வெள்ளி, 18 செப்டம்பர், 2009

"கடவுளின் பெயரால் நடக்கும்
சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது': அன்பழகன்



"ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை'யின் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் க. அன்பழகன். உடன் (
சென்னை, செப். 17: ""கடவுளின் பெயரால் நடத்தப்படும் சடங்குகளால் தமிழ் கலாசாரம் அழிந்தது'' என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார். "ஈமான் தமிழ் இலக்கியப் பேரவை'யின் சார்பில் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது: உலகின் முதல் மொழி தமிழ். முதல் மனிதன் தமிழன். உலகில் கடைசியாக தோன்றிய மார்க்கம் இஸ்லாம். அதற்குப் பிறகு மதங்கள் தோன்றவில்லை. சீர்திருத்த இயக்கங்கள்தான் தோன்றின. "இஸ்லாம் எங்கள் மார்க்கம்; தமிழ் எங்கள் மொழி' என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று ஒரு மொழியை வைத்துள்ளனர். ஆனாலும் ஆரிய கலாசாரத்தால் தமிழ் தாழ்த்தப்பட்டதைப்போல இஸ்லாமியர்களால் தமிழ் தாழ்த்தப்படவில்லை. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையில்லாதவர்கள் அதாவது இந்த மண்ணில் தோன்றியதாகக் கூறப்படும் ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள், கடவுளின் பெயரால் நடத்திய சடங்குகள் ஏராளம். அதனால் தான் தமிழர்கள் தங்களை மறந்தார்கள். திருவள்ளுவரை மறந்தார்கள். தமிழ் கலாசாரம் அழிந்தது. "ஒரே கடவுள்' கொள்கை மூலம் மக்களை ஒருங்கிணைத்தவர் நபிகள் நாயகம். ஏழைகளை மறந்துவிட்டு யாரும் கடவுளைத்தேட முடியாது. அதனால் தான் "ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்று அண்ணா கூறினார் என்றார் அன்பழகன். குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

கடவுள் நம்பிக்கையால் தமிழ்ப் பண்பாடு அழியவில்லை. கடவுள் நம்பிக்கையும் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதிதான். எல்லாம் வல்ல ஒருவன் - நம்மைக் கடந்தவன் - முழு இறைமை உடைய ஓர் ஆற்றல் - இருக்கும் நம்பிக்கையில் அடக்கத்துடன் வாழ்ந்ததும் தமிழ்ப் பண்பாடுதான். ஆனால், பேராசிரியர் கூறுவது போல் அந்நம்பிக்கையில் சடங்குகள் புகுத்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவே பண்பாட்டுச் சீரழிவு. பகுத்தறிவிற்கு வேலை கொடுத்து இறைநெறியில் தமிழுக்கு மட்டும் இடமிருப்பின் பண்பாடு காப்பாற்றப்படும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2009 2:44:00 AM

india is the only country in the world that called it self seculer, and has 2 civil codes. AND india is the only country where muslims wants secularism, every where else its sharia law. Ignorant indian pigs should think twice

By ganesh
9/18/2009 1:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
Click Here
கருத்துக்கள்

Sonia went to Tirupathy and had Darshan of the Lord.Stalin and Dayanithin Maran, immediately after the last Assembly elections, went to a Mariamman temple in Purasawalkam and gave pose to a Tamil newspaper worshipping Goddess Mariamman. According to a Tamil news carried a few years back, Azhagiri performed rituals with Sanskrit priests chanting slokas in connection with declaring open a new building in Madurai with the participation of all family members.Three people were burnt alive in Madurai dinakaran office with the culprits refused to be nabbed by his Government. Does the Minister consider them as "barbarians" or "rationalists" deserving Periyar awards?

By subramanian
9/18/2009 1:35:00 PM

Napigal, Jesus, Buddha and every one say "God is one" There is no other words against this. Jesus, Buddha, Napi were born on what religion? No one knows. But After they have born, those religions were started. So they were born in another religion. is it? That should be Hindu Religion. So please no matter respect all people as human. God is one path are many. All religion says that How you can reach god. Many ways you can reach him. Every one choose their own way. Today's religions are look like business. So young generations have lot of confusion to follow the religions. Please all followers must practice with truth & love. Love all respect all.

By loges
9/18/2009 1:34:00 PM

this shows mindset of Politician that too from very senior leader?????? Then how India will develop if they talk on non sense things to run vote bank politics to divide the people... I request musilm leader dont allow any Political leader for any religious function ( because for vote they will speak anything..)

By Sivaraman
9/18/2009 1:32:00 PM

திரு இலக்குவனார், திரு. பிலால் ஆகிய இருவர் கருத்துக்களையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். தமிழ் கலாச்சாரத்தை வடக்கே இருந்து வந்த ஆரியர்கள் - எந்த படைபலமும் இல்லாதவர்கள் - கெடுத்தார்கள் என்றால் அப்பொழுது தமிழர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மிகச்சிறுபான்மை பிராமணர்கள் அவர்களைப்போல் பன்மட்ங்கு தொகையும் ஆட்சி பலமும் இருந்த தமிழர்களின் கலாச்சாரத்தை கெடுக்க முடியுமானால், படையெடுத்து வந்து நாட்டைப் பிடித்தவர்கள் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை என்பது எப்படிப்பட்ட ஏமாற்று வேலை? தன் வீட்டிலேயே தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றாதவர்கள், நம்பி வந்தவர்களை தாரமாக்கிக் கொள்கிறவர்கள் மற்ற மதத்தினரின் மத்தியில் நின்று கொண்டு தன்னைச்சார்ந்தவர்களை ஏளனம் செய்வதும் அதை அந்த மதத்தினர் கூடி நின்று ரசிப்பதும் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

By sbala
9/18/2009 1:28:00 PM

anbu nanbarkaley mozhi matham entra anaithum makkalaakiya naam nalvaliyil nadakkavum vaalvil anbum amaithium petru nal vaalvu vaalvathatkuththaan. enave ikkaala arasiyalvaathikal pechai kettu namakkull naam pirivupadutha koodaathu. nandri.,viji kovai

By viji
9/18/2009 1:28:00 PM

You with Congress killed all the tamils in Sri Lanka but like keep the the tamil culture, what a joke

By nim
9/18/2009 1:20:00 PM

பிலால் வாழ்க, எல்லா மதமும் அன்பை போதிக்கின்றன.நாம் அனவ்ரும் ஒற்றுமையுடன் இருப்போம்,அன்பழகன் போன்ற அசிங்கங்களை ஒதுக்கி வைப்போம்.வாழ்க இந்து முஸ்லீம் கிருஸ்துவ ஒற்றுமை.ஒழிக சுயநல அரசியல் வியாதிகள்

By ரகுபதி
9/18/2009 1:19:00 PM

Mr.Bilal deserves full appreciation for his views. By the way,Mr.Bilal, sometime in Indian Express 9 not in other newspapers as usual) there was a news item stating that some Muslim scholars have opined that participation in Iftar organised by political parties and vice versa is against the religion and appealed to the political parties not to organise such parties from the coming Ramzan and vice versa. Did you read the news? If so, is this is the respect by the Muslims to the views of their respected scholars but practise and indirectly support the humiliation of other religions by the majority Muslims. why not the Muslim people pressurise their religious and political leaders? If this one single is taken seriously, things will improve dramatically. Expecting your views.

By subramanian
9/18/2009 1:11:00 PM

Avar enna appadi mosamaha sollivittar Ariyan alavukku matravarhal tamilai kedukkavillai endruthane.idhukku yenda kudhikkireenga.

By miras
9/18/2009 1:10:00 PM

Anbalaghan want shows they are real dravidas. They want hindu's vote to win. Making stupid of all hindu's. Let us see how long they will do like this

By Murali
9/18/2009 1:09:00 PM

Chera, chola, Pandya andPallavar kings built temples andworshipped Gods worshipped by Hindus. Will the Minister call all the kings as "Barbarians" and also their vamsavalis now. Are they not Tamils or be called "Aryans". They also worshipped Lord Muruga. , the God of Tamil and Tamils. are a true atheist. Even Veeramani did not have the guts to tell the TN CM to ask his family members not to worship Hindu Gods, study in Tamilmedium only and not learn Hindi - everything denied to poor Tamilians.Why you didn't speak about Periyar's views on Islam and Christianity which can be quoted from his books?

By subramanian
9/18/2009 1:04:00 PM

அனைத்து முஸ்லிம் இயக்கங்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அரசியல்வாதிகளை நோன்பு திறக்க அழைக்காதீர்கள். இஸ்லாம், எந்த நேரத்திலும், மற்ற மதங்களை குறை கூற அனுமதித்ததில்லை, , மற்ற தெய்வங்களை திட்டாதீர்கள் என்றும், முஸ்லிம்களை நோக்கி, உங்கள் மார்க்கம் உங்களுக்கே, அவர்கள் மார்க்கம் அவர்களுக்கே என்று குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. நோன்பு கட்சி குடித்து கொண்டு இவர்கள் ஏன் பிற மதத்தவரை நோகடிக்கின்றனர். எல்லா மதங்களும்/மார்க்கமும், அன்பைதான் போதிக்கின்றன. அது பற்றி பேச வேண்டியது தானே. முஸ்லிம்கள் இனியாவது எந்த அரசியல்வாதியையும் இப்தார் விருந்து என்ற பெயரில் அழைக்க தடை விதிக்க வேண்டும். இந்து சகோதரர்களே, ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் இது போன்ற தவறுகளுக்கு எல்லா முஸ்லிம்களையும் பொறுப்பாக்காதீர்கள். நன்றி.

By பிலால்
9/18/2009 1:00:00 PM

What mental Anbalagan told full fit for Muslim. Since only they are using Arabic as prayer. Atleast we use sancrit and tamil as language to pray GOD.

By siva
9/18/2009 12:56:00 PM

He is an another shit. Destroying the state with another one eyed shit. when these people are going to die. Good tool went to wrong hand is good example for these people. They two idiot learned yoga and holding their death.

By siva
9/18/2009 12:53:00 PM

இவ்வளவு தத்துவம் பேசற நீ ஏன் இன்னும் இந்து மதத்துல இருக்க, அங்கேயே போக வேண்டியதுதானே. கூப்பிட்டா போய் கஞ்சை குடிச்சிட்டு மூடிக்கிட்டு வரவேண்டியதுதானே.இந்து போடற ஓட்டு மட்டும் இனிக்குதோ.ராஜினாமா பண்ணிட்டு பேசு.இந்து ஓட்டு வேண்டாம்னு தைரியமா சொல்லு,சூடு சொரணை ஏதாவது இருந்தால்

By தமிழ்செல்வன்
9/18/2009 12:44:00 PM

படித்த முட்டாளே அன்பழகனே. மதம் என்பதே பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று தான். பிறகென்ன நல்ல மதம், கெட்ட மதம். உலகில் மதங்கள் தோன்றிய பிறகு தான் அமைதி குலைந்தது. இந்து மதம் தோன்றிய பிறகல்ல். பவுத்தம் ஈழத்தில் புரியும் படுகொலையை பார். நீ ஒரு முழுமையான நாத்திகனாக இரு அல்லது ஏதாவது ஒரு மதத்தை ஏற்றுக்கொள். அறை குறை நாத்திகனாய் இருந்து கொண்டு முட்டாள்தனமாய் பேசாதே, திருக்குறள் தமிழ் கடவுள் முருகனால் மறக்கப்பட்டதா. டேய் தமிழர்களின் வீட்டில் நூற்றுக்கு ஒருவர் வீட்டில் கீதை இருக்கலாம். ஆனால் இருபத்திஐந்து பேர் வீட்டில் திருக்குறள் இருக்குமடா. எத்தனை கிறித்துவர் வீட்டில் திருக்குறள் இருக்கும். ஒன்று தேறுமா. இசுலாமியர் வீட்டில் குரானை தவிர வேறு மறை நூல் வைத்து இருப்பதே இசுலாத்துக்கு விரோதமானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மதம் தோன்றுகிறது. புதிய மதம் தோன்றும் போது பழைய மதத்திற்கு மவுசு குறைகிறது. இந்த தமிழர் தேசத்தில்,சில நூற்றாண்டுகளில் கிறித்தவமும், இசுலாமியமும் பெரும்பான்மையாகி இந்துக்கள் சிறுபான்மையாகி திருக்குறளும், சிலப்பதிகாரமும் மியூசியத்தில் வைத்து இருப்பார்கள். அப்படி நடக்கவேண்டும் என்பது

By சேரசோழபாண்டியன்
9/18/2009 12:33:00 PM

காலம் முழுவதும் கருணாநிதியின் கைத்தடியாக இருந்து பதவி சுகம் அனுபவித்து வரும் அன்பழகா.ஒரு மதத்தின் விழாவில் பங்கேற்கும் சமயத்தில் பிறந்த மதத்தை தூற்றி பேசுவது , அடுத்தவன் முன் பெற்ற தாயை “விபச்சாரி” என்று சொல்லுவது போலாகும்.இவ்வளவு வீராப்பு பேசும் நீ உன் துணை முதல்வன் குடும்பத்தார் “ கோவில் கோவிலாக போய் வருவது தெரியாதா? உங்களை சொல்லி குற்றமில்லை, உங்களை மீண்டும் மீண்டும் பதவியில் அமர்த்தும் மானங்கெட்ட மாக்களை சொல்ல வேண்டும்

By கயல்விழி
9/18/2009 12:33:00 PM

WHAT ANBALAGAN SAYS IS CORRECT. WE HAVE TO LEARN FROM KANIMOZHI - MARRYING SOMEBODY AND GOING WITH SOMEBODY. THIS IS THE BEST CULTURE. - MOHANASUNDARAM

By K MOHANASUNDARAM
9/18/2009 12:09:00 PM

Ivangalukku Yenna Theriyum? Onne Onnu athu than "Vengayam". Yenna Pokkula Poha Porangalo.Ivange Sollrathai Yaruthan Kekkurathu. Yetthanai DMK-Udanpirappukal Ivar Sollrathai kettu Nadakurange? Poi,Pitthalattam thaan Ivange Velai. Kannadasan Yezhuthia "arthamulla hindumatham" padikkattum. "HARE RAMA HARE KRISHNA".

By Morsekura
9/18/2009 11:44:00 AM

Asst Professor Anbazhagan has to read tamil literature well. 90% of the literature talks on hinduism. loosu payala poyitiye........Go and learn the Thirukural once again

By B Sivanesan
9/18/2009 11:29:00 AM

I second Ronin's comment

By anvarsha
9/18/2009 11:18:00 AM

அறிவு கெட்ட அன்பழகா, அந்நாளில் தேவையற்ற கலாசாரத்தால் தமிழ் அழிந்தது என்றாய். இந்நாளில் உன்னை மாதிரியான அரசியல் வாதிகளால், பதவிக்கு ஆசைப்பட்டு வடநாட்டானுக்கு பல்லை காட்டுவதால் தமிழ் கலாசாரம் அழிந்து கொண்டு இருக்கிறது, கடைசியாக தோன்றிய இசுலாம் என்றாய். நீ படித்த லட்சணம் அவ்வளவு தானா. கடைசியாக தோன்றிய மதம் சீக்கிய மதமடா. அடுத்த மதத்தை தூக்கி பேசு. அதற்காக இன்னொரு மதத்தை இழிவு படுத்தாதே. குற்றங்களும், அசிங்களும் எல்லா மதத்திலும் உண்டு. உன் ஆடைகளை விற்றாவது ஆயுதம் வாங்கு என்றார் ஒரு மத ஸ்தாபகர். அதற்கு என்ன சொல்கிறாய. நேர்மையாக விமர்சனம் பண்ணு. வரலாற்றை நன்றாக படி.

By dravidan
9/18/2009 11:16:00 AM

This hypocrite has no right to speak about Tamil culture because he is the one who married his daughters classmate.This needs no elaboration to maintain decency for web culture. Just imagine(!)he speaks about culture.

By Ronin
9/18/2009 11:12:00 AM

MUSLIMS ARE LOYAL TO PAKISTAN AND ARABIA NOT TO INDIA. Thats why they kill Tamils by planting Bombs in Kovai and elsewhere.Let him show his Tamil love by banning recruitment of persons with non Tamil names.

By Faizal
9/18/2009 11:08:00 AM

"Pahutharivu" or "Aethism" is banned by Islam. Islam tolerates and respects other religions. But not "No God" Philosophy of DMK. Islam calls these non believers as Kafirs ( Paavi). Its a wonder that Atheists like Anbazhagan are invited for Iftar parties. All Muslims should hang their heads in shame. They will definitely go to hell soon for Insulting their own religion.

By VM
9/18/2009 10:32:00 AM

If Dravidian inhabited in the sub continent before the arrival of the Aryans who mesmorized the inhabitants of the north with their soma drink and the snskrit,definitely and certainly Tamil was their language and the original Dravidians never had the thirumurthi,Brhmma,Vishnu and Siva.All these puranams, caste systems and hindu isms were the later developments. one can relate the Tamil Culture to the then Harapa/Muhanjadaro culture which believed in the fertility god which later became,may be Siva Lingam I believe that Periar,Anna,Professor Anbazhan,kalinger,Bharathi dhasan,Great poet Bharathiar,ooh.vae S.Iyer and other elites know the aforesaid matters and so people should learn and use their prudence and do not blindly believe in the incorrigiblr traditions and superstitions.Read the history if there is one and look for the historical evidence scientifically or else look for the wisdom

By Thomas Arul Anandam
9/18/2009 10:30:00 AM

lusman.or LooseMan, which Brahmin speaks Sanskrit at home? Can you show one Brahmin family in Tamilnadu which speak Saskrit or any thing other than Tamil? Even Prabanthams recited by them in Temples are in Chaste Tamil.All Brahmins sport only Indian names.Kannan, Aravamudhan, Muthukumaran are common names among all Hindus. Can you show one Muslim with Tamil Name?We Christians pray and sport Tamil names. If Anbazhagan wants Tamil Culture let him make Tamil as a language of Prayer in all Mosques compulsary! These MUSLIMS ARE LOYAL TO PAKISTAN AND ARABIA NOT TO INDIA. Thats why they kill Tamils by planting Bombs in Kovai and elsewhere.Let him show his Tamil love by banning recruitment of persons with non Tamil names.

By Arul Amalan
9/18/2009 10:27:00 AM

Nonbu Kanji/Kanja bodhai speaks. Probably he was looking for one more wife(Muslim). A warning to my fellow Muslim brothers. Don't invite thugs to your Holy Iftar. The 'safety' of your family ladies will be in danger.

By Nagore Babu
9/18/2009 10:17:00 AM

செவ்வேலர் திருப்பூர் அவ‌ர்களுக்கு, continuation இமாம்களுக்கு ம்ட்டும்தான் அரபியுடய அர்த்தம் தெரியும். என்னையும் சேர்த்து,மக்களுக்கு தமிழில் மொழிபெயர்த்தால்தான் அர்த்தம் தெரியும். தமிழ்நாட்டில் வசிக்கும் பிராமணர்கள் அவர்களுக்குள் சமஷ்கிருததில்தாணே பேசுகிறார்கள்?,தெலுங்கு பேசுபவர்க்ள் அவர்களுக்குள் தெலுங்கில்ததான் பேசுகிறார்கள்? உருது வேறு, அரபி வேறு. உருது மற்றும் ஹிந்தி தொடர்புடய மொழிகள். உருது பேசக்கூடிய தமிழ் மக்கள் வட நாட்டுடன் திருமண பந்தம் ஏற்படுதியவர்கள். ஆகையால் உருது பேசுகிறார்கள். திரு. அன்பழ்கன் போன்றவர்களை விமர்சிக்க உமக்கு தகுதியில்லை.

By lusman
9/18/2009 10:11:00 AM

செவ்வேலர் திருப்பூர் அவ‌ர்களுக்கு, தமிழ் முசுலீம்கள் தமிழ் கலாச்சாரத்தைதான் பின்பற்றுகிறார்கள்.லட்சகணக்கான இசுலாமிய இலக்கயங்கள் உள்ளன.உலக இசுலாமிய தமிழ் மாநாடு ஆண்டுதோறும் நடத்தபடுகிறது. பொங்கல் விழா முசுலீம்கள் கொண்டடுகிறார்கள். மக்கள் தமிழில் பெயர் வைத்துக் கொள்ள மொழிபெயர்ப்புக்கு நீங்கள் உதவ்லாம். அரபி மொழியில் வாசிப்பது திருக்குர்‍ஆனை மட்டும்தான்.பிறகு மதகுருமார்கள் தமிழில் துஆ(பிரார்த்தனை) செய்கிரார்கள் பின்பற்றி தொழுப்வர்கள் ஆமீன் ‍ ஏற்றுகொள்வாயாக என்று கூறுவார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் அர்த்தம் 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக'. எந்த முசுமும் இந்த அர்த்ததைதான் விளங்கிகொள்வார்கள். பொதுவாக உலகில் உள்ள எல்லா மனிதர்களும் எது அயல் மொழியில் சொல்லபட்டாலும் தம் தாய்மொழியில்தான் விளங்கிகொள்வார்கள். இது அறிவாளிகளுக்கு மட்டும் தெரிந்த விசயம். உமக்கு தெரிய வாய்பில்லை. சிறு வயதிலிருந்தே அரபிமொழியை கற்றுக்கொடுப்பது ஏன்? அவர்க்ள் திருக்குர்‍ஆனை வாசிக்க தெரிவதர்காக. இமாம்களுக்கு ம்ட்டும்தான் அரபியுடய அர்த்தம் தெரியும். என்னையும் சேர்த்து,மக்களுக்கு தமிழில் மொழிபெயர்த்தா

By lusman
9/18/2009 10:09:00 AM

Parpana Thavudia payangala, Tamilian 3 lakh hindu people are dying in srilanka enna da pannitu errukinga, No hindu indian is screeming are helping Hinuvam, thalia muzhvarthuku thayara errukomada.

By tamilian
9/18/2009 10:06:00 AM

Mr. Anbalagan mind your words against Hindus. You are also Hindu. You do not have any right to degrade the Hindusim or Hindus. Can u do for other religion, They will not leave you. There are certain principles designed by our earlier people to control the emotional way of thinking and maintain some diciplien. Because of some people misusing, you should not talk like that. Everything based on some reasons.If you don;t know better keep quiet.

By ramani
9/18/2009 9:58:00 AM

Arivuketta Anbazhagan aduthha islamia adivarudi, unakku ifthat nonbu sappittu mulims uruvanamna URUVU athukkaga hindhu mathatha vimarsanam pannadhada nayi, mothalla DMK veettu kozhantaigalukku Tamilzh sollithada apparam Tamizh kalacharatha pathi pesalam paradhesi pannada pannni payale

By viswanth
9/18/2009 9:32:00 AM

Our leader is anbazhagan, those scoundrels who spoke against him i am definite are people who doesn't know Tamil subjudication or against Tamil culture. We are with you Sir, you are a real leader. You being part of hindu with 90% of hindu population in the state it is very easy to go to their line. To safe guard Tamil culture the anbzagan is speaking truth. People should learn and know the background of Anbazagan and Periyar. Karunanidhi has mentioned one person as fore fathers, anbazhagan comes from that heriditary. He cannot do harm to Tamil people. Let Tamil people understand and unite.

By sakthivelan
9/18/2009 9:22:00 AM

அன்பழகன் உள்ளதை சொன்னார். பெரியார் சொல்லாத கருத்தையா சொல்லிவிட்டார். இதையெல்லாம் கேட்டு பூணூல்கள் குதித்து வசை பாடுவது நிறைவு தருகிறது. இதெல்லாம் அன்பழகன் பார்க்காததா? தமிழை / தமிழரை இழிவு படுத்தும் ஒரு கூட்டம் மாறினால் யார் இதையெல்லாம் பேசுவார்? சிறுத்தை தன் மேலுள்ள புள்ளிகள் கூட மாறலாம் , ஆனால் ஒரு கூட்டம் தன் குணத்தை மாற்றாது என்பது நினைவுக்கு வருகிறது.

By ssk
9/18/2009 9:19:00 AM

இந்து மதத்தைச் சார்ந்தவர்களை விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் பணக்காரர்கள் நெசவாளர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வியாபாரிகள், தொழிலதிபர்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கும் உன்னைப் போன்ற மூனாந்தர அரசியல்வாதிகள் முஸ்லிம்களை, கிறிஸ்தவர்களை மட்டும் அந்த மத அடையாளத்தை மட்டுமே வைத்து பார்க்கிறீர்களே......இது உன்னைப்போன்றவர்கள் அவர்களுக்கு செய்யும் கேவலம் என்றே நான் நினைக்கிறேன்....இதனால்தான் குறிப்பாக முஸ்லிம் சமூகம் முன்னேறாமல் ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், தீவிரவாதம் போன்ற குற்றங்களில் இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள்..... உன்னைப் போன்றவர்கள் இருக்கும் வரை ஆயிரம் சச்சார் கமிஷன்கள் போட்டாலும் உருப்படாது. முஸ்லிம்களே இந்த மாதிரி தரங்கெட்ட அரசியல்வாதிகளை இப்தார் விருந்துக்கு அழைத்து உங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்

By நரசிம்மன்
9/18/2009 8:56:00 AM

BY PURE LUCK AND WITH THE HELP OF RAJAJI AND INDRA GANDHI dmk IS ENJOYING POWER AND THEY CAN TALK WHAT EVER THEY WISH.ONLY CAN GOD PUT AN END TO THESE JOKERS.

By KAZHAGAM KOLLVAN
9/18/2009 8:52:00 AM

Dear Honourable Mr. Anbazhagan, very sorry to hear this from you. Anyways you are association is very much strong with demons. then you will be also like that only. At the old age please leave this world with peace and not with any criticism. I realy pitty you for giving this statement. dont act and speak like the Jokers in your camp where everybody is Joking demons. I pray to the Supreme Lord that atleast in your next birth He should give good association and leave a peaceful life than the present state of life for supporting anything even underrated of your beloved demoniac leader. One question Mr. Anbazhagan, does your demoniac leader follows what Thiruvalluvar says. can you say any one Thirukural which your demoniac leader follows out of 1330. not even a single one. its kaliyuga so you people are roaming in the streets without any problems.Krishna will take care of you in appropriate means.

By Thiruppathi
9/18/2009 8:46:00 AM

ஆரிய அந்நிய வந்தேறி சக்திகள்(பார்ப்பன) கடவுளைக்கட்டி ஜாதியை உருவாக்கி இந்திய மக்களை அடிமைககளாக்கின என்று அன்பழகன் பேசியது மிகச்சாரியான உண்மையே.

By Bala
9/18/2009 8:41:00 AM

மிஸ்டர் அன்பழகன்....நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு

By குமரி முத்து
9/18/2009 8:40:00 AM

உனக்கு ஓட்டு வேணும்னா பெத்த தாயைக்கூட வேசின்னு பேசுவீங்களே.....ஒருத்தனைக் கேவலப்படுத்திதான் இன்னொருத்தனைக் குஷிப்படுத்தனும்னு எதாச்சும் விதி இருக்காப்பா திராவிட கலாசாரத்துல.... தமிழ் கலாசாரத்தை காப்பாத்தணும்னா முதல்ல கலைஞர் டிவியை இழுத்து மூடு...அதுல நமீதா பாத்ரூமிலயிருந்து அப்படியே வந்த மாதிரி வந்து உக்காந்தாளே அப்ப போகலயாப்பா உங்க தமிழ் கலாசாரம் .....

By முக்கண்ணன்
9/18/2009 8:37:00 AM

மானாட மயிலாட பண்ணாத தமில்கலாசற அழிவையா பாவம் மதம் ( அய்யய்யோ...தவறாக மதம் என்று மட்டும் சொல்லிட்டேனே....உங்களுக்குத்தான் ஏசுவும் ...குறிப்பாக அல்லாவும் சொந்தக்காரர்கள் ஆயிற்றே.....)....இந்து மதம் செய்து விட்டது திருவாளர் அன்பழகனாரே

By திருமுருகன்
9/18/2009 8:28:00 AM

RSS Dogs are barking against Dravidan leaders.

By Dravidan Dalit
9/18/2009 8:25:00 AM

Ok Don't argue guys, This is for Anbazgan and Karunanithi, please tell us don't vote for DMK whoever belives the god?

By purushotham
9/18/2009 8:10:00 AM

முட்டாள்தனமான பேச்சு. அந்தந்த இடத்துக்குத் தக்கபடி பேசி பிறரைக் குளிப்பாட்டி இத்தனை காலமும் வாழ்க்கையை ஒட்டியாச்சு. மூத்த தலைவர் இப்படிச் சில்லறைத் தனமாக உளறியிருக்க வேண்டாம். இவர் தகுதிக்கு அது பொருத்தமாக இல்லை.

By Anandan
9/18/2009 8:02:00 AM

Oruvanukku Oruthi is the real Tamil Culture.Marrying a girl 22 years younger to you is Tamil Culture for Anbazhagan!! That too marrying the classmate of his own daughter!!!!!And his leader has too many wives and Police protection at our cost too!Tamil culture!!Despite so many wives, 'KEEP'ing other's wife is his Leader's taste..(Maatraan thottathu malligai!!!)Porambokku Pasangalaaa!!DON'T BOTHER SOMEBODY WILL ENJOY ALL YOUR ILLEGITIMATE CHILDREN!!!!1

By jagannathan
9/18/2009 7:07:00 AM

"ஆரிய கலாசாரத்தால் தமிழ் தாழ்த்தப்பட்டதைப்போல இஸ்லாமியர்களால் தமிழ் தாழ்த்தப்படவில்லை"... இப்படிச் சொல்பவர்கள் இசுலாமிய மக்கள் ஏன் தமிழில் பெயர் வைத்துக் கொள்வதில்லை என்ற காரணத்தையும் சொல்ல வேண்டும்.மேலும் அரபி மொழியில் செய்யும் தொழுகையை தமிழில் மொழிபெயர்த்து முழுவதும் தமிழிலேயே வழிபாடு செய்வதில்லையே ஏன் ? இசுலாமியர்கள் சந்திக்கும் பொழுது ஒருவருக்கொருவர் அஸ்ஸலாமு அலைக்கும் அலைக்கும் அஸ்ஸலாம் என்றுதானே சொல்கிறார்கள். 5வயதிலிருந்தே அரபிமொழியை கற்றுக்கொடுப்பது ஏன்? உலகில் கடவுள் ஒருவர் தான் தமிழில் அவர் பெயர் முருக என்பது மட்டும்தான் !இதுதான் தமிழ்மாண உரிமைப் பண்பாட்டு ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தை கைவிட்டதால்தான் தமிழ்மக்கள் மனத்தூய்மையை இழந்து ஒற்றுமை கெட்டு பலசாதிஇன அன்னியர்களிடம் ஏமாந்து தோற்று அடிமைப்பட்டார்கள். நபிக்கு பிறகு யாருமில்லை என்றால் குருநானக்கின் சீக்கிய மதம் எப்படி வந்தது? அரபி முசுலீம்களுக்கு குடும்ப மொழி உருது, மசூதியில் கடவுளை வழிபட அரபிமொழி, தமிழ் மண்ணில் தமிழரை சுரண்டிப் பிழைக்க மட்டும்தான் தமிழ் மொழி.மாணங்கெட்ட திராவிட நாய்களே கஞ்சியை குடித்தவுடன் மறக்காமல் சுன்னத் செ

By செவ்வேலர் திருப்பூர்
9/18/2009 4:27:00 AM

First the DMK as well as DK said there is no GOD. Since they could not establish Nathigam fully subsequently they said there is only one God. This theory how they got God only knows . Their Guru till end said there was no God and one who created god should be driven to death. Uruva vazhipadum, the way we worship in different forms created our culture, tradition and above all we are peacefully living in family (one family system)treating our wife as Laxmi in the house respecting elders.I agree with ilakkuvanar thiruvalluvan who correctly said. beemgee18/9

By b.madanagopalan
9/18/2009 3:09:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக