திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஜெயலலிதாவுடன் நெல்லை அண்ணா பல்கலை. துணைவேந்தர் சந்திப்புசென்னை, ஆக.29- திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் காளியப்பன் இன்று அதிமுக பொதுச்செயலரும் எதிர்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது துணைவேந்தர் காளியப்பனின் மனைவியும் உடன் வந்திருந்தார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

நன்றி! நன்றி! நன்றி! தமிழ் மொழிக்கு எதிரான வலைப்பூ விவரத்தைஎடுக்குமாறு வேண்டியதும் உடனடியாக அகற்றிய தினமணிஆசிரியர் குழுவினருக்கும் இணையக் குழுவினருக்கும் ஆசிரியருக்கும் கோடி கோடி நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2010 11:51:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக