கருத்துரிமை, (கருத்தை வெளிப்படுத்தும் உரிமை) எனப் பல உரிமைகளை அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. தமிழர்களின் வாழ்வுரிமைக்குப் போராடிய தந்தை பெரியாரின் படத்துடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் புரட்சிப் போராளி தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் படமும் ஒரு சேர அமைப்பதில் தமிழ்த் தேசிய உணர்வாளரக்ளுக்கு இருக்கும் உரிமையைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. முகவரியைத் தொலைத்து விட்ட இளங்கோவன் செய்தித்தாள்களில் பெயர் வரவேண்டும் என்பதற்காகக் கீழ்த் தரமாக நடந்து கொள்கின்றார். என்றாலும் அவரது இறுதிப் பயணம் வேறு வழியின்றித் தமிழ்த் தேசியம் பக்கம் தான் அமையும். இதனை உணர்ந்து அடக்கி வாசிப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது. இல்லையேல் இளங்கோவன் என்றால் யார் என்று கேட்கும் நிலைக்கு ஆளாவார். (இப்பொழுதும் அப்படித்தான் உள்ளாரோ? ஆனால், செய்தித்தாள்கள் அவருக்கு முதன்மை கொடுக்கின்றனவே! மக்களால் புறக்கணிக்கப்பட்டவரைப் புறக்கணிக்க வேண்டாவோ? தங்க பாலுவின் இடத்தில் அமர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என அறிந்தும் அவரை முதன்மைப்படுத்தலாமா?)
அன்புடன்
9/18/2009 3:07:00 AM
Ilangovan wants his politics life to keep live. AND Also he wants to cool his leader sonia. DONT MAKE ANY NEWS ABOUT THIS KIND OF SELFISH IDIOTS. PERIYAR & PRABA BOTH WERE FIGHTING FOR FREEDOM OF TAMILS. WHAT IS THE MISTAKE OF THIS POSTER. BLEDDY DRUNKER ILANGOVAN.
9/18/2009 2:28:00 AM