புதன், 21 அக்டோபர், 2009

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும்: ஜெயலலிதா அறிவிப்பு



சென்னை, அக்.20: சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத் தமிழ் மாநாடு வரிசையில் இடம்பெறாத உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சட்டப்பேரவை தேர்தல் வரும் சமயத்தில், தானும் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் மாநாட்டை நடத்தினேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக உலகத் தமிழ் மாநாட்டை கருணாநிதி அடுத்த ஆண்டு நடத்துகிறார். இதற்கு முன், 1968 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி புரிந்த காலத்திலும், 1981 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிப் புரிந்த காலத்திலும், 1995 ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன. ஐந்து முறை முதலமைச்சராக பொறுப்பேற்று, 15 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வர் பதவியை வகித்த கருணாநிதிக்கு ஒரு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நினைப்பே இதற்கு முன் வரவில்லை. தன் மீதுள்ள களங்கத்தை போக்கிக் கொள்ளும் வகையில், எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், கடைசி முயற்சியாக இந்த மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி. கருணாநிதியின் வழிக்கு சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் வரவில்லை என்பதால், தனது கட்சிக்காரர்களைக் கொண்டு தன் புகழ் பாடும் பட்டிமன்றங்கள், கவிதைகள் நிறைந்த மாநாடாக, தனக்குத் தானே புதிய விருதுகளை வழங்கிக் கொள்ளும் மாநாடாக, தமிழக மக்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக தன்னுடைய மகள் கனிமொழி மற்றும் பேத்திகளை அறிமுகம் செய்யும் மாநாடாக, தன் பெயரில் பாடப் பிரிவுகளை துவங்கும்படி சில பல்கலைக்கழகங்களை வற்புறுத்தும் மாநாடாக இந்த மாநாட்டை கருணாநிதி உருவாக்குகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அரங்கேற்றுவதற்காக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற புதிய பெயரை வைக்க கருணாநிதி தற்போது முடிவு செய்திருக்கிறார். இலங்கையில் உள்ள நிலைமைகளை கண்டறிய ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அங்கு அனுப்பப்பட்டது. இந்தக் குழு அங்கிருந்து வந்தவுடன், இலங்கைக்கு உள்ளேயே இடம்பெயர்ந்த 58,000 தமிழர்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. ஆனால் கருணாநிதியின் மகள் கனிமொழி, தன் கையில் ராஜபக்ஷே கிடைத்தால் அவரை கொன்று விடுவேன் என்று கூறிய தொல் திருமாவளவன் ஆகியோர் இலங்கை அதிபரிடம் இருந்து பரிசுப் பொருட்களை பெற்றது தான் மிச்சம். இலங்கைத் தமிழர்களின் மறுகுடியமைப்பிற்கும், மறுவாழ்விற்கும் இந்திய அரசாங்கம் மேலும் 500 கோடி ரூபாயை இலங்கைக்கு அளிக்கும் என்று மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை வைத்து அறிவிக்கச் செய்திருக்கிறார் கருணாநிதி. ஏற்கெனவே இலங்கை அரசுக்கு அனுப்பிய தொகை என்னவாயிற்று? எத்தனை இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது? ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்பது, தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகிவிட்டது. இதை நியாயப்படுத்துவதற்கும், அதனை ஏற்புடையதாக ஆக்குவதற்கும், மாநாட்டுக்கென அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களில் நானோ அல்லது என் சார்பில் சில பிரதிநிதிகளோ இடம்பெற வேண்டுமென்று கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத் தமிழ் மாநாடு வரிசையில் இடம்பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை . எனவே, தி.மு.க. அரசால் நடத்தப்படும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும்.இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க கருணாநிதியின் புகழ்தான் பாடப்பட்டது. அண்ணா நூற்றாண்டு விழாவில் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும்தான் முன் நிறுத்தப்பட்டனர். எனவே செம்மொழி மாநாட்டில் செம்மொழி கொண்டான் என்று கருணாநிதியின் புகழ்மட்டுமே பேசப்படும். எனவே ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்குக் காரணமான கருணாநிதியின் நிறுவனம் நடத்தும் விழாவால் தமிழர்களுக்கு விடிவு கிடைக்ககாது என்பது உண்மைதான். ஆனால், அதைச் சொல்ல இந்த அம்மாவிற்கு என்ன தகுதி உள்ளது?

By மேளக்காரன்
10/21/2009 2:19:00 AM

The people who mass murdered Tamil people or assited to mass mudered Tamil people have no rights to have Tamil langauge conference at all. Mr. karunanithi, Chithambaram, Ilangovan,and other Congress Tamilnadu MPPs and MPs are included. You kill sons and daughters of Tamil mother , then wipe tears of Tamil mother. What a nonsense is this?

By Kumar
10/21/2009 1:28:00 AM

i endorse the comments from SenthamilKulanthai. Thank You for making professional comments, i welcome it

By Chandra
10/21/2009 1:03:00 AM

Continuation of earlier post. Now Prabakaran and his army are shot down and prabkaran and his army perished. Has this leader Mr.Vaiko shouted for the ellam peoples now??. Never. How many of them are fasting unto death now? - none. (Nedumaaran and Vaiko are enjoying their life with Ghost prabakaran) How many MDMK/Nedumaaran cadres commited suicide now??. Never. So do they think Ellam tamils lives are so cheap?? These Vaiko and Nedumaran kind of peoples are the real enemies to Tamil Ellam peoples. WORLD TAMIL CONFERENCE doesnt needs Tamil enemies. We can even invite RAJAPAKSHE but not these idiots

By SenthamilKulanthai
10/21/2009 1:01:00 AM

this message to a person who wrote in the name of BRAHMIN BEGGER. Hello there, i understand your frustration. the people who all are writing comments in the name of srilankan tamilains are not tamilains. they are bhramins, they are writing in the name of tamilains to run anti-kaliagnar campaign. by heart, every one know how much help Kalaigar have provided to Tamilian community in Srilanka and in TN. These bhramins are cunning and running the campaign against kalaiganar. By doing this, they are creating split between tamilians ( they are ariyan- bhramins), please remember a proverb - URU RENDU PATTAL KOOTHTIKKU KONTTATAM

By Chandra
10/21/2009 1:00:00 AM

Ataiyum atirtu ,purakkanittu palagi vitta jayalalitavukku itaiyum purakkanippatu onrum aatsariyamillai. atarkka karunaniti onrum vutta puttiranum illai.

By meerann .madurai.
10/21/2009 12:58:00 AM

Ataiyum atirtu ,purakkanittu palagi vitta jayalalitavukku itaiyum purakkanippatu onrum aatsariyamillai. atarkka karunaniti onrum vutta puttiranum illai.

By meerann .madurai.
10/21/2009 12:58:00 AM

Two great culprits in Tamil Society. First one jeyalalitha once said "There is no Tamil Ellam" and after receiving money from LTTE, during the parliament elections she said "if her party wons she will grant Tamil ellam" as if Tamil ellam is in her backyards. But now there is no sound about Tamil ellam from her because election is over and whatever LTTE gave her is only for elections and if she wants to shout again for seperate Tamil Ellam she needs some more US dollars from LTTE overseas group. Second one Mr.Vaiko. He never thinks about Tamil Ellam peoples. He always thinks about Prabakaran and his army. Even after Prabakaran's death still he is behind the ghost of prabakaran.How many times he has struggled for the Tamil ellam peoples? When prabakaran was under siege by Lankan army, he along with Nedumaran cried and shouted. He organised meeting after meeting to protect LTTE. Many peoples of their parties committed suicide by burning themselves to death. Now Prabakaran and h

By SenthamilKulanthai
10/21/2009 12:57:00 AM

இந்த தி.மு.க மாநாட்டில் கலந்து கொள்ளாதது சரியே. ஜெயலலிதா சொல்வது அனைத்தும் உண்மையே. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு" இந்த தமிழின துரோகி கருணாநிதி, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதையை, என்ன செய்தால் தமிழினத்திற்கு செய்த துரோகம் சரியாகும் என்று ஐநூறு கோடி என்கிறான், செம்மொழி மாநாடு என்கிறான். இந்தக் கயவன் தமிழன் என்று சொல்லவே அருகதையற்றவன்.

By Indian
10/21/2009 12:46:00 AM

இந்த அம்மா எதுதான் சரின்னு சொன்னது , இதை சரின்னு சொல்ல

By Sirupakkam- Rajaraman
10/21/2009 12:37:00 AM

anbarasi-what is your qualifications.When MGR rasigan has asked psyphelogical oriented questions, you are raising some street corneered questiones. In 1989 dmk won because jj and janaki factions fought independendently.Had they contested together,mk might not been elected.you were doing LKG at that time.

By mgrrasigan
10/20/2009 11:40:00 PM

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். ஈழ தமிழர் விசயத்தில் தான் செய்த தவறுக்கு ('துரோகத்திற்கு') பரிகாரம் செய்வதாக நினைத்து மக்களை திசை திருப்பவே இந்த ஏற்பாடு. இல்லையென்றால், இம்மாநாட்டினால் யாருக்கு என்ன பயன் கிடைத்து விடப்போகிறது ? ''உலக தி.மு.க. மாநாடு'' என்று பெயர் மாற்றம் செய்தால் எந்த மாற்றுக் கருதும் வராது.

By david
10/20/2009 10:58:00 PM

கருணாநிதி அவர்களை எந்த உண்மை தமிழனும் துரோகி என்று தான் சொல்வான்,,,,,,,,ஏன்டா!!!!!!!!!!!!! தமிழனை கொல்வதை தடுக்க துப்பில்ல அப்புறம் எதுக்குடா மாந்நாடு.......................

By வீரதமிழன் பிரபாகரன்
10/20/2009 10:40:00 PM

கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட ஜெயும் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட வை.கோ வும் தமிழ் மாநாட்டை புறக்கணிப்பதில் வியப்பேதும் இல்லை.

By R.Benny
10/20/2009 10:36:00 PM

மரணமும் தீண்ட மறுக்கும் ஒரு பிண்டம் தான் இந்த கருநாக முண்டம். ஈழ தமிழ் படுகொலைக்கு வுதவிய இந்த பிண்டம் தமிழ் மாநாடு நடத்துவது தமிழுக்கும் இழுக்கு.

By Sundaresan
10/20/2009 10:31:00 PM

ஜெயலலிதா சொல்வது முற்றிலும் வுண்மை. சில தமிழ் நாட்டு பன்றி தமிழர்கள் யார் எதை சொன்ன்னாலும் ஈழ தமிழர்கள் என்று சொல்லுவது, அவர்களின் தி மு க பன்றி கலாச்சாரத்தையே காட்டுகிறது.

By rajan
10/20/2009 10:30:00 PM

Kodanadu-la poi rest edunga Madam.. en veena alatikireenga..

By Suresh
10/20/2009 10:21:00 PM

Wonderful decision. MK is a selfish man and he never conducted any conference without praising himself. He will try to prioritize his daughter Kani Mozhi (not sem mozhi) in this conference and make his own partymen speak about his Tamil deeds which he never did other than help SL Govt to kill the innocent SL Tamil bros.

By srini m
10/20/2009 10:14:00 PM

JAYA IS PROOVED AGAIN BITCH BRAHMIN PROSTITUTE * HEY ALL SRI LANKAN TAMILS * YOU ALL MUST SHUT YOUR MOUTH * YOU GUYS ARE LEFT YOUR COUNTRY AND LIVING OUTSIDE AND WHY THE HELL YOU ARE ALL BLAMING ALWAYS KARUNANIDHI FOR EVERYTHING * GO BACK TO YOUR COUNTRY AND FIGHT OR DIE . I AM ALSO A TRUE TAMILAN AND I AM NOT SUPPORTER OF KARUNANIDHI EITHER.

By BRAHMIN BEGGER
10/20/2009 9:55:00 PM

Even though there are facts in her statements on this issue, she is totally unfit to blame him. if we keenly watch these two politicians act, they have been blaming each others. never think abt the people. what ever he does she will blame and he too does the same... ultimately there is no output for the public.. what a funny ...fighting two (so called)leaders each others for their own problems..did they ever worked together for any issue.never!!! immatured people... then how can we expect the country's developments and all..all our fate only... we have to blame ourselves only for electing such clowns....

By Ramesh.M
10/20/2009 9:51:00 PM

YES!!!ஷோசாயி........ ஜெயலலிதா ஆதரித்தால்தான் ஆச்சரியம். தமிழ்ப்பண்பாட்டை கெடுத்து கேவலாக்கியதில் இவருக்கு நிகர் இவரேதான். திமுகவோ அல்லது முதல்வரே எது செய்தாலும் எதிர்த்து அறிக்கை விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் எதிர்க்க எதிர்க்க திமுக பலமாகி கொண்டே வருகிறது. இவர் ஓரங்கட்டப்படுகிறார் என்பதே உண்மை!

By pugazhendhi s
10/20/2009 9:35:00 PM

ஜெயா ஒரு முதிர்ச்சி அற்ற அரசியல்வாதி. திமுக எதிருப்பு மட்டும் தன தெரியும். பண்பான அரசியல் தலிவர்கள் மாதிரி தன இல்லை என்பதை எப்போதும் உணர்த்துவாள்.

By Karuna
10/20/2009 9:24:00 PM

இந்த தி.மு.க மாநாட்டில் கலந்து கொள்ளாதது சரியே. ஜெயலலிதா சொல்வது அனைத்தும் உண்மையே. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு" இந்த தமிழின துரோகி கருணாநிதி, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கதையை, என்ன செய்தால் தமிழினத்திற்கு செய்த துரோகம் சரியாகும் என்று ஐநூறு கோடி என்கிறான், செம்மொழி மாநாடு என்கிறான். இந்தக் கயவன் தமிழன் என்று சொல்லவே அருகதையற்றவன்.

By தமிழன்
10/20/2009 9:03:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/20/2009 8:47:00 PM

I AM SURPRISED TO NOTE THAT MANY OF RESPECTED GENTLE MEN HAS WRITEEN MANY THINGS ABOUT MS.JJ AND KALAIGNAR KARUNANIDHI AND HIS FAMILY BUT NOT GIVEN THE OPINION ABOUT THE STATEMENT OF Ms. JJ ABOUT AIADMK NOT ATTENDING THE CONFERENCE AND FOLLOWED BY MR.VAIKO.I HOPE MANY MIGHT NOT HAVE FORGOTTEN THE INTERNATIONAL TAMIL CONFERENCE ORGANISED BY MS.JJ AT TANJORE DURING EIGHTIES. IT WAS PURELY A AIADMK GATHERING AND NOT TAMIL CONFERENCE. THE MAIN OUTCOME OF THE CONFERENCE WAS LAYING A BYPASS ROAD AT TANJORE. AFTER THAT NO CONFERENCE IN TAMILNADU BECAUSE OF THE DISASTER NATURE OF TANJORE CONFERENCE. LET US HOPE THE PRESENT REGIME DOES NOT FOLLOW THE EARLIER FORMULA AND STRICTLY FOLLOW THE SCIENTIFIC CONFERENCE FORMULA WHICH LOKKS ONLY SUBJECT BUSINESS AND NOTHING ELSE. POLITICAL LEADERS ARE IMMATERIAL FOR A TAMIL RESEARCH CONFERENCE AND WHY ONE SHOULD BOTHER ABOUT Ms. JJ, VAIKO AND OTHERS. PLEASE FORGET THE STATEMENT GIVEN BY MS.JJ AS SHE HAD DONE THE BLUNDER OF ORGANISING A AIADMK CONFERENCE

By M. Thangarajan
10/20/2009 8:44:00 PM

In 1989, DMK won Assembly Election alone. JJ's Wing of AIADMK was defeated. Now also, if AIADMK is ready to contest alone, DMK will not hesitate to accept.

By Anbarasi
10/20/2009 8:36:00 PM

தமிழர்கள் இல்லாத மாநாடாக இந்த மாமட்ட மாநாடு அமையும்

By roopan
10/20/2009 8:06:00 PM

Anbarasi-Jayalalitha is the only tool avaialble to fight with dangerous karunanithi.Vaiko is a self respect tamil leader and he will never attend such samcha conference.If any opposition leader attends this conference,we can easily identify his colour. Dear SSK: You must be an indirect and half hearted supporter of DMK.Do not talk unnecessarily about Vijayakanth.He has only one role left now except to support AIADMK. Some body wrote about DMK's power increasing and AIADMK power decreasing under Jayalalitha.If it is true can dmk contest one ward elction with out spending money.1000 crores spent for Lok sabha elections and if jj is without power,Karunanithi will not bother her.MK is well aware Jj is capable of winning over dmk in the comming assembly elections and hence he is only waging a media propaganda on AIADMK thro his family owned media and cheap dailies like dinamalar(media bhuvaneswari)

By mgrrasigan
10/20/2009 7:44:00 PM

இந்த தி.மு.க மாநாட்டில் கலந்து கொள்ளாதது சரியே. ஜெயலலிதா சொல்வது அனைத்தும் உண்மையே. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"

By தமிழன்
10/20/2009 7:29:00 PM

Sir, this "Sem Mozhi"-talk is there only after 2007. Only after 2007, Centre granted money Tamil Nadu Government to establish a research centre for Tamil as it is now a Sem Mozhi. Even the Department at Indian Linguistic research Institute (?) at Mysore concerning Tamil alone was agreed to be shifted to Chennai. There was no place to start the Sem Mozhi Centre. Now, Ms. Kani Mozhi is Chief of that new Sem Mozhi Centre. Is it not evident to all that, as since its inception no work has been done at all, it becomes very much necessary for DMK Govt. to show to Nation that a Conference was held? And that is exactly the reason; as usual, DMK Chief tries to hit multiple mangoes with a single stone- All of you have plenty of knowledge on that! So, please prepare to see an all rounder in action!

By ARUN
10/20/2009 7:29:00 PM

kodanadu romba kuliruthu pola adhanalathan arikkai vittu irukkaaro

By faizal
10/20/2009 7:06:00 PM

Ms. JJ's decision of not participating the Conference is good for conducting the Confererence smoothly. Being an arrogant leader, she may attempt to spoil the proceedings. People of TN will welcome her decision. Mr.Vaiko, please do not simply follow the steps of Ms.JJ. You have difference of opinion with Mr.MK and not against Tamil language. So, you should attend and win over the hearts of tamils. In fact,you should lead JJ being a senior leader on certain issues like tamil language, tamils problems etc and not vice versa.

By Anbarasi
10/20/2009 6:29:00 PM

உடன் பிறப்பே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும். பெரியாறு போனால் என்ன? காவேரி காய்ந்தால் என்ன? கச்சத் தீவு தேய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன? கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள். தம்பி! தேர்தல் வந்துவிட்டால் பம்பரமாய் பாடுபட்டு, அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து, இலவசங்களை எடுத்து வீசி, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா! என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.

By Nisha
10/20/2009 6:04:00 PM

As Mr Mohan said, she is unfit to comment anything about MR Karunanidhi. She has touched the peak of garlanding with meaningless words in her tenure which no one can touch. Moreover she would never attend anything by MR K So it is well known they share their vengence and nothing else. Even if chennai gets rain during his rule she would continue to say it is eyewash.

By bALU PANDURANGAN
10/20/2009 5:55:00 PM

ஜெயலலிதா ஆதரித்தால்தான் ஆச்சரியம். தமிழ்ப்பண்பாட்டை கெடுத்து கேவலாக்கியதில் இவருக்கு நிகர் இவரேதான். திமுகவோ அல்லது முதல்வரே எது செய்தாலும் எதிர்த்து அறிக்கை விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் எதிர்க்க எதிர்க்க திமுக பலமாகி கொண்டே வருகிறது. இவர் ஓரங்கட்டப்படுகிறார் என்பதே உண்மை!

By ஷோசாயி
10/20/2009 5:49:00 PM

ROAD DANCER THIRUTU LALITHA WHERE YOU KEPT CORRUPTION MONEY? (JAYA NEWS IS ABSOLUTELY COMEDY NEWS)

By KUMAR
10/20/2009 5:48:00 PM

RAJATHI IS A ODUGALI AND KANIMOZHI SHE HAS NOT BORN FOR KARUNANIDHI. (KARUNANITHI,DHAYALU,AZHAGIRI & STALIN) THEY ARE THE FAMILY NOT OTHERS

By DMK
10/20/2009 5:43:00 PM

Jaya better quit politics, and try to act in Films. You still can act in Mother Roles for Vijay, Ajith etc...! Most of ADMK's wealth and control are under Sasi Madam & Family. You are Dummy Piece!

By Kizhi
10/20/2009 5:38:00 PM

No Abdul, you are wrong!! it is not "''உலக தி.மு.க. மாநாடு'' , it is indeed "கருணாநிதி துதி பாடும் மாநாடு". If karunanidhi is really intrested in Tamil, then it is his duty to make it with உலக தமிழ் ஆராய்ச்சி சங்கம். His failure to do so is suggest he is not really interested in tamil (we know), but to uplift his image. It does not mean jaya is perfect. She had her arroangance of past beghaviour. If she really changed now, then she should apologixe for her past, in that case i can belive her true intention.

By KM
10/20/2009 5:38:00 PM

IT IS THE HABIT OF Ms.JJ THAT WHEN SHE GETS INVITATION, SHE WILL SAY NOT ATTENDING, WHEN SHE IS NOT INVITED THEN SHE WILL SAY OPPOSITION PARTY IS NOT INVITED. NOBODY IS GOING TO SEE HER STATEMENT ANYMORE EXCEPT A FEW SPONSORED TAMIL EELAM SUPPORTERS SITTING AT CHENNAI AND GIVING UGLY STATEMENTS AGAINST KALAIGNAR KARUNANIDHI OR HIS FAMILY MEMBERS.

By M. Thangarajan
10/20/2009 5:06:00 PM

Chera Chola Pandiya????? Ready to sell your mother for a piece of bread? If you are little rich then you will sell her for arrack! God Bless your mother

By Kumar
10/20/2009 4:56:00 PM

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். ஈழ தமிழர் விசயத்தில் தான் செய்த தவறுக்கு ('துரோகத்திற்கு') பரிகாரம் செய்வதாக நினைத்து மக்களை திசை திருப்பவே இந்த ஏற்பாடு. இல்லையென்றால், இம்மாநாட்டினால் யாருக்கு என்ன பயன் கிடைத்து விடப்போகிறது ? ''உலக தி.மு.க. மாநாடு'' என்று பெயர் மாற்றம் செய்தால் எந்த மாற்றுக் கருதும் வராது.

By abdul.com - dubai
10/20/2009 4:55:00 PM

புண் வந்தவனுக்கு சொறிஞ்சுக்கிட்டே இருக்கபிடிக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏதாவது மாநாடு நடத்திக்கிட்டே இருக்க பிடிக்கும். இப்ப இந்த மாநாடு நடத்தலன்னு எவய்யா அழுதது. வேற வேலை வெட்டிய போய் பாருங்கய்யா. நாங்க எல்லாம் சோத்துக்கே லாட்டறி அடிக்கிறாம். எங்களுக்கு மாநாடு கேட்குதா. உனக்கு தமிழன் சாவதை பத்தி கவலை இல்ல. எனக்கு தமிழ் மொழி சாவதை பத்தி கவலை இல்ல.

By சேரசோழபாண்டியன்
10/20/2009 4:43:00 PM

கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு அவரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற பாராட்டு விழாக்களையும், சினிமா நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு கருணாநிதியை ஆகா ஓஹோ என்று வானளாவ புகழும் திருவிழாக்களையும் கணக்கிட்டால் உலகத்தில் எந்தவொரு மாபெரும் தலைவனுக்கும் நடந்திராத அளவு பாராட்டு விழாக்கள் நடைபெற்றது என்பது புரியும். உலகத்தில் எங்கும், யாரும் இப்படியொரு பாராட்டு மழையை வரவழைத்து அதைக் கேட்டுக்கொண்டு புளகாங்கிதம் அடைந்த இன்னொரு மனிதரை நாம் பார்க்க முடியாது. இப்படியும் ஒரு மனிதரா? நூறு வயதான பிறகும், நினைவு மங்கிய பிறகும், பார்வையும் புத்தியும் ஓய்ந்த பிறகும் தன்னைச் சுற்றி பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கும் இன்னொரு மனிதர் உண்டா? 'செம்ம்மொழி' திருவிழா வேறு இப்போது. திகட்டிப்போதும், அவருக்கல்ல, நமக்கு. கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு அவரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற பாராட்டு விழாக்களையும், சினிமா நடிகர்கள் நடிகைகள் கலந்து கொண்டு கருணாநிதியை ஆகா ஓஹோ என்று வானளாவ புகழும் திருவிழாக்களையும் கணக்கிட்டால் உலகத்தில் எந்தவொரு மாபெரும் தலைவனுக்கும் நடந்திராத அளவு ப

By Adithyan
10/20/2009 4:10:00 PM

She got nothing to loose with this statement as Tamil means nothing to her. She is right in her own selfish world, un-cared about the country

By Siva
10/20/2009 4:06:00 PM

WHO IS GOING TO PRESIDE THIS FUNCTION - SOMEBODY SAYS THAT RAAJAATHTHI AMMAAL - IS THIS OK KANIMOLI MADAM??

By K MOHANASUNDARAM
10/20/2009 4:05:00 PM

the word'' dravidam'' has no more relevance to present times. We have to consider the well being of tamils, tamil lands, tamil wealth and culture. The older generation like karunas have become thrigigal to tamil in the guise of being dravidian leader. We need tamil leader to fight internationall for justice to the tamils killed.. not dravidians killed. Down with imposters like karunas and his cronnies who gave ponnadai to tamil killer rajabakse.JJ als has no relevance since she is a dravidian party leader and not a tamil's leader. Let us drop all these dravidians and start thinking for tamil welfare and free and independant, soveriegn tamil nation for tamils.

By durai
10/20/2009 3:42:00 PM

கருணாநிதியின் சரிவை சரிகட்ட எடுத்திருக்கும் கடைசி ஆயுதம் இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. மற்றும் ஜெயாவுக்கு உண்மையில் தமிழர்களின் மீது அக்கறை!? இருக்குமெனில் இந்த விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும். அந்த மாநாட்டில் திமுக புகழ் பாடுவதாக இருந்தால் அம்மாநாட்டிலிருந்து வெளியேறி தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கலாம். இதுதான் அரசியல் சாணக்கியத்தனம். இது எங்கே உங்களுக்கு தெரியப்போகுது! கொடநாடும், திராட்சை தோட்டமும் மட்டும் இருந்தால் போதும் என நினைக்கும் உங்களுக்கு!?

By மங்கைதாசன்
10/20/2009 3:24:00 PM

IF YOUR PARTY IS GOING TO TAKE PART IN THE WORLD CHEMMOZHI MANADU OR NOT NO BODY IS GOING TO WORRY ABOUT IT.

By KRISHNAN
10/20/2009 3:11:00 PM

மக்கள் உங்களையும் உங்கள் கட்சியையும் புறக்கணித்து பல மாதங்கள் ஆகி விட்டது. இரு கை சேர்ந்தால் தான் ஓசை வரும். ஆளும் கட்சி செய்யும் எல்லாவற்றையும் எதிர்ப்பது என்பது உங்கள் கொள்கையானால், படித்த மக்கள் அதிகரித்து வரும் தமிழ்நாட்டில் இனி எடுபடாது. மோகன்

By Mohan
10/20/2009 3:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

1 கருத்து:

  1. Nisha's Comment is the best among all, The biggest "pugazhvirumbi" in the world MK always wants to be in that post and get his (Extended, enlarged, spreaded) family on seats.

    Avan pandrathu ellaam vesham thaan.

    Thamizhvirumbi

    பதிலளிநீக்கு