வெள்ளி, 12 ஜூன், 2009

இலங்கைத் தமிழர்களுக்காக
"மன்மோகன் சிங், கருணாநிதி கரிசனத்தை
தமிழர்கள் நம்பமாட்டார்கள்':
பழ.நெடுமாறன்
தினமணி


சென்னை, ஜூன் 10: இலங்கைத் தமிழர்களுக்காக பிரதமர் மன்மோகன் சிங்கும், கருணாநிதியும் இப்போது கரிசனம் காட்டுவதை தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ராணுவக் கட்டுப்பாட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு தமிழர்கள் திரட்டி அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்களுடன் வந்த வணங்கா மண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதைக் கண்டிக்கிறேன். ராணுவ முகாம்களில் உள்ள மக்கள் பட்டினியாலும், நோய்களுக்கு மருந்தின்றியும் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாத இலங்கை அரசு அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவிப் பொருள்களையும் வழங்கவிடாமல் திருப்பி அனுப்பியிருப்பது மனித நேயமற்ற கொடிய செயலாகும். இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுவதும், இலங்கைத் தமிழர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதும் அப்பட்டமான கேலிக் கூத்தாகும். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய அறிக்கை நாடகங்களை நடத்துவதைக் கைவிட்டு அந்த மக்களைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை பிரதமரும், முதல்வரும் எடுக்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்
கருத்துகள்

இந்தியாவிற்காகத்தான் தமிழினப் படுகொலைகளைச் செய்ததாக இராசபக்சேக்களும் சிவசங்கரன்களும் உண்மையை ஒப்புக் கொண்டதை அறிந்த பின்பும் சிறிதேனும் சிந்திக்கும் திறன் கொண்ட யாரும் இவர்களை நம்ப மாட்டார்கள்! ஆனால் கொத்தடிமைகளாக உள்ள தொண்டர்கள் நம்புவார்கள். எனவே. இவர்களின் முகமூடிகளைக் கிழித்து எறியுங்கள்! மேலும், நம்மால் திரட்டப்பட்ட உணவு மருந்து முதலானவற்றைத் தமிழர்களுக்கு அளிக்கத் தடைவிதித்து அவற்றை அழித்த இவர்கள் இப்பொழுதும் உணவு மருந்து கிடைக்காமல் தமிழர்கள் மடிய வேண்டும் எனபதற்காக - இக்கப்பலில் வெடிபொருளோ படைக்கருவியோ இல்லையென ஆய்ந்து அறிந்த பின்பும் - (வணங்காமண்) கப்பலைத் திருப்பி யனுப்பியுள்ளார்கள். கடவுளே அற்பர்களுக்கு வாழ்வு தரும் நீ ஏன் உயர்நத எண்ணம் கொண்ட போரளிகளையும் பொறுமை மிக்க பொதுமக்களையும் அழிக்கின்றாய்! இக்கொடுமைகளைக் காண்பதற்கு உனக்குக் கண்ணும் இல்லையா? அழுகுரலைக் கேட்பதற்குக் காதும் இல்லையா? உறங்கும் தமிழர்களை எப்பொழுது விழிக்கச செய்வாய்? ஓ! முதலில் நீ உறக்கததில் இருந்து எழ வேண்டுமோ!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/12/2009 3:35:00 AM

Mr.Nedumaran you are correct. we are here to support your aims & thoughts since we are real tamilans.we cannot expect any thing from italian lady or from our karuna (ettapan).i am grateful to you because even at this age you continue to fight for tamil related issues with no political milage and aiso been put in jail on many occasions in doing so . Really from my heart, wish you to live long to serve the tamils.

By T.SENTHIL KUMAR
6/12/2009 12:42:00 AM

hay.. saravana...y karunanidhi.. go to ask for lanka broblem..y...enga kundiya nanga wash panukolkirom... neenga pongata.. tamilan name spoil.. to the world... lanka tamilan not voted for karunanidhi..anyware.. any country..and.. any.. leaders.. and..any.. even single.. persen.. accepted.. u r .. doing wright..tel me.. in the world.. all countries.. tamilan living...only lanka need tamil ealam..y... because..u r..not propper tamilan...u dont say tamilan.. u r terrasttodi.. tamilan...

By tami tamilan
6/11/2009 8:21:00 PM

Mr. Sai Gokul, I have 5 kg cow dung. I will give Rs.1 lakh if you can eat that. I hope you will do this. Dont come to the quick conclusion that people are blaming political enemies. People are showing their thoughts and angers at the common enemies of Tamils including you. Take care of yourself. The root cause of our Indian society going down day by day is because of self-centered people like you.

