இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நீர்வளத் துறை அமைச்சரால் 29.11.2006 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்று என்னுடைய அறிக்கையில், எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை. என்னுடைய அறிக்கையில் "கருணாநிதியை பொறுத்தவரையில், மத்திய அமைச்சரவையில் இலாகாக்களைப் பெறுவதற்கான கூட்டத்தை விட முல்லைப் பெரியாறு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்காது. இதன் விளைவாக, அதில் பங்கேற்காமல் முல்லைப் பெரியாறு கூட்டத்தை கருணாநிதி தவற விட்டிருக்கலாம்" என்று தான், நான் குறிப்பிட்டிருந்தேன். மேலும், என்னுடைய அறிக்கையின் நான்காவது பத்தியில், "29.11.2006 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் பிரதிநிதிகள் யாராவது கலந்து கொண்டார்களா?" என்று தெளிவாக வினவியிருந்தேன்.
காகிதத்தை வீணாக்கியதை தவிர, முக்கியமான கேள்விக்கு கருணாநிதி எந்தவிதமான பதிலையும் அளிக்கவில்லை. "கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டப் போகிறோம்" என்று தன்னுடைய நிலையை கேரள முதலமைச்சர் தெளிவுபடுத்திய பிறகு, கேரள பகுதியில் நடைபெற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய அதிகாரிகள் மூலம் கண்காணித்ததா? இதற்கு தெளிவான பதில், மிகவும் உரத்த குரலில், "இல்லை" என்பதே! கேரளாவின் நடவடிக்கையை தமிழக அரசு கண்காணித்து இருந்தால், புதிய அணை கட்டுவதற்கு முன்பாக செய்ய வேண்டிய ஆய்வில் 90 விழுக்காடு பணியை கேரளா இந்த இரண்டு ஆண்டுகளில் முடித்து இருக்காது. காப்புக் காடுகள் பகுதியில் ஆய்வு நடத்த மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோர முற்பட்டபோது தான், இந்த ஆய்வு பற்றிய செய்தியே தமிழ்நாட்டிற்கு தெரிய வந்தது. இது கருணாநிதி அரசின் மிகப் பெரிய தவறாகும்.
புதிய அணை கட்ட இருக்கின்ற பகுதிக்கு மிக அருகில் உள்ள காப்புக் காடுகள் பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய ஆய்வு குறித்து கேரள அரசுக்கு அனுமதி அளிக்க அந்தக் கூட்டத்தில் "ஒருமனதாக" முடிவெடுக்கப்பட்டது தான் முக்கியமான பிரச்சினை. தன்னுடைய கவனத்திற்கு வந்த ஒரு சில நாட்களில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷுக்கும், பாரதப் பிரதமருக்கும் கடிதம் எழுதியதாக கூறும் கருணாநிதி, தான் இது போன்ற கடிதங்களை எழுதியும், மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி கொடுத்துவிட்டதாக தன்னுடைய இயலாமையை தெரிவித்து கையை பிசைந்து கொண்டிருக்கிறார். கருணாநிதியின் இந்தப் போக்கைத்தான் நான் கண்டிக்கிறேன்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு முக்கியமான நீராதாரம் துண்டிக்கப்பட்டு, தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகிவிடும். இதன் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள், தமிழ் மக்கள், நம்முடைய மக்கள் பாதிக்கப்படுவார்கள். குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்.
அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை குறித்த வழக்கை துரிதப்படுத்தவும், தனது உரிமைக்காகப் போராடவும் நியாயமான காரணங்கள் தமிழ்நாட்டிற்கு இல்லையா? கேரளாவும், தமிழ்நாடும், இந்திய தேசத்திற்கு உட்பட்ட மாநிலங்கள் தானே?
தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிரான புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகளும் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும். அனுமதி கொடுத்த பிறகு, அணைக் கட்டும் பணியும் ஓர் ஆண்டிற்குள் முடிந்துவிடும் என்று அதிகாரப்பூர்வமாக சம்பந்தப்பட்ட கேரள அமைச்சர் அறிவித்து இருக்கிறார். இதைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதாக கருணாநிதியே ஒப்புக் கொண்டுவிட்டார்.
இருப்பினும், மத்திய கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. கட்சியை விலக்கிக் கொள்ள கருணாநிதி எதையும் செய்யமாட்டார். எனவே தமிழ்நாட்டு மக்கள் கையில் தான் இந்த வழக்கு தற்போது இருக்கிறது. இதற்குத் தீர்ப்புக் கூற வேண்டியவர்கள் தமிழக மக்கள் தான்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Mr karunanithy lision to me .today i had news from ASIANET radio news (18.10.2009 UAE time 15.00 hr 675 AM) they said tommorow started servey on(19.10.2009)for periyar dam issue. allready central govt minister gave to approval . this statement anouncement from kerala minister MR. PREMACHANDRAN u knowss, but you canot do anything why if u make any problems, next day total minister coming bake including ur stebny doughter kanimozhy also. which one is important u knows u wants chairs only. how the tamilian peoples u knows when it come election that time ur remamber them ,(like begger) do onthing tomorrow send kerala, ur killer son MRRR.alagiri, stalin, kanimozhy ,and thayanithimaran.and behind ur total famil,each distric u have stepny so thousand of members with u.means grangson &granddoughtar etc,etc. meet to mr. Achuthanandan and mr.ummachandi
10/18/2009 11:02:00 PM
To all those who suggest, we have elections in paper ballot need to seriously think of the digital world that is every aspect of our life.If we doubt the validity of the elections, suggest some cyber security measures and also cross checks to verify each vote. Don't go back another 20 years
10/18/2009 11:02:00 PM
**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M
10/18/2009 10:32:00 PM
போடி உன் வண்டவாளம் நாடு அறியும். உன் வேலை எவனாவது எழுதி கொடுக்கும் அறிக்கை பிரஸ் க்கு கொடுப்பது. எப்படியாவது பதவி பிடுத்து மீண்டும் பல நூறு கோடிகள் சுருட்ட திட்டம் போடுகிறாய். அது நடகாது.
10/18/2009 9:52:00 PM
Hi Indian brothers and sisters why you do not question the Government of India about giving away 500 Koddi and agian 500 Koddi ruppees to srilanka. Indian people suffer withour education, health care, streets , Transportionan , Roads, hunger,no shelter( many live in slumbs);however, Indian congress government give lots moey to Rajapakssa to enhance srilankan military. Are Indian cizen are so stupid, gave a black cheque to Congress ministers to spend Indian people's money. Are there no active Indian citizens at all to to pin pouint all abuses which do by Government bodes.
10/18/2009 9:34:00 PM
Anbarasi can you please puke something now ....
10/18/2009 9:21:00 PM
MK Fox has once again showed his inability to run a government. When an opponent party leader had asked him a question he had answered for a silly thing that he took part in the meeting instead of briefing on why he agreed to build the dam(n) in Kerala. And he made unpleasant statement yesterday since he was annoyed with the fact that he made a mistake and JJ had found it. In a long term solution, all rivers in India should be nationalized. This can be achieved only in the President's rule since the President will have ultimate authority to decide. Congress is a waste party in making concrete decisions. They are only good at making statements.
10/18/2009 9:11:00 PM
Madam I am really proud of you.In the worst days of Karunanithi we are having one leader who is very knowledgeable, with political acument and high level of decision making and leadership qualities.All tamil people in tamil nadu support leader like Jayalalitha.Next assembly elections should be conducted in paper ballot only.All opposition parties except congress should support Jayalalitha to become Chief Minister of Tamil Nadu.Other wise tamil nadu will become a colony umder Modern east india company chief Karunanithi and family.
10/18/2009 8:59:00 PM
now a days TN people need only money. we need the original election result better avoid the TN govt staff for polling. they do proxy. more government employees are selfish they didn't do good thing to TN people. The DMK party also improve his family status not for TN people status. Before did mistake by TN people that is why we are suffering. god only save us. Better given good result for the next assembly election
10/18/2009 7:42:00 PM
What MK, You only write and speak,,,but nothing in action. JJ make good leadership.
10/18/2009 6:37:00 PM
WHATEVER JJ HAS BEEN ARGUING ALL THESE DAYS REGARDING THIS IS A REAL AND GENUINE ISSUE OF TN, WHICH IS TOTALLY TAKEN AWAY FROM US NOW PEOPLE OF TN SHOULD TAKE IT SERIOUSLY TO SHOW THEIR RESENTMENT TO THE STATE AND CENTRAL GOVTS OTHERWISE THE ENTIRE SOUTH TN WILL STARVE FOREVER IN COMING YEARS. THE ENTIRE SOUTH TN HAS COME UNDER THE INFLUENCE OF AZHAGIRI AND THE WELFARE OF THE PEOPLE WILL BE A BIG QUESTION MARK AS FAR AS WATER IS CONCERNED. CAN MR AZHAGIRI AS A CENTRAL MINISTER STOP KERALA FROM CONSTRUCTING A NEW DAM? CAN HE INFLUENCE CENTRAL OR KERALA GOVT TO STOP THIS SENSITIVE ISSUE?
10/18/2009 5:42:00 PM