திங்கள், 8 ஜூன், 2009

திரு இரகு, திரு பெலிக்சு ஆகியோர் தெரிவித்துள்ளது போல் சிங்கள 'விவகாரங்களில்' தலையிட இந்தியாவுக்கு உரிமையில்லை எனச் சிங்கள அரசு தெரிவித்து விட்டது. எதற்காக இந்த நாடகம்? திரு கார்த்திக் கூறுவது போல் நம் நாட்டில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கு அனுப்பி அவர்களையும் சாகடிக்கத் திட்டமிடுகிறார்களா? சிதம்பரம், தோல்வியைத் தழுவிய தன்னைக் குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்ததற்கு நேரில் நன்றி தெரிவித்திருப்பார் .கலைஞர் வாய்ச் சொல் நன்றி தேவையில்லை. 'கவிஞருக்கான' பரிசை விரைவில் அறிவியுங்கள் என்று சொலலியிருப்பார். அதனை மூடி மறைக்க இப்படி ஒரு நாடகமா? இந்தப் போரே இந்தியாவின் கட்டளைப்படிதான் நடந்தது என மகிந்தாவே ஒப்புக் கொண்ட பின் கொலைகாரக் கும்பலுக்கு இனியும் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது என்று நடுநிலையாளர்கள் கேட்க மாடடார்களா? வெளிப்படையான உசாவுதல் (பகிரங்க விசாரணை) நடைபெற்றால் தன் நயவஞ்சகமான கயமையான செயல்கள் யாவும் வெளிவந்துவிடு்ம் என்று ஐநா மன்றத்தில் குறுக்கே நிற்கும் காங். எதற்கு இந்த வேடம் போடுகின்றது? ஏமாந்து வாக்களிததவர்களின் மன நிறைவிற்காகவா? வேதனையுடன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 3:31:00 AM

Dear humans read this please!! What kind of nonsense Mr. Sithambran is talking with Mr. Thamilar Karunanithi, heheheheheheheheheeh Thamilnadu politicians are Jokers as Mahinda rajapaksha said last year. India updated on war against LTTE: Defence Secy India was kept updated about the situation in Sri Lanka's north ''from day one'' of the security forces' final assault against the Tiger rebels till the eventual defeat of the LTTE, the powerful Defence Secretary Gotabhaya Rajapaksa has revealed. "From the very beginning, from day one, we kept India very well briefed and we prevented any suspicion being created whether it was because of our relationship with China or Pakistan or anybody else," said Rajapaksa, who played a major role in the victory against the LTTE. "We created a mechanism with India, away from the contacts of the Foreign Ministry, for us to develop a close relationship mechanism between the officials," he said. From India, the "trio" comprising Foreign

By R.Ramani
6/8/2009 3:29:00 AM

Politician like Chidambaram who won the election with false tricks are not respecful person in the society any more

By Leno
6/8/2009 3:12:00 AM

bull shit!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

By Mrs. Narayana Sarma
6/8/2009 3:09:00 AM

Mr. Kothabaya Rajapaksha said that India has no business with Srilanka and not to interfere in Srilankan internal matters. He also pointed out that who is India to decide the Srilankan devulution of power. India and Silanka have mass murdered the innocent 30,000 Tamils and hurt 285,000 innocent Tamils. Srilanka never bend to India any more according to Mr. Kothabaya Rajapaksha.How Mr. Karunithi and Mr. Sithambaram do the devoution of powers in Srilanka? Srilanka already has thrown Mr. Rajajeeve Gandi's and Mr. J.R.Jeyawadena's peace pack agreement in 1980s. India has al;ready opposed twice for the inquiary for the human,mass murder in Srilanka. Srilankan tamil never forget what India did to the tamil people in Srilanka. Same like Jewsish people never forget the hitler who mass murdered Jews.

By Sivon Felix
6/8/2009 3:05:00 AM

Another round of political drama has started... Chidambaram is planning to kill eelam refuges in India by compelling them to go to Srilanka now where 3 lakh people are stariving to death in srilanka....

By karthi
6/8/2009 2:27:00 AM

This is the continuation which is published in Srilanka Military website! Thanks to Thatstamil.net. Now, what can MK or central Govt do? NOTHING!!! கிருஷ்ணாவிடம் நாங்கள் கேட்பதெல்லாம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று எங்களுக்குக் கூற நீங்கள் யார்? இறையாண்மை உள்ள நாடான இலங்கைக்கு ஆட்சி எப்படி செய்ய வேண்டும் என்பதும் தெரியும். உங்கள் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருங்கள். உண்மையிலேயே தேவையிருந்தால் கூட இங்கே மூக்கை நுழைக்கும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள். இத்தனை நாட்கள் இலங்கைக்கு எதிராகப் பேசி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை எப்படி ஒதுங்கிக் கொண்டாரோ அதேபோல் நீங்களும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு மரியாதை. இந்த இரண்டில் எந்த முடிவை மேற்கொள்வது என்ற உரிமையை உங்களுக்கே வழங்குகிறோம். இந்தியாவிற்கு மேலும் சில விஷயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் வழங்குவதாக இல்லை. ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.

By Ragu
6/7/2009 11:56:00 PM

This is what published in SL army website. How PChithambaran and MK can do something on SL? இந்தியாவிற்கு மேலும் சில விஷயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் வழங்குவதாக இல்லை. ஏனெனில் தனிநாடு கோரி தமிழர்கள் போராட்டம் நடத்துவதற்கு அதுவே போதுமானதாக அமைந்து விடும்.அது மட்டுமின்றி இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை விரைவில் செல்லாததாக்கப்பட்டு தூக்கி வீசப்படும். அதன் மூலம் இலங்கையில் உள்ள இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் நாங்கள் துடைத்தெறிவோம். உங்கள் உடன்பாட்டுக்கு நாங்கள் ஏன் தலையாட்ட வேண்டும்! விடுதலைப் புலிகளை உருவாக்கியது இந்தியாதான்! இலங்கையை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் நோக்குடன்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்து விட்டோம். நிலவை கூட நீங்கள் இந்தியாவுடன் இணைத்து விடலாம். ஆனால் இலங்கையை இணைக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது எங்களுக்கு எதிராக வாக்களிக்காததற்காக இந்தியாவிற்கு நாங்கள் நன்ற

By Ragu
6/7/2009 11:53:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக