பதவிநிலை மரபு கருதி மத்திய அமைச்சர் என்ற முறையில் அழகிரி மாநில அமைச்சரை வரவேற்கச் செல்லாமல் இருந்திருப்பார். மேலும் அவரது தொகுதிக்குள்ளும் தொகுதிப்பணிக்கெனவும் து.மு. வரவில்லை. இதனைப் பெரிதுபடுத்தி அரசியல் ஆக்க வேண்டா. அவர்களிடையே ஒற்றுமை இருந்தால் வீட்டிற்கு நல்லது; இல்லையேல் நாட்டிற்கு நல்லது என எண்ணி இதுபோன்ற செய்திகளைப் புறக்கணித்தாலே மத்திய மாநில அரசுகளிடையே ஒற்றுமை ஏற்படும்.
அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்