வியாழன், 2 செப்டம்பர், 2010

ட்ட மேலவைத் தொகுதி வரையறை: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு அமைக்க ஜெயலலிதா யோசனை


சென்னை, செப். 1: தமிழக சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை குறித்த பிரச்னைகளை ஆராய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்கவேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தொகுதி வரையறை தொடர்பான வரைவு அறிக்கை முறையானதாக இல்லை என்றும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில், சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை தொடர்பாக கருத்தறிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை கடந்த 28-ம் தேதி தேர்தல் ஆணையம் கூட்டியது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 171-வது பிரிவின்படி பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு வாக்களிக்க உரிய வாய்ப்பளிக்கும் வகையில் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும். ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கை முறையானதாக இல்லை.   மாவட்ட வாரியாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில்தான் தொகுதி வரையறுக்கப்பட வேண்டும். மேலும், தொகுதி வரையறை என்பது மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையிலும், பூகோள அடிப்படையிலும் ஒரே மாதிரியாக, சமமாக இருக்க வேண்டும்.  தொகுதி வரையறை குறித்த வரைபடம் தெளிவான எல்லையுடன் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். தொகுதி வரையறை குறித்த வரைவு அறிக்கை அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அனுப்பப்பட வேண்டும்.  தொகுதி வரையறை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். அந்தக் குழுவானது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அறிஞர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அந்தக் கருத்துகளை தொகுத்து குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தொகுதி வரையறை குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.  பொதுமக்களின் கருத்தை அறிய போதுமான கால அவகாசம், அதாவது குறைந்தது 2 மாத அவகாசமாவது அளிக்க வேண்டும்.  மொத்தத்தில் தமிழகத்தில் சட்ட மேலவைக்கான தொகுதி வரையறை அவசர கோலத்தில் நடைபெறாமல், நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்று ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

நல்ல கருத்துகள். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. ஆணையம் கருதிப் பார்க்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:17:00 AM
உன் வாய் பொத்து கிட்டு சும்மா போடி உனக்கு அரசியல் ஒரு கேடு
By இந்திய நேசன்
9/2/2010 2:22:00 AM
Today also Dinamani published Jeya's holloween face photo in the front page and scared my kids.
By ahamed
9/2/2010 2:08:00 AM
We are also proud of Jeya's long family tradition. Her family every day danced in front of the Mysore mahara half naked. Jeya danced with just bra and jatti in her body in Vairam movie. I watched and enjoyed that song more than 1000 times. On the top of every thing, by having lesbian relationship with Sasi, she created the mother of all revolution, which RAJASJI, Dinamani and all kudumi paarpaans are very proud of.
By PA Valarmathi
9/2/2010 2:05:00 AM
தமிழினத்தை தீர்த்துக்கட்ட கங்கணம்கட்டினிக்கும் வந்தேறி திராவிடதெலுங்கன் தட்சணாமூர்த்தி(கொலைஞ்யன்) நீழ் தொடரில் புதிதாக இணைந்த தெலுங்குராவின் மலையாள நிருபம்மாவின் சாட்சிய தொடர் வெளியாகியுள்ளது வவுனியா முகாமில் மிகுதியாக உள்ள தமிழரின் தொகை 23 வாயிரமாம் 70 ஆயிரம் பேருடன் இருந்த முகாமில் மிகுதி 47லாயிரம் தமிழர்கள் இரு கிழமைக்குள் எங்கு மாயமாணார்கள் இரவேடு இரவாக கதிர்காமர் முகாமுக்கு 20ஆயிரத்தையும் செட்டிகுள முகாமுக்கு மிகுதியானவர்களையும் ஆடு மாடுகளை போல் இராணுவம் கலைத்து சென்றது .நிருபமாராவ் 23மூவாயிரம் மக்களே மிகுதியாக உள்ளதாக அனைத்துலகத்துக்கு நற்சான்றிதல் கொடுத்துள்ளார். இதைவிட கிளிநெச்சியில் உள்ள முகாமிலிருக்கும் 70 ஆயிரத்தை அரசதரப்பு இருட்டடிப்பு செய்து முகாங்களை பார்வையிட அனுமதிக்கவில்லை. கிடைத்த தகவலின் படி மிகுதியாகவுள்ள தமிழரை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரம் விடுதலை செய்யும்படு வந்தேறி திராவிட தெலுங்கன் தட்சணாமூர்த்தி (கொலைஞ்யன்) கூறியுள்ளானாம் நிருபமாராவ்வூடாக.
By வான்முகிலன்
9/2/2010 1:31:00 AM

தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு ஈழ தமிழினத்தின் மீட்பராக திராவிட தெலுங்கன் தட்சணாமூர்த்தி (கொலைஞ்யன்) தன்னை அடையாளம் காட்டுவதற்காக கூறினானாம். இதை தமிழ்தேசிய கூட்டணியிடம் கூறி. நிருபமாராவ் கவலை கொண்டாராம். வந்தேறி சிதம்பரம் கூறினான் 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு நிதியினை தமிழரின் வங்கி கணக்குக்கு நேரடியாக வளங்குவோம் என்று ஆணால் இன்று நிருபமாராவ் கூறுகிறார்.நிதி முழு தொகையும் சொறிலங்காவிடம் கொடுக்கப்படுமாம்.அவர்கள் வீடுகளை அமைத்து கொடுப்பார்களாம் . தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி திராவிட‌ (தெலுங்கர்) முன்னேற்ற கழகம் செய்கிறது. தமிழினத்தின் ஒன்றுதிரண்ட பலத்தினை மானதமிழன் வீர பரம்பரையில் வந்த சீமானை அரியனை ஏற்றுவதன் மூலமே தமிழையும் தமிழரையும் மீட்க முடியும் .வாழ்க தமிழ் வளர்க தமிழன் தன்மான தமிழன் தாயகம் மீட்க ஒன்றுபடு இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.
By வான்முகிலன்
9/2/2010 1:30:00 AM

எங்க புரட்சித் தலைவி நடிகையிலிருந்து...ஒரு மரியாதைக்குரிய மக்கள் தலைவராக தகுதியின் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலும் உயர்ந்ததும் ...முதலமைச்சராக அமர்ந்ததும் அந்தப் பதவிக் குரிய கண்ணியத்தையும் மாண்பினையும் காப்பாற்றினார் ! மற்றொருவனோ அந்தப் பதவிக்குரிய மாண்பினை சீர்குலைத்து விட்டான் ! காலையில் மனைவியுடன்..மதியம் துணைவியுடன் ..இரவில் எவளுடனும் காலம் தள்ளுகிறான் !ஆட்சிஅதிகாரத்தில் படுத்துக் கொண்டு காலை அகட்டிப் போட்டுக் கொண்டு சினிமா பார்க்கிறான் ! எஞ்சிய நேரத்தில் கதை வசனம் எழுதி பொழுது போக்குறான் ! மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெற்று பணியாற்றாமல் சினிமா கதை எழுதுவது சட்டத்திற்கு புறம்பானது! கண்ணியக் குறைவானது ! நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிழவனாய் இருந்தும் கூத்து பார்க்க போய் விடுகிறான்! இதற்க்கு ஒட்டு மொத்த தமிழகமும் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் ..கோயம்புத்தூரில் இருந்தாலும் சரி மதுரையில் இருந்தாலும் சரி டெல்லியில் இருந்தாலும் சரி .புரட்சித் தலைவியின் அயராத மக்கள் பணியினைக் கண்டு.இந்திய தேசமே பெருமையடைகிறது !!! @ rajasji
By rajasji
9/2/2010 1:23:00 AM

சட்டசபையில் மெஜாரிட்டி இருப்பதால் ஆளும்கட்சியின் அனைத்து சட்டங்களும் மசோதாக்களும் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சட்டசபையே ஒருவகையில் டம்மியாகத்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த லட்சணத்தில், மேலவை என்று இன்னொரு டம்மி என்னத்துக்கு? வேண்டப்பட்டவங்களுக்கு பதவி கொடுத்து சந்தோசப்படுத்தவா? மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
9/2/2010 1:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக