வியாழன், 22 அக்டோபர், 2009

போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்: தமிழ் மாநாடு பற்றி விஜயகாந்த்சென்னை, அக்.21: போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என உலகத் தமிழ் மாநாடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை:உலகத் தமிழ் மாநாடு முதலில் மலேசியாவிலும், பின்னர் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த போது தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின்னர் எட்டு மாநாடுகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்போவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் இப்பொழுது அதற்கு மாறாக, உலக தமிழ் செம்மொழி மாநாடு 2010 -ம் ஆண்டு ஜூனில் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசத்தைத் தந்து உலகத் தமிழ் மாநாடு 2011 -ம் ஆண்டு நடத்துவது தானே முறை. அனுமதி தரவில்லையென்றால், வேறு பெயரில் தான் நடத்துவேன் என்று சொல்வது பிஞ்சிலே பழுத்ததைப் போலத்தான். உலகத் தமிழ் மாநாடு நடத்தும் சூழ்நிலை தற்பொழுது உலகத் தமிழர்களிடையே உள்ளதா? இன்றைய முதல்வரின் அரசியல் வரலாற்றில் தமிழகம் நிறைய இழந்தது தான் மிச்சம். எப்பொழுது கேட்டாலும் யார் மீதாவது பழிபோடுவாரே தவிர இந்திய அரசை எதிர்த்து தமிழகத்துக்காக போரிடும் தெளிவும், துணிவும் இருந்தது இல்லை. யூதர்களுக்குப் பிறகு உலக வரலாற்றில் இலங்கையில் தமிழினப்படுகொலை இப்பொழுது தான் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்துவது தமிழ்மக்களை வஞ்சிக்கும் போக்காகும். இதனால் தமிழ்மொழிக்கு எந்த ஒரு பயனுமில்லை. கோவையில் நடத்தவுள்ள இந்த மாநாடு குறித்து மாற்றுக் கருத்து தெரிவித்த சில தமிழறிஞர்களை காவல்துறையை விட்டு மிரட்டுவதாக அறிகிறேன். எல்லோரையும் எப்படியாவது இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க வேண்டுமென்று அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிகிறது. தமிழர்களுக்காக தமிழர்கள் சார்பில் தமிழர்களின் நன்மதிப்பைப்பெற்ற ஒரு தலைவர் நடத்துவது தான் உண்மையான உலகத் தமிழ் மாநாடு. அதற்கு பதிலாக இத்தகைய போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று தமிழ் மக்களையும், இத்தகைய முயற்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று தமிழ் அறிஞர் பெருமக்களையும் கேட்டுக்கொள்ளுகிறேன்.இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

tamilan andru sollum naaihala katturaikku mattuk mattum karuthu sol sri lanka naai halai pattri aludadayi

By abusalik
10/22/2009 1:44:00 AM

ivan enna periya thalaivan

By malar
10/22/2009 12:08:00 AM

தீபாவளிக்கு ஏத்துன சரக்குல விஜயகாந்த் மயங்கி இன்னைக்குதான் போதை தெளிஞ்சு எழும்பினாறு போல. கலைஞர் தமிழ் செம்மொழி மாநாடு அறிக்கை விட்டு 2 நாள் ஆச்சு. அதிமுக, மதிமுகவும் கலந்த்கொள்ளவில்லைனு சொல்லி 1 நாளுக்கு மேல் ஆகுது. விஜயகாந்துக்கு இன்னைக்குதான் தன்னோட கருத்தை சொல்லிருக்காரு. நான் நினைக்கிறேன்,வழக்கமாக டியலாக் எழுதித்தரும் நபர் தீபாவளி லீவு எடுத்திருப்பார் போல. அவரு இன்னைக்குதான் மறுபடி வந்திருப்பார்.அதான் விஜயகாந்து அறிக்கை விட டைம் ஆயிடுச்சு போல.இவரோட உளறல்களையும் ஒரு செய்தியாக தினமணி பத்திரிகை போடுதே..இவுங்கள சொல்லணும்.

By boss
10/22/2009 12:05:00 AM

Old man S.A.Alagarsamy. Please do not distart history.DMK won in 2967 becasue of Anna and MGR was shot by bullet by M.R.Radha.Mr.Nehru apprised with Kamaraj about DMK in the year 1962 after dmk was elevated to the oppostion status and Neduchchezian was elected as opposition leader.Kamaraj assured Nehru that DmK was not a powerful force.Do not compare MGR with Vijayakanth.MGR is like Billgates and Vijyakanth is like Ambattur small scale industries shed owner and who has declared his factory as sick unit. Now come to the present political scenario. The decision taken by Vijayaknath is good and he should join AIADMK alliance and see that Ms.Dr.Jj should win next elections and assume CM.If Vijaykanth contests alone he will definitly become cm in the year 5010.

By mgrrasigan
10/21/2009 11:12:00 PM

dai tamil makalalea nengal summa ithupol eluthi oru kariyam illai. prabakaharan bol unmayil sagathayara etharkaga vetti velai seithu konndu ungal val nalai kalikindriggal. nai gala neengal epothu thirunthuvirgal. karunanithi and all polital party in tamil nadu only sitting one sofa and crying dont belive this rubbish politicians. tamilan chennai

By Chenai tamilana
10/21/2009 11:05:00 PM

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" விஜயகாந்த் சொன்னால் என்ன, ஜெயலலிதா சொன்னால் என்ன? அது வுண்மையா என்பதுதான் முக்கியம் தெலுங்கன் என்றால் என்ன, கன்னட காரனாக இருந்தால் என்ன, குறைந்த பட்சம் மனிதநா? கருநாகம் கருணாநிதி ஈழ தமிழ் படுகொலைக்கு வுதவிய ஒரு பிண்டம்.

By Rajan
10/21/2009 10:48:00 PM

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு" விஜயகாந்த் சொன்னால் என்ன, ஜெயலலிதா சொன்னால் என்ன? அது வுண்மையா என்பதுதான் முக்கியம் தெலுங்கன் என்றால் என்ன, கன்னட காரனாக இருந்தால் என்ன, குறைந்த பட்சம் மனிதநா? கருநாகம் கருணாநிதி ஈழ தமிழ் படுகொலைக்கு வுதவிய ஒரு பிண்டம்.

By Rajan
10/21/2009 10:47:00 PM

ALL TAMILS SHOULD GET TOGETHER WITH "NAAM THIMILAR" MR.SEEMAN ONLY

By raja
10/21/2009 10:10:00 PM

whoever tells and criticises Captain Vijayakanth will be the next leader and He will be next CM of tamilnadu..pl mark it now we do not support a Tamil conference at this critical hour in Srilanka...The people are sick children are sick women are sick Many dying in camps.. pl think it over my Tamil Brothers... we have to be very careful.. Nobody can estimate captain Vijayakanth so easily..he is potential.. Once Nehru asked Tamilnadu congressmen about the possible take over of Tamilnadu in 1967...but they told him no cahnce but what happened...Anna became CM... in Politics anythingh may happen S.A.alagarsamy

By S.A.Alagarsamy
10/21/2009 10:10:00 PM

உடன் பிறப்பே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும். பெரியாறு போனால் என்ன? காவேரி காய்ந்தால் என்ன? கச்சத் தீவு தேய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன? கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள். தம்பி! தேர்தல் வந்துவிட்டால் பம்பரமாய் பாடுபட்டு, அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து, இலவசங்களை எடுத்து வீசி, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா! என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.

By NISHA
10/21/2009 10:10:00 PM

காலாவதியான கலைஞரின் காலம் கடந்த அறிக்கைகளும், கடிதங்களும், தந்திகளும், தீர்மானக்களும் வெறும் கணக்குக் காட்ட நடத்தும் நாடகங்கள். புதியவர்கள், புதிய சிந்தனை, புதிய ஆட்சி, புதிய வேகம் காலத்தின் தேவை. சிந்திப்பீர்! ஆட்டு மந்தை அடிமை கூட்டமாக போட்ட கட்சிக்கே ஒட்டு போடாமல். மாற்றி யோசியுங்கள். அரசியல்வாதிகள் மாற மாட்டார்கள். மக்கள்தான் மாற வேண்டும்.

By New World
10/21/2009 10:05:00 PM

all world tamil people should be support comming tamil conference pl forget jaya,gopal,v.kant,etc,etc,

By umathuraipalanisamy
10/21/2009 9:59:00 PM

Well said - ஒருபோலி இன்னொரு போலியை விமர்சனம் செய்கிறது. Vijayakath, on a general note, for those things that center is responsible, be courageours and bold enough (atleast as a "act") to say so. We know you want cong alliance.

By kirukkan
10/21/2009 9:55:00 PM

இவன் ஒரு போலி. இவன் சொல்வதை எவனும் ஏற்கமாட்டான். மகா சுயனலாவதி. தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க சந்தர்பம் கிடைக்குமா என கனவு உலகில் மிதகிறான்.

By salvi
10/21/2009 9:50:00 PM

அருமைத் தங்கராஜன் தம்பி! உண்மையான தமிழ்க் கலைஞர், 1975ல் இந்தியாவை கலக்கிய எமெர்ஜென்சி இந்திராவுக்கே பெப்பே காட்டிய கலைஞர்தான், கோவையில் முப்பெரும் விழா மேடையில் சட்டமன்ற தேர்தல் நடந்தால் கலைஞர் முதல்வராவார் நடக்காவிட்டால் பிரதமர் ஆவார் என்ற முழக்கங்களை ஒலிக்கச் செய்த கலைஞர்தான். 1976ல் மிசா சிறைவாசத்துக்குப் பிறகு போலிக் கலைஞர்தான். ஜெயாவை தோற்கடிக்க துரோக காங்கிரஸ் பாம்புக்கு பாலை ஊற்றி மிகுந்த நம்பிக்கையுடன் கூட்டு வைத்தார். அந்த விரியன் பாம்பு கச்சிதமாக கலைஞரின் நெஞ்சிலே கொத்தி முல்லைப் பெரியாற்றில் நஞ்சை கக்கிவிட்டது. இன்னும் எவ்வளவு நேரத்தில் உயிர் பிரியும் என்று ஆவலுடன் காத்திருக்கிறது. இனிமேலும் இவர் திருந்தப் போவதில்லை. இனி திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால் என்ன, ஒருபலனும் இல்லை.

By செவ்வேலர்-திருப்பூர்
10/21/2009 9:41:00 PM

Any Tamil conference should be organised, attended and utilised by the Intellectuals who have at least a Degree or Pulavar qualification. But Karunanithi is inviting Politicians . Is it a Political Conference to award one more 'Viruthu' to himself(karunanithi)? When Mu.Ka himself doesn't have any qualification in the subject, how can he invite others? Kollan theruvil Eaakku enna velai? Our Tax money is spend for the Well being of Gopalapuram family!!

By MANI
10/21/2009 9:38:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/21/2009 9:20:00 PM

Dear Vijankanth YOU ARE NOT SUITABLE PERSON FOR TAMILS.YOU DID NOT DO ANYTHING FOR YOUR FAVORITE FANS.EVEN YOU WERE SILENT WHEN 100000 TAMILS WERE KILLED SRI LANKA.

By cholan
10/21/2009 9:14:00 PM

இவன் ஒரு போலி. இவன் சொல்வதை எவனும் ஏற்கமாட்டான். மகா சுயனலாவதி. தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க சந்தர்பம் கிடைக்குமா என கனவு உலகில் மிதகிறான்..

By Kumaran
10/21/2009 9:11:00 PM

Kudippazhakkam illatha thamizhakathil thamizhanaal aatchi nadaththa mudiyatha neengal thaan thamizheezhaththil pidunkappokireerkala....

By shajahan
10/21/2009 9:09:00 PM

CAPTAIN NOTHING IS GOOD NEWS ON THE NEWS PAPER PLEASE ASK YOURSELF WHO BROUGHT YOU IN THIS WORLD

By dddddd BY CANADA
10/21/2009 8:57:00 PM

CAPTAIN NOTHING IS GOOD NEWS ON THE NEWS PAPER PLEASE ASK YOURSELF WHO BROUGHT YOU IN THIS WORLD

By dddddd BY CANADA
10/21/2009 8:54:00 PM

Vijayakanth might have prepared this Statement, after having 4 pegs of alcoholic drinks.

By Kumaresan
10/21/2009 8:50:00 PM

வேலூர் முஸ்லிம்களுடன் கொழுத்த கிடாய் பிரியானி விருந்தை உண்டு களிக்கும் விஜய்காந்த், உலக அரபி மாநாடு பற்றி கருத்து கூறுவதே சிறப்பாகும். பாவேந்தர், பாவாணர், பாவலரேறு ஆகியோரின் உணர்வுகளைப் பற்றி இதுவரையிலும் எந்த கருத்தையும் வெளிப்படுத்தாத விஜய்காந்த், தமிழ் தமிழன் என்று ராவுத்தர் பிலிம்ஸ் திரைப்படங்களில் போலியாக நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை. ஒருபோலி இன்னொரு போலியை விமர்சனம் செய்கிறது.

By செவ்வேலர்-திருப்பூர்
10/21/2009 8:44:00 PM

THE SECOND TAMIL CONFERENCE WAS HELD AT CHENNAI DURING LATE CN. ANNADURAI'S REGIME. IT IS DR.KALAIGNAR KARUNANIDHI WAS THE BACKBONE FOR THAT CONFERENCE. AS PWD MINISTER, HE HAD NOT ONLY BEAUTIFIED MARINA BEACH BUT ALSO INSTALLED MANY STATUES WHICH IS AWELL KNOWN FACT AND MR.VIJAYAKANT MAY BE AN YOUNG MAN MAY NOT BE KNOWING ALL THESE FACTS OF THE SECOND CONFERENCE. IF KALAIGNAR IS DUPLICATE THEN WAHT COULD BE THE STATUS OF A CINE ACTOR WHO HAS JUST ENTERED IN TO POLITICS.

By M. Thangarajan
10/21/2009 8:40:00 PM

வேலூர் முஸ்லிம்களுடன் கொழுத்த கிடாய் பிரியானி விருந்தை உண்டு களிக்கும் விஜய்காந்த், உலக அரபி மாநாடு பற்றி கருத்து கூறுவதே சிறப்பாகும். பாவேந்தர், பாவாணர், பாவலரேறு ஆகியோரின் உணர்வுகளைப் பற்றி இதுவரையிலும் எந்த கருத்தையும் வெளிப்படுத்தாத விஜய்காந்த், தமிழ் தமிழன் என்று ராவுத்தர் பிலிம்ஸ் திரைப்படங்களில் போலியாக நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

By செவ்வேலர்-திருப்பூர்
10/21/2009 8:37:00 PM

விஜயகாந்த் கூறியது 100% உண்மை. போலி தமிழின தலைவர் தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொள்ள தன துதி பாடிகளை வைத்து தற்புகழ்ச்சி பாட ஒரு விழா எடுத்துள்ளார். தமிழின துரோகிகள் மாநாட்டை தமிழுலகம் புறக்கணிக்கும்.

By GANESSIN
10/21/2009 8:31:00 PM

fools are talking , but tamil pupil aee very glad we are all glad to see conferce for tamil pupils only not for other community missa m.vijayaraghavan pollachi

By missa.m.viajayarghavan
10/21/2009 8:22:00 PM

தமிழ் மகாநாடு பற்றி தெலுங்கன் சொல்ல வேண்டாம்

By babu
10/21/2009 7:57:00 PM

When thousands of tamils are died this karuna was not bothered..now when laks of tamils are like cattle in the camps also he not bothered..but he is bothered about tamil langauge...good joke...It seems he worried abt only tamil langauge simply to cover up the votes...and never the tamilians

By siresh
10/21/2009 7:51:00 PM

The Conference is taking place after 9 years. Mr.Vijayakanth may be right that holding the confernece now will not add any value to Tamil mozhi because he doesn't know proper tamil and his home language is Telugu. He wants to earn money from film made in tamil, but doesn't want to contribute for further development to tamil.

By Anbarasi
10/21/2009 7:43:00 PM

Yes.. Vijayakanthulu correct.. You are duplicate tamilian.. Bagavunnaaraa? meeru telugaaa?

By Brahmanapriya
10/21/2009 7:22:00 PM

போலிகளை கண்டு ஏமாற வேண்டாமாம் . அதை இந்த வந்தேறி சொல்லலாமா

By tamilkader
10/21/2009 7:06:00 PM

அன்பான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கலே உங்கள் கருத்துக்கு நான் நன்றி சொல்லுகிறேன் "எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்". "இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி " இப்படிக்கு.உன்.நன்பன் உசாந்தன்.சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி

By usanthan
10/21/2009 6:39:00 PM

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - சிறப்பாக வெற்றி பெறும். சில நரிகளும் நாய்களும் ஊளையிடுவதாலும் குறைப்பதாலும் தமிழையும் தமிழர்களையும் யாரும் வீழ்த்திட முடியாது. கன்னட பாப்பாத்தியும் தெலுங்கு நாய்க்கனுங்களும் புறக்கணிப்பதால் தமிழ் தாழ்ந்திடது. வாழ்க தமிழ்!

By இராசகோபாலகிருட்டிணன்
10/21/2009 6:30:00 PM

அன்பான நவீன் அவர்கலே உங்கள் கருத்தை நான் விரும்பி படிப்பேன் நீங்கள் உண்மையில் நம்முடைய விடுதலைப்போரளிகளை பற்றி நீங்கள் உண்மைனய எழுதுவதக்கு நான் நன்றி சொல்லுகிறேன் உண்மையிலேயே விடுதலைப்புலிகள் நிணைந்து இருத்தால் இன்று சிங்களவன் ஓருவன் இருந்திருக்மாட்டான் இது உண்மை இனத பற்றி இனவாத, பயங்கரவாத ஸ்ரீ லங்கா அரசின் கைக்கூலியான அல்லது கருணா சூனியக்காரிசோனியாவின் நாய்களுக்கு எப்படி தேரியும்.எத்தனை முறை இறந்தாலும் எம் தேசியத் தலைவர் இதுவரை உயிர்த்து எழுந்து வந்துள்ளார். இந்த முறையும் அதுவே நடக்கும்"."இலட்சியம் ஈடேறும் வரை நாங்கள் சாவதில்லை,சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம் சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி " நன்றி நவீன் இப்படிக்கு.உன்.நன்பன் உசாந்தன்.சத்தியம் தமிழீழம் காண்பது உறுதி

By usanthan
10/21/2009 6:26:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக