லண்டன், ஜூலை 20- இங்கிலாந்தில் ஆங்கிலம் தவிர்த்த மிகப் பிரபலமான 10 மொழிகள் பட்டியலில் தமிழ் இடம்பெற்றுள்ளது.
இத்தகவலை லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
லண்டன் காவல்துறையின் அவசர உதவிக்கான எண்களில் தினமும் சுமார் 8 ஆயிரம் பேரும், சாதாரண விசாரணை அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில், ஆங்கிலம் அல்லாத முக்கிய மொழிகளில் காவல்துறையினரிடம் பேச சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 10 மொழிகள் விபரம்:
1. தமிழ்
2. பிரெஞ்சு
3. ரோமன்
4. பஞ்சாபி
5. துருக்கி
6. பெங்காலி
7. ஸ்பானிஷ்
8. சோமாலி
9. போலந்து
10. போர்ச்சுகல்
இத்தகவலை லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
லண்டன் காவல்துறையின் அவசர உதவிக்கான எண்களில் தினமும் சுமார் 8 ஆயிரம் பேரும், சாதாரண விசாரணை அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில், ஆங்கிலம் அல்லாத முக்கிய மொழிகளில் காவல்துறையினரிடம் பேச சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 10 மொழிகள் விபரம்:
1. தமிழ்
2. பிரெஞ்சு
3. ரோமன்
4. பஞ்சாபி
5. துருக்கி
6. பெங்காலி
7. ஸ்பானிஷ்
8. சோமாலி
9. போலந்து
10. போர்ச்சுகல்
கருத்துக்கள்
தினமணிக்கு மிக மிக மிகப்பாராட்டுகள். தவறு எனச் சுட்டிக்காட்டப்படுவதை உணர்ந்ததும் சரி செய்யும் சிறந்த பண்பிற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதனைப் பிற இதழ்களும் பின்பற்ற வேண்டும். இதற்கு முன்பும் இவ்வாறு சுட்டிக்காட்டியவுடன் திருத்திக் கொண்டது தினமணி. இப்பொழுதும் படத்தை உடனே மாற்றியுள்ளது தினமணி. தினமணி ஆசிரியருக்கும் ஆசிரிய குழுவினருக்கும் இணையப் பொறுப்பாளருக்கும பாராட்டுகள். (பாராட்டும் நேரத்தில் கீரன் போன்றவர்களின் தவறான குறிப்புகளைப் புறந் தள்ளுவோம்.) நன்றியுடனும் பாராட்டுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2010 2:50:00 AM
7/21/2010 2:50:00 AM
திரு கீரன் kerrஅன் உங்களுடைய விமர்சனத்தை கடுமையாக கண்டிக்கிறேன் வரலாறு தெரியாவிட்டால் அல்லது தமிழை சரிவர படிக்கவில்லை என்றால் ஒரு மொழியைபற்றி விமர்சனம் செய்யும் உரிமையே அல்லது உமக்கு தெரிந்த அரை குறை படிப்பையே அல்லது பொது அறிவை வைத்தோ ஒரு மொழியை பற்றி முடிவிற்கு வரகூடாது இன்று சீனத்தில் 40 வீதமான தமிழ்செற்களும் பிலிப்பைன்சின் செற்களில் 10 வீதமாகவும் ஜப்பானிய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட செற்கள் தழிழ் செற்கள் சிங்களத்திலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் தமிழ்
By கரிகால்சோழன்
7/21/2010 1:19:00 AM
7/21/2010 1:19:00 AM
செற்களை கடன் வேண்டி தான் புதிய மொழிகள் பிறந்தன. தமிழ்தான் மூத்த மொழி எருசலேமிலும் ஸ்பானியாவிலும் றோமாபுரியிலும் தமிழுனுடைய கல்வெட்டுக்கள் இப்போதும் இருக்கின்றன. தமிழரிடைய கடைசிக்காலமான 1586 ஆறுகளில் தொடங்கி இறுதி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரால் 1833 ஒக்டோபர் 31ம் திகதி கொல்லப்படும் வரை தமிழ் தமிழாகவே இருந்தது. தமிழகத்தை தெலுங்கனான விஜய நாயக்க மன்னன் ஆங்கிலேயருடனும் குறுனில மன்னருடனும் சேர்ந்து தமிழ் மன்னருடன் நட்பு போல் நடித்து கூடவிருந்தே கொண்டான் இது வரையிலும் தமிழில் எந்தவிதமான கலப்படமில்லாத ஒன்றாகவே இருந்தது. எல்லா இந்திய
By கரிகால்சோழன்
7/21/2010 1:18:00 AM
7/21/2010 1:18:00 AM
மொழிக்குடும்ப மொழிகள் எல்லாம் கிறிஸ்துவுக்கு பின் இரண்டாம் நூற்றாண்டிலேயே தேன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தமிழ் மொழி தேன்றிய காலங்கள் கணிப்பிட முடியா இட்டாலும் 3000 ஆண்டுகளுக்கான இலக்கிய இலக்கணங்களை கொண்டுள்ளது . தமிழினுடைய வரைவிலக்கனத்தை விபரித்தால் அதற்கான காலங்கள் போதாது என்றாலும் உங்களுக்கு தமிழை தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தால் அதற்கான பேராசிரியரை எனது செலவில் உங்களுக்கு அமைத்து தருகிறோன் எந்த புதிய செற்கள் எந்த மொழியில் கண்டு பித்தாலும் தமிழில் அதற்கு அழகான பெயர் உண்டு. தமிழகத்தை இறுதியாக கைப்பற்றிய வியஜநாயக்க மன்னன் தமிழகத்திலுள்ள தமிழரை நம்பாமலும் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழகத்தில் தெலுங்கரை கொண்டுவந்து குடியேற்றினான். தமிழகத்தை 64 பாளையங்கோட்டையாக பிரித்து தமிழகத்தில் இருந்து தமிழ்மன்னனை முறியடிக்க உதவிய சிற்ரஎஅசுகளுக்கு 14 பாளையங்களை கொடுத்து மிகுதி பளையங்களை தெலுங்கரை குடியேற்றினான். இன்று
By கரிகால்சோழன்
7/21/2010 1:17:00 AM
7/21/2010 1:17:00 AM
தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகள் தெலுங்கர்கள் தான் 99 வீதமானவர்கள் அவர்களை இன்று நான் கூறினால் ஆச்சரியப்படுவீர்கள் நீங்கள் தமிழராக இருந்தால். இன்று தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்கள் கொல்லப்படும் போது வேடிக்கை பாப்பவர்களும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை சூறுபவர்களும் தெலுங்கர்கள் தான் தமிழர் என்று கூறிக்கொண்டு தங்களை தெலுங்கர்களாக வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி ஆழ வேண்டும் என்பது தான் இவர்களின் ஆசை. தமிழர்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் மற்றய இனங்களுக்கு எங்களை காட்டு மிராண்டிகள் போல் காண்பித்தி தாங்கள் தான் தமிழர்கள் என்று கூறி தமிழையும் தமிழரையும் அழிக்கின்றனர் . இவர்கள் தமிழகத்தில் குடியேறமுன் என் தங்கைகள் கோழி கலைக்க தன் தங்க கடயாணியை கழட்டி கோழிகளை கலைத்தாளாம் இன்று இவர்கள் குடியேற்றிய பின் தமிழினம் இன்று அய்யகோ ஒரு கிலோ அரிசிக்கும் சக்கரைக்கும் வரிசைகளில் காத்திருக்கிறார்கள். கீரன் அவர்களே வருக தமிழர் வரலாற்றை தெரிக சந்திப்போம் உங்களுடன் நேரிடையாக உரையாட ஆசை.
By கரிகால்சோழன்
7/21/2010 1:16:00 AM
7/21/2010 1:16:00 AM
engum tamil ethilum tamil, angum tamil idaicholla evvalavu makizhiyana seithi
By john
7/20/2010 10:01:00 PM
7/20/2010 10:01:00 PM
பண்டைய பைந்தமிழில் வட எழுதுக்கள் இல்லை. வட எழுதுக்கள் என்பது சமஸ்கிரத எழுத்து என்பதல்ல. பொதுவாக வடக்கு மாநிலங்கள், அரபு, ஐரோப்பா, ரஷியா.. போன்ற வட தெசங்கள் எனலாம். தமிழகத்தை பல்வேறு நாட்டவர் ஆண்டனர், சிலர் நன்மையும் செய்தனர். ஒவ்வொரு 500/1000 ஆண்டுகளுக்கு தமிழ் எழுதிலும் சொல்லிலும் மாறுபட்டவையே. சில எழுத்துக்கள் தமிழில் இல்லாதலால், காலத்திற்கு எற்றவாறு உச்சரிப்புக்கேற்ப கூடுதல் மொழி வலமைக்கு சேர்க்கும். ஆங்கிலேயன் தனது மொழிக்கு Mango, Rice, Teak, Ginger, Curry.. போன்ற புதிய சொற்களை தமிழிலிருந்து சேர்த்திருக்கிறான். நாம் பேசும் தற்போதிய தமிழே பல தெலுங்கு சொற்கள் கொண்டவை. இதற்கு எற்ற பைந்தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய முடியும்.சீனக்காரனே தனது பண்டைய சீனம், எளிய சீனம் என்று மாறியுள்ளான். மேலும் இந்த எழுத்து வடிவங்கள் தமிழே - பிற மொழிகளில் இல்லை. எனவே பிறமொழி எழுத்து, வட எழுத்து என சரியில்லாத உட்சரிப்பை புகுத்தி குறுகிய வட்டத்தில் சொல்ல/செல்ல வேண்டாம்.
By keeran
7/20/2010 9:23:00 PM
7/20/2010 9:23:00 PM
Intha Ilakkuvanar engu irunthuthan varukiraro theriyavillai. seithi varuvatharkku mun comment varukirathu
By mohan
7/20/2010 8:53:00 PM
7/20/2010 8:53:00 PM
good news,thanks to express group for carrrying the news.
By Narayana swamy
7/20/2010 8:35:00 PM
7/20/2010 8:35:00 PM
Among the listed languages Turkey, Poland and Portugal are name of the countries not languages. Please change them as turkish, polish and portuguese.
By anand
7/20/2010 8:34:00 PM
7/20/2010 8:34:00 PM
yaaravathu yethaavthu commet kodunkappaa
By tamil annan
7/20/2010 7:49:00 PM
7/20/2010 7:49:00 PM
Thamizhs are well treated outside their motherland. Thamizhs in the motherland are slaves either to hindikarans or singalavans.
By Raja
7/20/2010 7:33:00 PM
7/20/2010 7:33:00 PM
valka tamil..........
By Ragavendira
7/20/2010 7:00:00 PM
7/20/2010 7:00:00 PM
Those who were boasting that Tamils conquered 'Gangai, Kadaram' etc., to come to power, at last conquered a lot of wealth. But the real Tamils, every where conquer the hearts of the world. We salute them where ever they are.
By karunakaran
7/20/2010 6:32:00 PM
7/20/2010 6:32:00 PM
ஆக அதிகமான அளவு தமிழன் பிரச்சினைகளை லண்டனிலும் சந்தித்து இருக்கிறான் என்று தெரிய வருகிறது. தமிழ் வளர்கிறதோ இல்லையோ தமிழனுக்கு உலகமெங்கும் பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அப்துல் ரஹ்மான், சவுதி அரேபியா
By Abdul Rahman
7/20/2010 6:14:00 PM
7/20/2010 6:14:00 PM
இந்தப் பட்டியலில் இந்தி இல்லாதது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏன் சிங்கப்போரில்கூட தமிழும் ஆட்சி மொழி. இப்போதாவது நமது, இந்தியைத் திணிக்கும் வட இந்தியர்கள் தமிழின் அருமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
By தமிழன்
7/20/2010 6:11:00 PM
7/20/2010 6:11:00 PM
is it possible to do so in Indian cities other than Tamil Nadu. All the Indian languages should be usable atleast in emergency calls.
By elangovan
7/20/2010 6:09:00 PM
7/20/2010 6:09:00 PM
தமிழனாய் பிறந்து தமிழால் வாழ்பவர்களுக்கு தான் அந்த பெருமை உணரவரும், புரியும்...அதைவிடுத்து சும்மா தமிழன், தமிழ் துரோகியா இருந்துகொண்டு 'செம்மொழியான்' என்று நகைச்சுவைகாக/தமாசுக்காக பெயரை வைத்துக்கொண்டு வயிதெரிச்சலில் எழுதினால் இதையன்றி வேறு எப்படி அறிவு பூர்வமாக உம்மால் இங்கு கருத்து சொல்ல முடியும்......தமாஸ் கார செம்மொழியானே?
By sinna
7/20/2010 5:14:00 PM
7/20/2010 5:14:00 PM
இந்தப் பட்டியலில் உள்ள மூன்று இந்திய மொழிகள் தமிழ், பஞ்சாபி, பெங்காலி. இவை இந்திய தீபகற்பத்தின் மூன்று எல்லைகளின் தாய்மொழி. இந்திய எல்லையில் உள்ள இந்த மூன்று மொழி பேசுவோரும் துண்டாடப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுடனும் பிறபகுதி முறையே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திலும் உள்ளது.
By Human
7/20/2010 4:29:00 PM
7/20/2010 4:29:00 PM
Hindi is not there! This is a surprise. Tamil is spoken by Sri Lankans also. Bengali is spoken by Bangladeshis too. Punjabis proliferate all over globe and get beaten even in Australia, day in and day out. But why Hindi is not....?
By ASHWIN
7/20/2010 3:47:00 PM
7/20/2010 3:47:00 PM
தமிழ்நலம் நாடும் தினமணியே !தமிழ் உயிர் எழுத்துகளைத் தொலைத்து விட்டுத் தமிழல்லாத 5 எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளுடன் சேர்த்து வெளியிட்டதன் காரணம் என்னவோ! உடனே அவற்றை நீக்க வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:35:00 PM
7/20/2010 3:35:00 PM
நம்மை அடிமைப்படுத்திய நாட்டில் ஏறத்தாழ நாள்தோறும் 20 ஆயிரம்பேர் காவல்துறையுடன் தமிழிலேயே பேச முடிகிறது. விடுதலை அடைந்த நம் நாட்டில்அவ்வாறு தமிழில் பேசுவோர் 200 பேர் இருப்பினும் தமிழில் விடை சொல்வோர் 20பேராகவாவது இருப்பார்களா என்பது ஐயமே! செம்மாழி மாநாடு தொடர்பான விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில்! பொது நூலக விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில்! மாநகராட்சி விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில்! என எங்கும் எதிலும் ஆங்கிலமே ஆட்சி செய்யும் நாட்டின் அதிகாரப்பீடம் என்று திருந்துமோ எனத் தெரியவில்லை. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:30:00 PM
7/20/2010 3:30:00 PM
இது என்ன பெருமையோ? தமிழர்கள் அகதிகளாக போனவர்களால் ஏற்பட்ட நிலை என எண்ணுகிறேன்.
By செம்மொழியான்
7/20/2010 3:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
7/20/2010 3:21:00 PM