இந்திய மாணாக்கர்கள் எனக் குறிப்பிடப்பட்டாலும் பொதுவாக இந்தி பேசும் மாணாக்கர்கள்தாம் தங்களின் தேவையற்ற ஆரவாரப் போக்கால் வன்முறைக்கு ஆளாகி வருவதாகச் சிலர் எழுதி வருகின்றனர். எப்படி இருப்பினும் மாணாக்கர்களுக்கு எதிரான வன்முறை என்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதே நேரம் அரசு அதறகான நடவடிக்கையை எடுத்து வருகையில் வன்முறைக்கு எதிரான வன்முறை என்பது சிக்கலை மேலும் வளர்க்குமே யன்றித் தீர்க்காது. எனவே இதுவும் நிறுத்தப்பட வேண்டும். அதே நேரம் அறவழிகளில் தங்கள் எதிர்ப்பைக் காட்டலாம்.

உலகின் எப்பகுதியாயினும் அமைதியே நிலவ வேண்டும்
இலக்குவனார் திருவள்ளுவன்