By GANESSIN
6/11/2009 7:37:00 PM

ETTAPPAN IS NO MORE KARUNA AND KARUNANIDHI ARE LIVING LEGENDS. THEY ARE THE ONLY TAMILS IN THE WHOLE OF TAMIL NADU OR THE WORLD. HIS DUTY IS TO GET MINISTER PORTFOLIO TO HIS KITH AND KINS WHY SHOULD HE BOTHER ABOUT OTHERS ALL LIVING AND SPEAKING TAMIL IN TAMIL NADU OR ELSEWHERE ARE NON TAMILS. HISTORY WILL NOT FORGET KARUNANIDHI FOR HIS TREACHEROUS ACTS AGAINST THE WELFARE OF THE TAMILS IN TAMIL NADU OR SRI LANKA OR ELSEWHERE.

By M. Annamalai
6/11/2009 5:56:00 PM

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை காலால் இட்ட பணியை தலையால் செய்யக் காத்திருப்பதாக தெருத்தெருவாகப் பிரச்சாரம் செய்தவர்கள். அடடா… தப்புத் தப்பு… அப்படி சொல்லிக் கொண்டே குவார்ட்டரும், பிரியாணியும் கரன்சியுமாக நம் தெருக்களை வலம் வந்தவர்கள். இந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாக்காளர்களிடம் ஓட்டுக்களை வாங்கி பதவியில் அமர்ந்து இப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது வேறு ஏதாவதுஅரசுத் துறை அலுவலகங்களின் முன்னாள் தங்கள் அடிப்பொடிகளுடன் அந்த பணத்தை வசூல் செய்துகொண்டிருப்பவர்கள்.

By muktha
6/11/2009 5:11:00 PM

Dear Readers, Suggest the new Ideas to implement and renovate the new Tamil nadu first. First think about Tamilnadu Tamilians! Tirigonamalai tamilane Mullai theevu tamilanai patri kavalai padavillai, Ingirukkum naam en vetti sandai podanum, Do something for our state,Otherwise don't blaming anyone in every article. I read all news articles comments, the readers writing comments looks like they are revenging, blaming their political enemies. Try to be sincere first of you, before commenting others. You are showing one finger to someone, the three fingers showing you also doing wrong, bad things,activities to society. So be sincere yourself then you show finger others. Office timil OB adithukkondu, (velinattilum) comments adikkireengale konjamaavathu sambalam vangurathukku sincerera velai seyyungappa! appuram ellarayum thittalaam, neengaennavo periya utthaman madhiri.... ha! ha! ha!

By Sai Gokul
6/11/2009 4:56:00 PM

பச்சை இனதுரோகி கருணாநிதியையும் தமிழின துரோக கட்சியான காங்கிரஸ் கட்சியையும் தமிழக மக்கள் நம்புவார்கள் வெறும் 200ரூபாய்காக அதையாராலும் தடுக்கமுடியாது.கருணாநிதிக்கு தமிழகளின் வரலாறில் ஒரு நிரந்தர இட‌ம் உண்டு "இணதுரோகி,பதவிக்காக பக்கா வேசம் போடும் பகட்டுகாரன்,ஈழதில் தமிழர்கள் பல்லாயிரகணகில் சிங்கள இராணுவதால் கொல்லபடும்போது பதவியை எண்ணிகொண்டிருந்த பச்சை துரோகி" இவன் செ‌ய்த துரோகம் இவன் வம்சத்தையே சேரும்.

By சரவணன்
6/11/2009 2:10:00 PM

MK.MANMOHAN SINGH ONRUM LTTE YEN PENAMI YELLAI!MAKKALAL THERIU SEAIYAPATTA THSSAPAKTARGAL!!UNNA POANRA THUROGI YELLAI!!!!!!

By PARIS MALAR
6/11/2009 2:05:00 PM

Don't beleive MK or Manmohan. You guys keep beleiving Nedumaran and Vaiko who misguide the LTTEs to disasters without understandig the ground realities. Nedumaran,Now there is no election but MK and Manmohan are ready to help but you don't beleive them but You beleived Jaya who took U turn just before election !!!?

By Sraj
6/11/2009 11:04:00 AM

It is better to leave the Tamil people in Srilanka to die than to seek the help or condonlence from the people of Tamilnadu who are evryday watching serials and assembling in TASMAC liquer shops. It is hilerious shame and tragic destiny to be born as Tamilan in Tamilnadu

By prsanana
6/11/2009 11:00:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக