கொழும்பு, ஜூன் 7: விடுதலைப் புலிகளின் உளவுப்படைப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானை இலங்கை ராணுவம் கொன்றது 100 சதவீதம் உண்மை, ஆனால் அவருடைய உடல்தான் கிடைக்கவில்லை என்கிறார் கோத்தபய ராஜபட்ச.
அதிபர் மகிந்த ராஜபட்சவின் தம்பியான இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.
"சண்டே டைம்ஸ்' என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
கோத்தபய அதிர்ச்சியில் மரணம். பொட்டு அம்மன் அறிவிப்பு எனச் சில வாரங்கள் கழித்துச் செய்தி வரலாம். ---- இலக்குவனார் திருவள்ளுவன்
6/8/2009 4:41:00 AM
Gothabaya....you seemed to be shivering in your pants. You are so frightened. We can see that. So you have killed Pottu but you didn't get the body. Joke of the year. You have given this news to 'sunday Times'. Gotha baya...you and your brother together with your useless army release a JOKE BOOK. Go Go have your victory celebrations. That's the only thing you and your army '''soldiers''' are capable of. To fight 800 real soldiers 80000 army with latest arms took 7 months to kill only the civilians and then say they killed all the LTTE but did not get their bodies. May be all the freedom fighters were in the air. Shame on you Gothabaya to say that u killed but didn't get the body.
6/8/2009 1:45:00 AM
"மகிந்த ராஜபட்சவின் தம்பியான இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்" correct this. he is not a minister. he is பாதுகாப்புத்துறை அமைச்சின் செயலாளர்.
6/8/2009 1:22:00 AM
No Mr.Gothabaya is not telling the truth.Pottu Amman is detained at DIYATHALAWA camp, in the cell no b45.Now he almost like a dead meat.Major Jeyalath is incharge to that cell. He have bad reputation about torture.
6/7/2009 10:01:00 PM
we know very well Mr.defence minister of Srilanka.You are always telling truth only.you have not yet know the word "lie".so we have to accept your words.
6/7/2009 9:41:00 PM
கடந்த 10 நாட்களாக அமைதியாக இருந்த பொட்டு, செவ்வாய்க்கிழமை தனது உளவுத்துறையின் கீழ் சர்வதேச அளவில் செயல்படுபவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ""நலமாக இருக்கிறோம், பிறகு பேசுவோம்'' என்று கதைத்துள்ளார். பொட்டுவின் குரலை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட புலிகளின் உளவுப்பிரிவினர் தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டபோது, ""நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? நிம்மதியாக இருங்கள்'' என்று தெளிவுபடுத்தியுள்ளார் பொட்டு அம்மான் என்பதாக நமக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன.
6/7/2009 8:51:00 PM
OK MR.KOTHAPAYE. AGREED.. WHY ARE YOU SO TENSED. COOL DOWN BABY. SLEEP PEACEFULLY. POTTU AMMAN IS DEAD.
6/7/2009 8:17:00 PM
How many masks they can make? People should understand the Srilankan Army! How much drama they can create? Please leave them to take rest....
6/7/2009 7:48:00 PM