வியாழன், 17 செப்டம்பர், 2009

அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது: மக்களவை அதிகாரி



புதுதில்லி, செப்.16- நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க முடியாது என்று மக்களவையின் தலைமைச் செயலர் பி.டி.டீ. ஆச்சாரி கூறியுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் எம்.பி.,க்களும் தங்களுக்கு தமிழில் கேள்வி எழுப்பவும் பதில் தரவும் அனுமதி தரவேண்டும் என்று நாடாளுமன்ற அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் தமிழில் பதில் அளிக்க அனுமதி இல்லை என்று மக்களவை தலைமைச் செயலர் கூறியுள்ளார். எனினும், உறுப்பினர்கள் தமிழில் கேள்வி கேட்கலாம், பேசலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், இந்த விதிமுறை அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.

இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் அமைச்சர்கள் பதில் தர விதிமுறையில் இடமுள்ளது என்றும் அவர் குறிப்பி்ட்டார்.


கருத்துக்கள்

Europe has a population ~350 million and the parliment has official languages of all provices..english, french, spanish, german, italian, danish, etc., India if a real federal state of many privoinces with 1000 million, why cant the provices have their lanuages be accepted as equal partners? Do they want to be like china with one language-mandarin, indonesia with one language-bahasa indonesia?? or are we more like europe? Tamil has to be respected for its own independence as long as tamils want it.

By babu
9/17/2009 12:59:00 AM

Europe has a population ~350 million and the parliment has official languages of all provices..english, french, spanish, german, italian, danish, etc., India if a real federal state of many privoinces with 1000 million, why cant the provices have their lanuages be accepted as equal partners? Do they want to be like china with one language-mandarin, indonesia with one language-bahasa indonesia?? or are we more like europe? Tamil has to be respected for its own independence as long as tamils want it.

By babu
9/17/2009 12:59:00 AM

Europe has a population ~350 million and the parliment has official languages of all provices..english, french, spanish, german, italian, danish, etc., India if a real federal state of many privoinces with 1000 million, why cant the provices have their lanuages be accepted as equal partners? Do they want to be like china with one language-mandarin, indonesia with one language-bahasa indonesia?? or are we more like europe? Tamil has to be respected for its own independence as long as tamils want it.

By babu
9/17/2009 12:58:00 AM

Seems very deliberate that this is the Pariment of Hindi-ans , and not the non Hindi speaking people...Others are considered outsiders...

By karthi
9/17/2009 12:43:00 AM

Let us SECEDE from the Union. Residual powers has to be with the state and we have to make a clean Federal government. Only then regional issues and sentiments will be given priority and importance.

By money
9/16/2009 11:18:00 PM

LET US SECEDE THEN

By money
9/16/2009 11:12:00 PM

Ofcourse its Secular and independant state.. Any one can talk in any language, but u want to talk or you want to make others understand... If you want to just talk, then do it in your home daily.. but if you want to stress a point and make other members of parliment understand then you need to talk in a language, which they can understand, So, if you are fighting for elections, you should be atleast a little qualified, but here in tamilnadu, any idiot(sorry to say this) can become minister if he has money with him....

By Indian.
9/16/2009 9:43:00 PM

ingae karuthu therivikkum anaivarin kuzhanthaigalum entha medium school il padikkiraargal.. neengal entha medium school il paditheergal... appadi neenga thamizh il than pesa mudiyum endraal yen delhikku poga asai padugireergal, tamizh nattukkaga ungal vazhkaiyai arpanikkalamae. ingae enna illai, ingae enna seiya illai, ella nalla visayangalayum thamizhagathirkaaga seiyungal, ungal karuthukkalai irandu mozhigalum therinthavargalidam solli mathiyil ullavargalidam uthavi ketkalamae.. ethai vendalum ketkalam endru illai, pala mozhigalum pesum makkal irukkum oru pothu kuzhuvil naam thamizhil pesinaal matravargalukku puriya vendaama.. neengal ippadi ketka, orisa irukkum oruvar oriyavil pesinaal, allathu badilalithaal ungalukku puriyuma..

By Indian
9/16/2009 9:35:00 PM

தமிழனுக்கு தண்ணீர் தரமாட்டீங்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் தரமாட்டீங்க, போதுமான நிதி தரமாட்டீங்க, தமிழ்நாடென்றாலே ஒன்றும் தரமாட்டீங்க இப்போது எங்கள் மொழியையும் பேசக்கூடாது என்கிறீர்கள். தமிழ்நாட்டிலுள்ள சொரனைக்கெட்ட அரசியல்வாதிகளே, காங்கிரஸ்காரர்களே இன்னுமா சோனியாவின் காலையும், ராகுலின் காலையும் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? முறத்தால் புலியை விரட்டிய வீரத்தாயின் வாரிசு பெண்களின் முலைப்பாலை குடித்தது உண்மையானால் அனைவரும் உடனே இராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் மானத்துடன்.

By மங்கைதாசன்
9/16/2009 9:18:00 PM

Mr.MK claims that he has made Tamil as semmozhi! Alas it is not accepted in Indian parliment; That too his son cannot speak tamil in Indian parliment. What has happened to his big claim of big victory in the war againt Hindi language imposition. Only result is many people lost their valuable lives. Two generation have lost the opportunity of learning Hindi. Out side Tamil nadu, we are only second class citizens because of lack of hindi knowledge. Thanks to our Dr.Kalainger, Muthtamiz vithakar, Tamil Vale and Tamil tamil tamil etc., etc., etc., sivakumar

By sivakumar
9/16/2009 9:05:00 PM

Tamil is International Language.... தென்மொழிகளுக்கும் ஆதாரமான தமிழையும் ஆட்சி மொழியாக்கிவிட்டால் அனைவரும் மகிழ்சி அடைவார்கள்.

By SIVA
9/16/2009 8:39:00 PM

Hi Kris !!! Rules are framed by the weak to deter the strong. So break all the rules !!!

By N.Jiang Wen Ming
9/16/2009 8:12:00 PM

Ammana kundi orla, komanam kattiyanvan paithiakaran. Atha pola, why are you there in a place where they speak a language that you cannot?

By Natesh
9/16/2009 8:02:00 PM

I appreciate Mr. Tamil Kavi. People who are speaking for Hindi should understand one thing. Hindi has overtaken all the North Indian languages in thier day-to-day life style. They have so much affected by Hindi such they cant do anything in their life without Hindi. In another 20 years there wont be any North Indian languages in India except Hindi. We dont want that situation in Tamilnadu. No place for Hindi in Tamilnadu.

By GANESSIN
9/16/2009 7:59:00 PM

Folks, this is an indirect message that rogues with no literacy cannot be M.Ps or ministers. Learn Hindi (National language), English (International language) and practice regional language (Tamil). Learning Hindi and English is not going to hurt.

By Nath USA
9/16/2009 7:52:00 PM

i am appreciate tamilkavi's comment.

By palani jkn
9/16/2009 7:40:00 PM

Rules are framed by us.So what's wrong in changing the rule which permits Tamil in parliament .

By Kris
9/16/2009 7:29:00 PM

we have to see logically and not emotionally. At present I am in Germany and visitng various countries around GERMANY. The people and even authorities cannot speak English and not understand the Eng. Language. It is difficult for me to go alone But I really wonder Why Indians have not a common Language. Except ,we are political in all matters and not common in every matters. Be a religon or language food habits or social life we are not common. If Tamil is very important,similiarly other regional language is important. Our Parliment is already a FISH market U / we want common NON VEG. market. THINK AND ACT. LET US CONTINUE.

By A.Balakrishnan
9/16/2009 7:26:00 PM

Hindi Is the National Language but Tamil is International Language....

By Tamilan
9/16/2009 7:08:00 PM

'நாடாளுமன்றத்தில் தமிழில் விடை அளிக்க முடியாது' என்று சொல்வதற்கு யாரும் உரிமை இல்லை. தற்போதைய விதிகளுக்கு இணங்க இயலவில்லை என்னும் உண்மையைக் கூறலாம். இவ்விதிகளை மாற்றி உடனே தமிழில் விடையிறுக்க வாய்ப்பு நலன்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே நம் கோரிக்கை. இதனை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை.

By C. Mahavel
9/16/2009 7:05:00 PM

Looks like Tamilnadu needs a seperate parliment.It simply says one who speaks only tamil cannot be a Cabinet minister !. Either people should have their rights to speak in any language anywhere as they wish including parliment as a member or ministers or Prime Minister.Language should not be bar at this places.We should ditch Congress Govt or if needed India.Im not supporting tamil language here.It should be on every language we speak in india.

By Vinodh
9/16/2009 6:53:00 PM

Sad. Look at European union. Every one is raising their point in their own language. A person can communicate clearly in his/her own mother tongue. Why should that be different in our parliment? I am not supporting these ministers. But I dont understand Mr.Achari's point in this.

By Chimpansi
9/16/2009 6:53:00 PM

Our ledaer Alakiri can't speak any languages except violence so what we have to do.. may be sign language!!!!!!!!!

By indian
9/16/2009 6:52:00 PM

தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் மொத்த இந்திய மக்கள் நூறு கோடிப் பேரில் பதினெட்டு கோடி பேர்தான் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். இந்தியாவில் மட்டும்தான் ஒரே மொழி தேவை என்ற கருத்து இருக்கிறது. ரஷ்யா, சிங்கப்பூர், போன்ற பல மொழி பேசும் நாடுகளில் அனைத்துமே அரசு மொழியாக இருக்கின்றன. எனவே ஒரே மொழி ஆட்சி தேவை என்பவர்கள் நாட்டை பல துண்டுகளாக ஆக்கி ஒவ்வொன்றும் தத்தம் மொழியிலேயே ஆட்சி செய்ய வழி செய்கிறாரகள். இலங்கையில் தமிழர்கள் நாசமாகும் போது ஏதும் செய்யாதவர்கள், சீனா உள்ளே வரும்போது தமிழர்கள் கவலைப்படவேண்டும் என எதிர்பார்க்ககூடாது. இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அனைவரையும் ஹிந்தி பேசுபவர்கள் அனுசரித்துப் போயே ஆகவேண்டும். குஜராத்தில் பூமி அதிர்வு ஏற்பட்டபோது தமிழ்நாட்டிலிருந்து சென்றது எவ்வளவு, தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது வடமாநிலங்கள் செய்த உதவி என்ன என்று நினைத்துப் பாருங்கள். அனைத்து வடமொழிகளுக்கும் ஆதாரமான சமஸ்கிருதத்தையும், அனைத்து தென்மொழிகளுக்கும் ஆதாரமான தமிழையும் ஆட்சி மொழியாக்கிவிட்டால் அனைவரும் மகிழ்சி அடைவார்கள், யாருக்கும் எதுவும் புரியாது. நல்லாட்சி நடத்த இதைவிட

By sbala
9/16/2009 6:52:00 PM

Hey I told you Tamils already about langauge policy in India. Tamil is not so an important langauge in India. we all must learn Hindi if you want an important job in India. From today all Tamil agree and learn Hindi. Mr. karunanithi will help you learn hindi.Thank minister for clear all Tamils. Tamil is a minority langauge that cannot use in parliament at all.

By Narayanan
9/16/2009 6:44:00 PM

ஏன்யா ஆசாரி, இந்தியா ஒரு இறையாண்மை நாடு. அதில் உள்ள மக்கள் இந்திய பிரஜைகள். இப்படி இருக்கும்போது இப்படி நீ மக்கள் பிரதிநிதி மன்றத்தில் ஒரு போக்கிரி/முடிச்சவிக்கி/ரவுடி/சாவு கிராக்கி/மொள்ளமாரி/ பிச்சகாரன்/எழவு எடுத்தவன்/பன்னாடை/பரதேசி மாதிரி பேசுற.எனக்கு வரி போடும்போது ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரியலேன்னு சொன்ன விட்டுருவியா? இல்ல உங்க ஆத்தா வெள்ளக்காரன் கூட உறவு வச்சிருந்ததால நீ பொறந்தியா? அதென்ன ஆங்கிலம் பேசலாம் ஆனா தமிழில பேச முடியாது? நீ உன் வய அடக்கி வை டா. இல்ல அறுத்துடுவோம். கொய்யால

By tamil kavi
9/16/2009 6:44:00 PM

. Our neighbouring States Kerala, Karnataka, Andhra Pradesh Hindi is taught in school levels and people speak fluently. By learning Hindi one cannot forget their mother tongue. It is very much essential for learning Hindi. In Parliament if a member or Minister speaks in his mother tongue, it has to be translated by the interpreter. This will take additional time. No logic to speak in regional language in Parliament as other State Members do not understand and translation also will not be 100% proper. Sometimes, it will mislead the presentation. So, Members should know at least English fluently and such members only should be allowed to contest for MP seats.

By VS Rajan
9/16/2009 6:42:00 PM

It is not understood why Hindi is hated by Dravidian parties. Their family members children learn Hindi & study in Convent Schools. Jayalalitha studied in Church park convent, she has learned Hindi also but she does not want tamil nadu people to learn. MK family members also know Hindi, English. But people of tamil nadu should not learn Hindi and they should suffer . They are making dramas as if they are living for tamils and securing Tamil language. One should understand no one can destroy any language and all languages will remain in tact as long as the world is thee. All languages should be treated equally important. It is necessary for every one to know Hindi and there is nothing harm to teach Hindi in schools. Only Tamil Nadu people are deprived of learning Hindi and are made fools by Politicians. Our neighbouring States Kerala, Karnataka, Andhra Pradesh Hindi is taught in school levels and people speak fluently. By learning Hindi one cannot forget their mother tongu

By vsrajan
9/16/2009 6:40:00 PM

Ah stupid indian! What you know about the language war. You can kiss hindikaran ass but do not accept self respecting Thamizhs to do this. First of all, you do not even know about the constituition. About 17 languages are considered national languages of india, including Thamizh. YOu uneducated moron, Thamizh is also given the status of National language. Becuase of people like you and karuna, Thamizh is not official language of india, yet.

By Raja
9/16/2009 6:21:00 PM

every indians must know the national language. we r the only people in the world don't know our national language. if all people know to speak hindi, all indian will become more united and together. fighting in the name of languages r foolish. china is trying to seperate india in to pieces using lauguage wars. so be indians with peace.

By indian
9/16/2009 6:05:00 PM

Shame and equally Shocking!!! A Minister can speak ONLY in HINDI & ENGLISH? I don't understand the logic and technicality! A member could ask a question in any one of the official languages which implies that is translated into English/Hindi for other members to understand. So there is no technology issues which leaves me to conclude that HINDI/ENGLISH is imposed against the Wish. An insult or denial of one MPs rights is just not an individual problem it is an insult/denial of entire citizens represented by him/her. What a SHAME!!

By Srinivasan
9/16/2009 5:59:00 PM

vendatha velai.. vetti alugalai ellam select pannuna makkalai than kurai sollanum

By Alphonse, USA
9/16/2009 5:40:00 PM

'நாடாளுமன்றத்தில் தமிழில் விடை அளிக்க முடியாது' என்று சொல்வதற்கு யாரும் உரிமை இல்லை. If Not seperate Independant Tamil Nadu under the comedian and Tamil traitor M Karunanithy.. Our ledaer Alakiri can't speak any languages so what we have to do.. may be sign language!!!!!!!!!

By Periyar
9/16/2009 5:17:00 PM

'நாடாளுமன்றத்தில் தமிழில் விடை அளிக்க முடியாது' என்று சொல்வதற்கு யாரும் உரிமை இல்லை. தற்போதைய விதிகளுக்கு இணங்க இயலவில்லை என்னும் உண்மையைக் கூறலாம். இவ்விதிகளை மாற்றி உடனே தமிழில் விடையிறுக்க வாய்ப்பு நலன்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே நம் கோரிக்கை. இதனை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2009 4:45:00 PM

Hidiya iruntha enna? englisha iruntha than enna? athellam pesuravanga prchanai, inga irunthu porathuthan pesurathe illiye appuram ennathukk ivvalavu DTEAIL...

By Suja
9/16/2009 4:31:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக