வியாழன், 11 ஜூன், 2009

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி...
தினமணி





கருத்துகள்

ஒரு கதை நினைவிற்கு வருகிறது. மன்னர் வேட்டைக்குச் சென்றிருந்த பொழுது ஒரு பிடி உப்பு தேவைப்பட்டிருக்கிறது. பக்கத்தில் உள்ள ஊருக்குச் சென்று பணம் கொடுத்து உப்பு வாங்கி வருமாறு தெரிவித்துள்ளார். மன்னருக்கு என்றால் போட்டி போட்டுக கொண்டு பொது மக்கள் உப்பு வருதருவார்களே எதற்குப் பணம் என்று பணியாளர் கேட்டுள்ளார். அதற்குத்தான் - அமைச்சர் அலலது அரச பதவிகளில் உள்ளவர்கள் மக்களிடம் எந்தப் பொருளையும் கேட்டுப் பெறக் கூடாதல்லவா? இதுவே நாளடைவில் அரசின் கொள்ளையாக மாறி மக்களைத துன்புறுத்தும். அதே நேரம் மன்னரே பணம் கொடுத்துதான் வாங்குகின்றார் என்றால் அனைவரும் நேர்மையாக இருப்பார்கள அல்லவா? என்றாராம் மன்னர். ஆனால் குடி தழுவிய கோனாட்சி நடைபெறவில்லையே! மக்களாட்சிப் போர்வையில் முடி சூட்டப்படாத மன்னர்களின் ஆட்சி அல்லவா நடைபெறுகிறது.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2009 4:34:00 AM

thanks to Mr Murugan for clarifying this. Mr Karunanidhi is attempting to rewrite history and such attempts by all people in the past have always met failure. but the wonder is, each such person thinks that they can manage that. in this attempt, they are only exposing themselves!

By anvarsha
6/11/2009 4:33:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக