செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

அசின் இலங்கை சென்றது தவறு: திரிஷா


ஹிந்தி சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் மீடியாக்களுக்கு பரபரப்பு நியூஸ் தர வேண்டும் என சிலர் அட்வைஸ் தர, ""எனக்கு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும்'', ""அசின் இலங்கை சென்றது தவறு'' என பேச ஆரம்பித்தார் திரிஷா. இப்போது தலையெடுத்துள்ள போதைப் பொருள் விவகாரமும் திரிஷாவுக்கு பாலிவுட்டில் நல்ல பப்ளிசிட்டியைத் தந்திருக்கிறதாம்.
கருத்துக்கள்

சொந்தமாகப் பெயர்கூட இல்லாத அகதிகள் திரிசாவின் கருத்தை எதிர்க்கலாம். ஆனால் உண்மையான ஏதிலிகளும் மனித நேயர்களும் உரிமை வேண்டுநரும் கலையன்பர்களும் திரிசாவின் கருத்தை வரவேற்கின்றனர். அசின் இலங்கை சென்றது கொடுங்குற்றம்தான். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 2:57:00 AM
thrishavukku thevai illatha pratchinai asin ankey poi akathikalaka ulla thamil makalai santhithu uthaviseithu ullar,athudan kalayanukku arsiyal appatpatta vidayam,muthalil unathu padankalil olunkaka nadi athai vittu vayithertchal pada vendam ,yar enna sonalum Asin oru sirantha nadikai athudan periya manam paditha oru nadkai.Thamilan thamila entru yematrum koothudan sernthu uunathu marketaiyum keduthu vidathey. akathi
By akathi
8/31/2010 1:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

தமிழிதழில் மலையாளத்தில் இதைக் கூற உனக்கு அருகதையில்லை எனக் கூறும் இந்திய நோயனே! மலையாளப் பற்றில் நீங்கள் தமிழால் பிழைக்கும் மலையாள நடிகை அசினுக்கு ஆதரவாக மலையாளத்தில் என்னைக் கடிந்தாலும் தமிழ் இதழ் பெருந்தன்மையுடன் வெளியிட்டுள்ளது. இதைப் புரிந்து கொண்டு மலையாளத்தின் தாயான தமிழுக்கும் மலையாளத்தின் மூதாதையரான தமிழர்க்கும் உறவாக நடந்து கொள்க.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:15:00 PM
india irundu tamil elam vendum andru kathi kidaikazu srilnaka ill poi nilamaya visarikka vendum.EXAMPLE:- Oruwan Noyala kastappadranda mattawnga doctor kitta kooti poi medicine aduthu kodukka wendum appadi kooti poha appadi orutharum illanda awan settu powan ippa tamilanda nilamayum appaditan. suham visarikka yarawazu waranda koodu azakku attack.Pawam tamilan. Kattayam Alla tamil nadiharum srilanka poi parunga.illanda meezam ulla tamilanum settu powan illanda tamil tamil du india ya ila irundu kattazinga.i wish asin she is great to do tamilan
By Tamilan
9/2/2010 12:42:00 PM
இலக்குவனார் திருவள்ளுவன் ഇതു പറയാന്‍ നിനക്കു അര്‍ഹതയില്ല
By இந்திய நேசன்
9/1/2010 12:36:00 AM
ഇതു പറയാന്‍ നിനക്കു അര്‍ഹതയില്ല
By இந்திய நேசன்
9/1/2010 12:34:00 AM
goyyalla
By DD
8/31/2010 9:41:00 PM
Trisha, Hats offs to you!!!. You are really a bold women.
By senthil
8/31/2010 6:59:00 PM
TRISHA IS COMMENTING UNNECESSARILY. ANYONE HAS A RIGHT TO VISIT SRILANKA IF THEY HAVE A PASSPORT AND VISA. ONE CAN VISIT AS A TOURIST. A PERSON INVOLVED IN CONTROVERSIES ABOUT DRINKING ,DRUG TAKING AND BRAWLING HAS HARDLY A CREDIBILITY.PROBABLY TRYING FOR CHEAP POPULARITY OR TRYING TO ENTER POLITICS.
By Tamilian
8/31/2010 6:19:00 PM
thiru ilakkuvanar thiruvalluvan dinamaniyil velai paarkkiraaraa? alladhu veettil irundhe dinamani velaiyai paarkkiraara? endha seydhiyaaga irundhaalum udanukku udan feedback kodukkiraar. kuulikku maaradikkaamal sariyaagave therivikkiraar.
By S.Kumaresan
8/31/2010 4:48:00 PM
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக