ஞாயிறு, 21 மார்ச், 2010

ஈழத் தமிழர்களின் தியாகம் வீண் போகாது



திருவெறும்பூர்,​​ மார்ச் 19: ​ ​ ஈழத் தமிழர்களின் தியாகம் வீண் போகாது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.​ ​ திருச்சி மாவட்டம்,​​ திருவெறும்பூர் அருகேயுள்ள நவல்பட்டில் மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் க.​ முருகேசன் இல்லத் திருமணவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.​ இதில் அவர் கலந்து கொண்டு மேலும் பேசியது:​ ​ ​ உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ளது தமிழ் மொழி.​ தமிழினம் வீரத்திலும்,​​ விளையாட்டிலும்,​​ பண்பாட்டிலும் இன்று வரை உயர்ந்துள்ளது.​ அண்ணா உருவாக்கிய இயக்கம் தற்பொழுது வேறுபாதையில் சென்று கொண்டு இருக்கிறது.​ அது குடும்ப ஆதிக்கத்தில் உள்ளது.​ ​​ ​ அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் போது எளிதில் வெற்றி பெற முடியாது.​ களத்தில் இறங்கி போராடினால்தான் வெற்றி பெற முடியும்.​ அநீதிகளை அகற்ற எதிர்த்துப் போராட வேண்டும்.​ ​​ ​ ​ நாம் திராவிட இயக்க கொள்கைகளை நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.​ நமது இயக்கம் இன்று வரை அண்ணா கொள்கைகளைப் பின்பற்றி பேரியக்கமாக உள்ளது.​ தமிழ்நாடு தாய்மை போற்றும் நாடக விளங்குகிறது.​ ​​ ​ ​ இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.​ ஈழத் தமிழர்களின் தியாகம் வீண் போகாது.​ மீண்டும் அங்கு களம் அமையும்.​ அதனை மீண்டும் வழி நடத்த விரைவில் பிரபாகரன் வருவார்.​ தியாகி முத்துக்குமார் ஏற்றி வைத்த தீப ஓளி பல லட்சம் இளைஞர்களை உருவாக்கும் என்றார் வைகோ.​​ இதில் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலர் மலர்மன்னன்,​​ புறநகர் மாவட்டச் செயலர் ஆர்.​ நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

வைகோவின் கருத்து உண்மை. எனினும் அவர் இது குறித்து இந்தியா முழுமையும் பரப்புரை மேற்கொண்டு ஈழ விடுதலைக்கான கருத்துத் தளத்தை அமைக்க வேண்டும். பின்னர் அயல்நாடெங்கும் குழுவாகச் சென்று பரப்புரை மேற்கொண்டு தமிழ் ஈழ ஏற்பைப் பெற வேண்டும். தமிழ் நாட்டு மேடைகளில் பேசுவதாலோ எப்பொழுதோ ஒரு முறை சிறப்பு அழைப்பாளர்களாக அயலகம் சென்று ஈழத் தமிழர்களிடையே பேசுவதாலோ மிகு பயன் விளையப் போவது இல்லை. ஆகவே தன் பரப்புரையை உடன் தொடங்க வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க இந்திய ஈழ நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/21/2010 3:17:00 AM

Dear Mr.Also Tamil, Are you really urineting on your face, feel free and express your comments. Where about Mr.Robert Vadhora. he is husband of Piriyanka Khan. Why Mr.Rajinder Vodhara committed suicide in last year April. He is Father in Law of Piriyanka Khan.Robert vodhara brother died also. How he is died ? First these ass holes set right their home first. REAL GANDHIJIAN STYLE WE WILL COLLECT BLOOD FROM ALL OVER WORLD TAMILS ! LET YOUR RAJIV KHAN,PIRIYANKA KHAN AND SONIA KHAN SHOULD DRINK AND THEY WILL BE EARTHED. RAMANATHASWAMY

By RAMA NATHA SWAMY
3/21/2010 12:11:00 AM

How many lunatics are urinating in dinamani. See one beggar with torn cloth commenting China is ready to help Tamilnadu to become independant country. The next street beggar whose arse is not covered replying Thank you. The great crook is eezhavendhan. He is warning another, commenting against Puli Attaikal is thandanaikuriya kutram. Aiyo Thevuda, This bed urinating lunatics should go to Thamizh Peelam and go a procession with Attaipuli flag. Then they will see the Prabhakaran & Pottu, Thavudu and Umi.

By Also Tamil
3/20/2010 11:31:00 PM

Though LTTE made some blunders in fighting for the liberation of Thamizhs, their Nobel cause should not be despised or denigrated. It was the state sponsored terrorism by jingoistic hindians and sinhalese, that led LTTE to take some extreme steps. We should garner political support for the creation of Thamizh Ezham and prosecute rajapkse for his war crimes. The lives laid down by our soldiers should not go in vain. Let us reinstall the GLORY OF THAMIZH NATIONALISM that was taken away after invasions in the previous centuries.

By Raja
3/20/2010 8:27:00 PM

Some ill informed people here talking about terrorism even though terrorism is not defined as what it is.1st of all TAMIL TIGERS(LTTE) ARE NOT TERRORIST OR THOSE WHO LOVED VIOLENCE. WAR ON TAMILS AND GENOCIDE ARE TWISTED AS TERRORISM BY SHINGALESE GOVERMENT AND OUR NORTH INDIAN COUNTERPARTS. Imagine the atrocities and terror comitted on Tamil's by Sri lankan army with 99% of shingalese and compare with LTTE'S actions. Its far more than what LTTE'S. LTTE had never killed more than 50,000 innocents in 3 days, but Shingalese did. But we call LTTE is terrorist. LTTE never had raped any single woman in their history, but our NORTH INDIAN PEACE KEEPERS in Sri Lanka did. Many Tamil women,girls got raped and killed by IPKF. But we only call LTTE IS TERRORIST. C'mon ppl. These are just few comparision. Be genuine and fair. We Tamils call other TAMILS "terrorist" thats something what our NORTH HINDIANS masters and SHINGALESE TERROR STATE want us to do. Be & live Thamilan and fight for Tamil.

By vetti-chennai
3/20/2010 7:06:00 PM

vulpha, naksalait, talipan is a terrorist group because these people take weapons to get their freedom for people. LTTE also take weapons to get their freedom for people. so, LTTE also terrorist group. People think.

By sumithra
3/20/2010 6:51:00 PM

Ramakrishnan 3/20/2010 5:00:00 PM are you terrorist. you dont want peace.

By SUNDER
3/20/2010 6:45:00 PM

prabakaran and LTTE is a terrorist group. hi is kill so many peoples. no body like to prabakaran and LTTE group

By siva
3/20/2010 6:42:00 PM

correct manju, tamilnadu gentskulam TV, Cinemalathan fight poduvaga, but real lifela yallam like ladies. tamilnadu gents = ladies srilanka gents is a original gents.

By sumithra
3/20/2010 6:40:00 PM

tamilnadu irukura gents yallatukum suicide pannthan thereum daireyama fight pooda thereyadu but srilanka army very strength and weight, inga irukurava first srilanka gentsket poi fight podatum

By manju
3/20/2010 6:38:00 PM

gayathri ne sonnadu correct, koolathan inga pooratam nadathuvan daiream vullavan srilanka poi fight pooduvan inga irukurava yalla ladies pasaga

By Lakshmi
3/20/2010 6:36:00 PM

LTTE பயங்கரவாதம் LTTE பயங்கரவாதம் LTTE பயங்கரவாதம் LTTE பயங்கரவாதம் பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள் intha LTTE yal.

By prabu
3/20/2010 6:34:00 PM

பயங்கரவாதம் பயங்கரவாதம் என்கிறார்களே! பயங்கரவாதம் என்றால் என்ன?இதுநாள்வரைக்கும் எங்கள் அண்ணன் வேண்டும் என்றே சிங்கள மக்களை குறி வைத்திருக்கிறானா?இல்லையே! ஆனால் அவன் நினைத்திருந்தால் சிங்கள இனத்தையே பூண்டோடு அளித்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்தாரா?இல்லையே! அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு நம்மை பயங்கரவாதிகள் என்கிறீர்கள்?போராளிகளுடன் போராட வக்கில்லாமல் பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி அந்த மக்களையே குறி வைத்து கொன்று குவித்த இந்த சிங்கள இந்தியா பேரினவாத அரசாங்கம்தான் பயங்கரவாதிகள்

By usanthan
3/20/2010 5:26:00 PM

Hi friends, LTTE is not a terrorist group. They have taken weapons to get their freedom.They are not like our selfist politicians. They have given theri life for the freedom. Prabhakaran lead the team and died for his people. He is not like our Karunnadhi , saying like he is a leader for all Tamils and he is making all his family members to administrate Tamilnau. I too accept that Muthukaumar's death is a bull shit thing. He should go and kill atleast one sinhalese, instead of that he died himself.

By Ramakrishnan
3/20/2010 5:00:00 PM

முத்துக்குமார் ஏற்றி வைத்த தீப ஓளி பல லட்சம் இளைஞர்களை உருவாக்கும் - appo inga irukaravan yallam suicide pannanu, daireyam irunta srilanka poi military keta fight poodu, anga poi saavu adu veeram, ada vettutu inga suicide pannuna, yalla koola pasanga, intha gents yalla kolaiga.

By gayathiri
3/20/2010 4:16:00 PM

ladies and gentleman, brothers and sisters, boys and girls, grandmother and grandfather, all india people dont help to LTTE. this LTTE group is a terrorist group. first close to LTTE group

By venu gopal
3/20/2010 4:05:00 PM

(முத்துக்குமார் ஏற்றி வைத்த தீப ஓளி - unna eva sucide panna sonna unaku vera work illa madapayale. poi wife child first save pannugada. LTTE is a terrorist group தீவிரவாதி புலி, engal tamilnadula LTTE ya aumadeka matoom. tamilnadu best, LTTE worst

By gowri
3/20/2010 4:01:00 PM

தீவிரவாதி புலிகல் down down, புலிகல சிறையில் அடைக்கனும் தமிழர்களை kapatanum

By srividya
3/20/2010 3:57:00 PM

தீவிரவாதி புலிகளுக்கு ஆதரவாக yarum tamilnatil illai. intha தீவிரவாதி puligal yallam kattumerandega war warnu solle people la murder pannuna kaatumerandenga

By ram
3/20/2010 3:53:00 PM

ஈழத்திற்கு எதிரா இந்திய, அடையாளங்களுடன் எழுது்ம் By Vaiko, oru thandam, 3/20/2010 12:15:00 PM necrophilliac - சிங்களன் என்பது தெளிவு.

By Murugan
3/20/2010 1:35:00 PM

THABI ARUL UNAKU VAIKOVA PIDIKALANA AVANA PATHI PESU.ANA PULIKALAI PATRI THAVARA PESATHPPA ATHU HNDANAIKURIYA THUROKAM.NE ENNA RAJAPACKSHE, KARUNA GROUPA

By EZHAVENDAN
3/20/2010 11:03:00 AM

THABI ARUL UNAKU VAIKOVA PIDIKALANA AVANA PATHI PESU.ANA PULIKALAI PATRI THAVARA PESATHPPA ATHU HNDANAIKURIYA THUROKAM.NE ENNA RAJAPACKSHE, KARUNA GROUPA

By EZHAVENDAN
3/20/2010 11:03:00 AM

படுகொலைகள் மூலம் ஒற்றுமையை கட்டிக்காக்க முடியும் என்று செயல்பட்டது ராஜ பக்சேவின் அறிவின்மையின் அடையாளம். இதற்கு முன் இருந்த இலங்கை அரசியல்வாதிகள் பின்விளைவுகளை அறிந்திருந்தனர். காலம் நிலையானது அல்ல. ராஜபக்சேமற்றும் சகோதர்களை சிங்களர்களே அடித்து விரட்டும் காலம் வரும். By Dilshan 3/20/2010 10:14:00 AM - சரியாக இருக்கலாம். தமிழகத்தில் புதிய படை நிலைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் அரசு தமிழர்களை ஒருபோதும நம்பியது இல்லை.

By Unmai
3/20/2010 11:03:00 AM

தீவிரவாதி புலிகளுக்கு ஆதரவாக கருத்து சொல்லும் வைகோவை நாடு கடத்தனும் அல்லது சிறையில் அடைக்கனும் மத்திய அரசும் மாநில சரசும் வேடிக்கை பார்த்து கொன்டு இருக்கிறது

By ARUL
3/20/2010 10:53:00 AM

Thank You Dilshan

By Ram Chetty
3/20/2010 10:53:00 AM

China is ready to help Tamilnadu to become an Independant Country. Then we can help Tamileelam people to get their Whole Eelam for themselves.

By Dilshan
3/20/2010 10:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக