லண்டன், ஜூலை 20- இங்கிலாந்தில் ஆங்கிலம் தவிர்த்த மிகப் பிரபலமான 10 மொழிகள் பட்டியலில் தமிழ் இடம்பெற்றுள்ளது.
இத்தகவலை லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
லண்டன் காவல்துறையின் அவசர உதவிக்கான எண்களில் தினமும் சுமார் 8 ஆயிரம் பேரும், சாதாரண விசாரணை அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில், ஆங்கிலம் அல்லாத முக்கிய மொழிகளில் காவல்துறையினரிடம் பேச சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 10 மொழிகள் விபரம்:
1. தமிழ்
2. பிரெஞ்சு
3. ரோமன்
4. பஞ்சாபி
5. துருக்கி
6. பெங்காலி
7. ஸ்பானிஷ்
8. சோமாலி
9. போலந்து
10. போர்ச்சுகல்

கருத்துக்கள்
தமிழ்நலம் நாடும் தினமணியே !தமிழ் உயிர் எழுத்துகளைத் தொலைத்து விட்டுத் தமிழல்லாத 5 எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளுடன் சேர்த்து வெளியிட்டதன் காரணம் என்னவோ! உடனே அவற்றை நீக்க வேண்டுகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,
தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்,
தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:35:00 PM
7/20/2010 3:35:00 PM
நம்மை அடிமைப்படுத்திய நாட்டில் ஏறத்தாழ நாள்தோறும் 20 ஆயிரம்பேர் காவல்துறையுடன் தமிழிலேயே பேச முடிகிறது. விடுதலை அடைந்த நம் நாட்டில்அவ்வாறு தமிழில் பேசுவோர் 200 பேர் இருப்பினும் தமிழில் விடை சொல்வோர் 20பேராகவாவது இருப்பார்களா என்பது ஐயமே! செம்மாழி மாநாடு தொடர்பான விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில்! பொது நூலக விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில்! மாநகராட்சி விண்ணப்பங்கள் ஆங்கிலத்தில்! என எங்கும் எதிலும் ஆங்கிலமே ஆட்சி செய்யும் நாட்டின் அதிகாரப்பீடம் என்று திருந்துமோ எனத் தெரியவில்லை. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:30:00 PM
7/20/2010 3:30:00 PM
இது என்ன பெருமையோ? தமிழர்கள் அகதிகளாக போனவர்களால் ஏற்பட்ட நிலை என எண்ணுகிறேன்.
By செம்மொழியான்
7/20/2010 3:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 7/20/2010 3:21:00 PM