காங்கிரசைக் காப்பாற்றி மறைமுகமாக உதவி புரிந்ததற்காக நன்றி தெரிவிக்க அழைக்கின்றார் இராசபக்சே ! நல்ல வாய்ப்பு! நழுவ விட வேண்டா! ஏனெனில் அங்கு சென்ற பின்னராவது மனம் மாறி உண்மைத தமிழனாக எண்ணி ஈழம் மலர வழிவகை காண்பீர்கள்! வெல்க தமிழ் ஈழம்! மலர்க இந்திய - ஈழ நட்புறவு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 6/9/2009 4:06:00 AM
போகும்போது சண் டி.வியையும், கலைஞர் டி.வியையும் கூட்டிக்கிட்டு போங்கோ.அப்பத்தான் கொலை பண்றாங்க! கொலை பண்றாங்கன்னு! கத்தி ஒரு நாடகம் போடலாம்.அடுத்த தேர்தலுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.பார்த்து!நிஜமாவே கொலைபண்ணுவான் அந்த இராஜபக்சே.
By ரூசோ 6/8/2009 10:26:00 PM
See how merciless Mr. Rajapaksha is ? If the DMK chief can move around freely will he go to New Delhi for completing the unfinished family agenda or to Sri Lanka to see the rehabilitation of the cursed Tamils?
By Shekar 6/8/2009 8:39:00 PM
Now Karunanidhi will try to find a good portfolio for Kanomozhi in SL Ministry.
By A tamil slave from India 6/8/2009 8:04:00 PM
Dear CM, please send a team representing all parties from TN assemply and a central represtation to Srilanka soon
By roshan 6/8/2009 5:45:00 PM
Srilankan gvt, was crushing tamils in the name of fighting terrorism. Now LTTE leader and LTTE is finished by srilankan military. So war against terrorism is over. Now what, let srilankan gvt, give fair deal, justice, peace and equal rights to tamils in srilanka. The world and specially India will understand the true color of Srilankans now.
By arulrasu 6/8/2009 5:39:00 PM
Dear CM, please send a team representing all parties from TN assemply and a central represtation to Srilanka soon. Send a team with a common cause to protect and save tamils at the first place and in long run work for justice and equal rights for tamils in srilanka.
By arulrasu 6/8/2009 5:36:00 PM
தயஊ செய்து யாரும் இந்திய அரசையோ அல்லது இந்திய ராணுவதையோ காங்கரஸ் கட்சியை & தமிழக அரசை குறை கூரி இலங்கை தமிழர்களின் வாழ்கையில் மண்ணை போட்டு விடாதிர்கள் ,இப்போது இலங்கை தமிழர்களுக்கு யார் உதவி செய்ய முடயுமோ ,அவர்களை குறை கூருவதந் மூலம் .நாம் இலங்கை தமிழர்களை படு குழியில் தல்லாமல் இருப்பதே .நாம் அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவியாக இருக்கும் .இந்தியாவின் தயஊ இல்லாமல் இலங்கை தமிழர்கள் வாழ்கையில் நிம்மதி அடைவது என்பது முடியாதா காரியம் ,ஆகையால் நாம் இப்போது ஒற்றுமையாக நம் இலங்கை தமிழர்களை காபதுவோம் ,
By Farook Abdullah 6/8/2009 4:23:00 PM
முதலமைச்சரே தாங்கள் தயஊ செய்து இந்த சந்தர் பத்தை நழுவ விட்டு விடாதிர்கள், தாங்கள் உடனே தமிழ் MP..களை அழைதுகொண்டு இலங்கை புரபிடுங்கள், இது ரொம்பவும் முக்கியம் .அங்கு உள்ள தமிழர்கள் மட்டும் அல்லாமல் உயிருக்கு அல்லல் படும் அனைது மனிடர்களையு காப்பற்ற நம் இந்திய அரசு செய்யும் உதவியை மேலும் மேலும் அளிக்க தாங்கள் உறுதுணையாக உறுதியாக இருப்பிர்கள். என என்னை போல் ஆயிரம் ஆயிரம் மக்களிம் வேண்டுக்கோள் .இப்படிக்கு தஞ்சை தமிழன் .
By Farook Abdullah 6/8/2009 4:00:00 PM
Let Kanimozhi go to Tmil areas of Srilanka and make suitable recommendations with her dad,the old vulture.
காங்கிரசைக் காப்பாற்றி மறைமுகமாக உதவி புரிந்ததற்காக நன்றி தெரிவிக்க அழைக்கின்றார் இராசபக்சே ! நல்ல வாய்ப்பு! நழுவ விட வேண்டா! ஏனெனில் அங்கு சென்ற பின்னராவது மனம் மாறி உண்மைத தமிழனாக எண்ணி ஈழம் மலர வழிவகை காண்பீர்கள்! வெல்க தமிழ் ஈழம்! மலர்க இந்திய - ஈழ நட்புறவு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/9/2009 4:06:00 AM
போகும்போது சண் டி.வியையும், கலைஞர் டி.வியையும் கூட்டிக்கிட்டு போங்கோ.அப்பத்தான் கொலை பண்றாங்க! கொலை பண்றாங்கன்னு! கத்தி ஒரு நாடகம் போடலாம்.அடுத்த தேர்தலுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.பார்த்து!நிஜமாவே கொலைபண்ணுவான் அந்த இராஜபக்சே.
6/8/2009 10:26:00 PM
See how merciless Mr. Rajapaksha is ? If the DMK chief can move around freely will he go to New Delhi for completing the unfinished family agenda or to Sri Lanka to see the rehabilitation of the cursed Tamils?
6/8/2009 8:39:00 PM
Now Karunanidhi will try to find a good portfolio for Kanomozhi in SL Ministry.
6/8/2009 8:04:00 PM
Dear CM, please send a team representing all parties from TN assemply and a central represtation to Srilanka soon
6/8/2009 5:45:00 PM
Srilankan gvt, was crushing tamils in the name of fighting terrorism. Now LTTE leader and LTTE is finished by srilankan military. So war against terrorism is over. Now what, let srilankan gvt, give fair deal, justice, peace and equal rights to tamils in srilanka. The world and specially India will understand the true color of Srilankans now.
6/8/2009 5:39:00 PM
Dear CM, please send a team representing all parties from TN assemply and a central represtation to Srilanka soon. Send a team with a common cause to protect and save tamils at the first place and in long run work for justice and equal rights for tamils in srilanka.
6/8/2009 5:36:00 PM
தயஊ செய்து யாரும் இந்திய அரசையோ அல்லது இந்திய ராணுவதையோ காங்கரஸ் கட்சியை & தமிழக அரசை குறை கூரி இலங்கை தமிழர்களின் வாழ்கையில் மண்ணை போட்டு விடாதிர்கள் ,இப்போது இலங்கை தமிழர்களுக்கு யார் உதவி செய்ய முடயுமோ ,அவர்களை குறை கூருவதந் மூலம் .நாம் இலங்கை தமிழர்களை படு குழியில் தல்லாமல் இருப்பதே .நாம் அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவியாக இருக்கும் .இந்தியாவின் தயஊ இல்லாமல் இலங்கை தமிழர்கள் வாழ்கையில் நிம்மதி அடைவது என்பது முடியாதா காரியம் ,ஆகையால் நாம் இப்போது ஒற்றுமையாக நம் இலங்கை தமிழர்களை காபதுவோம் ,
6/8/2009 4:23:00 PM
முதலமைச்சரே தாங்கள் தயஊ செய்து இந்த சந்தர் பத்தை நழுவ விட்டு விடாதிர்கள், தாங்கள் உடனே தமிழ் MP..களை அழைதுகொண்டு இலங்கை புரபிடுங்கள், இது ரொம்பவும் முக்கியம் .அங்கு உள்ள தமிழர்கள் மட்டும் அல்லாமல் உயிருக்கு அல்லல் படும் அனைது மனிடர்களையு காப்பற்ற நம் இந்திய அரசு செய்யும் உதவியை மேலும் மேலும் அளிக்க தாங்கள் உறுதுணையாக உறுதியாக இருப்பிர்கள். என என்னை போல் ஆயிரம் ஆயிரம் மக்களிம் வேண்டுக்கோள் .இப்படிக்கு தஞ்சை தமிழன் .
6/8/2009 4:00:00 PM