பன்முகத் திறமைகளைப் பாங்குடன் கொண்ட கலஞர் அவர்களே! அதிகாரச் சுவையைத் தொடர குடும்பத்திற்குள் ஒற்றுமையை ஏற்படுத்தியது போல் ஆரியத்தை வென்றெடுக்க திராவிடக் கட்சிகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவீர்! இல்லாத் திராவிடத்தை ஒழிக்கத் தமிழ் அமைப்புகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவீர்! இனமான உணர்வைக் காக்கத் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவீர்! தானாகவே ஈழத் தமிழர்களிடையேயும் ஒற்றுமை தழைக்கும்! உங்களைக் காயப்படுத்தியவர்களை மன்னிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் இனத்தைக் காயப்படுத்தி ஊனப்படுத்தி ஊறுபடுத்தியவர்களைத் தண்டிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு! உங்களை எதிர்க்கட்சியாகக் கருதிக் கொண்டு வீறுகொண்டு எழுந்தால் நாளையே மலரும் ஈழம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
6/29/2009 4:12:00 AM
WE ARE VERY VERY HAPPY TO HEAR THAT 86 YEAR OLD MAN, OUR RESPECTED CHIEF MINISTER, THE GREAT LEADER OF INDIA AND THE GREATEST LEADER OF TAMIL NADU, MUTHAMIL PERARINGAR DOCTOR KALAINGAR KARUNANIDHI GOING TO PRODUCE A TAMIL FILM. WE WISH HOM TO LIVE 1000 YEARS. TO WRITE TAMIL STORY IN FILM AND WISH HIM TO SAVE HIS FAMILY AND FAMILY PROPERTIES. B U T WE R NOT WISH HIM TO ENTER IN P O L I T I C S. HE SHOULD GIVE HIS ALL WORKS TO MR. STANLIN AND D M K UDANPIRAPPUKKAL. HE MUST TAKE REST AND ADVISE THE TAMILANS TO ACHIEVE LIKE HIM IN ALL TAMILANS LIFE.OUR REQUEST TO HIM PLS DONT GIVE MORE AND MORE IMPORTANT TO UR FAMILY MEMBERS. THINK THOSE WHO ARE DEDICATED THEIR LIFE FOR D M K.THINK CITY BABU EX MAYOR, THINK NV NATARAJAN, THINK TENKASI KADHIRAVAN, THINK SADIQ BATCHA. & ETC. ETC., WHAT U DONE FOR THEM OR FOR THEIR FAMILY? U ALONE ONLY NOT FOR D M K. SO MANY UDANPIRAPPUKKAL DEDICATED AND SACRIFICED FOR D M K. PLS ATLEAST DO SOME THING FOR THEM.AND FOR THEIR FAMILY MEMBERS. WHERE IS N
6/29/2009 4:03:00 AM
தோல் கொஞ்சம் தடிமனா இல்லேன்னா கல்லாவை எப்படி நிறைக்கிறது? அதான் நீங்க கருமமே கண்ணாயிருந்து கஜானவை ரொப்புறீங்க. ரோசம் இருந்திருந்தா எப்பவோ நாக்கை புடிங்கியிருப்பீங்க இல்லே!
6/29/2009 4:02:00 AM