செவ்வாய், 20 ஜூலை, 2010

சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டியதில்லை: இலங்கை

First Published : 20 Jul 2010 12:17:41 AM IST


கொழும்பு, ஜூலை 19: இலங்கை தனது பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றி வருகிறது. எனவே அது தொடர்பாக ஆய்வுசெய்ய சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை என இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
÷இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு பணி தொடர்பாக ஆய்வுசெய்ய இந்தியாவில் இருந்து சிறப்புத்தூதர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகனுக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
÷இந்நிலையில் இலங்கை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் மறுகுடியமர்வு தொடர்பாக அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதனால் சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

சிறப்புத் தூதரைக் கண்டு ஒன்றும் சிங்களம் அஞ்சவில்லை. அவ்வாறு வருபவர் வழக்கம்போல் சிங்களத்திற்கு எந்த வகையில் துணை நின்று தமிழினத்தை அழிக்கலாம் என அறிவுரை கூறத்தான் வருவார் எனத் தெரியாதா? இந்த அறிவிப்பிற்கான காரணம் இந்தியத்துடன் மிகுந்த செல்வாக்கு உள்ளது தமிழக முதல்வருக்கா அல்லது சிங்களத் தலைவருக்கா என உணர்த்துவதற்காக! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:45:00 AM
விலைவாசியைக் குறைக்க முடியவில்லை. உள்நாட்டுச் சட்டம் ஒழுங்கை முறையாகப் பாதுகாக்க முடியவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள விவசாயம் பாதுகாக்கப்படவில்லை. கல்வி, சுகாதாரம், சாலைகள் மேம்பாடு என்று அரசின் அடிப்படைக் கடமைகள் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ரூபாய்க்கு ஓர் அடையாளச் சின்னம் ஏற்படுத்தி ஆனந்தப்படுகிறோம். அடையாளங்களால் ஆகப்போவதுதான் என்ன? தமிழுக்கு செம்மொழி என்று கூறிக்கொண்டு தெலுங்கன் கருணாநிதி தமிழையும் தமிரையும் கூடு சேர்ந்து படுகொலை செய்கிறான் திருப்பி கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்கிறான் தமிழரை சிறையில் அடைத்தே தீருவேம் என்று தெலுங்கன் தங்கபாலுவும் சிதம்பரமும் கூட அறிக்கை விடுகிறான்கள் தெலுங்கரின் ரவுடீசம் எல்லை மீறியுள்ளது
By naam tamilar
7/20/2010 3:28:00 AM
According to Srilankan President and his brothers Mr. Karunanithi is a joker. So,Srilankan Government depend of Mr. Manmohan Sing and Sonia Gandi. They, both Mr.Rajapaska and His brohter Kothabaya Rajapaksha never care Tamilnadu CM because they know CM has no power ti interveien in Srilankan Tamils issues. Good Luck Mr. Karunanithi Sir. Also Mr. Chithambaram said Indian send money to build airports, build house , roads, and other government building. including Prabaharan or Srilankan political leaders like Mr.G.G. ponnamplam, Mr. Selvanayakan, Mr. Amirthaingam etc. ask India to free Srilankan Tamil from Sinhapese oppressors. Srilanka ordinary people not ask money from India instead they ask India since mrs. Indira Gandi era help to build a free indepentdent country for the Tamil nation who suffer since 1951.
By Ragavan
7/20/2010 2:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக