ஆங்கிலவழிப் பள்ளிகளை நடத்தும் தி.முக. காரர்கள் மீது நம்பிக்கை யின்றித்தான் அவர்கள் போ்ராட்டத்திற்கு ஆதரவு இல்லை. ஆனால் மக்கள் ஆதரவு சமச்சீர்கல்விக்குத்தான்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
திமுக விடுத்த வகுப்பு புறக்கணிப்பு அழைப்புக்கு ஓரளவே ஆதரவு
First Published : 29 Jul 2011 05:39:41 PM IST
Last Updated : 29 Jul 2011 05:54:27 PM IST

சென்னை, ஜூலை.29: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணிக்குமாறு திமுக விடுத்திருந்த அழைப்புக்கு ஓரளவே ஆதரவு இருந்தது. சுமார் 9 ஆயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை, வேலூர், திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஒருசில மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்தனர்.அந்த மாவட்டங்களில் பள்ளிகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 1500 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.கோவையில் திமுக, காங்கிரஸ், பெரியார் திக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பல்வேறு பள்ளிகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அங்கு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்ததாகவோ, அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்ததாகவோ தகவல் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.தர்மபுரி மாவட்டத்தில் வகுப்புகளை புறக்கணிக்குமாறு மாணவர்களை வற்புறுத்திய 539 திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.சேலத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள்


By CHANDRAN
7/29/2011 9:37:00 PM
7/29/2011 9:37:00 PM


By selvaraj
7/29/2011 9:37:00 PM
7/29/2011 9:37:00 PM


By 5804360
7/29/2011 8:30:00 PM
7/29/2011 8:30:00 PM


By பாலகிருஷ்ணன் J
7/29/2011 8:07:00 PM
7/29/2011 8:07:00 PM


By rpkssr
7/29/2011 7:58:00 PM
7/29/2011 7:58:00 PM


By vijayan
7/29/2011 7:51:00 PM
7/29/2011 7:51:00 PM


By pandiyan
7/29/2011 7:22:00 PM
7/29/2011 7:22:00 PM


By ராஜா@மதுரை
7/29/2011 6:41:00 PM
7/29/2011 6:41:00 PM


By M.நாட்ராயன்
7/29/2011 6:33:00 PM
7/29/2011 6:33:00 PM


By ம.santhi
7/29/2011 5:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/29/2011 5:56:00 PM