புதன், 16 செப்டம்பர், 2009

"தமிழீழம் மலர ஆதரவைத் திரட்டுவோம்':
மதிமுக மண்டல மாநாட்டில் தீர்மானம்



திருச்சி, செப். 15: இலங்கையில் தனித் தமிழீழம் மலர, உலக மக்கள் ஆதரவைத் திரட்ட மதிமுக அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடும் என, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இந்திய அரசு ஒப்புக்குக்கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இனப் படுகொலையை விவாதிக்க, மனித உரிமைகளைக் காக்க ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்கும் வேலையிலும் இந்திய அரசு ஈடுபட்டது. இப்போது, இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அடிப்படை வசதிகளே இல்லாத சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்வதும், தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் தொடர்கிறது. ஈழத் தமிழர்களை ரத்த வேட்டையாடிய அதிபர் ராஜபக்ஷ, அவரது சகோதர்கள் பசில் ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ, ராணுவத் தளபதி பொன்சேகா உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தித் தண்டிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைவரும் உறுதி பூண வேண்டும். ஈழத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கயும், ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ ரீதியான அமைப்புகளையும் வெளியேற்ற உரிய நடவடிக்கையை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள, உலக நாடுகளின் ஆதரவைப் பெறவும், தமிழக மக்களிடம் கடமை உணர்ச்சியை ஏற்படுத்தும் அறவழி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தீர்மானங்களை மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத் வாசித்தார். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய மழை 8 மணி வரை நீடித்தது.

கருத்துக்கள்

வாழ்க மதிமுக! வெல்க தமிழ் ஈழம்! இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முதற்கட்டமாகவும் பின்னர்உலக நாடுகளுக்கும் தமிழ்நலச்சார்பாளர்களை அனுப்பி்த் தமிழ் ஈழத் தேவை குறித்து வலியுறுத்தி வெற்றி காணவும் போர் என்ற பெயரில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் மதிமுக முயல வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2009 3:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கருத்துக்கள்

plz.. do not blame VAIKO and LTTE... is a only nation for tamils is EALAM and LTTE is the right party to rule over there.

By Dayanithi
9/18/2009 12:06:00 PM

JOSEPH CHANDRAN YOUR VAIKO IS NOT CLEAN HANDED. HE UNDERTOOK A PATHA YATRA TO CLOSE STERILITE INDUSTRIES IN TUTICORIN. HE RECEIVED MONEY AND STOPPED HIS YATRA MIDWAY AND STERLITE IS FLOURISHING.BEING A TELUGU HE IS SHEDDING CROCODILE TEARS TO THE TAMIL CAUSE.ONE FINE DAY HE AND HIS FAMILY WILL BE DRIVEN OUT OF TAMILNADU AND HE WILL GO TO ANDHRA HIS ORIGINAL PLACE.

By KAZHAGAM KOLLVAN
9/18/2009 9:01:00 AM

Vaiko needs foreign money to run his party, which is in pathetic condition in TN. Even if Eelam tamils give up separatism and want to live in peace, vaiko kind of people wont stop talking. Such kind of people only created "tamil(world) support Mayai" to reclusive Praba and got lot of money. Pity is Eelam Tamils believed such people only, genuine advices like "sahodhara uddham vendam" from karunanidhi (25 year back) are forgotten. You are all know the price paid for it. Unnai purinjikko, ulagam therinjikko, komaligalai nambi chagadhe.

By tea
9/18/2009 6:25:00 AM

Hello RAM, As usual you are spitting venom to divide Tamils..thats the given job to you i suppose...ALL THE TAMILS ARE THE SAME! THERE IS NO SUCH THING LIKE INDIAN TAMIL,EELAM TAMIL,SINGAPORE TAMIL etc...

By Sandilyan, S'pore
9/17/2009 3:08:00 PM

I fully support the view expressed by சுப்புராஜ்., கோவில்பட்டி, Anitha, Lucknow, திலகர், பேரனாம்பட்டு,Thilagar ,jayan. LTTE never fought for Sri Lankan Tamils, they did only drug and arms smuggling. It's good that Prabakaran is killed, I hope sri lankan tamils will have prosperity in their life very soon. For sri lankan tamils, there were so many indian tamils took self immolation, why even a single sri lankan tamil lives in US, UK, Canada, Switzerland etc did not sacrifice their life? Is Indian Tamils life cheap?

By Ram
9/17/2009 10:05:00 AM

DEAR GENUINE TAMIL BLOODS,some mollamari dogs are vomiting their venom into this forward forum.They should not be pure Tamilian blood.They must be mixed blood elements.Unfortunately they mixed with our supreme race.Their motive is distroy the Tamilians unity and soveriegnity.This elements are either directly or indirectly supporting the Tamilians enemies.There are nearly 10 crores Tamilians living around the world.Less than 1% people only can be like this betraying unti Tamilians elements.They vomit their own poison out by using wicked wards.Don't worry about them.They are weeds only.So,every single feelingful Tamilian has to use your qualified weedkillers on them by applying standard wards.Then they will gratually disappear from their nasty doings.

By Kamesh
9/17/2009 5:31:00 AM

Tamils murdered becuase of LTTE's unwilling to come to accord with Sri lanka govt, even after repeated warnings from Japan, US, UK & INDIA. LTTE paved way for (Rajapakse)war by stopping tamils from voting Ranil. Now its easy to Blame Karunanidhi, Sonia and indian weapons and rest of the world leaders. Think!!!!

By tea
9/17/2009 4:30:00 AM

வைக்கோ தலைமையில் ஓர் அணியை உருவாக்கினார் எனில் நன்று. துணிந்து இம்முயற்சியில் இறங்கினார் எனில் அவர் கனவு நனவாகும். ஈழத் தமிழர்களின் விடியலுக்காகவாவது அவர் இதனைச் செய்ய வேண்டும்

By karthi
9/17/2009 4:10:00 AM

பாரதியார் அவர்களே ! ஏன் இப்போதும் என்ன சொல்கின்றீர்கள் ,இந்தியா ஆயுதம் கொடுத்தது தமிழர்களை கொள்ள !!!,அன்று நீங்கள் ஆயுதம் இந்தியாவிடம் வாங்கும்போது ,அந்த ஆயுதம் சிங்களவர்களை கொள்வதற்கு என்று தெரியாத சிறு பிள்ளையாகவோ அல்லது அறிவிளியாகவோ இருந்தீர்களா ?ஆயுதம் கொடுத்ததை தவிர இந்தியா ஈழதமிழனுக்கு வேறு எந்த உதவியும் செய்ய வில்லையா ?இது தான் உங்கள் நேர்மையான பேச்சா ?சரி ,எந்த உதவியும் இதுவரை செய்யாத இந்தியாவிடம் ஏன் ,அது செய்யவில்லை ,இது செய்ய வில்லை என்று புலம்ப வேண்டும் (கேட்பீர்கள் கிடைக்க வில்லையென்றால் தூசனம் என்று என் முதல் கருத்து சரி தானே ?)உண்ணீர் உண்ணீர் என்று சொல்லாதவன் வீட்டில் உண்ணாமல் இருப்பவன்தான் உண்மையான தமிழன் !தன்னை தானே உண்மையான தமிழன் என்று விளம்பரம் செய்தால் மட்டும் போதாது ,நடத்தை செயல் ஆகியவைதான் ஒருவனை தமிழனா இல்லையா என்று முடிவு செய்யும்

By jayan
9/16/2009 10:49:00 PM

தமிழ் பாரதியார் அவர்களே ,நீங்கள் உங்கள் தவறை அறவே மறந்து ,பிறர் மேல் தவறை சுமத்தும் வழக்கத்தை மாற்றிக்கொள்வது சாலட்சிறந்தது ,.உங்களுக்காக ,உங்கள் துயரத்தில் பங்குக்கொண்டு இந்தியாவில் தீ குளித்து உயிர் நீத்தோர் பலபேர் உண்டு ,ஆனால் அதை மறந்து தூசனம் பேசும் நீங்கள் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவராக இருப்பீர்கள் என்பதை உங்கள் எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன் !இன்று ஈழ தமிழ்ர்கள்அங்கு வதை படுவதை யாரும் ஜாயப்படுத்தவில்லை ,ஆனால் இதற்க்கு இந்தியா மட்டுமா காரணம், ,இதற்க்கு 90% ? நீங்கள் உணராமல் தலையில் தூக்கி வைத்து ஆடிய புலிகளின் சகிப்பு இல்லா முரட்டு குணம் அல்லவா காரணம் ?இதை ஏன் மூடி மறைக்க பார்கின்றீர்கள் ?மறைப்பது மட்டும் அல்லாமல் எத்தனையோ உதவி செய்த இந்தியாவை தூசனம் பேசுகிறீர்களே ,இப்படி பட்ட உங்களை பற்றி ,இது வரை இரக்கத்தோடு பார்த்த என்னை போன்ற மிதவாதிஇன் என்ன ஓட்டம் தான் முதலில் எழுதிய மடல் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

By jayan
9/16/2009 10:32:00 PM

India only supplied weapons to kil tamils. This is known thing. Now 3 lakhs tamil people in singala miltary custody. Have you seen the picz of killed tamils. Any mercy human should show some mercy on affected tamils. Do you have any mercy heart jeyan?

By Tamil Bharathiyar
9/16/2009 10:00:00 PM

இன்று இந்தியாவில் இருந்துக்கொண்டு ,இந்தியாவையே தூசனம் செய்யும் துரோகி வைகோவை போல ,புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துக்கொண்டு இருக்கும் தமிழன் யாராவது புலிகளின் செயலை விமர்சனம் (அறிவுரை )செய்தால் ,அவருக்கு புலிகள் கொடுக்கும் பட்டம் "துரோகி "பிறகு மரண தண்டனை !ஆனால் வைகோவுக்கு இந்த இழவு கொடுக்கும் பட்டம் "மாவீரர் "இது என்னடா ஜாயம்!இதே போல் தானே சிங்களவனிடம் நீங்கள் காட்டிய ஜாயம் இருந்து இருக்கும் ?இதில் இருந்து உங்கள் தாழ்வு மனப்பான்மை வெளிப்படுகிறதே !நீங்கள் பலமாக இருந்தபோது ,அது யாரால் கிடைத்தது என்பதை மறந்து தன்னை தானே பெரிய வீரனாக விளம்பரம் செய்தீர்கள் ,ஆப்பு அடிக்கப்பட்டவுடன் இந்தியா மேல் பழியா ?சரி,பிட்சைகாரனான நீ இந்தியா என்றவனிடம் பிட்சை கேட்கிறாய் ,பிட்சை போட்டது வரை போதும் இனிமேல் போடா முடியாது என்று இந்தியா சொன்னால் தூசனம் பேசுகின்றாய் என்று உன் பேட்சை எடுத்துக்கொள்ளலாமா ??

By vanni jayen
9/16/2009 9:03:00 PM

சுப்புராஜ்., கோவில்பட்டி,திலகர், பேரனாம்பட்டு,Alphonse, USA இவர்கள் பெண்களையெல்லாம் சகோதரிகளாக பார்த்தால் நாம் யாரையெல்லாம் சேரமுடியும் என்று பேசுபவர்கள். பொதுவாக இனமானம் என்றால் விற்றால் என்ன விலை கிடைக்கும் என்று யோசிப்பவர்கள். சுருக்கமாக மானங்கெட்ட மாக்கள்.

By தஞ்சை விக்கி
9/16/2009 6:42:00 PM

hai, useless fellow suburaj. please tell your adress. because i also from kovilpatti.what you know about mr. vaiko,you are a mendal subburaj.

By kovilpatti.sathya
9/16/2009 5:43:00 PM

ஆமாண்டா, அப்பிடித்தான். உங்களுக்கு தேவை என்றால் நீங்க வாங்க. போறாடுங்க. அது என்ன, அங்க இருந்து உசுப்பேத்துரது. நீங்களும் கெட்டுபோயி, வைகோவையும் கெடுத்துடீங்க. எங்கள் தமிழ்ப்பற்று பற்றி நீங்கள் பேசுவதா? இது எப்பிடி தெரியுமா இருக்கு? சாத்தான் வேதம் ஓதுதான். அட அனாதைகளா, நீங்களா தேடின "ஆப்பு" டா இது. இதுக்கு எங்கள் உழைப்பை எதிர்பார்ப்பது அபத்தம். உங்களுக்கு வக்காலத்து வாங்குவதுக்கு பேர்தான் 'தமிழ்ப்பற்று' என்றால் அந்த "கருமாந்திரம்" எங்களுக்கு வேண்டவே வேண்டாம். சுருக்கமாக சொல்கிறேன். அடுத்தவன் வீட்டில், அடுத்தவன் மனைவியோடு குடும்பம் நாடத் ஆசைப்படுகிறீர்கள். அது தவறு.

By Thilagar
9/16/2009 5:24:00 PM

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இலங்கையில் இருக்கும் தமிழர் பற்றி எந்த கவலையும் கொள்ளக் கூடாது என்று ஒரு கும்பல் பேசுகிறது. அவர்கள் சொல்லும் காரணங்கள் 1) அவர்கள் வேற்று நாட்டினர் 2) நம் பிரச்சனைகளே அதிகம் உள்ளன. இவர்களெல்லாம் தன் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அத்தோடு கைகழுவும் பரம்பரை. தன் உணவு மட்டுமே முக்கியம் என்ற கற்கால மக்கள். நாகரிக உலகில் கலாச்சாரம், இனம், மொழி என்பவைகள் ஏற்பட்டது தெரியாமல் இன்னும் தன் உடலைப்பற்றியே யோசிப்பவர்கள். அதில் ஒருவர் எழுதுகிறார், கும்பகோணம் பற்றி பேசினால்தான் சம்பாதிக்கமுடியும் என்று. எப்படிப்பட்ட தன்மான சிந்தனை? உழைக்காமல் சோறும், குடிக்க சாராயமும், பார்க்க ஆபாச சினிமாக்களும் முன்னேற்றத்தை குறிப்பதாக எண்ணும் இவர்கள் பெண்களையெல்லாம் சகோதரிகளாக பார்த்தால் நாம் யாரையெல்லாம் சேரமுடியும் என்று பேசுபவர்கள். பொதுவாக இனமானம் என்றால் விற்றால் என்ன விலை கிடைக்கும் என்று யோசிப்பவர்கள். சுருக்கமாக மானங்கெட்ட மாக்கள்.

By sbala
9/16/2009 4:29:00 PM

அன்பு நண்பர்களே, இங்கு திரு. சுப்பு ராஜ், அணிதா சொன்ன கருத்துக்கள் மிக சரியாணவை. தமிழ்நாட்டு தலைவரான வைகோ தமிழ்நாட்டு மக்களுக்கு போராட வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் தவறாகும்? அவர் இவ்வளவு நாள் பேசி பேசி தன்னுடைய கட்சியை எந்த நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறார் தெரியுமா? ஆரம்பிக்கும் போது தான் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இப்போது அதன் நிலைமை??? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் ஓட்டுகளைவாங்கி தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக என்ன வாங்கி கொடுத்தார்? ஒன்றுமில்லையே. இங்கு பேசுகிற அனைவரும் வெளிநாடுகளில் இருப்பவர்கள். யாராவது இங்கு வந்து அவருக்காக தேர்தல் வேலை செய்து இருக்கிறீர்களா? அட்லீஸ்ட் ஒரு ஓட்டு போட்டு இருப்பீர்களா? நீங்கள் வெளிநாடுகளில் "ஹாயாக" இருந்துகொண்டு உசுப்பேத்துகிறீர்கள். இங்கு உழைப்பது நாங்கள். கேட்டால், நாம் "தமிழர்கள்" என்று சொல்வது. இது என்ன நியாயம்? ஈழத்தால், பிரபாகரனால் உனக்கு நல்லது, எனக்கு? எங்கள் உழைப்புக்கு என்ன பதில்?

By திலகர், பேரனாம்பட்டு.
9/16/2009 3:15:00 PM

one stupid coward junk here posting in the names of "sivaperuman" "pillaiyar" "icebreaker" completely unnecessarily. this "jandhu" actually from hinduism terrorist group RSS who want to spoil entire online community. this "jandhu" has one foolish stupid website called www.unarvukal.com, here it does all kind of vomiting forum against tamil culture and cmmunities and wants others also to read. THIS JUNK WEBSITE RUN BY HINDUISM TERRORIST RSS. ITS MERE WASTE OF TIME TO VISIT THIS WEBSITE. I REQUEST MODERATOR TO REMOVE STUPID "MARKETING" POST BY SIVAPERUMAN. THANKS

By Thamizhan
9/16/2009 3:02:00 PM

Hello சிவபெருமான், pls read books like 'naanum swaranamalyavum' and 'how to do murders' by jeyandrar and upload it in your unarvugal blog

By Tamil Bharathiyar
9/16/2009 2:49:00 PM

To all - who wrote against tamilans and tamil elams, do u have any sense what you have commented here??? Those who are killing is our blood relationship, our brothers and sisters. Are you born for good person or prostitutues? Stop your nonsense writings. What kalaingar did? Vaiko atleast trying to speak. If any political party condems those genocide we should appreciate them. I am not saying here vaiko is a good and all tamill politicians r good. But it is painful to see your comments against tamilans in tamil journal. If you would like to do anything for srilankan tamil welfare please dont send comments like this. If not PLEASE PUT YOUR FINGER ON YOUR A*s h**E Thank you for Mr. Ilakkuvanar and those who send continuously working here for the welfare of tamilans.

By Tamil Bharathiyar
9/16/2009 2:36:00 PM

As per you people comments, supporting freedom struggle is waste of time .Politics is a Platform to raise the voice to agaist the suppression of poor people and In this Eelam case, we have to raise our voice loudly. You all are compromised for money and food and it is your fault . If tamilnadu people not support the eelam , who will support. It is sure that whoever support Vaiko from tamilnadu, they are from real tamilrace . please remember that 2500 innocent tamil people killed in July 1983 riot in colombo and we are just 18 nautical miles away from colombo and writing these senseless comment agaist our brothers.

By Mohan
9/16/2009 2:25:00 PM

As per you people comments, supporting freedom struggle is waste of time .Politics is a Platform to raise the voice to support the suppression of poor people and In this Eelam case, we have to raise our voice loudly. You all are compromised for money and food and it is your fault . If tamilnadu people not support the eelam , who will support. It is sure that whoever support Vaiko from tamilnadu, they are from real tamilrace . please remember that 2500 innocent tamil people killed in July 1983 riot in colombo and we are just 18 nautical miles away from colombo and writing these senseless comment agaist our brothers.

By Mohan
9/16/2009 2:25:00 PM

Subbu raj and Anitha, I expected comments like this. The problem is not with Vaiko or MDMK, it is the problem of media which is highlighting. In zonal conference like this generally more than 20 issues will be raised. See Dinamani has only highlighted Ealam Issue and all other Tamilnadu based issues are not published. So don't blame Vaiko for this. His political stand and morlaity and clean hands will not be compromised. It is the fate of Tamilnadu, that clean politicians like him not shines / supported.

By Joseph Chandran, Congo.
9/16/2009 1:27:00 PM

Mr. Subburaj's Comment is 100% correct. I accept it. Mr. Vaiko should change his view.

By Anitha, Lucknow
9/16/2009 12:38:00 PM

....BETTER VAIKO SHOULD PLAN HOW TO ORGANISE 1000 RUPEES CASH AND BURIYANI FOR THE SLAVES IN TAMIL NADU TO GET THEIR VOTES...THESE TAMIL NADU SHEEPS HAVE NO FEELING AT ALL EXCEPT EATING AND WATCHING CINEMA....EVEN THEY HAVE LOST THE TAMIL RACE DNA...THIS IS MY ADVICE TO VAIKO AND OTHERS....LOOK FOR MONEY...TO BUY TAMIL NADU SLAVES...

By DANDY
9/16/2009 12:31:00 PM

அய்யா, ராசா, நான் தான் நேற்றைக்ககே சொன்னேனே. ஒரு கூட்டத்தை பார்த்தால் இப்பிடி பேசுவீங்கன்ணு தெரியும். அண்ணா விழாவில் ஈழம், பருத்தி கொட்ட, புன்ணாக்கு எதுக்கு? ஆமா, ரூம் போட்டு யோசிப் பீங்களோ? இந்த பருப்பு தான் கடந்த தேர்ததல்ல வேகலியே. நல்லவேலை, பிரபாகரன் உயிரோடுதான் இருக்கீரார்னு சொல்லி காமெடி கீமெடி பண்ணல. இந்த வீணா போனதபேசி நீங்க செட்டில் ஆயிட்டீங்க, உங்களை நம்பி இருக்கிற நாங்கள்? அடுத்து எங்களயே நம்பி இருக்கிற மக்கள்? அய்யா, ரூட்ட மாத்துங்க. இல்ல அரசியள விட்டு போங்க. இல்ல, இலங்கைல போய்ட்டு கட்சி ஆரம்பிங்க. எங்க எதிர்காலத்தை கெடுக்காதீங்க. எத்தனை நாளைக்கு யாழ்ப்பாணம், வவுனியா, ஈழம்னு பேசிட்டு இருப்பீங்க? கொஞ்சம் குத்தாலம், கும்பகோணம்ணு பேசுங்க. அது அடுத்தவன் நாடு சாமி. எங்களால முடியல சாமி.

By சுப்புராஜ்., கோவில்பட்டி.
9/16/2009 11:52:00 AM

வெல்க மதிமுக.வைகோ போன்ற அரசியல் தெளிவுள்ள தலைவர்களையும், நேர்மை மற்றும் தொலைநோக்கு தன்மை யுள்ளவர்களையும் அங்கீகரிக்கும் அரசியல் பார்வையும் வளர்ப்பதே அண்ணா 100 எனும் கோஷத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம். அதைவிடுத்து பிள்ளை, பெண் மற்றும் பேரன் என குடும்ப சொத்தாக திராவிட இயக்கத்தை மாற்றிவிட்டு, பெரியார் அண்ணா போன்றவர்களின் அரசியல், சமூக நெறிப்பாடுகளை தேய்ந்துபோக வைப்பதல்ல அண்ணா வழி. உரியவர்களுக்கு தமிழக மக்கள் தெளியவைக்கட்டும். அதுதான் உலகத்தமிழினம் ஈழத்தமிழினம் அனைவருமே உரிமையோடு வாழ வழி. வாழ்க மதிமுக! வெல்க தமிழ் ஈழம்! இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முதற்கட்டமாகவும் பின்னர்உலக நாடுகளுக்கும் தமிழ்நலச்சார்பாளர்களை அனுப்பி்த் தமிழ் ஈழத் தேவை குறித்து வலியுறுத்தி வெற்றி காணவும் போர் என்ற பெயரில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் மதிமுக முயல வேண்டும்.

By Rajavel-vkt
9/16/2009 11:14:00 AM

வெல்க மதிமுக.வைகோ போன்ற அரசியல் தெளிவுள்ள தலைவர்களையும், நேர்மை மற்றும் தொலைநோக்கு தன்மை யுள்ளவர்களையும் அங்கீகரிக்கும் அரசியல் பார்வையும் வளர்ப்பதே அண்ணா 100 எனும் கோஷத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம். அதைவிடுத்து பிள்ளை, பெண் மற்றும் பேரன் என குடும்ப சொத்தாக திராவிட இயக்கத்தை மாற்றிவிட்டு, பெரியார் அண்ணா போன்றவர்களின் அரசியல், சமூக நெறிப்பாடுகளை தேய்ந்துபோக வைப்பதல்ல அண்ணா வழி. உரியவர்களுக்கு தமிழக மக்கள் தெளியவைக்கட்டும். அதுதான் உலகத்தமிழினம் ஈழத்தமிழினம் அனைவருமே உரிமையோடு வாழ வழி. வாழ்க மதிமுக! வெல்க தமிழ் ஈழம்! இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முதற்கட்டமாகவும் பின்னர்உலக நாடுகளுக்கும் தமிழ்நலச்சார்பாளர்களை அனுப்பி்த் தமிழ் ஈழத் தேவை குறித்து வலியுறுத்தி வெற்றி காணவும் போர் என்ற பெயரில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் மதிமுக முயல வேண்டும்.

By Rajavel-vkt
9/16/2009 11:14:00 AM

TAMIL people PLEASE think………… Mass killings pogroms against Tamils in 1956, 1958, 1977, 1981 and 1983. Over 3,000 Tamils were killed in 1983 alone and still continue. More than 150,000 Tamils killed from 1983. TAMIL people PLEASE think….. Indian weapons to kill our TAMIL BROTHERS, SISTERS and CHILDREN….……. For example…… 1983: Welikade Prison Massacre, 1985: Valvettithurai Massacre, 1985: Vavuniya Massacre, 1985: Tiriyai Massacre, 1986: Iruthayapuram Massacre, 1986: Akkarapattu Massacre, 1987: Kokkaddichcholai Massacre , 1990: Saththurukkondan Massacre, 1992: Mylanthanai Massare, 1995: Chemmani Massacre, 1997: Kalutara prison Massacre, 2000: Bindunuwewa rehabilitation camp Massacre, 2000: Kumarapuram massacre, 2001: Mirisuvil Massacre, 2006: Allaipiddy Massacre, 2006: Muthur Humanitarian Aid workers Massacre ……………………..

By Vani Kumar, London, UK
9/16/2009 11:02:00 AM

If vaiko want to win all seats in tamilnadu, he Must have enough money to Give Tasty food to all voters and this is the current situation in tamilnadu.Instead of this ugly win, he can stick to his policy irrespective of win or loss. MDMK followers are principle people and oneday the people will realise . Vaiko is a potential leader to lead tamilnadu.

By Mohan
9/16/2009 10:55:00 AM

Useless resolution. Will people of tamil get any benefit by this resolution? Mr.Vaiko, have you determined not to work for people of tamil nadu? After lots of defeat in the election, you don't seem to have learned anything. You know there is a saying in tamil, Dog's tail can not be straighten.

By Ram
9/16/2009 10:09:00 AM

Vailo go to hell with jaya . How can jaya suppoet you. SHE IS ALWAYS AGAINST TAMIL AND LTTE. how do you say JAYA IS SUPPORTER TO YOU . SHE IS A PITCH

By RAJESH
9/16/2009 9:49:00 AM

tamil elam .. tamil elam nu solli .. pmk address illama pochu...

By Alphonse, USA
9/16/2009 8:58:00 AM

AIADMK and MDMK friendship will bring prosperity to this state.PMK also should join this movment permanantly.

By mgrrasigan
9/16/2009 8:12:00 AM

வெல்க மதிமுக.வைகோ போன்ற அரசியல் தெளிவுள்ள தலைவர்களையும், நேர்மை மற்றும் தொலைநோக்கு தன்மை யுள்ளவர்களையும் அங்கீகரிக்கும் அரசியல் பார்வையும் வளர்ப்பதே அண்ணா 100 எனும் கோஷத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம். அதைவிடுத்து பிள்ளை, பெண் மற்றும் பேரன் என குடும்ப சொத்தாக திராவிட இயக்கத்தை மாற்றிவிட்டு, பெரியார் அண்ணா போன்றவர்களின் அரசியல், சமூக நெறிப்பாடுகளை தேய்ந்துபோக வைப்பதல்ல அண்ணா வழி. உரியவர்களுக்கு தமிழக மக்கள் தெளியவைக்கட்டும். அதுதான் உலகத்தமிழினம் ஈழத்தமிழினம் அனைவருமே உரிமையோடு வாழ வழி. கதிர்நிலவுமணியன்

By KATHIRNILAVU MANIAN
9/16/2009 5:01:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக