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக