தமிழ் மாநாடுகளுக்கு வருகை தந்த இலங்கைத தமிழறிஞர்களையே இந்திய - தமிழக அரசு தடை செய்திருக்கும் பொழுது இஃது ஒன்றும் புதுமை அல்லவே! மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கத்தானே செய்யும்! இன்னும் வெளிவராத சிங்கள-காங். கூட்டணிக் கொடூரங்கள் வெளிவந்து விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம் என்பது நன்கு புரிகின்றது. பாப்ராய் அவர்களே! பிற எல்லா நாடுகளுக்கும் சென்று இனப் பேரழிவு நடத்திய கூட்டணிக் கொலைகாரர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறியுங்கள்! தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழமே சிக்கல்களுக்குத் தீர்வு என்பதை வலியுறுத்தி வெற்றி காணுங்கள்! வெல்க தமிழ் ஈழம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்