அறம் வழங்கிய நியூசிலாந்து அற மன்றத்திற்குப் பாராட்டுகள். நேர்மையுள்ளமும் மனித நேயமும் கொண்ட நீதிபதிக்கும் நல்லுள்ளம் கொண்ட நியூசிலாந்து மக்களுக்கும் வாழ்த்துகள். வெல்க தமிழ் ஈழம்! நிலைக்க மனித நேயம்!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2010 9:19:00 PM
8/30/2010 9:19:00 PM
The basic common sense ruled by the highly civic conscious court of Newzealand has to be applauded. Such common does not even exist with some so called tamil leaders who have supported the genocide of 40000 tamils by supporting/participating in delhi rule which gave arms and supported the maniacal killer rajbakse sinhalan who has denied the equal citizenship to tamils. Eelam is a reality which no force can stop just as the french revolution/russian revolution/overthrows of Marcos, suharto, formation of east timor, independance struggle of India with great warriors of valour and sacrifice like subas bose, vanchi nathan etc., the supreme sacrifice of the thousands of LTTE's disciplined cadres for the freedom of tamil motherland will not go in vain.
By durai
8/30/2010 5:08:00 PM
8/30/2010 5:08:00 PM
ஒரு இனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இருக்குமானால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு
By appavi
8/30/2010 3:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/30/2010 3:09:00 PM
சமீபத்தில், நியூஸிலாந்தில் தஞ்சம் கோரிய 3 இலங்கை அகதிகளில் இருவர் திருப்பி அனுப்பப்பட்டனர். மூன்றாவது நபர் விடுதலைப்
புலிகளின் ஆயுதக் கப்பலை ஓட்டி வந்தவர் என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அவர் அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முறையீடு செய்த இலங்கைத் தமிழருக்கு உடனடியாக அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், ஒரு இனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இருக்குமானால் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
நியூஸிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.