திங்கள், 30 ஆகஸ்ட், 2010

கொடுமையிலும் கொடுமை! தினமணி . . . . . .

வலைப்பூ
இந்தப் பக்கத்திலுள்ள இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் தினமணி இணையதளத்திலிருந்து வேறு வலைத்தளத்துக்குச் செல்கிறீர்கள். அந்த வலைத்தளத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளுக்கு தினமணி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.









கனினிச் சொல்னிரல் I-வரிசய்

First Published : 29 Aug 2010 03:57:16 PM IST

Last Updated : 29 Aug 2010 04:11:58 PM IST


'தமிலு' மொலியில், கனினிச் சொல்னிரல் குரித்து, I-வரிசய்யில் மட்டும், 1000-க்கும் மேல்பட்ட சொல்லில் 'வலய்ப்பதிவு'. மொலிச் சீர்மய்யும் கனினிச் சொல்னிரலும் உலக மொலி அனய்த்திலும் ஒரே ஒரு N, R, L எலுத்து இருந்திட, தமில் மொலியில் மட்டும் N = ன, ண, ந R = ர, .....மேலும்
கருத்துக்கள்

கொடுமை! கொடுமை! கொடுமையிலும் கொடுமை! தினமணி தமிழ் பரப்புவதாக எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது. முதல் பக்க வலைப்பூ விவரத்தில் ஆசிரியர் குழுவால் பரிந்துரைக்கப்படும் வலைப்பூ விவரம் இடம் பெறும் என்ற பின் குறிப்பில் இடம் பெற்ற முதல் வலைப்பூவின் பெயர் கனினிச் சொல்னிரல் I-வரிசய்.உட்சென்று பார்த்தால் தமிலுமொலி என்றெல்லாம் மொழிக்கொலை நடைபெற்றுள்ளது. தினமணியே! மாறியது ஏனோ! மாற்றியது யாரோ!பரிந்துரைத்தவர் ஆசிரியர் குழுவில் இருப்பது தினமணிக்குக் கேடு! தமிழ் ஆர்வலராகத் திகழும் ஆசிரியருக்கும் அவப் பெயர். உடனே அவரை நீக்குங்கள். வலைப்பூ விவரத்தை உடனே நீக்கிவிடுங்கள். இதைப்படிக்கும் தமிழ் நண்பர்களே நீங்களும் உங்கள் கண்டனங்களைத் தெரிவியுங்கள்! வேத‌னையுடனும் வருத்தத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக