புதன், 21 ஜூலை, 2010

ஆல்சோ தமிழ் என்னும்  பெயரில் ஒளிந்திருக்கும் ---பிறவி மீது வழக்கு தொடுக்க விரும்புகிறேன். ஆதலின் விவரம் தர வேண்டுகிறேன். (2) 50 பின்னூட்டம வரைமட்டுமே இடம் பெறும் வகையில் அமைந்துள்ள அமைப்பினைமாற்ற வேண்டுகிறேன். அதற்கு மேல் வரின் தொடர்பக்கங்களில் காட்டுக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்-- இவ்வாறு ஆசிரியவுரைப்பக்கத்தில் பதிந்தேன் ; ஆனால் பதிவு இடம் பெறாமல் முந்தையப் பக்கத்திற்குச் சென்று விடுகின்றது. ஏன் என்று தெரியவில்லை. இணையப் பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக