வியாழன், 25 மார்ச், 2010

வள்ளுவராசு என்னும் நண்பர் ஆங்கிலம் பிற மொழிச் சொற்களைத் தன்னகத்தே ஈர்த்து சிறப்பு அடையும் பொழுது தமிழிலும் அவ்வாறு செய்யக் கூடாதா எனக் கேட்டுள்ளார். இவ்வாறு பல அறிஞர்களு்ம் தவறாகப் பேசுவதன் விளைவாக இவர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். ஆங்கிலம் இல்லாத சொற்களைக் கடன் வாங்குகிறது. தமிழில் சொல் வளம் இருக்கும் பொழுது பிற சொற்களை ஈர்த்தால் தமிழின் சொல் வளம் அழிந்து போகின்றது. இந்தியக் கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் இருந்த தமிழ் மொழி பலவாகச சிதைந்ததன் காரணம் இதுவே. தமிழ் புதுச் சொல் புனையும் திறன் மிக்கது. பிற மொழிகளுக்கு அந்த ஆற்றல் இல்லை. குண்டாக இருக்கின்ற பிச்சைக்காரன் ஒருவனைக் காட்டி மிகுந்த செல்வம் உள்ளவனிடம் நீயும் பிச்சை எடு; குண்டாகலாம் எனக் கூறுவது போன்றதுதான். இதுவும். tele என்னும் சொல்லின் மூல வேர்ச்சொல் தமிழ்ச் சொல்லான தொலை என்பதுதான். முதலில் telegram என்பதனைத் தொலை வரி என்றோம். எனவே, தொலைபேசி, தொலைக்காட்சி, தொலைக்கல்வி, தொலை நிலையம்,தொலை தகவல், தொலை தொடர்பு, தொலைச் செயதி, முதலான பல சொற்களை நம்மால் உருவாக்க முடிந்தது. இல்லையேல் அவ்வளம் தமிழுக்குக் கிடைத்திருக்காது

-இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 3:07:00 AM

By Unmai 3/24/2010 7:03:00 PM, இப்படி சொல்லியிருக்கலாமே! வேசியும் பெண்தானே அதனால் இலங்கோவன் அம்மா, மனைவி மகள் சிறந்தவர்கள் என்று சொல்ல மாட்டேன் என்று. இது எப்படி இருக்கு!

By Murugan
3/24/2010 10:18:00 PM

Cong and Gandhiji are North and south Poles. Still EVKS's party is clinging on to this old man. Let me quote what Mahatma Gandhi told about vernaculars: "Our language is the reflection of ourselves, and if you tell me that our languages are too poor to express the best thought, then I say that the sooner we are wiped out of existence, the better for us. But suppose that we had been receiving during the past fifty year’s education through our vernaculars, what should we have had today? We should have today a free India, we should have our educated men, not as if they were foreigners in their own land but speaking to the heart of the nation; they would be working amongst the poorest of the poor, and whatever they would have gained during the past 50 years would be a heritage for the nation. (Applause) Today even our wives are not the sharers in our best thought".

By Sankara Narayanan
3/24/2010 8:00:00 PM

Cong and Gandhiji are North and south Poles. Still EVKS's party is clinging on to this old man. Let me quote what Mahatma Gandhi told about vernaculars: "Our language is the reflection of ourselves, and if you tell me that our languages are too poor to express the best thought, then I say that the sooner we are wiped out of existence, the better for us. But suppose that we had been receiving during the past fifty year’s education through our vernaculars, what should we have had today? We should have today a free India, we should have our educated men, not as if they were foreigners in their own land but speaking to the heart of the nation; they would be working amongst the poorest of the poor, and whatever they would have gained during the past 50 years would be a heritage for the nation. (Applause) Today even our wives are not the sharers in our best thought".

By Sankara Narayanan
3/24/2010 8:00:00 PM

இலங்கோவனின் அம்மாவும் ஒரு பொண்தானே அதனால் அவருடைய அம்மா தான் அவருக்கு சிறந்தவர் ஏற்றுக் கொள்ள மறுப்பாரா? அல்லது அவருடைய மனைவிதான் சிறந்தவரில்லை என்று சொல்வாரா? அல்லது சோனியாவும் பெண்தான் என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்பாரா?

By Unmai
3/24/2010 7:03:00 PM

காலத்திற்கேற்றவாறு ஒரு மொழியில் அறிவியல்,​​ ”கணிதம்,​​ பொருளியல்,​​ சட்டம்,​​ பொறியியல்,​​ மருத்துவம் என்று துறைதோறும் துறைதோறும் புதிய சொற்கள் ஆக்கம் பெற வேண்டும்.​ அப்போதுதான் அது காலத்தோடு போட்டியிட்டு வாழும்.​ இல்லாவிடில் அது மிகச்சிறந்த பிறிதொரு மொழியான சமஸ்கிருதம்போல் வழக்கொழிந்து போய்விடும்.” மிக அருமையான கருத்து. உளறுபவன் எல்லாம் அறிஞன் ஆகி விட முடியாது. பழ.கருப்பையா அவர்களின் கட்டுரை மூலம் அரிய பல கருத்துக்கள் தெரிய வந்தன. இருப்பினும் ஒரு சந்தேகம். கர்மா கர்மவீரா இது போன்ற பல தமிழ் சொற்களையும் மேலும் பல மொழியில் உள்ள புதிய சொற்களையும் ஆங்கிலம் தன்னகத்தே எடுத்த கொண்டு செறிவு பெறும் போது தமிழும் அப்படி செய்தால் என்ன? என்ற ஒரு கருத்து ஒரு வகையில் சரியாக உள்ளது. அது குறித்தும் கட்டுரையாளர் விளக்கம் சொன்னால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் தமிழ் படுத்துகிறேன் என்ற பெயரில் ஆங்கில வார்த்தையே சுலபமாக இருக்கிறதே என்ற எண்ணமும் சில வேளைகளில் ஏற்படுவதையும் கட்டுரையாளர் விளக்கினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எது எவ்வாறாயினும் தமிழின் பெருமையை நன்கு உணர்த்தி தமிழனை தலை நிமி

By valluvaraj
3/24/2010 5:56:00 PM

பெற்ற தாயை நகையாடினால்​ கூ​டச் சிரிப்​பார்​கள் இவர்​கள்.​ இவர்​களுக்கெல்லாம் சொரணை எங்கே இருக்கிறது? excellent article pazha ayya, 10x to dinamani!

By INDIAN
3/24/2010 5:43:00 PM

Thiru.E.V.K.S.Elangovan is a politician.Politicians generally do not know what they utter.Most of the time most of our politicians are just blabbering.Their talks-without any meaning or significance-can be called "noises".Mr.E.V.K.S.Elangovan has just made one such talk,sorry, 'noise'. Just ignore these kind of "noises" made frequently by our presentday political leaders!Let us just ignore such 'noises' and spend our energy towards constructive activities.

By NilaSundaram
3/24/2010 4:49:00 PM

அருமையான கட்டுரை, ஒப்பற்ற விளக்கம். நன்றி தினமணி, நன்றி பழ கருப்பையா. என் குழந்தைகள் - வருங்கால என் தமிழ் சமுதாயம் தன் கலாச்சராத்தை மறந்து சீரழிய போவதற்க்கு இந்த தமிழும் காரணம் - ஆம் எம் தாய் மொழியை ஒதுக்கிவிட்டு ஆங்கிலேயே மோகத்தில் ஒடுகிறார்கள். அவர்களுக்கு தாய் மொழியை பற்றி கவலை இல்லை பணம் பணம் என்று மனிதன் படைத்த காகிதமே வேண்டும். என் தாயை பழிப்பவனை கூட தாங்கிக்கொள்வேன், ஆனால் என் தாய் மொழியை பழிப்பவனை விட மாட்டேன். மிதித்து கொல்வேன் ஒரு நாள் - அந்நாள் என் நாளோ?

By arockia
3/24/2010 4:09:00 PM

It proves elangovan don't have love on mother tonge.He should remove his name elagovan and call himself as mr.navogale

By MSS
3/24/2010 4:02:00 PM

THAYI PATRI THERINTHAVARGAL THAIMOZHI PATRI GAVALAI PADUVARGAL. Elangovan thai illatha pillai. amma oridam and magan oridam. Piragu thaimozhi patri ipadithan tham pesuvar. Madhtriya irunthum ondrum kazhatavillai. silanerangalil payithai patri kavalaipaduvargala. analum, Elangovan belt adigoduthar Karuppaih.

By TAMILMANI
3/24/2010 12:52:00 PM

Thiru Karuppaiah's composition in his work done well. For others their language may a sound not for Tamils. For Tamils there was no life without tamil. Elangoven do not have any rights to make such unwarrented comments on the Classical language Tamil. He should immediately change his name from tamil name to any other name like 2nd Pakthvatsalam as he does not have any rights to hold the Tamil name "Elengoven"

By st anandhan
3/24/2010 12:06:00 PM

WELL DONE THIRU.PAZHA KARUPPAIYA.. MOST OF THE POINTS MAY BE THE EYEOPENER TO THE YOUNGER TAMILS WHO ARE INTOXICATED BY FOREIGN CULTURE AND CUSTOMS. POLITICIANS LIKE HIM ARE NOT LINGUISTS, PHILOLOGISTS NOR LITERATHEURS. AT ONE TIME MR.BAKTHAVATHSALAM WAS CORRECT BY SAYING THAT TOXIC VIRUS HAS ALREADY SPREAD IN TAMILNADU. HE MIGHT HAVE REFERED TO THE POLITICIANS LIKE ELANGOVAN. IT IS REALLY A WONDER RATHER A PITY THAT THE SON OF "SOLLIN SELVAR" EVK.SAMPATH, GRAND SON OF PERIYAR EVR WERE TO BABBLE LIKE THIS. THAT A FITTING REPLY, YOU HAVE GIVEN, THIRU KARUPPAIYA. DUE APPRECIATIONS TO ' DINAMANI' FOR HAVING PUBLISHED HIS ARTICLE. BUT MR.ELANGOVAN SHOULD NOT HAVE STOOPED TO SUCH A LOW LEVEL AND HIS AIM MAY BE OTHERWISE I.E. TO SATISFY THE IMPORTED EXTERNAL LEADERS OF HIS PARTY. ATLEAST KARUPPAIYA HAS GOT THE GUTS TO ECHO AND REVERBRATE THE INTRINSIC SENTIMENTS OF TAMILIANS. HIS REFERENCE TO THE SIMPLE AND PURE TAMIL AS FOLLOWED BY HIS OWN MOTHER IS REMARKABLE BY CITING CERT

By Elavalagan.V.A.
3/24/2010 11:57:00 AM

This is a beautiful article, I agree.Some points for thinking; how many of our present generation will agree with this? Good things from other language, culture, religion and so on, in fact enrich the original. In Tamil also, we are having "Thisai Chorkal". Pure things have limited utility- metals and elements become more useful when they are mixed with other elements and alloys are formed. Even nature is diverse and there lies the beauty.Can one breath oxygen only and lead a normal life- air with nitrogen is required. In olden days, when boundaries, world was limited, it was possible. Are we living like in olden days now? Tamilian, Indian, World citizen like that we have to think. Love towards mother, language, country, religion .. is needed. I am not gainst Tamil. Since I live in some other state, I feel the love for my language more. Aathichoodi, Kontrai Venthan Moothurai, Naaladiyar, Thirukkural.. what I studied in my school days shaped my character; because of this, I am not abl

By gopalan
3/24/2010 11:49:00 AM

பழ.கருப்பையா அவர்களின் கட்டுரை கற்கண்டாய் இனிக்கிறது. தமிழின் சுவை, சிறப்பு, இலக்கிய பெருமை எல்லாம் தற்கால தலைமுறை தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.இலக்கிய செல்வரின் நல்ல பிறந்தநாள் விழாவில் சொல்லின்செல்வரின் செல்வர் ஏன் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைஉதிர்த்தார் என்பது வியப்பாக இருக்கிறது.பழ கருப்பையா நல்ல பக்குவபட்ட பண்பட்ட நடுநிலை தவறா நல்லதொரு தமிழ் ஆர்வலர்-விமர்சகர்-காலத்திற்கு தேவையான கருத்து வெள்ளம் இந்த கட்டுரை. பாராட்டுகள்- வாழ்க- வளர்க

By jameskoilraja
3/24/2010 11:44:00 AM

Pala. Karuppiah vazhga, Ilangavonai pondravarkal inga vazhvathai ninaithu naam vetka padavendum, he dont have any knowledge,bcos his comment about mother language shows he is a stupid.

By Manithan
3/24/2010 11:41:00 AM

Elangovan is mental. please not consider his voice. He is anti tamil mind set person. so tamil people gave vote against the elangovan. Still he not understand the tamil people, then .... really tamil people not give respect to congress because of elangovan is in congress. Congress must take right decission.

By mohan
3/24/2010 10:21:00 AM

Tamizhinai kevalappadutha pala per muarchi cheithanar. Elangaovan matrumor manithan. ithu thevai illatha velai. Tamizh periorgalin varisaiyil Annavin uzhippai ariyavendum Elangovan

By raja
3/24/2010 10:12:00 AM

If this happened any other state he won't alive.He should consult good psychiatric doctor.Elangovan there are many ways to express your presence in the politics.He is psychopath because of his loneliness,the family member should take him to Kilpauk Hospital as early as possible

By maalai
3/24/2010 10:10:00 AM

stupid talk and stupid commends both are not usfull to country and people. Learn more language and try to grow as a tamil politicians (please look their families). ramdas and thols are not changed his name for tamil they did for their business ok.

By baalaa
3/24/2010 10:04:00 AM

தமிழ் மொழியைப் பொருத்தமட்டில் பேராயக் கட்சியின் போக்கு ஒரு ஏளனப் பார்வை கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. கட்டுரை இளங்கோவனுக்கு கூறப்படும் மறுமொழியாக மட்டுமல்லாமல் அறியப்பட வேண்டிய பல பயனுள்ள செய்திகள் நிறைந்ததாக இருந்தது. நன்றி

By கங்கை கொண்டான்
3/24/2010 10:02:00 AM

தமிழனுக்கு தமிழுணர்வை தட்டியெழுப்பிய பழ.கருப்புக்கு நன்றி. அவர் (இளங்கோவன் ) "மாலை மயக்கத்தில்" இருப்பவர்-வாய் தவறி சொல்லியுருப்பார்.விட்டுவிடலாம் என்பது "தாய் தமிழை" புறம் சொல்லியதால்" முடியாது.வாங்கி கட்டிக் கொண்டார். இனியாவது திருந்துவாரா?

By sr.sekhar
3/24/2010 9:07:00 AM

Tamil flows like river Kaveri out of the pen of Thiru Pazha Karuppaiah! NOT a single word in this article was out-of-place! I really enjoy well argued pieces of articles, like this one. Great!

By ASHWIN
3/24/2010 7:09:00 AM

Name is karupiah.But his mind is pure white and bold.Because of Ilangovan Talk we got ar.Karupiah. Prof.K.Govindaswamy Atlanta, USA

By Dr.swamy
3/24/2010 6:26:00 AM

Along with E.V.K.V.S.E he can added TVs also.Waiting for the next chapter/Part II of this article.Pl Sir

By Rangiem N Annamalai
3/24/2010 6:07:00 AM

elangovan is a drunked,who has lost his sense. in his stupitity has uttered theise words let us not give importance to this twit. by saha

By saha
3/24/2010 5:46:00 AM

...Can Elangovan & his family who reaped a lot from TamilNadu & Tamilis ,can say like this in Karnataka ? Pity our TN CM tolerates such ..Tamil Dhrohies.He should act .

By R.Krishanmurthy
3/24/2010 4:24:00 AM

ஏதோ ஒரு வேலையற்ற கிறுக்கன் வழக்கம் போல தன் கோஷ்டி மனம் குளிர உளறி இருக்கிறான்.அதற்கு இப்படி ஒரு பிரதான செய்திதாளின் ஒரு பக்கத்தை வீணடிக்க வேண்டுமா? பழ கருப்பையா போன்றவர்களால் இப்படிப்பட்ட ஜீரோக்களும் ஹீரோக்களாக ஆகிவிடுகிறார்கள்.

By குரு
3/24/2010 4:22:00 AM

Apart from Mr.Karupaiya's concern on Mr.Elangovan speech, this article is a very informative for young generation to know about their Tamil. Every tamil youths shoud read this article. Thanks for P.Karupaiya

By Madhan
3/24/2010 3:31:00 AM

Well said, PL. Karuppiah. I am your old friend.

By ATamil
3/24/2010 3:29:00 AM

கோவனைப் பொருட்படுத்தி விடையிறுக்கக்கூடாது என்றாலும் தமிழ்ப்பகைவர்கள் ஊடகத்தில் முதன்மை அளிப்பதால் மறுப்பு தேவைப்படுகின்றது. பழ.கருப்பையா பெரும்பாலும் மிகச்சரியாகவே தெரிவித்துள்ளார். கோவனை அழைத்ததற்கு மாற்றாகப் பிறநத நாளையே குமரிஅனந்தன் கொண்டாடாமல் இருந்திருக்கலாம் என முத்தாய்ப்பாக அழகாகக் கூறியுள்ளார். எனினும் வரி வடிவம் பற்றிய அவரது கருத்து தவறான கருத்தாளர்களின் கருத்தினால் ஈர்க்கப்பட்டு எழுதிய பிழைபட்ட கருத்தாகும். மொழியாம் உயிருக்கு உடலே எழுத்தாகும் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். இலக்கண நூல்கள் தொன்று தொட்ட காலத்தில் இருந்து வரி வடிவம் மாறாமல் இருந்தமையைக் குறிப்பிடுகின்றன. 17 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் மிகச் சில மாற்றங்கள் ஏற்பட்ட்ளனன. காலந்தோறும் கல்வெட்டுகளில் வரி வடிவங்கள் மாறி வந்துள்ளன. அதனை எண்ணிப்பலரும் தவறாகத் தமிழ் வரிவடிவம் மாறி வந்துள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால் ஓலைச் சுவடிகள் மூலம் நாம் அறிய வருவது தொடர்ச்சியான வரிவடிவமும் இருந்து வருகிறது என்பதே ஆகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/24/2010 2:52:00 AM

CONG IS A TAMIL ENEMY PARTY. CONG PARTY HEADED BY RAJAJI IMPOSED HINDI IN 1937. RAJAJI TRIED TO IMPOSE KULAKALVI SYSTEM. IN 1965 AGAIN CONG PARTY TRIED TO IMPOSE HINDI. CONG GOVT HEADED BY TAMIL ENEMY BAKATAVASALAM KILLED 70 TAMILS(OFFICIAL) WHO FOUGHT AGANIST HINDI IMPLEMENATAION. LATER IN 1967 CONG PARTY HEADED BY KAMARAJ WAS PUNISHED FOR THEIR DOUBLE GAME. EVEN LOSING 2009 ELECTION THIS TAMIL TRAITOR ILANGOVAN HAS NOT LEARNED ANY LESSON. LOST HIS REVENU BY ELECTROAL LOSE, THIS TAMIL ENEMY IS CREATING CINEMA TO REGAIN SYMPATHY WITH HIS PARTY HIGH COMMAND. LIKE RAJAJI, BAKATAVASALAM THIS TAMIL TRAITOR SHOULD BE PUNISHED FOR INSULTING OUR MOTHER TOUNGE.

By Paris EJILAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக