புதன், 10 ஜூன், 2009

கொலைகாரக் கையில படிந்த குருதிக் கறையைப் போக்க எத்தனைக கடல்களின் எவ்வளவு நீரைக் கொண்டு கழுவினாலும் போகாது என்பார் சேக்சுபியர் மேக்பெத்தில். ஈழத் தமிழினப் பேரழிவில் திமுகவிற்கும் காங்.கிற்கும் இது பொருந்தும்.. உண்மையிலேயே மனம் வருந்தித் திருந்துவதாயின் தமிழ் ஈழமே தீர்வு என்பதை உலக நாடுகளுக்கு வலியுறுத்தி தமிழ் ஈழம் அமைய பாடுபடவேண்டும். பாவ மன்னிப்பாவது கிடைக்கும். இல்லையேல் எத்தனை கோடி நிதி உதவி அளித்தாலும் (இவ்வுதவி சிங்கள மக்களுக்குத்தான் போய்ச் சேரும் என்பது தனிச செய்தி) பாவக் கறை போகாது. மலரட்டும் தமிழ் ஈழம்! ஓங்கட்டும் ஈழ-இந்திய நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/10/2009 5:06:00 AM

Muthamizhai vitravene, Why you need 1000 crores.....yes you forgot about mu.ka.muthu! that is the reason.

By Kadavul
6/10/2009 2:29:00 AM

Mr. MK, it is enough. Already you have earned so much by provoking the emotions of Tamils. We all have understood your true colour. It is better that you are not taking anything about SL Tamils. They don't require anything from pseudo Tamil leaders like you. There are so many ways to earn money in this world. Think about those ways. Please leave Tamils alone. We are tired of your gimmicks.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக